புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கள் வீட்டு கிருஷ்ணா ஜெயந்தி
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- rsakthi27பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
First topic message reminder :
நேற்று கிருஷ்ணா ஜெயந்தி , ஏனோ தெரியவில்லை எங்கள் வீட்டில் முக்கியமான பண்டிகையாக இதை கருத மாட்டார்கள், விநாயகர் சதுர்த்தி தான் நன்றாக கொண்டாடுவார்கள். ஆனால் எனக்கு பகவான் விஷ்ணு என்றால் மிகவும் பிடிக்கும் அப்படி இருக்க நான் இருக்கும் வீட்டில் அவரது அவதாரமான கிருஷ்ணர் பிறந்த நாளை எப்படி கொண்டாடாமல் இருகிறாய் என்று எனது உள்ளுணர்வு கூறியது, அதன் படியை வீட்டில் என் அம்மா விடம் சென்று இன்று மாலை கிருஷ்ணா ஜெயந்தி கண்டிப்பாக கொண்டாட வேண்டும் என்று கேட்டு கொண்டேன், எங்கள் அம்மாவோ சும்மா சாமி கும்புட்ட போதும் டா அப்படின்னு சொன்னங்க, இல்ல நல்ல கிருஷ்ணர் சிலைவாங்கி, கால் தடம் பதித்து, அவருக்கு பிடித்ததை படைத்தது, நன்றாக கொண்டாட வேண்டும் அப்படின்னு சொல்லி சிலை வாங்க உட்பட அனைத்து செலவுக்கும் பணம் கொடுத்து விட்டு வேலைக்கு புறப்பட்டு வந்து விட்டேன், பின்பு வேலை முடிந்து இரவு வீட்டுக்கு சென்றேன் வீட்டு வாசலில் கால்தடம் பதித்து இருந்ததை பார்த்து சந்தோஷம் அடைந்தேன். அப்பொழுதை புரிந்து கொண்டேன் நான் கூறியபடி சாமி கும்பிட்டு இருகிறார்கள் என்று,
வீட்டுனுள் சென்று என் அம்மாவிடம் என்ன கிருஷ்ணர் வந்து சாப்பிட்டாரா ? என்று நகைச்சுவையாக கேட்டேன், அதற்கு என் அம்மா ஹ்ம்ம் வந்து சாப்பிட்டாறு டா என்றார்கள்.
நான் எப்படி சொல்றிங்கன்னு ஆவலோடு கேட்டேன். அதற்கு எங்க அம்மா சொன்னார்கள் நீ கூறியபடியை கிருஷ்ணர் சிலை வாங்கி, வெண்ணை , தயிர் சீடை , அனைத்தும் படைத்தது சாமி கும்பிட்டோம், சாமிக்கு கும்பிட்டு முடித்து தீப ஆராதனை காட்டி தான் கீழை வைத்தோம், அடுத்தகணமே உனது அக்கா குழந்தையோடு குன்றத்தூரில் இருந்து நம் வீட்டு வாசலில் திடிரென வந்து நின்றால் அந்த குழந்தை உடனை வீட்டினுள் ஓடி வந்து நேராக யாரையும் கவனிக்காமல் கிருஷ்ணருக்கு படைத்தவற்றை எடுத்து சாப்பிட்டது என்று உடல் சிலிர்த்து கூறினார்கள். இனிமேல் வருஷம் தவறாமல் கண்டிப்பாக கும்பிடுவேன்னு சொன்னார்கள். அதை கேட்டதும் எனக்கும் அளவில்லாத சந்தோஷம்.
நாம் அன்போடு இறைவனுக்கு படைத்த பொருளை,
நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்று இறைவன் சொல்லாமல் சொன்னதை கண்டால் உடல் சிலிர்காதா என்ன ....

சத்தியராஜ்
- rsakthi27பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
உமா wrote:வாவ்....படிக்கவே ரொம்ப இண்டரெஸ்ட்டிங் ஆ இருக்கு...
எங்கள் வீட்டிலும் இதுவரை அப்படிதான்....முதல்முறை வர்ஷா பிறந்து 9மாதம் ஆகிறது...ஆகவே நாங்களும் கும்பிட்டோம்.....வர்ஷா முட்டி போட்டு சென்று இலையில் இருப்பதை எடுத்து சாப்பிட்டால்.....
அது ஒரு சந்தோஷமான நிகழ்வு தானே....
உண்மைதான்
சத்தியராஜ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
rsakthi27 wrote:
நல்லது தான், அந்த காட்சியை நான் காண வில்லை என்பது வருத்தம் தான் , ஆனால் ஏற்கனவே எனக்கு இதுபோன்று ஒரு விஷயம் நடந்துள்ளது அதில் இருந்து தான் நான் விஷ்ணுவின் பக்தன் ஆனேன் , இதோ இந்த லிங்க் என்னக்காக படியுங்களேன்.
http://www.eegarai.net/t39368-topic
படித்தேன் சக்தி, அற்புதம் ,அற்புதம் சக்தி ! அற்புதம் இதை படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது... உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும் என்று என்னால் உணர முடிகிறது
பக்த கோடிகள் எல்லாரையும் ஒன்றாய் நினைத்து அருள்பாலிக்கும் கருணை கொண்டவர் அந்த கிருஷ்ணர் பகிர்வுக்கு ரொம்ப நன்றி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
rsakthi27 wrote:
நல்லது தான், அந்த காட்சியை நான் காண வில்லை என்பது வருத்தம் தான் , ஆனால் ஏற்கனவே எனக்கு இதுபோன்று ஒரு விஷயம் நடந்துள்ளது அதில் இருந்து தான் நான் விஷ்ணுவின் பக்தன் ஆனேன் , இதோ இந்த லிங்க் என்னக்காக படியுங்களேன்.
http://www.eegarai.net/t39368-topic
நானும் படித்தேன் படிக்கும்போதே உடல் சிலிர்கிறது கடவுள் உண்மையான பக்தர்களுக்கு அருள் காட்டுவார் என்று சொல்லுவார்கள் உங்களுக்கு அது நடந்து இருக்கிறது
- rsakthi27பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010
SK wrote:rsakthi27 wrote:
நல்லது தான், அந்த காட்சியை நான் காண வில்லை என்பது வருத்தம் தான் , ஆனால் ஏற்கனவே எனக்கு இதுபோன்று ஒரு விஷயம் நடந்துள்ளது அதில் இருந்து தான் நான் விஷ்ணுவின் பக்தன் ஆனேன் , இதோ இந்த லிங்க் என்னக்காக படியுங்களேன்.
http://www.eegarai.net/t39368-topic
நானும் படித்தேன் படிக்கும்போதே உடல் சிலிர்கிறது கடவுள் உண்மையான பக்தர்களுக்கு அருள் காட்டுவார் என்று சொல்லுவார்கள் உங்களுக்கு அது நடந்து இருக்கிறது
சத்தியராஜ்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3