புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அல்லாவு அக்பர்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
அல்லாஹூ அக்பர்
உலகின் ஒரு பகுதி இதயங்கள்
இப்படி தான் சுவாசிககின்றன -
அல்லாஹூ அக்பர்!
ஐந்து வேலை தொழுகையும் -
ஒரு மாத நோன்பும் - மனிதனின்
கரையோழிக்க நியமித்த வெளிச்சங்களே;
அல்லாவின் நாமம் சொல்ல -
நடப்பதெல்லாம் -
வாழ்வின் புது புது அற்புதங்களே;
நீண்ட பாலைவனப் பிரதசமெங்கும்
அவன் நாமம் பூத்த பசுமைகளே;
உலகில் மனிதம் வாழ - மார்க்கம்
தந்தார் ஸல்-அல்-நபி நாயகமே;
கால்பட்ட தூசிகளாய் - மனதில்
படிந்த கரைகள் ஆயிரம் ஆயிரமே- ரமலான்
நோன்பிருந்து அல்லா நாமம் சொல்ல -
படிந்த கரை அத்தனையும் புனிதமாகுமே;
உலகமெலாம் ஒரு தினத்தில் - மாறிப் போகும்
வரலாறு;
படைக்க ஸல்-அல்லாகு-நபிகள்நாயகம்
பட்டதிங்கே பெரும்பாடு;
தியானம், பக்தி, பரிசுத்தம், ஒழுக்கம்,
உடற்பயிற்சி.. எதில்லை - இஸ்லாத்தில் கூறு;
இஸ்லாத்தை - கண்களில் ஒற்றி போற்றிக் கொள்ள
இங்கே மனிதர்கள் - குறைவென்பதே பெருங் கூறு;
சலீம் அதமத் - சிவபாதம் - எசுராஜா
எல்லாமிங்கே எவர் கூறு -
அல்லா வேறு ஏசு வேறு சிவன் வேறென
நம்மில் - நஞ்சை விளைத்து கெடுத்ததாரு;
இறையே மனதில் மடமை அகற்றி ரமலான் தோறும் -
மனிதம் நிலைக்க அருள் கூறு!
இறைவன் பெயர் சொல்லி மனிதர்களிங்கே
அழிவது திருத்த முடியா பெருந்தவறு;
மனிதனொரு பாவபிறவி - எனில்
அல்லா நீரும் - மன்னிப்பீரு!
-------------------------------------------------------------------------
வித்யாசாகர்
அல்லாஹூ அக்பர்
உலகின் ஒரு பகுதி இதயங்கள்
இப்படி தான் சுவாசிககின்றன -
அல்லாஹூ அக்பர்!
ஐந்து வேலை தொழுகையும் -
ஒரு மாத நோன்பும் - மனிதனின்
கரையோழிக்க நியமித்த வெளிச்சங்களே;
அல்லாவின் நாமம் சொல்ல -
நடப்பதெல்லாம் -
வாழ்வின் புது புது அற்புதங்களே;
நீண்ட பாலைவனப் பிரதசமெங்கும்
அவன் நாமம் பூத்த பசுமைகளே;
உலகில் மனிதம் வாழ - மார்க்கம்
தந்தார் ஸல்-அல்-நபி நாயகமே;
கால்பட்ட தூசிகளாய் - மனதில்
படிந்த கரைகள் ஆயிரம் ஆயிரமே- ரமலான்
நோன்பிருந்து அல்லா நாமம் சொல்ல -
படிந்த கரை அத்தனையும் புனிதமாகுமே;
உலகமெலாம் ஒரு தினத்தில் - மாறிப் போகும்
வரலாறு;
படைக்க ஸல்-அல்லாகு-நபிகள்நாயகம்
பட்டதிங்கே பெரும்பாடு;
தியானம், பக்தி, பரிசுத்தம், ஒழுக்கம்,
உடற்பயிற்சி.. எதில்லை - இஸ்லாத்தில் கூறு;
இஸ்லாத்தை - கண்களில் ஒற்றி போற்றிக் கொள்ள
இங்கே மனிதர்கள் - குறைவென்பதே பெருங் கூறு;
சலீம் அதமத் - சிவபாதம் - எசுராஜா
எல்லாமிங்கே எவர் கூறு -
அல்லா வேறு ஏசு வேறு சிவன் வேறென
நம்மில் - நஞ்சை விளைத்து கெடுத்ததாரு;
இறையே மனதில் மடமை அகற்றி ரமலான் தோறும் -
மனிதம் நிலைக்க அருள் கூறு!
இறைவன் பெயர் சொல்லி மனிதர்களிங்கே
அழிவது திருத்த முடியா பெருந்தவறு;
மனிதனொரு பாவபிறவி - எனில்
அல்லா நீரும் - மன்னிப்பீரு!
-------------------------------------------------------------------------
வித்யாசாகர்
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
வணக்கம் வித்தியா நான் படித்தேன். இன்று பிசியாக இருந்தேன். நான் மாலையில் மங்காப் வந்திருந்தேன், எனது நண்பர் சந்தித்தபின் திரும்பிவிட்டேன். ஏத்தனை நாட்கள் விடுமுறை உங்களுக்கு? வெளியில் செல்ல்வில்லையா?
ramesh.vait wrote:வணக்கம் வித்தியா நான் படித்தேன். இன்று பிசியாக இருந்தேன். நான் மாலையில் மங்காப் வந்திருந்தேன், எனது நண்பர் சந்தித்தபின் திரும்பிவிட்டேன். ஏத்தனை நாட்கள் விடுமுறை உங்களுக்கு? வெளியில் செல்ல்வில்லையா?
ஒன்பது நாட்கள், அதிகம் வெளியில் எல்லாம் செல்ல நேரம் கிடைப்பதில்லை. புதிதாக "காற்றின் ஓசை" என்ற நாவலை எழுத ஆரம்பித்துள்ளேன். இந்த குறுகிய காலத்தில் முடிக்க எண்ணம். கடவுள் துணையும் ஆசியும் இருக்கவேண்டும். இது ஆங்கிலத்திலும் வர இருக்கிறது "சவுண்ட் ஆப் வின்ஸ்''.
உலகளவில் மனிதர்களுக்கான பொது தர்ம கருத்துகளை சொல்லும் நாவலாக முடிக்க எண்ணம் பூண்டுள்ளேன்; இறைவன் சித்தம்!
வாழ்த்துக்கள் வித்யா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
எனது வாழ்த்துகள் உங்கள் நாவல் முடிந்தவுடன் முதல் பதிப்பு எனக்கு வேண்டும்… கொடுப்பிர்களா? வேலை எப்படி இருக்கின்றது. எனது நண்பர்கள் சுவைபா.. போர்ட் வேலை செய்கின்றார்கள்
சிவா wrote:வாழ்த்துக்கள் வித்யா!
காற்றின் ஓசையை நம் (என்) ஈகரை மக்களுக்குமாய் வெளியிளிடப் போகிறேன். நாளையிலிருந்து பத்து நாட்களுக்கு ஈகரை பக்கம் வருவதும் இதனால் குறையலாம். தாங்கள் இருக்கும் போது யாரேனும் அன்பர்கள் வித்யா ஏன் வருவதில்லை என கேட்டால் தையை கூர்ந்து தெரியப் படுத்துங்கள்..,
தவிர இதே வித்யாசாகர் பக்கத்திலேயே சிறுகதையும் நாவலும் என்று பதிவிடலாமா? அல்லது அதற்கான பகுதியில் மட்டுமே வெளியிட வேண்டுமா சகோதரரே?
நாவலை ஈகரையில் வெளியிடுவதில் மகிழ்ச்சி தானே?
ramesh.vait wrote:எனது வாழ்த்துகள் உங்கள் நாவல் முடிந்தவுடன் முதல் பதிப்பு எனக்கு வேண்டும்… கொடுப்பிர்களா? வேலை எப்படி இருக்கின்றது. எனது நண்பர்கள் சுவைபா.. போர்ட் வேலை செய்கின்றார்கள்
கேட்டுவிட்டால் இல்லை என்று அதிகளவில் சொல்வதில்லை தோழரே. தருகிறேன். மற்றபடி இறைவன் அருளால் எல்லாம் நலம். சொயபா தான்டி மீனா அப்துல்லாவில் இருக்கிறது எங்கள் அலுவலகம். நான் கண்காணிப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு துறை மேலாளர் என்பதால் அதிகளவில் வெளியில் எங்கும் போக வேண்டி வருவதில்லை தோழரே!
இறைவன் ஆசியால், வீட்டிற்கும் அலுவலுக்கும் இடையேயுள்ள எழுத்து பாலத்தில் தான் என் வாழ்க்கை நகர்கிறது.
உங்களின் படைப்புக்களை உங்கள் பகுதியில் வெளியிடுங்கள்!
அதுதான் வித்யாவிற்கு மேலும் பெருமை சேர்க்கும்!
அதுதான் வித்யாவிற்கு மேலும் பெருமை சேர்க்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அட அசத்திட்டீங்க வித்யாசாகர்..என்ன ஒரு திறமை மிக்க கவிதை இது.. அல்லா பற்றி கவிதை எழுதனும் என்றால் ..அந்த கடவுள் பற்றயும் தெரிந்து இருக்கனுமே..
எல்லாமே தெரிந்து வைச்சு இருப்பீங்களா வித்யாசாகர் ..இந்த நோன்பு தினத்தில் ஈகரைக்கு இந்த கவிதை மேலும் அழகு படுத்துகின்றது.. எல்லா மதமும் ஒன்றே..எல்லா கடவுளும் ஒன்றே ..கடவுள மனிதரை பிரித்து பேதம் பார்ப்பது இல்லை ..மனிதர் நாம் தான் நமக்குள் மதம் என்று பிரித்து வேறுபாடு காட்டி ஒற்றுமை இல்லாம கடவுளை பற்றி முழுதாக தெரிந்து கொள்ளாம ஒருத்தரை ஒருத்தர் அடிசுக்கிறோம்..
அருமையான கவிதை வித்யாசாகர் ..பாராட்டுக்கள் ..
எல்லாமே தெரிந்து வைச்சு இருப்பீங்களா வித்யாசாகர் ..இந்த நோன்பு தினத்தில் ஈகரைக்கு இந்த கவிதை மேலும் அழகு படுத்துகின்றது.. எல்லா மதமும் ஒன்றே..எல்லா கடவுளும் ஒன்றே ..கடவுள மனிதரை பிரித்து பேதம் பார்ப்பது இல்லை ..மனிதர் நாம் தான் நமக்குள் மதம் என்று பிரித்து வேறுபாடு காட்டி ஒற்றுமை இல்லாம கடவுளை பற்றி முழுதாக தெரிந்து கொள்ளாம ஒருத்தரை ஒருத்தர் அடிசுக்கிறோம்..
அருமையான கவிதை வித்யாசாகர் ..பாராட்டுக்கள் ..
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3