புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_lcapசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_voting_barசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_lcapசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_voting_barசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_lcapசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_voting_barசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_lcapசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_voting_barசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_lcapசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_voting_barசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_lcapசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_voting_barசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_rcap 
1 Post - 1%
Pampu
சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_lcapசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_voting_barசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_lcapசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_voting_barசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_lcapசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_voting_barசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_lcapசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_voting_barசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_lcapசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_voting_barசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_lcapசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_voting_barசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_lcapசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_voting_barசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_lcapசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_voting_barசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_lcapசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_voting_barசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_lcapசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_voting_barசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_lcapசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_voting_barசிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா?

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sun Aug 21, 2011 11:05 am

சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? Kuruvi111

சின்ன வயதிலிருந்தே சிவில் இஞ்சினியர் ஆகிவிட வேண்டும் என்கிற கனவெல்லாம் எனக்கில்லை.
ஆர்.எஸ்.கே.யில் படிக்கும்போதெல்லாம் எப்படியாவது ஐ.ஏ.எஸ். ஆகிவிட்டால் பரவாயில்லை என்றுதான் அடிக்கடி நினைக்கத் தோன்றியது.
ஆனால்... அதையும் படித்துவிட்டு-- ஆன்னா ஆவன்னா தெரியாத மந்திரிக்கெல்லாம் கார் கதவைத் திறந்துவிடுகிற கொடுமையை நினைத்தால்..... அதன்மீது வெறுப்புத்தான் வந்தது..
இதுமட்டும் என்ன யோக்கியமா? என்று கேட்கத் தோன்றும். பொதுப்பணித்துறைக்குப் போனால் இதுவும் அப்படித்தான்.
அக்கரைக்கு இக்கரைப் பச்சை... அவ்வளவுதான்.

நாம்தான் சிவில் சிவில் என்கிறோம். பறவைகள் என்ன இஞ்சினியருக்குப் படித்துவிட்டு வந்தா வீடு(கூடு?) கட்டுகின்றன? கூடு கட்டுவதில் பறவைகளுக்கு உள்ள அறிவு நம்மை என்னமாய் வியக்க வைக்கிறது !
உடைந்த குச்சிகளைப் ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்துவந்து, ஒரு அழகான வீட்டை .காகம் எப்படியெல்லாம் கட்டுகிறது? சில சமயங்களில் காப்பர் கம்பிகளைக்கூட எடுத்து வந்து வளைத்து வளைத்து வலுவான கூடுகள் கட்டுமாம்.. காக்காவின் கூடு வடிவத்தில் ஒரு ஸ்டேடியமே ஜப்பானில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? Putrru

கரையான்களும், தேனிக்களும் வீடு கட்டுவதில் பட்டம் வாங்காத சிவில் இஞ்சினியர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். கரையான்கள் வீடு கட்டுவதோடு மட்டும் தன்னுடைய வேலையை முடித்துக் கொள்வதில்லை. கட்டி முடித்த பிறகு அதற்கு "ஏர் கண்டிஷனிங்க்" கும் செய்கின்றன. எந்தக் காற்றுக்கும், எந்த மழைக்கும் அந்த வீடு இடிந்துவிடுவதில்லை. கலவைக்கு உண்டான காம்பினேஷனைக் கரெக்டாகப் போட்டு வீடு கட்டுவதில் கொத்தனாரை விடக் கரையான்கள் எக்ஸ்பர்ட். ஆனால்... அப்படியெல்லாம் வசதி வாய்ப்போடு வீட்டைக் கட்டிமுடித்துவிட்டு "ஹாயாக" ரெஸ்ட் எடுக்கலாம் எனத் துணை தேடும்போதுதான்.... நமது பாம்புக்கார அண்ணாச்சி ஆளும்கட்சி அரசியல்வாதி மாதிரி வந்து அந்த வீட்டைத் தனதுபெயருக்குப் பட்டா மாற்றிகொள்வார்.

சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? Kuudu111

பறவைகளில் தூக்கனாங் குருவியைப் போல மிகமிக நுட்பமாகக் கூடு யாராலும் முடியாது. மெல்லிய நார்கள் மட்டும்தான் அதற்கு சிமெண்ட் செங்கல் எல்லாமே. மெல்லிய நார்களினால் பின்னப்பட்ட கூடு காற்றில் ஆடியவாறே தொங்கிக் கொண்டிருக்கும். மழையில் கூட நனையாது. அந்தக் கூட்டுக்குள்ளேதான் எத்தனை ஆரோக்கியமான அறைகள். முட்டையிட்டு அடைக்காப்பதற்கு என ஒரு தனியறை, முன் வாயிலறை, ஆண் குருவிக்கு என்று தனியாக அறை..... சரி, இவ்வளவு வசதிகளோடு கூட்டைக் கட்டிவிட்டு மின்விளக்கு வசதி இல்லாவிட்டால் எப்படி? அதற்காக மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து வந்து கூட்டினுள் ஒட்டி வைத்து விடும். இரவு நேரங்களில் சூடற்ற குளிர்ந்த மின்விளக்குகள் ரெடி. கரண்டு பில்லும் கிடையாது.

அதேமாதிரிதான்... சிலந்திகளும் சிட்டுக்குருவிகளும் கூட! அவைகள் என்ன சிவில் இஞ்சினியரிங் முடித்துவிட்டு வந்தா தங்களுக்கு வீடுகட்ட ஆரம்பித்தன? நம்மை மாதிரி வசதியான பிளாட் தேடியா அலைகின்றன? வீட்டின் முகடோ, மரத்தின் கிளையோ... எந்த இடமாக இருந்தாலும் அந்த இடத்துக்குத் தகுந்த மாதிரி எவ்வளவு சாதுர்யமாக டிசைன் போட்டுக் கட்டிமுடித்து விடுகின்றன?

படிப்பிலிருந்து மட்டுமல்ல.... பறவைகளிடமிருந்தும் நாம் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது!

நன்றி:- www.prithvicivil.blogspot.com

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 21, 2011 11:08 am

சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? 678642 உண்மை ..... அனைவருக்கும் இயற்கை தான் முழு முதல் ஆசான்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 21, 2011 11:41 am

ஒரு பறவை நினைத்தாம் மனிதனைப் பார்த்து - கடவுள் அவனுக்கு கை கொடுத்து இருக்கிறார், ஆனால் நமக்கு ஒன்றும் இல்லை, நம்முடைய கூண்டை(வீட்டை) கட்டுவதற்கும், உணவை சாப்பிடுவதற்கும் எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கு என்று.

மனிதன் அந்த பறவையைப் பார்த்து நினைத்தானாம், நமக்கும் இப்படி ஒரு சிறகு இருந்தால் எப்படி இருக்கும் என்று.

பொருள் - இயற்கையோடு இசைந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சிட்டுக்குருவி என்ன சிவில் இஞ்சினியரா? Image010ycm
2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Sun Aug 21, 2011 4:12 pm

ஓகோ, அதனால்தான் இந்த வருடம் தமிழ் நாட்டில் 75 ஆயிரம் இஞ்சினீரிங் வேக்கன்சி இருக்கிறதோ?!!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக