புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 Poll_c10உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 Poll_m10உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 Poll_c10 
11 Posts - 38%
heezulia

7 Posts - 24%
Dr.S.Soundarapandian

6 Posts - 21%
i6appar

3 Posts - 10%
mohamed nizamudeen

1 Post - 3%
Jenila

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 Poll_c10உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 Poll_m10உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 Poll_c10 
101 Posts - 41%

88 Posts - 36%

16 Posts - 7%

10 Posts - 4%

8 Posts - 3%
Anthony raj

T.N.Balasubramanian

7 Posts - 3%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
கண்ணன்

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Aug 20, 2011 7:26 pm

First topic message reminder :

உண்ணாவிரதம் இருப்பவர்களெல்லாம் காந்தியாகி விட முடியாது என்று நடிகை நமீதா கருத்து தெரிவித்துள்ளார். அன்னா ஸாரேவின் போராட்டம் குறித்து நமீ்தா அளித்துள்ள பேட்டியில்தான் இப்படி தெரிவித்திருக்கிறார். ஹசாரேவின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. பாலிவுட் படவுலகில் பல நட்சத்திரங்கள் ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தமிழில் கமல்ஹாசன் உள்ளிட்ட ஒரு சில நட்சத்திரங்களைத் தவிர, வேறு யாரும் கருத்து தெரிவிக்கவோ, ஆதரவு கொடுக்கவோ முன்வரவில்லை.

இந்நிலையில் நடிகை நமீதா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், அன்னா ஹஸாரேவின் போராட்டம் வெறும் பரபரப்பு செய்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. நாட்டில் இன்றைக்கு முக்கியப் பிரச்சினை தீவிரவாதம்தான். அதை ஒழிக்கத்தான் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பாருங்கள். ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழிக்க முடியாது. இந்தப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு போக வேண்டும்.

ஹஸாரே அரசியலமைப்புடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தவறு. லஞ்சம் தரக்கூடாது என்ற உணர்வை முதலில் மக்களிடம் உண்டாக்க ஹஸாரே போன்றவர்கள் முயற்சிக்க வேண்டும். கொடுப்பதை நிறுத்தினால் வாங்குவதும் நின்று போகும். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய மனிதர்கள் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுப்பதை நிறுத்தட்டும். நான் குஜராத் மாநிலத்தில் பிறந்தவள். காந்தி பிறந்த மண்ணில் பிறந்த எனக்கு காந்தீய போராட்டத்தின் அடிப்படை தெரியும். ஹஸாரேயின் போராட்டம் காந்தீய போராட்டமல்ல. உண்ணாவிரதமிருந்தால் காந்தியாகிவிட முடியாது. காந்தியுடன் மக்கள் இருந்தார்கள். 100 சதவீத வெற்றி அவருக்குக் கிடைத்தது. ஹஸாரே போராட்டம் சிலரால் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. இதற்கு 20 சதவீத பலன் கூட இருக்காது.

இப்போதுள்ள அரசியல் சட்டம், தன்னிச்சையான அமைப்புகளே கூட லஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்கப் போதுமானது. சமீபத்தில் ஒரு நீதிபதி மீதே பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்திருப்பதை கவனிக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.
தினமலர்

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 Pஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 Oஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 Sஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 Iஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 Tஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 Iஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 Vஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 Eஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 Emptyஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 Kஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 Aஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 Rஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 Tஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 Hஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 Iஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 Cஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 K

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Aug 22, 2011 5:08 pm

கே. பாலா wrote:
பிஜிராமன் wrote:https://www.youtube.com/watch?v=y6ReMLwpstc

இந்த லிங்க் ஐ அனைவரும் பார்க்கும் படி கேட்டு கொள்கிறேன்......
இந்த லிங்க் ல் அண்ணா ஹசாரே கல்கி பகவான் சந்திப்பு தானே உள்ளது உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 5 838572

ஆம் பாலா ஸார் அவர்கள் சந்திப்பு மட்டும் தான் உள்ளது......நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக