புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரனுடன் இயக்குனர் சீமான் படம்: நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் பிரமுகர் மனு Poll_c10பிரபாகரனுடன் இயக்குனர் சீமான் படம்: நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் பிரமுகர் மனு Poll_m10பிரபாகரனுடன் இயக்குனர் சீமான் படம்: நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் பிரமுகர் மனு Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
பிரபாகரனுடன் இயக்குனர் சீமான் படம்: நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் பிரமுகர் மனு Poll_c10பிரபாகரனுடன் இயக்குனர் சீமான் படம்: நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் பிரமுகர் மனு Poll_m10பிரபாகரனுடன் இயக்குனர் சீமான் படம்: நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் பிரமுகர் மனு Poll_c10 
2 Posts - 18%
heezulia
பிரபாகரனுடன் இயக்குனர் சீமான் படம்: நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் பிரமுகர் மனு Poll_c10பிரபாகரனுடன் இயக்குனர் சீமான் படம்: நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் பிரமுகர் மனு Poll_m10பிரபாகரனுடன் இயக்குனர் சீமான் படம்: நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் பிரமுகர் மனு Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரனுடன் இயக்குனர் சீமான் படம்: நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் பிரமுகர் மனு


   
   

Page 1 of 2 1, 2  Next

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Sep 19, 2009 1:31 am

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்
பிரபாகரனுடன் இயக்குனர் சீமான் இருக்கும் படம் சமீபத்தில் ஒரு வார இதழில்
வெளியானது. இதனால் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் பிரமுகர்
சபீர் பொலிஸ் கமிஷனரிடம் இன்று மனு கொடுத்தார்.
இது பற்றி தெரியவருவதாவது:-
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனுடன் டைரக்டர் சீமான் இருக்கும் படம் சமீபத்தில்
ஒரு வார இதழில் வெளியானது.
அண்மையில் இயக்குனர் சீமான் அளித்துள்ள பேட்டியில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக
தொடர்ந்து குரல் கொடுக்கப் போவதாக கூறி இருந்தார்.
அப்போது சீமான், தமிழின விடுதலைக்காக தன் உயிரையே கொடுக்க முன்வந்த
பிரபாகரன்தான் உண்மையான தளபதி. என் குடும்பமே அழிந்தாலும் என் இனத்திற்காக
போராடுவேன் என்று வந்த பிரபாகரன்தான் உண்மையான தலைவன்.

சிங்கள இன வெறியர்களை எதிர்த்துப் போராடிய தலைவர் பிரபாகரன் இன்னும்
உயிரோடு இருக்கிறார். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையை ஏற்படுத்தியவர்
தலைவர் பிரபாகரன்’’ என்று பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் இளையான்குடி
சபீர், சென்னை பொலிஸ் கமிஷனரிடம் இன்று மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-


இயக்குனர் சீமான், விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் கட்டளைப்படி
செயல்படுவதாக ஒரு பேட்டியில் கூறி உள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

இந்த மனு மீது நடவடிக்கை
எடுப்பது பற்றி உயர் பொலிஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். இயக்குனர் சீமான்
மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் ஆலோசித்தனர்
பிரபாகரனுடன் இயக்குனர் சீமான் படம்: நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் பிரமுகர் மனு Thalivar



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 19, 2009 3:53 am

தூத்துபவன் தூத்தினாலும்; வெல்பவன் வெல்வான் பிரகாஷ்!

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Sep 19, 2009 1:50 pm

பிரபாகரனுடன் இயக்குனர் சீமான் படம்: நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் பிரமுகர் மனு Icon_smile



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Sep 19, 2009 1:51 pm

vidhyasagar wrote:தூத்துபவன் தூத்தினாலும்; வெல்பவன் வெல்வான் பிரகாஷ்!

சரியான விடயம்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 19, 2009 1:54 pm

பிரகாஸ் wrote:பிரபாகரனுடன் இயக்குனர் சீமான் படம்: நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் பிரமுகர் மனு Icon_smile

நீங்க செய்திகள் சுடுவது மீனு ஏரியா அண்ணா பிரபாகரனுடன் இயக்குனர் சீமான் படம்: நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் பிரமுகர் மனு 67637



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 19, 2009 1:55 pm

meenuga wrote:
பிரகாஸ் wrote:பிரபாகரனுடன் இயக்குனர் சீமான் படம்: நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் பிரமுகர் மனு Icon_smile

நீங்க செய்திகள் சுடுவது மீனு ஏரியா அண்ணா பிரபாகரனுடன் இயக்குனர் சீமான் படம்: நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் பிரமுகர் மனு 67637

எந்த ஏரியான்னாலும் கில்லி மாதிரி நாங்க........

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 19, 2009 1:59 pm

விஜய் வேணாம்..கில்லி விஜய் ..



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 19, 2009 2:00 pm

meenuga wrote:விஜய் வேணாம்..கில்லி விஜய் ..

ராங்க் நீயூஸ் போட்டிங்கல்ல அதுக்குத்தான் இது.....

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Sep 19, 2009 2:09 pm

meenuga wrote:
பிரகாஸ் wrote:பிரபாகரனுடன் இயக்குனர் சீமான் படம்: நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் பிரமுகர் மனு Icon_smile

நீங்க செய்திகள் சுடுவது மீனு ஏரியா அண்ணா பிரபாகரனுடன் இயக்குனர் சீமான் படம்: நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் பிரமுகர் மனு 67637

சுடுவதிலுமா ஏரியா பிரிச்சு விட்டார்கள்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 19, 2009 2:41 pm

படத்தை இங்கே போட்டுட்டன் பிரகாஷ் அண்ணா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக