புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Poll_c10ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Poll_m10ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Poll_c10ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Poll_m10ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Poll_c10ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Poll_m10ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Poll_c10ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Poll_m10ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 19, 2009 3:17 am

First topic message reminder :

*உலகின் முதல் வான சாஸ்திரி பாரத தேசத்தில் குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த "ஆரியபட்டர்" ஆவார். முதலில் பஞ்சாங்கம் கணித்து வெளீயிட்டவரும் அவரே!

*பூமியும் ஏனைய கோள்களும் சீராக சுற்றி வருகினறன என்று ஆய்விற்குப் பிறகு அறிவித்தவர் "சர் ஐசக் நியூட்டன்.

*வானில் சுற்றி வரும் கிரகங்கள் யாவும் தத்தம் ஈர்ப்பு அலையை அண்டவெளி எங்கும் செலுத்திக் கொண்டே இருக்கின்றன.

*மிகப் பிரமாண்டமான தீக்கோளம் ஒன்று கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வெடித்து சிதறியதில் ஒரு சிறிய பகுதிதான் நமது பூமியாகும்.

*இவ்வாறு வெடித்துச் சிதறி வந்த தீக்கோளங்கள் யாவும் ஒளிர்விடும் நட்சத்திரங்களாக பல்வேறு அளவுகளில் உள்ளன.

*இவற்றுள் சற்று பெரிய அளவுடைய தீக்கோளம்தான் நமக்கு அன்றாடம் இரவு பகலை அளித்துவரும் சூரியன்.

*சூரியனின் ஒரு பகுதி வெடித்ததில் தொலைவில் சிதறி சென்று நிலை பெற்று சூரியனை சுற்றி வருபவையே நவக்கிரகங்கள் ஆகும்.
*கிரகங்களுக்கும் சூரியனுக்கும் உள்ள காந்த சக்தி, ஈர்ப்பு அலை போன்றவற்றால் சூரியனை கிரகங்கள் நியதிப்படி மோதாமல் சுற்றிவருகின்றன.

*வெடித்துச் சிதறிய தீக்கோளங்கள் கோடிக்கணக்கான ஆண்டுகள் தன்னைத் தானேசுற்றிவருவதால் உருண்டை வடிவம் பெற்றுவிட்டன.

ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Sep 20, 2009 9:22 pm

ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 677196

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sun Sep 20, 2009 9:24 pm

ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 440806

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 5:31 am

* ஆண்களுக்கு வலது கண்ணும், பெண்களுக்கு இடது கண்ணும் துடித்தால் நன்மை உண்டாகும்.

* ஆண்களுக்கு இடது கண்ணும், பெண்களுக்கு வலது கண்ணும் துடித்தால் கெடுபலன்கள் உண்டாகும்.

* இராமபிரான் கடக லக்கனத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார்.

* ஜோதிட சாஸ்திரத்தின் வரலாற்றை வராகிமிரர் காலத்திற்கு முன்பு மற்றும் பின்பு எனப் பிரிக்கலாம்.

* தற்பொழுது உலகில் நன்மை உண்டாகுமா? தீமை உண்டாகுமா? மழை விபரம், வானிலை முன்னறிவிப்பு தருவது வருஷப் பணியாகும்.

* ஒருவர் தனது மனதிற்குள் ஒரு செயலை நினைத்துக் கொண்டு ந்த காரியம் குறித்துக் கேட்கும் நேரத்தில் கிரகங்களின் நிலையைக் கொண்டு பலன் கூறுவது “ஆருடம்” ஆகும்.

* ASTROLOGY என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கிரகங்களின் மூலம் கிடைக்கும் பலன் என பொருளாகும்.

* இந்திய முறை பஞ்சாங்கங்களில் வாக்கியம், திருக்கணிதம் என்று இருவகை உள்ளன!

ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 21, 2009 12:48 pm

ஒரு சந்தேகம் அண்ணா ..இரண்டு கண்ணும் ஒரே நேரத்தில் துடித்தால் ? ? என்ன பலன்.
கண்ணே துடிக்கலை என்றால் என்ன பலன் ??
கண்டிப்பா துடிக்கனுமா? துடிக்க வைக்க ஏதாவது வழி முறை இருக்கா ?? மீனுவுக்கு கண் துடிப்பதே இல்லை ..அதுதான் ஷிவா அண்ணா..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 21, 2009 12:59 pm

meenuga wrote:ஒரு சந்தேகம் அண்ணா ..இரண்டு கண்ணும் ஒரே நேரத்தில் துடித்தால் ? ? என்ன பலன்.
கண்ணே துடிக்கலை என்றால் என்ன பலன் ??
கண்டிப்பா துடிக்கனுமா? துடிக்க வைக்க ஏதாவது வழி முறை இருக்கா ?? மீனுவுக்கு கண் துடிப்பதே இல்லை ..அதுதான் ஷிவா அண்ணா..

சிக்கிரம் போகப்போறாரு என்று அர்த்தம்

ஆள் முடிஞ்சுது என்று பலன்

இருக்கும்மா வளி கையாலை திறந்து மூடுங்க

அது கண்ணா அல்லது முகத்திலிரண்டு புண்ணா சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 09, 2010 7:21 pm

* ஸோடியாக் (Zodiac) என அழைக்கப்படுவது வானமண்டலத் தொகுதி.

* பூமியின் பாதை முட்டை வடிவானது. 27 நட்சத்திரங்களும் இந்தப் பாதையில் தான் அமைந்துள்ளன.

* இந்தப் பாதை 360 பாகை கொண்ட ஒரு வட்ட வடிவமான பாதையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

* இது 12 ராசிகள் அடங்கியது என்பதால் ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளைக் கொண்டது.

* ஒவ்வொரு ராசியின் ஒவ்வொரு பாகையும் மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டது.

* இந்தப் பாகைகள் தினமும் கிழக்கிலிருந்து மேற்காக தினமும் ஒரு முறை தன்னைத் தானே சுற்றுகிறது!

* நமது சோதிட சாஸ்திரத்தில் யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகிய கிரகங்கள் சேர்க்கப்படவில்லை.

* எல்லா கிரகங்களும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றன.

* பூமியிடமிருந்து அதிகமாக விலகியிருக்கும் கிரகம் சனி. பூமியை விட்டு விலக விலக கிரகங்களின் வேகமும் குறைகிறது.

* சூரிய சித்தாந்தப் படி குரு, செவ்வாய், சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன் இவை வரிசைப்படி விலகி இருக்கின்றன.

* சூரியன் வான் பாதையில் தினசரி சுமார் 01 பாகை செல்கிறது. ஒரு தடவை சுற்றிவர 365 நாள் 06 மணி நேரம் ஆகிறது.

* சந்திரன் ஒரு பாகை செல்ல 01 மணி 48 நிமிடம் ஆகிறது.

* செவ்வாய் ஒன்றரை நாளில் 01 பாகை நகர்கிறது.

* புதன் ஒரு நாளில் ஒன்றரை பாகம் நகரும், ஆயினும் சூரியனுக்கு அருகில் இருப்பதால் நிலையில் அடிக்கடி மாறுதல் ஏற்படும்.

* புதன் சூரியனிடமிருந்து 28 பாகைகள் தான் இருக்கும். ஒரு ராசியை 27 நாளில் தாண்டும்.

* சுக்கிரன் தினசரி 01 பாகையும், சனி மாதத்திற்கு 01 பாகையும் நகரும்.

* ஏழு கிரகங்களும் பிரதட்சணமாக (Clockwise) அதாவது வலம் இருந்து இடமாக நகருகிறது.

ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 09, 2010 7:33 pm

நல்ல அருமையான அறிந்துகொள்ள வேண்டிய தகவல்.. தந்தமைக்கு மிக்க நன்றி சிவா.. ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 678642 ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 678642 ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 154550

ஒரு சிறு கருத்து இதுபோன்ற தொடர்கள் வரும் நிலையில் அதில் உள்ள பின்னூட்டங்களையெல்லாம் கடைசியில் போட்டால் படிப்பதற்கு ஒரு தொடர்ச்சியாக இருக்கும் அல்லவா? இது 2009 ல் பதிந்த பதிவின் தொடர்ச்சி.. ஆனால் மேலும் சில முக்கியமானத் தங்களின் தொடர்களைப் பற்றி இப்போது நான் கேட்பது சிவா. சொல்லுங்களேன்... ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Icon_question

ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Aஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Aஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Tஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Hஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Iஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Rஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Aஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 09, 2010 7:37 pm

Aathira wrote:நல்ல அருமையான அறிந்துகொள்ள வேண்டிய தகவல்.. தந்தமைக்கு மிக்க நன்றி சிவா.. ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 678642 ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 678642 ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 154550

ஒரு சிறு கருத்து இதுபோன்ற தொடர்கள் வரும் நிலையில் அதில் உள்ள பின்னூட்டங்களையெல்லாம் கடைசியில் போட்டால் படிப்பதற்கு ஒரு தொடர்ச்சியாக இருக்கும் அல்லவா? இது 2009 ல் பதிந்த பதிவின் தொடர்ச்சி.. ஆனால் மேலும் சில முக்கியமானத் தங்களின் தொடர்களைப் பற்றி இப்போது நான் கேட்பது சிவா. சொல்லுங்களேன்... ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Icon_question

அவ்வாறு மாற்ற முடியாதே அக்கா! கருத்துகளூடே தகவலையும் சேர்த்துப் படிக்க வேண்டியதுதான்!

ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 09, 2010 7:46 pm

சிவா wrote:
Aathira wrote:நல்ல அருமையான அறிந்துகொள்ள வேண்டிய தகவல்.. தந்தமைக்கு மிக்க நன்றி சிவா.. ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 678642 ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 678642 ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 154550

ஒரு சிறு கருத்து இதுபோன்ற தொடர்கள் வரும் நிலையில் அதில் உள்ள பின்னூட்டங்களையெல்லாம் கடைசியில் போட்டால் படிப்பதற்கு ஒரு தொடர்ச்சியாக இருக்கும் அல்லவா? இது 2009 ல் பதிந்த பதிவின் தொடர்ச்சி.. ஆனால் மேலும் சில முக்கியமானத் தங்களின் தொடர்களைப் பற்றி இப்போது நான் கேட்பது சிவா. சொல்லுங்களேன்... ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Icon_question

அவ்வாறு மாற்ற முடியாதே அக்கா! கருத்துகளூடே தகவலையும் சேர்த்துப் படிக்க வேண்டியதுதான்!

சரி! சரி! ஒரு சந்தேகம்தான்... கேட்டேன்...நன்றி சிவா.. ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 440806 ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 440806

ஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Aஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Aஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Tஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Hஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Iஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Rஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Aஈகரையின் ஜோதிடக் குறிப்புகள் - Page 2 Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 09, 2010 7:55 pm

நமது சோதிட சாஸ்திரத்தில் யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகிய கிரகங்கள் சேர்க்கப்படவில்லை.

ஜோதிடம் கணிப்பதா ?இல்லை மேலே உள்ள கிரகங்களை கழித்து சொல்வதா ?
கிரகங்களுக்கும் நமக்கும் என்ன தொடர்புகள் ?காலைநிலை வைத்தா ,?
ஜோதிடம் பற்றி உங்கள் கருத்து ? உண்மையா பொய்யா ?
ஜோதிடம் பற்றி எதவும் தெரியாது ?

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக