புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_m10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
52 Posts - 61%
heezulia
சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_m10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_m10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_m10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_m10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
1 Post - 1%
viyasan
சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_m10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_m10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
244 Posts - 43%
heezulia
சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_m10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_m10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_m10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_m10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
13 Posts - 2%
prajai
சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_m10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_m10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_m10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_m10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
7 Posts - 1%
mruthun
சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_m10சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Aug 22, 2011 1:46 pm

தமிழகத்தின் தலைநகரமாக உள்ள சென்னை, மாநிலத்தில் உள்ள அனைவரையும் கவர்ந்த ஒரு மாநகராக காட்சி அளிக்கிறது. தமிழகத்தின் மிகப்பெரிய நகரும், சர்வதேச அளவில் பிரபலமான நகராகவும் விளங்கி வருகிறது.

371 ஆண்டுகளுக்கு முன்பு, 1639 ஆக. 22ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த, பிரான்சிஸ் டே மற்றும் அவருடைய மொழி பெயர்ப்பாளரான ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் விஜய நகர அரசின் கீழ் இருந்த வந்தவாசியை ஆண்ட வெங்கடாத்ரி நாயக்கரிடம் (இவருடைய தந்தைதான் தமர்லா சென்னப்ப நாயக்கர்) பேசி, கடற்கரை அருகே இடத்தை வாங்கி, செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினர்.

நாயக்கரிடமிருந்து இடம் வாங்கிய ஆவணத்தில் சென்னப்ப நாயக்கர் பட்டினம் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இந்நாளை சென்னையின் பிறந்த நாளாகக் கொண்டாட நகர வரலாற்று அறிஞர் எஸ்.முத்தையா, பத்திரிகையாளர்கள் சசி நாயர் மற்றும் வின்சென்ட் டிசூசா ஆகியோர் இணைந்து கடந்த 2004ம் ஆண்டு மெட்ராஸ் டே கொண்டாடத் துவங்கினர். மெட்ராஸ் டே பிரபலமாவதற்கு சுசீலா ரவீந்திரநாத், ரேவதி, வி.ஸ்ரீராம் ஆகியோரும் இம்முயற்சியில் பங்கெடுத்தனர். தற்போது சென்னை முழுவதும் கொண்டாடும் ஒரு வார விழாவாக உருவாகியுள்ளது.

பிரிட்டிஷார் ஜார்ஜ் கோட்டை கட்டியதால், கோட்டையைச் சுற்றி குடியிருப்புகள் உருவாகத் தொடங்கின. ஆங்காங்கே இருந்த சிறுசிறு மீனவர் குடியிருப்புகள் மற்றும் மயிலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர் உள்ளிட்ட ஊர்களுக்கு இடையிலும் குடியிருப்புகள் அமைந்ததால் ஊர் விரிவாகத் தொடங்கியது.
பிரிட்டிஷாருக்கு முன்பாக, 1552ல் சாந்தோமில் குடியேறிய போர்ச்சுக்கீசியர்கள் வியாபாரம் செய்தனர். ஜவுளி மூலப்பொருட்கள் இப்பகுதியில் கிடைத்தன. இந்த வர்த்தகத்தைப் பங்கிடுவதற்காகத்தான் கிழக்கிந்திய கம்பெனியும் திட்டமிட்டது. அதன்விளைவாகவே பிரான்சிஸ் டே இங்கு வந்தார்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னபட்டினம் என்றும் தெற்கே உள்ள பகுதி மதராஸ்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. பிரிட்டிஷார் வருகைக்குப் பின்னர் இரண்டு நகரத்தையும் ஒன்றாக்கி மதராஸ்பட்டினம் என்று அழைத்தார்கள். 1953ல் மதராஸ்பட்டினத்துக்கு கீழ் இருந்த பகுதிகள் மெட்ராஸ் பிரசிடென்சி என்று அழைக்கப்பட்டது. 1746ம் ஆண்டில் சென்னை பிரெஞ்சுக்காரர்களின் கைவசத்துக்குச் சென்றது. 2 மாதங்களிலேயே மீண்டும் ஆங்கிலேயேர் கைப்பற்றினர். அப்போது முதல் 1947ம் ஆண்டு வரை சென்னை பிரிட்டிஷார் கைவசமே இருந்தது.
சுதந்திரத்துக்குப் பின்னர் ஜவுளி, ஆட்டோமொபைல், சாப்ட்வேர், மருத்துவம், ஹார்ட்வேர் உற்பத்தி, நிதிச் சேவைகள் என்று நகரத்தின் தொழில் பெருகின. வர்த்தகம், போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பத்திலும் இந்நகரம் சிறந்து விளங்குகிறது. பழமையான பெருமைக்குரிய கட்டடங்களும், நவீன மாற்றத்துக்குரிய கட்டடங்களுடனும் சென்னை மனதைக் கவர்கிறது.
சென்னையின் பெருமையையும் அருமையையும் வெளிப்படுத்தும் வகையில், மெட்ராஸ் டே நாளில், கதை, கவிதை, கட்டுரை போட்டிகள், பாரம்பரிய நடை பயணங்கள், உணவுத் திருவிழா, பந்தயம், போட்டோ கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க 154550 சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க 154550 சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 22, 2011 3:54 pm

பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சென்னை .

பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 22, 2011 3:57 pm

பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சென்னை
🐰 🐰 🐰 🐰

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Image010ycm
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Aug 22, 2011 4:14 pm

சென்னைக்கு இன்று பிறந்த தினம்..வாழ்த்தலாம் வாங்க Happy-birthday-wishes

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Aug 22, 2011 4:40 pm

பிறந்த நாள் பிறந்த நாள்

thiva
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக