புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10 
30 Posts - 54%
heezulia
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10 
30 Posts - 54%
heezulia
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_m10நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள்.


   
   

Page 2 of 2 Previous  1, 2

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 8:51 am

First topic message reminder :

குழைந்து, நெளிந்து,
கஞ்சி போல் நீள்கிறது
ஒரு வயிறு-
ஒரு வாய் கஞ்சி வேண்டி.
*********************************
கடவுளை எரிக்கும் அமிலம்
எங்களின் கண்களில் இருக்கிறது.
ஆனால்-
அதை நாங்கள்
அவர் மேல் தெறிப்பதில்லை.
பாவம்தானே! அவரும்.
************************************
காந்தி எங்களிடம் இருக்கிறார்.
ஆனால் அவர் விழித்துக் கொள்வதில்லை.
"ஹே!ராம்!"-அவருக்கு
ஞாபகம் இருக்கும்தானே.
***************************************
பாவம்! சில ஈசல்கள்...
அதன் ஒரு நாள் ஆயுளையும்
பாதியில் தின்கிறது
தவளையின் நாக்கு.
***************************************
அந்தப் பறவையின் கூட்டைப் பிய்த்து விடாதே!
என்றோ-பறந்து போய்விட்ட
தன் குழந்தையின் குரலை
இன்னமும் அதற்குள் வைத்திருக்கிறது ...பறவை.
****************************************
செருப்புகள்! கேவலமில்லை.
அவையும் -பதினான்கு வருடங்கள்
அரியணையில் அமர்ந்தவைதாம்.
*****************************************
மரத்திற்கு மரம் தாவும் குரங்கு....
என்றோ.......ஒரு நாள்
என் தாத்தனுக்குத்...தாத்தனுக்குத்...தாத்தனுக்குத்....
தாத்தாவாய் ....இருந்ததுதான்.
கோபத்தில் நான் இவனைக் "குரங்கு" என்கிறேன்.
மிகச் சிறியவர்களைப் பெரியவர்கள்
பேரால் அழைப்பதைத் "தப்பு" என்கிறாள் அம்மா.
********************************************
அம்பு வீழ்த்திய பறவையின்
சிறகுகளிலிருந்து வழிகிறது.....
புத்தனின் கண்ணீர்.
இன்றும்-
நிலமெங்கும் சிதறிக் கிடக்கிறது
புத்தனின் கண்ணீரும்...
எனது பாவங்களும்.
********************************************


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 5:51 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அருண்., மஸ்ஸ்ஃபரீத்.


விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011
http://vijayg20@gmail.com

Postவிஜயராகவன். Sun Aug 21, 2011 5:57 pm

சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 5:59 pm

நன்றி! விஜயராகவன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 21, 2011 6:09 pm

///குழைந்து, நெளிந்து,
கஞ்சி போல் நீள்கிறது
ஒரு வயிறு-
ஒரு வாய் கஞ்சி வேண்டி.///

உயிர்ப்பற்ற வறுமையைக் காட்டும் உயிர்ப்புள்ள சிவப்பு வரிகள்... அருமை... நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 2825183110



நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Aநிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Aநிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Tநிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Hநிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Iநிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Rநிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Aநிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Empty
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 6:36 pm

நன்றி! ஆதிரா.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Aug 21, 2011 7:12 pm

rameshnaga wrote:
***************************************
பாவம்! சில ஈசல்கள்...
அதன் ஒரு நாள் ஆயுளையும்
பாதியில் தின்கிறது
தவளையின் நாக்கு.
***************************************

மரத்திற்கு மரம் தாவும் குரங்கு....
என்றோ.......ஒரு நாள்
என் தாத்தனுக்குத்...தாத்தனுக்குத்...தாத்தனுக்குத்....
தாத்தாவாய் ....இருந்ததுதான்.
கோபத்தில் நான் இவனைக் "குரங்கு" என்கிறேன்.
மிகச் சிறியவர்களைப் பெரியவர்கள்
பேரால் அழைப்பதைத் "தப்பு" என்கிறாள் அம்மா.
********************************************

முதலில் உறைய வைத்து விட்டு பின் சிரிக்க வைத்து விட்டீர்கள். நல்ல இருந்தது நாகா!



நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Thank-you015
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 7:23 pm

நன்றி! அய்யம் பெருமாள்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Aug 22, 2011 1:37 pm

குழைந்து, நெளிந்து,
கஞ்சி போல் நீள்கிறது
ஒரு வயிறு-
ஒரு வாய் கஞ்சி வேண்டி.

என சொல்வது சூப்பர் ஐயா உங்கள் கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நிலமெங்கும் சிதறிய ...பாவங்கள். - Page 2 Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 22, 2011 4:27 pm

நன்றி! இளமாறன்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக