புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் - Page 2 Poll_c10வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் - Page 2 Poll_m10வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் - Page 2 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp

4 Posts - 8%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

32 Posts - 80%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 21, 2011 10:58 pm

First topic message reminder :

திருக்கோவிலூர் : வங்கி ஒன்றிலிருந்து பெறப்பட்ட, 500 ரூபாய் நோட்டு கட்டில், 100 ரூபாய் நோட்டுகள் இடையிடயே செருகப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்த வங்கி வாடிக்கையாளர் ஒருவர், சில நாட்களுக்கு முன், உள்ளூர் வங்கி ஒன்றிலிருந்து, வீட்டுமனை வாங்க, ஏழு லட்ச ரூபாய் பணம் எடுத்தார்.

மொத்தப் பணத்தையும் கணக்கெடுக்க சிரமம் என்பதால், கேஷியர் பணம் எண்ணும் இயந்திரத்தில், ரூபாய் கட்டுக்களை நுழைக்கும்போதே பார்த்து, ஒப்புக் கொண்டு, பணத்தை வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டார். இரண்டு நாட்களுக்கு பிறகு, பிளாட் உரிமையாளரிடம் பணம் கொடுத்தபோது தான், அதிர்ச்சி காத்திருந்தது. 500 ரூபாய் கொண்ட ஒரு கட்டின் இடையில், 100 ரூபாய் நோட்டுகள், 10 திணிக்கப்பட்டு, 4,000 ரூபாய் குறைந்த நிலையில், நூதன முறையில் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து, பணம் எடுத்த வங்கியில் கேட்டபோது, அந்த பணம் உள்ளூர் வங்கி ஒன்றில் இருந்து, வங்கிக்கு பணப் பரிமாற்றம் மூலம் வந்தது, "சிலிப்' மூலம் கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட வங்கியுடன் தொடர்பு கொண்டதற்கு, "அதுபோன்ற தவறு, எங்கள் வங்கியில் நடக்க வாய்ப்பில்லை என்று மறுத்துவிட்டனர்.

இரண்டு நாட்கள் கழித்து, நூதன ஏமாற்றம் கண்டறியப்பட்டதால், தவறு எங்கு நடந்தது என, துல்லியமாக கண்டுபிடிக்க முடியாமல், வங்கி அதிகாரிகள் திணறிப் வருகின்றனர். வங்கியில் பணம் எடுக்கும்போது, சீலிடப்பட்ட பணக் கட்டாக இருந்தாலும், அதை அங்கேயே பிரித்து எண்ணிக்கொள்வது நல்லது.inneram

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் - Page 2 Image010ycm

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 22, 2011 1:51 pm

இளமாறன் wrote:கவனக்குறையா இல்லை ஏமாற்றுவேலையா

யாரையும் நம்ப முடியாது போல சோகம்

இது தனியார் களின் ஏமாற்று வேலை சோகம்

வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் - Page 2 Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 22, 2011 2:02 pm

இதிலுமா உங்க கைவரிசைய காட்ட ஆரம்பிச்சுட்டீங்களா..! என்ன கொடுமை சார் இது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Aug 22, 2011 2:02 pm

பிளேடு பக்கிரி wrote:
இளமாறன் wrote:கவனக்குறையா இல்லை ஏமாற்றுவேலையா

யாரையும் நம்ப முடியாது போல சோகம்

இது தனியார் களின் ஏமாற்று வேலை சோகம்

பணம் என்னும் இயந்திரத்தில் பணத்தின் மதிப்பும் தெரிவது போல இருக்க வேண்டும் வெறும் காகிதம் மட்டும் எண்ணுவது போல் இருந்தால் கண்டுபிடிப்பது கஷ்டம் தான்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் - Page 2 Ila
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 22, 2011 2:05 pm

இளமாறன் wrote:
பிளேடு பக்கிரி wrote:
இளமாறன் wrote:கவனக்குறையா இல்லை ஏமாற்றுவேலையா

யாரையும் நம்ப முடியாது போல சோகம்

இது தனியார் களின் ஏமாற்று வேலை சோகம்

பணம் என்னும் இயந்திரத்தில் பணத்தின் மதிப்பும் தெரிவது போல இருக்க வேண்டும் வெறும் காகிதம் மட்டும் எண்ணுவது போல் இருந்தால் கண்டுபிடிப்பது கஷ்டம் தான்

உண்மை தான்... புன்னகை

வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் - Page 2 Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Aug 22, 2011 3:48 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பிளேடு பக்கிரி wrote:
2009kr wrote:ATM-ல் பணம் எடுக்கும்போது இதுமாதிரி வராது என்று நினைக்கிறேன்...

நானும் கேள்விப்பட்டேன்.. ஏ‌டி‌எம் லும் இப்படி செய்கிறார்கள் என்று சோகம்

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 22, 2011 4:15 pm

திவா wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பிளேடு பக்கிரி wrote:
2009kr wrote:ATM-ல் பணம் எடுக்கும்போது இதுமாதிரி வராது என்று நினைக்கிறேன்...

நானும் கேள்விப்பட்டேன்.. ஏ‌டி‌எம் லும் இப்படி செய்கிறார்கள் என்று சோகம்

உனக்கு ஏன் இந்த அதிர்ச்சி ? கோபம்

வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் - Page 2 Power-Star-Srinivasan
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Aug 22, 2011 4:23 pm

இது நல்ல யோசனை

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Aug 22, 2011 4:36 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பிளேடு பக்கிரி wrote:
2009kr wrote:ATM-ல் பணம் எடுக்கும்போது இதுமாதிரி வராது என்று நினைக்கிறேன்...

நானும் கேள்விப்பட்டேன்.. ஏ‌டி‌எம் லும் இப்படி செய்கிறார்கள் என்று சோகம்

உனக்கு ஏன் இந்த அதிர்ச்சி ? கோபம்
யாருக்கு தெரியும் இங்கயும் இப்படி நடக்கலாம் சோகம்

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 22, 2011 4:43 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பிளேடு பக்கிரி wrote:
2009kr wrote:ATM-ல் பணம் எடுக்கும்போது இதுமாதிரி வராது என்று நினைக்கிறேன்...

நானும் கேள்விப்பட்டேன்.. ஏ‌டி‌எம் லும் இப்படி செய்கிறார்கள் என்று சோகம்

உனக்கு ஏன் இந்த அதிர்ச்சி ? கோபம்
யாருக்கு தெரியும் இங்கயும் இப்படி நடக்கலாம் சோகம்

ஆமா நீ இருக்கிற இடம் என்னைக்கு உருபட்டிருக்கு? ஹ்ய்யோ.. ஹ்ய்யோ.. புன்னகை புன்னகை

வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள் - Page 2 Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Aug 22, 2011 4:55 pm

பிளேடு பக்கிரி wrote:

ஆமா நீ இருக்கிற இடம் என்னைக்கு உருபட்டிருக்கு? ஹ்ய்யோ.. ஹ்ய்யோ.. புன்னகை புன்னகை
உன் நண்பனாச்சே சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

thiva
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக