புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Poll_c10உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Poll_m10உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Poll_c10உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Poll_m10உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Poll_c10உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Poll_m10உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Aug 20, 2011 7:26 pm

First topic message reminder :

உண்ணாவிரதம் இருப்பவர்களெல்லாம் காந்தியாகி விட முடியாது என்று நடிகை நமீதா கருத்து தெரிவித்துள்ளார். அன்னா ஸாரேவின் போராட்டம் குறித்து நமீ்தா அளித்துள்ள பேட்டியில்தான் இப்படி தெரிவித்திருக்கிறார். ஹசாரேவின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. பாலிவுட் படவுலகில் பல நட்சத்திரங்கள் ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தமிழில் கமல்ஹாசன் உள்ளிட்ட ஒரு சில நட்சத்திரங்களைத் தவிர, வேறு யாரும் கருத்து தெரிவிக்கவோ, ஆதரவு கொடுக்கவோ முன்வரவில்லை.

இந்நிலையில் நடிகை நமீதா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், அன்னா ஹஸாரேவின் போராட்டம் வெறும் பரபரப்பு செய்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. நாட்டில் இன்றைக்கு முக்கியப் பிரச்சினை தீவிரவாதம்தான். அதை ஒழிக்கத்தான் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பாருங்கள். ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழிக்க முடியாது. இந்தப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு போக வேண்டும்.

ஹஸாரே அரசியலமைப்புடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தவறு. லஞ்சம் தரக்கூடாது என்ற உணர்வை முதலில் மக்களிடம் உண்டாக்க ஹஸாரே போன்றவர்கள் முயற்சிக்க வேண்டும். கொடுப்பதை நிறுத்தினால் வாங்குவதும் நின்று போகும். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய மனிதர்கள் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுப்பதை நிறுத்தட்டும். நான் குஜராத் மாநிலத்தில் பிறந்தவள். காந்தி பிறந்த மண்ணில் பிறந்த எனக்கு காந்தீய போராட்டத்தின் அடிப்படை தெரியும். ஹஸாரேயின் போராட்டம் காந்தீய போராட்டமல்ல. உண்ணாவிரதமிருந்தால் காந்தியாகிவிட முடியாது. காந்தியுடன் மக்கள் இருந்தார்கள். 100 சதவீத வெற்றி அவருக்குக் கிடைத்தது. ஹஸாரே போராட்டம் சிலரால் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. இதற்கு 20 சதவீத பலன் கூட இருக்காது.

இப்போதுள்ள அரசியல் சட்டம், தன்னிச்சையான அமைப்புகளே கூட லஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்கப் போதுமானது. சமீபத்தில் ஒரு நீதிபதி மீதே பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்திருப்பதை கவனிக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.
தினமலர்





உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Pஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Oஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Sஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Iஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Tஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Iஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Vஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Eஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Emptyஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Kஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Aஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Rஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Tஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Hஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Iஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Cஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 K

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Aug 21, 2011 2:35 pm

இந்த போந்தா கோழிகிட்ட போயி யாரு பேட்டி எடுத்தது?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 21, 2011 2:39 pm

பிச்ச wrote:இந்த போந்தா கோழிகிட்ட போயி யாரு பேட்டி எடுத்தது?
உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 677196 உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 677196

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sun Aug 21, 2011 5:43 pm

kitcha wrote:அன்னா ஹாசரே காந்தியை விட மேலானவர்.

தாய் நாட்டின் சேவைக்காக எங்கே குடும்பம் என்ற சூழல் குறுக்கே நிற்குமோ என்று திருமணத்தையே உதறியவர்.

அவர் செய்கிற செயலை ஆதரிக்க பிடிக்கவில்லை என்றால், அமைதியாக இருப்பது நல்லது.

இந்த சினிமா உலகம், மறந்துவிட்ட நிலையில் மீண்டும் செய்தித் தாளில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக அற்பத்தனமான பேட்டி கொடுக்கும் இப்படி ஆள்களை என்ன செய்வது.

என்னுடைய கமெண்ட் நமிதாவிற்கு. - கவர்ச்சி காட்டுகிற எல்லோரும் சில்க் சிமிதா ஆகிவிட முடியாது.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Aug 21, 2011 6:39 pm

த்தூ.............. (தினமலருக்கும் , நமீதாவுக்கும்)

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Aug 21, 2011 6:57 pm

கே. பாலா wrote:த்தூ.............. (தினமலருக்கும் , நமீதாவுக்கும்)

அய்யா !
கண்ட கண்ட இடத்தில் எல்லாம் எச்சிலை துப்பாதீர்கள் !
ஏனென்றால், எங்க பாலா சார் உமிழ்நீருக்கென ஒரு மதிப்பு இருக்கிறது.
அது தூய்மை இல்லாத இடத்தில் விழுந்து, தன் மதிப்பை இழப்பதை எங்களால் பார்த்து கொண்டிருக்க முடியாது !



உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Thank-you015
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 21, 2011 9:22 pm

பிச்ச wrote:இந்த போந்தா கோழிகிட்ட போயி யாரு பேட்டி எடுத்தது?
பார்த்து பிச்ச... உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 139731 நம்ம தலிவருக்கு கோபம் வ்ந்துடப்போவுது.... ஈகரை நமிதா ரசிகர் மன்றத் தலிவருக்கு....



உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Aஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Aஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Tஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Hஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Iஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Rஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Aஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 21, 2011 9:24 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
கே. பாலா wrote:த்தூ.............. (தினமலருக்கும் , நமீதாவுக்கும்)

அய்யா !
கண்ட கண்ட இடத்தில் எல்லாம் எச்சிலை துப்பாதீர்கள் !
ஏனென்றால், எங்க பாலா சார் உமிழ்நீருக்கென ஒரு மதிப்பு இருக்கிறது.
அது தூய்மை இல்லாத இடத்தில் விழுந்து, தன் மதிப்பை இழப்பதை எங்களால் பார்த்து கொண்டிருக்க முடியாது !

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 453187 உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 453187 உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 453187



உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Aஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Aஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Tஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Hஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Iஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Rஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Aஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Empty
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Aug 21, 2011 9:47 pm

https://www.youtube.com/watch?v=y6ReMLwpstc

இந்த லிங்க் ஐ அனைவரும் பார்க்கும் படி கேட்டு கொள்கிறேன்......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Sun Aug 21, 2011 9:48 pm

அவரைப்போன்ற உடலமைப்பு கொண்டவர்களால் உண்ணாவிரதம் இருப்பது கடினமென்பதால் ஏற்பட்ட பொறாமை உணர்சியில் பொங்கிவிட்டார் நமீதா என்று நினைக்கிறேன்.

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Nami002
உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 3 Nami000

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Aug 21, 2011 9:55 pm

கபாலி wrote:
ரபீக் wrote:இருந்தாலும் நமீதா சொல்வது போல உண்ணாவிரதம் இருப்பவர்கள் எல்லாம் காந்தி ஆக முடியாது என்பது சற்று உண்மையே !!

காந்தி போல ஏன் ஆகனும்..? எலலாத்துக்கும் அளவுகோலா காந்தியை எடுப்பதே கூட தவறு.. எலலா சராசரி மனிதரைப்போலதான் காந்தியும் சில சுய நலங்களுக்கு ஆளானாரு. காந்தி போராடினது வெள்ளையர் கிட்ட.. அதாவது நாகரீகம் தெரிஞ்சவங்க கிட்ட.. நாயை தூக்கிடனும்னாலும் நாயமா செய்யறவங்க.. பொட்டுன்னு சுட்டுத்தள்ள அவங்களுக்கு எவ்வளவு நேரமாகும்..? ஆனா வெள்ளையர் சுடலையே ... இப்ப இருக்கும் காங்கிரஸ் ஊழல் முதலைகளுக்கு வித்தூன்றினதும் கூட காந்தியின் சில செயல்கள் தான்... அன்னா ஹசாரே காந்தியை விட மேலானவர் என்று காலம் காட்டும் கண்டிப்பா..


காந்தியை யாருடனும் ஒப்பிடுவதே தவறு........அவர் ஒரு சரித்திரம் மகாத்மா...அவருக்கு இணை அவர் மட்டுமே.....வேறு யாரும் வருதல் இந்த யுகத்தில் இனி நடப்பது அரிது.............நடக்காது என்பது உறுதி.....
ஒரு பெண்ணை பற்றி பேசும் போலுது சில வரைமுறைகளுக்கு உடப்ட்டு பேசுவது பேசும் அனைவருக்கும் மரியாதையானதாகும்....அப்பெண் விபசாரமே செய்தாலும்....ஆனால் இங்கு பேசியது நமீதாவை இழிவோ தர குறைவோ செய்திருக்காது....ஆனால் பேசிய அனைவரையும் அது நிச்சயம் பாதிக்கும்.....நன்றி மறுப்பு கூறுபவர்கள் கூறலாம்....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக