புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“வரிவிலக்கா? வரிவிலக்கு ஏய்ப்பா?–ஏமாற்றப்படும் சினிமா ரசிகர்கள் !” Poll_c10“வரிவிலக்கா? வரிவிலக்கு ஏய்ப்பா?–ஏமாற்றப்படும் சினிமா ரசிகர்கள் !” Poll_m10“வரிவிலக்கா? வரிவிலக்கு ஏய்ப்பா?–ஏமாற்றப்படும் சினிமா ரசிகர்கள் !” Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
“வரிவிலக்கா? வரிவிலக்கு ஏய்ப்பா?–ஏமாற்றப்படும் சினிமா ரசிகர்கள் !” Poll_c10“வரிவிலக்கா? வரிவிலக்கு ஏய்ப்பா?–ஏமாற்றப்படும் சினிமா ரசிகர்கள் !” Poll_m10“வரிவிலக்கா? வரிவிலக்கு ஏய்ப்பா?–ஏமாற்றப்படும் சினிமா ரசிகர்கள் !” Poll_c10 
77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj
“வரிவிலக்கா? வரிவிலக்கு ஏய்ப்பா?–ஏமாற்றப்படும் சினிமா ரசிகர்கள் !” Poll_c10“வரிவிலக்கா? வரிவிலக்கு ஏய்ப்பா?–ஏமாற்றப்படும் சினிமா ரசிகர்கள் !” Poll_m10“வரிவிலக்கா? வரிவிலக்கு ஏய்ப்பா?–ஏமாற்றப்படும் சினிமா ரசிகர்கள் !” Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
“வரிவிலக்கா? வரிவிலக்கு ஏய்ப்பா?–ஏமாற்றப்படும் சினிமா ரசிகர்கள் !” Poll_c10“வரிவிலக்கா? வரிவிலக்கு ஏய்ப்பா?–ஏமாற்றப்படும் சினிமா ரசிகர்கள் !” Poll_m10“வரிவிலக்கா? வரிவிலக்கு ஏய்ப்பா?–ஏமாற்றப்படும் சினிமா ரசிகர்கள் !” Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“வரிவிலக்கா? வரிவிலக்கு ஏய்ப்பா?–ஏமாற்றப்படும் சினிமா ரசிகர்கள் !”

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sun Aug 21, 2011 2:53 pm

“வரிவிலக்கா? வரிவிலக்கு ஏய்ப்பா?–ஏமாற்றப்படும் சினிமா ரசிகர்கள் !” Kodanki

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 100வது படம் ஸ்ரீராகவேந்திரர். ராகவேந்திரர் சுவாமிகளின் வரலாற்றைச் சொல்லும் இந்தப் படத்தில், ராகவேந்திரராக ரஜினிகாந்த் மிகவும் ஈடுபாட்டுடன் நடித்தார். ரஜினிகாந்திற்காக இந்தப் படத்தை இயக்குநர் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். படம் வெளியானது 1985ஆம் ஆண்டு.!

“வரிவிலக்கா? வரிவிலக்கு ஏய்ப்பா?–ஏமாற்றப்படும் சினிமா ரசிகர்கள் !” Cini-1116

ஒரு வாரத்திற்குள் தியேட்டர்கள் காற்று வாங்க ஆரம்பித்தன. ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களைத் தவிர வேறு எவரும் தியேட்டர் பக்கமே செல்லவில்லை. இதனால் மனமுடைந்த ரஜினிகாந்த் இயக்குனர் பாலசந்தரை சந்தித்து, படம் சரியாக ஓடாத தனது மனக்கவலையை தெரிவித்தார். இயக்குனர் பாலசந்தர், ‘நீ எதற்கும் போய் எம்.ஜி.ஆரைப் பார்’ என்று யோசனை கூறினார். அன்றைய தமிழக முதல்வராய் இருந்த மறைந்த எம்.ஜி.ஆரை ரஜினிகாந்த் சந்தித்து ஸ்ரீராகவேந்திரர் படம் பற்றிக் குறிப்பிட்டார். இதையடுத்து ரஜினிகாந்தின் வேண்டுகோளிற்கிணங்க ஸ்ரீராகவேந்திரர் படத்திற்கு எம்.ஜி.ஆர். வரிவிலக்கு அறிவித்தார்.
இதையடுத்து ஸ்ரீராகவேந்திரர் ‘வரிவிலக்குப் பெற்ற படம்’ என்ற அறிவிப்போடு விளம்பரப்படுத்தப்பட்டது. இதனால் படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை ஓரளவு கூடியது. வரிவிலக்கிற்கும் படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கும் என்ன சம்பந்தம் என்று இன்றைய திரைப்பட ரசிகர்கள் ஒரு கேள்வி எழுப்பலாம்.
அதாவது வரிவிலக்கு என்பது, திரையரங்கத்திற்குச் சென்று நுழைவுச் சீட்டு வாங்கி சினிமா பார்ப்பவர்களிடமிருந்து பெறப்படும் நுழைவுக் கட்டணத்திலிருந்து– அரசிற்கான வருவாயாக வசூலிக்கப்படும் வரியானது நீக்கப்பட்டு, மீதித் தொகை மட்டுமே பார்வையாளர்களிடமிருந்து பெறப்படும். அதனால் நுழைவுக் கட்டணம் குறையும் என்பதே.!

“வரிவிலக்கா? வரிவிலக்கு ஏய்ப்பா?–ஏமாற்றப்படும் சினிமா ரசிகர்கள் !” Cini-222

சிறந்த படங்களுக்கு அரசு வரிவிலக்கு அளிக்கும் போது அது அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும். என்றாலும்…. தரமான, சிறந்த படங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதாவது நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் பார்ப்பதற்கு அது ஒரு தூண்டுகோலாக அமைவதோடு, வரிவிலக்கிற்கான பலனை ரசிகர்கள் அனுபவிப்பதற்கும் வழிவகுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

தமிழ்த் திரையுலகில் முதல் முப்பரிமாணப் படமான “மை டியர் குட்டிச்சாத்தான்”, மகாத்மா காந்தியின் வரலாற்றைக் கூறும் “காந்தி” போன்ற ஏராளமான திரைப்படங்கள் வரிவிலக்குப் பெற்ற படங்களாக திரையிடப்பட்டு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. இப்படி வரிவிலக்குப் பெற்ற படங்களைத் தங்களது பள்ளிப் பிள்ளைகள் பார்க்க வேண்டு;ம் என்று பள்ளி நிர்வாகமே திரையரங்கிற்கு அழைத்துச் சென்ற வரலாறெல்லாம் உண்டு
.
ஆரம்ப காலத்தில், அதாவது 70களில் இந்த வரியானது 61 சதவீதமாக இருந்தது. பின்னர் இது 54, 40, 20 என படிப்படியாக குறைந்து சென்ற 2006 திமுக ஆட்சியின் போது 10 சதவீதமாகக் குறைந்தது. வரி குறைப்பு பெரும்பாலும் திமுக ஆட்சிக் காலத்தில் தான் நடைபெற்றது.

சரி… இப்போது என்ன தான் சொல்ல வருகிறீர்கள் என்று கேட்கிறீர்களா..?

“வரிவிலக்கா? வரிவிலக்கு ஏய்ப்பா?–ஏமாற்றப்படும் சினிமா ரசிகர்கள் !” Cini-333

சென்ற திமுக ஆட்சியில் தமிழக முதல்வராக ஐந்தாவது முறையாகப் பொறுப்பேற்ற கலைஞர் மு.கருணாநிதி, “தமிழ் மொழியை வளர்க்கிறோம்” என்ற பெயரில் ‘தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்’ என அறிவித்தார். 50 ஆண்டு காலம் தமிழக அரசியலை… நிர்வாகத்தை…. கண்டு வளர்ந்தவர் இந்த அறிவிப்பின் மூலம் தமிழ் மொழி வளரும் என்று எப்படி நினைத்தாரோ?… அப்படியெல்லாம் நினைத்திருக்கமாட்டார் என்பது வேறு விஷயம்.!

ஆமாம்.. சென்ற திமுக ஆட்சி காலத்தில் திரைப்படத்துறையானது சன் பிக்சர்ஸ், க்ளவுட் லைன் மூவிஸ், ரெட் ஜெயண்ட் ஆகிய தங்களது வாரிசுகளின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களிடம் கட்டுப்பட்டு, கைகட்டி, வாய்ப்பொத்தி நின்ற நிலைதான் நிலவியது. ஒரு வருடத்தில் வெளியான திரைப்படங்களில் 90 சதவீத படங்கள் இவர்களின் நிறுவனத்திலிருந்து வெளிவந்தவையாகவே இருந்தன. இப்படி வெளியான திரைப்படங்கள் தமிழில் பெயர் வைத்த ஒரே காரணத்திற்காக வரிவிலக்கு பெற்றன. அந்த விலக்கானது விநியோகஸ்தர்களுக்கோ, ரசிகர்களுக்கோ பலனளிக்கவில்லை. வரிவிலக்கின் பலனை முழுமையாக அறுவடை செய்தவர்கள் கலைஞரின் வாரிசுகள் வைத்திருந்த தயாரிப்பு நிறுவனங்களே. இதனால் அரசிற்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டதுதான் மிச்சம்.

இந்த அறிவிப்பிற்கு முன்பாக இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார் கலைஞர். அதாவது படம் வெளியான முதல் இரண்டு வாரத்திற்கு நுழைவுக்கட்டணத்தை தியேட்டர் உரிமையாளர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்பதே அது. இந்த அறிவிப்பினால் உயர்த்தப்பட்ட கட்டணத்திலிருந்து கிடைக்கும் 10 சதவிகித வரியின் பலனையும் அறுவடை செய்தவர்கள் அவர்களே. ஆக…. தமிழ் மொழி வளர்ச்சிக்கும், வரிவிலக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ‘தமிழ்த் திரைப்படங்களுக்கு’ என்று கூறி அறிவிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் தனது வாரிசுகளுக்காகவே என்ற உண்மையை பின்னரே அனைவராலும் அறிந்து கொள்ள முடிந்தது.

சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, ‘தமிழில் பெயர் வைத்தாலும் ஆபாசம், வன்முறை இல்லாத படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும்’ என அறிவித்துள்ளார்……

இப்போது நாம் கேட்பதெல்லாம் இது தான்….. வரிவிலக்குப் பெற்ற படங்கள் என்றால் முன்பு போலவே அதன் பலனை சினிமா ரசிகர்கள் அனுபவிப்பதற்கான வாய்ப்பை மீண்டும் அரசு ஏற்படுத்தித் தருமா.?

அதற்கு முன்பு ஒரு சில விஷயங்கள்…. திரையரங்க நுழைவுச் சீட்டில் முன்பு போல் வாங்கப்படும் தொகையில் எது எதற்கு எவ்வளவு வரி என்ற விளக்கத்துடன் (கேளிக்கை வரி,, நிகரக் கட்டணம், பராமரிப்புக் கட்டணம்.. போன்ற விபரங்களுடன்) அச்சிட்ட நுழைவுச் சீட்டை வழங்கும் நடைமுறையை கட்டாயப்படுத்த வேண்டும். வரிவிலக்குப் பெறும் படங்கள் தங்களது பட விளம்பரத்தில் “வரிவிலக்குப் பெற்ற படம்” என அறிவிக்க வேண்டும். வரிவிலக்கின் பலனை ரசிகர்கள் அனுபவிக்கும் வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.

ஜெயலலிதா என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம் !.

நன்றி :- மூத்த பத்திகையாளர் திரு.கோவிந்தராஜ், திருச்சி,

மற்றும் “ஜனதா ரிப்போர்ட்டர்” மாத இதழ்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக