புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Poll_c10உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Poll_m10உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia
உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Poll_c10உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Poll_m10உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Poll_c10உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Poll_m10உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Poll_c10உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Poll_m10உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj
உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Poll_c10உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Poll_m10உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Aug 20, 2011 7:26 pm

First topic message reminder :

உண்ணாவிரதம் இருப்பவர்களெல்லாம் காந்தியாகி விட முடியாது என்று நடிகை நமீதா கருத்து தெரிவித்துள்ளார். அன்னா ஸாரேவின் போராட்டம் குறித்து நமீ்தா அளித்துள்ள பேட்டியில்தான் இப்படி தெரிவித்திருக்கிறார். ஹசாரேவின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. பாலிவுட் படவுலகில் பல நட்சத்திரங்கள் ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தமிழில் கமல்ஹாசன் உள்ளிட்ட ஒரு சில நட்சத்திரங்களைத் தவிர, வேறு யாரும் கருத்து தெரிவிக்கவோ, ஆதரவு கொடுக்கவோ முன்வரவில்லை.

இந்நிலையில் நடிகை நமீதா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், அன்னா ஹஸாரேவின் போராட்டம் வெறும் பரபரப்பு செய்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. நாட்டில் இன்றைக்கு முக்கியப் பிரச்சினை தீவிரவாதம்தான். அதை ஒழிக்கத்தான் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பாருங்கள். ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழிக்க முடியாது. இந்தப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு போக வேண்டும்.

ஹஸாரே அரசியலமைப்புடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தவறு. லஞ்சம் தரக்கூடாது என்ற உணர்வை முதலில் மக்களிடம் உண்டாக்க ஹஸாரே போன்றவர்கள் முயற்சிக்க வேண்டும். கொடுப்பதை நிறுத்தினால் வாங்குவதும் நின்று போகும். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய மனிதர்கள் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுப்பதை நிறுத்தட்டும். நான் குஜராத் மாநிலத்தில் பிறந்தவள். காந்தி பிறந்த மண்ணில் பிறந்த எனக்கு காந்தீய போராட்டத்தின் அடிப்படை தெரியும். ஹஸாரேயின் போராட்டம் காந்தீய போராட்டமல்ல. உண்ணாவிரதமிருந்தால் காந்தியாகிவிட முடியாது. காந்தியுடன் மக்கள் இருந்தார்கள். 100 சதவீத வெற்றி அவருக்குக் கிடைத்தது. ஹஸாரே போராட்டம் சிலரால் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. இதற்கு 20 சதவீத பலன் கூட இருக்காது.

இப்போதுள்ள அரசியல் சட்டம், தன்னிச்சையான அமைப்புகளே கூட லஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்கப் போதுமானது. சமீபத்தில் ஒரு நீதிபதி மீதே பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்திருப்பதை கவனிக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.
தினமலர்

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Pஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Oஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Sஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Iஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Tஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Iஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Vஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Eஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Emptyஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Kஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Aஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Rஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Tஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Hஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Iஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Cஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 K

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 21, 2011 10:13 am

நமீதாவும் காந்தியவாதி தான். அதனால்தான் அரையாடை உடுத்துகிறார்.

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Aug 21, 2011 10:20 am

மகா பிரபு wrote:நமீதாவும் காந்தியவாதி தான். அதனால்தான் அரையாடை உடுத்துகிறார்.
ஆமோதித்தல்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Aug 21, 2011 10:25 am

வர வர யாரு யார பத்தி சொல்லனும்ன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சுப்பா.இருந்தாலும் அவங்க சொல்றதும் சரிதான்.ஊழலை ஒழிக்க அரசுடன் போராடுவதை விடுத்து மக்களுக்கு விழிப்புணர்வ கொண்டுவரனும்.

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Uஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Dஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Aஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Yஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Aஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Sஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Uஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Dஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Hஉண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 21, 2011 10:38 am

கபாலி wrote:
ரபீக் wrote:இருந்தாலும் நமீதா சொல்வது போல உண்ணாவிரதம் இருப்பவர்கள் எல்லாம் காந்தி ஆக முடியாது என்பது சற்று உண்மையே !!
காந்தி போல ஏன் ஆகனும்..? எலலாத்துக்கும் அளவுகோலா காந்தியை எடுப்பதே கூட தவறு.. எலலா சராசரி மனிதரைப்போலதான் காந்தியும் சில சுய நலங்களுக்கு ஆளானாரு. காந்தி போராடினது வெள்ளையர் கிட்ட.. அதாவது நாகரீகம் தெரிஞ்சவங்க கிட்ட.. நாயை தூக்கிடனும்னாலும் நாயமா செய்யறவங்க.. பொட்டுன்னு சுட்டுத்தள்ள அவங்களுக்கு எவ்வளவு நேரமாகும்..? ஆனா வெள்ளையர் சுடலையே ... இப்ப இருக்கும் காங்கிரஸ் ஊழல் முதலைகளுக்கு வித்தூன்றினதும் கூட காந்தியின் சில செயல்கள் தான்... அன்னா ஹசாரே காந்தியை விட மேலானவர் என்று காலம் காட்டும் கண்டிப்பா..

சூப்பர் கபாலி , என்னுடைய கருத்தும் இது தான் உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 678642 உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 678642

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 21, 2011 10:56 am

நமீதா வுக்கு ஹசாரே மேல் என்ன கோபமோ?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Aug 21, 2011 10:59 am

கபாலி wrote:
காந்தி போல ஏன் ஆகனும்..? எலலாத்துக்கும் அளவுகோலா காந்தியை எடுப்பதே கூட தவறு.. எலலா சராசரி மனிதரைப்போலதான் காந்தியும் சில சுய நலங்களுக்கு ஆளானாரு. காந்தி போராடினது வெள்ளையர் கிட்ட.. அதாவது நாகரீகம் தெரிஞ்சவங்க கிட்ட.. நாயை தூக்கிடனும்னாலும் நாயமா செய்யறவங்க.. பொட்டுன்னு சுட்டுத்தள்ள அவங்களுக்கு எவ்வளவு நேரமாகும்..? ஆனா வெள்ளையர் சுடலையே ... இப்ப இருக்கும் காங்கிரஸ் ஊழல் முதலைகளுக்கு வித்தூன்றினதும் கூட காந்தியின் சில செயல்கள் தான்... அன்னா ஹசாரே காந்தியை விட மேலானவர் என்று காலம் காட்டும் கண்டிப்பா..

கண்ணம்மாபேட்டை கபாலியின் கருத்து ஏற்புடையது, பாராட்டத் தக்கது. உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 224747944

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 21, 2011 11:24 am

ஊழலலை ஒழிக்க இவர் ஒருவராது போராடுராரே அதை நினைத்து சந்தோஷ படனும் அதை விட்டுடுட்டு காந்தி யாக முடியாது நேரு ஆக முடியாது நு சொல்லிக்கிட்டு..! என்ன கொடுமை சார் இது

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Aug 21, 2011 12:05 pm

புன்னகை

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Jjji
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Aug 21, 2011 12:28 pm

அருண் wrote:ஊழலலை ஒழிக்க இவர் ஒருவராது போராடுராரே அதை நினைத்து சந்தோஷ படனும் அதை விட்டுடுட்டு காந்தி யாக முடியாது நேரு ஆக முடியாது நு சொல்லிக்கிட்டு..! உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 56667

அருண் நீங்க சொல்றது சரி. யாரோ ஒருவர் போராடுகிறாறேன்னு கண்டிப்பாக சந்தோஷப் பட வேண்டும்.

இந்தப் பத்திரிக்கைகளும் சும்மா இருப்பதில்லை - ஏதாவது செண்சேஷனை கிரியேட் பண்ணி பொழப்ப நடத்தனூன்னு இப்படி பண்றாங்க.

இது போல் போராட்டங்கள் அந்தந்த கால கட்டங்களில் மக்கள் நலனை விரும்பும் நபர்களால் செய்யப் படுகிறது. அதை ஆதரிக்க வில்லை எனினும், பாராட்ட மனம் இல்லை எனினும் அட்லீஸ்ட் இது போல் சரித்திரத் தலைவர்களுடன் ஒப்பிடாமல் இருப்பதே நன்று.

நீங்கள் சொல்வதை ஆமோதிக்கிறேன் நானும்.

நட்புடன் - வெங்கட்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 21, 2011 2:29 pm

அன்னா ஹாசரே காந்தியை விட மேலானவர்.

தாய் நாட்டின் சேவைக்காக எங்கே குடும்பம் என்ற சூழல் குறுக்கே நிற்குமோ என்று திருமணத்தையே உதறியவர்.

அவர் செய்கிற செயலை ஆதரிக்க பிடிக்கவில்லை என்றால், அமைதியாக இருப்பது நல்லது.

இந்த சினிமா உலகம், மறந்துவிட்ட நிலையில் மீண்டும் செய்தித் தாளில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக அற்பத்தனமான பேட்டி கொடுக்கும் இப்படி ஆள்களை என்ன செய்வது.

என்னுடைய கமெண்ட் நமிதாவிற்கு. - கவர்ச்சி காட்டுகிற எல்லோரும் சில்க் சிமிதா ஆகிவிட முடியாது.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உண்ணாவிரதம் இருந்தால் காந்தியாகி விட முடியாது! - நமீதா - Page 2 Image010ycm
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக