புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_m10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10 
85 Posts - 77%
heezulia
செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_m10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_m10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_m10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_m10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_m10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_m10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10 
250 Posts - 77%
heezulia
செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_m10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_m10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_m10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10 
8 Posts - 2%
prajai
செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_m10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_m10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_m10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_m10செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 18, 2009 7:45 pm

தனியாக சந்தித்து பேசிய குற்றத்துக்காக செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்கள்

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பதவுன் மாவட்டத்தில் உள்ளது தனாரி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அமர்சிங் (26), ஓம்வதி (21). காதலர்கள். கடந்த ஓராண்டாக தோட்டம், வயல், குளக்கரையில் ரகசியமாக சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். நேற்று முன்தினம் மதியம் தோட்டத்தில் காதல் ஜோடி ரகசியமாக சந்தித்து பேசிக் கொண்டிருந்ததை ஓம்வதியின் உறவினர்கள் கண்டுபிடித்து விட்டனர். உடனடியாக கிராம பஞ்சாயத்தும் கூட்டப்பட்டது. காதல் ஜோடியை விசாரித்த கிராமப் பெரியவர்கள், காதலித்தது தவறு என்ற முடிவுக்கு வந்ததோடு விநோத தண்டனையும் விதித்தனர்.

காதல் ஜோடி ஒருவரை மற்றவர் செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த தண்டனை. இதை கேட்டதும் அமர்சிங்கும், ஓம்வதியும் அதிர்ச்சி அடைந்தனர். செருப்பால் அடித்துக் கொள்ள முடியாது என்று அவர்கள் கூறிவிட்டனர். இது கிராம பெரியவர்களை ஆத்திரப்படுத்தியது. தண்டனையை ஏற்காவிட்டால் உங்களையும்,

உங்கள் குடும்பத்தையும் கிராமத்தைவிட்டே விலக்கி வைத்துவிடுவோம் என்று மிரட்டினர். இதனால், வேறுவழியின்றி ஓம்வதியை அமர்சிங்கும், அமர்சிங்கை ஓம்வதியும் செருப்பால் அடித்துக் கொண்டனர். ஊர் மக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அப்போது, அமர்சிங்கும். ஓம்வதியும் கதறி அழுதனர். இனிமேல் இதுபோல் ஒன்றாக சுற்றித் திரிந்தால் இருவர் குடும்பமும் ஊரைவிட்டு விலக்கி வைக்கப்படும். அதோடு ரூ.20 ஆயிரம் அபராதமும் செலுத்த வேண்டும் என்று பஞ்சாயத்தார் எச்சரித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். .

செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 7:49 pm

ஓஓஒ ..இந்த பஞ்சாயத்துக்கா அண்ணா நீங்க போய் இருந்தீர்கள்..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 18, 2009 7:49 pm

செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Icon_eek வினோதமான தண்டனை தான்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 7:51 pm

Kraja29 wrote:செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Icon_eek வினோதமான தண்டனை தான்

அது நம்ம திமிகிலம் தீர்ப்பல்லவா ..அப்படித்தான் வினோதமா இருக்கும் ராஜா அண்ணா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 18, 2009 7:55 pm

meenuga wrote:
Kraja29 wrote:செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க Icon_eek வினோதமான தண்டனை தான்

அது நம்ம திமிகிலம் தீர்ப்பல்லவா ..அப்படித்தான் வினோதமா இருக்கும் ராஜா அண்ணா

யாரந்த திமிங்கிலம் மீனு ??

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 7:57 pm

அட இது தெரியாதா ராஜா அண்ணா ..நீங்களே கண்டு பிடயுங்கள் பார்க்கலாம்.. அது சரி டுடே மீசை போட்டிக்கு வரீங்க தானே..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 18, 2009 7:59 pm

meenuga wrote:அட இது தெரியாதா ராஜா அண்ணா ..நீங்களே கண்டு பிடயுங்கள் பார்க்கலாம்.. அது சரி டுடே மீசை போட்டிக்கு வரீங்க தானே..

ம்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Sep 18, 2009 8:17 pm

இந்த விடயங்களில் நாம கொடுத்து வைத்தவர்கள், செருப்பால் அடிக்க சொன்ன பஞ்சாயத்து தலைவருக்கு பொல்லால அடிச்சு இருக்கனும், நாசமா போனவங்க..

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Sep 19, 2009 1:15 am

ஈழமகன் wrote:இந்த விடயங்களில் நாம கொடுத்து வைத்தவர்கள், செருப்பால் அடிக்க சொன்ன பஞ்சாயத்து தலைவருக்கு பொல்லால அடிச்சு இருக்கனும், நாசமா போனவங்க..

செருப்பால் அடித்துக் கொண்ட காதலர்க 211781

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக