புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
18.09.2009 வெள்ளிக்கிழமை - ஈகரை நிலவரம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 Poll_c1018.09.2009 வெள்ளிக்கிழமை - ஈகரை நிலவரம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 Poll_m1018.09.2009 வெள்ளிக்கிழமை - ஈகரை நிலவரம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 Poll_c10 
57 Posts - 72%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
18.09.2009 வெள்ளிக்கிழமை - ஈகரை நிலவரம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 Poll_c1018.09.2009 வெள்ளிக்கிழமை - ஈகரை நிலவரம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 Poll_m1018.09.2009 வெள்ளிக்கிழமை - ஈகரை நிலவரம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு - Page 2 Poll_c10 
224 Posts - 75%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

18.09.2009 வெள்ளிக்கிழமை - ஈகரை நிலவரம் ..தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 19 Sep 2009 - 1:23

First topic message reminder :

இரவும் கலைந்தது ..காலையும் ஆனது ..ஈகரையும் அழகா மலர்ந்தது ..ஈகரை நண்பர்களும் தம் கனவுகளில் இருந்து விடுபட்டு கண் விளித்து ஈகரை வர ஆரம்பித்தனர்..ஈகரை காலை பல செய்திகளுடன் காத்து இருந்தது ..

இன்று பல குழந்தைகளை பெற்ற அன்னை ஒருத்தங்க இருந்தாங்க..அந்த செய்தி படித்ததும் ஈகரை நண்பர்கள் தாங்களும் கல்யாணம் பண்ணி இப்படி பல குழந்தைகளை பெறணும்.. தாங்களும் கின்னஸ் சாதனை படைக்கனும்.. என்று சபதம் எடுத்தார்கள் என்பது சபத செய்தி...

இன்று சிவகுமார் என்பவர் ஒரு பலமான வேட்டை ஆடி நமக்கு பல காதல் கவிதைங்களை தந்து இருந்தார்.. அந்த கவிதைகள் சுட்ட இடம் மீனுவின் ஏரியா ..என்பது சுட்ட செய்தி ..அவர் தன கவிதைகளில் சாரி சுட்ட கவிதைகளில் கண் மூடாம கனவு காண எல்லோரும் பழகிக்கணும் என்று வலியுறுத்தினார் என்பது வலியான செய்தி ...

இன்று ஈகரையில் ரூபன் தன் அழகை நண்பர்களுக்கு காமித்தார்..ஈகரை நண்பர்கள் அவரை அழகா இருப்பதாக சொன்னார்கள் என்பது அழகு செய்தி ..ஆனால் ஒரு நண்பர் மட்டும் ரூபன் மேல் பொறாமை கொண்டுள்ளார் என்பது பொறாமை செய்தி ..அவர் நம்ம ஷைலுவாக இருக்கலாம் என்பது சந்தேக செய்தி ஆகும்..

நம்ம மீசை அண்ணா நம்மளை எல்லோரையும் தன் மீசையால் கவர்ந்தும் சில நேரம் பயமுறுத்தியும் வந்தார் என்பது பழைய செய்தி ..ஆனா இன்று அவருக்கு மீசை இல்லை என்பது உறுதி செய்ய பட்டு உள்ளது ..அவரின் செல்ல மகளை அவர் முத்தமிடும் பொழுது மீசை குத்தி செல்ல மகள் ..நம்ம மீசை அண்ணனுக்கு முத்தம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் அவர் தன் ஆசை மீசையை தன் செல்ல மகளுக்காக தியாகம் செய்தார் என்பது தியாக செய்தி ..

நம்ம கிருபையில் பல நல்ல மாற்றங்களை நாம் கண் கூடாக காணக் கூடியதாக உள்ளது ..முன்னர் மீனு கிருபையின் எதிரி என்பது பழைய செய்தி ..இன்று மீனுவை அவர் நண்பியாக நினைப்பது நட்பு செய்தி ..இன்று கிருபை பல செய்திகளை வெளியிட்டு இருந்தார் என்பது தினசரி செய்தி ஆகும்..

இன்று நம்ம திமிங்கிலம் அவர்களை நீண்ட நேரம் ஈகரையில் காண முடியவில்லை ..அவர் வந்ததும் ஈகரை களை கட்டியது..அவரின் திறமை என்ன என்று மீனு இன்று கண்டு பிடித்தார்.. அது என்ன கண்டு பிடித்தார் என்பது ரகஷிய செய்தி..

நம்ம தமிழன் அண்ணா நிறைய பேசுவது இல்லை என்பது முறைப் பாட்டு செய்தி ஆகும் ..அவருக்கு என்னென்ன கவலை கஷ்டங்களோ என்று ஈகரை நண்பர்கள் கவலையுடன் காணப் பட்டனர்..

நம்ம ஈகரை ஆஸ்தான புலவர் வித்யாசாகர் அவர்கள் இன்று மௌனம் களைந்து சிரித்த முகத்துடன் ஈகரையை வலம் வந்தார் என்பது எல்லோரும் அறிந்த புன்னகை செய்தி.. அவர் தன் செல்லம்மாவுக்கு வாழை இலை பறிக்க செல்வதாக சொல்லி விட்டு சென்றவர் மீண்டும் வருகை தரவில்லை என்பது துக்க செய்தி ..அவருக்கு வாழை இலை கிடைத்ததா ..இல்லை அவர் இன்னும் வாழை மரத்தை தேடிக்கிட்டுதான் இருக்கின்றாரா என்பது தேடல் செய்தி.. வாழை இலை கிடைத்தால் தான் அவருக்கு செல்லம்மா ..உணவு தருவார் என்பதே முக்கிய பிரச்சனை நம் வித்யாசாகருக்கு என்பது முக்கிய செய்தி ..

நம்ம விஜய் வழமை போல ஆடி அசைந்து வந்தார் ,அவரின் சீண்டல்கள் இப்பொழுது அதிகரித்து வருவதாக மீனுவின் வட்டாரம் தெரிவிக்கின்றது என்பது சீண்டல் செய்தி ..

நம்ம ராஜா அண்ணா இன்றைக்குத்தான் ஈகரை வந்து இருந்தார்..அவருக்கு தன் பாப்பாவை கொஞ்சவே நேரம் போய் விடுவதாக சொன்னது கொஞ்சம் பொறாமையான செய்தி ..இனிமேல் பாப்ப்பாவையும் ஈகரை கொண்டு வந்து நமக்கும் பாப்பாவை கொஞ்ச தரனும் என்பது ஈகரை நண்பர்களின் கொஞ்சல் செய்தி..ஆகும்.அவர் பாப்பாவை நமக்கு கொஞ்ச தருவாரா இல்லையா என்பதை நாம் பொறுத்து இருந்து பார்க்கலாமே ..

இன்று ஈகரை அமைதியாக இருப்பதாய் பலர் சொன்னார்கள்..அப்போதுதான் மீனு சொன்னாள்..இன்று நம்ம ஷெரின் அவர்கள் வருகை தந்து இருக்கவில்லை ..இன்று பலர் அவரின் பழைய பொருள்களை பார்வை இட என்றே வருகை தந்து இருப்பதை நாம் கண்டோம் ..அவர்கள் ஷெரின் வந்திடுவாரென பல மணி நேரம் காத்து இருந்தது காப்பு செய்தி ஆகும்..கடைசி வரை ஷெரின் இன்று ஈகரைக்கு வருகை தரவில்லை என்பது ஏமாற்ற செய்தி..

நம்ம இளவரசன் அவர்களால் பேச முடியாதோ என ஒரு செய்தி உலா வருகின்றது ,,காரணம் அவர் பேசி யாரும் பார்த்தது இல்லையாம் ..அவரிடம் கணணி பற்றிய தகவல்கள் தரும் படி நம்ம ரூபன் கேட்டுகிட்டார்..அதுக்கு அவர் மறுப்பு தெரிவித்ததை கண்டு மீனு மனம் இரங்கி இளவரசன் அவர்களுக்கு கணணி பற்றி சொல்லி கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தது என்பது பலருக்கு தெரியாத மீனுவுக்கு மட்டுமே தெரிந்த உடன்படிக்கை செய்தி ஆகும்...

நம்ம ஷைலு அவர்களுக்கு மீனுவுக்கு மீசை இருக்கா இல்லையா என்பது அவரின் சந்தேக செய்தி.. அதயே யோசித்து கொண்டு சிஸ்டம் முன்னால் தூந்கி விட்டார் ..அப்போது அவரின் கனவிலே ஒரு தேவதை தோன்றினாள்,,,அவள் ஷைலுவிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் சொல்லு நான் தருகிறேன் என்று கேட்டாள்..ஷைலு உடனே என் தங்கை மீனுவுக்கு மீசை முளைக்கனும் என்று வேண்டினார்.. சரி அப்படியே ஆகட்டும் என்று தேவதை சொல்லி விட்டு மறைந்தாள்..ஷைலுவுக்கு ஒரே சந்தோசம் ..பட் அப்போ தூக்கம் கலைந்தது.. விளித்து பார்த்தால் ஷைலுவின் சொந்த தங்கை மீசையுடன் அழுத வண்ணம் நிற்பதைக் கண்டு மனம் உடைந்து அவர் தற்கொலைக்கு முயற்சி பண்ணினார் என்பது கொலை செய்தி.. ஆனால் துர திஸ்டவசமாக அவர் உயிர் தப்பி உள்ளார் என்பது உயிர்ப்பு செய்தி ஆகும்.. அவர் இன்றுடன் தான் இனி கனவே காண்பதில்லை என்று திட சங்கட்ட்பம் எடுத்து உள்ளார் என்பது திடமான செய்தி ஆகும்..

இன்று நம் மீனு பலரை சந்தித்து பேட்டி எடுத்தாள் என்பது பேட்டி செய்தி ஆகும்..
அதில எல்லோரும் அசத்தலான பதிலை சொல்லி மீனுவையே கலங்கடித்தார்கள் என்பது கலங்கள் செய்தி.. சிலர் தமக்கு மீனுவை பிடிக்கும் என்று சொல்லி மீனுவை பரவசப் படுத்தினார்கள் என்பது பரவச செய்தி...தமக்கு பிடித்த உலகத் தலைவர் ஈழத்தின் தலைவர் பிரபாகரன் என்று சொல்லியது எல்லோரின் ஈழத் தாகத்தை காமித்தது என்பது ஈழத்து செய்தி.. இதில் சிலர் மீனுவின் பேட்டிக்கு நேரமில்லாததால் நாளை வருகிறேன் என்று சொன்னதால் ..மீதி நாளை கிடைக்கும்.. என்பது பிந்திய செய்தி

பலரை இங்கு மீனு சொல்ல தவற விட்டு இருப்பின் அந்த தவறுதலுக்காக பிரகாஸ் அண்ணன் பொறுப்பு ஏற்பதாக சொல்லி இருப்பது பொறுப்பு செய்தி ஆகும்..

மீண்டும் நாளை கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விட பெறுவது உங்கள் மீனு...

_________________

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat 19 Sep 2009 - 1:44

அருமை மீனு இன்றும் உன்பணியை நகைச்சுவையுடன் நிறைவேற்றிவிட்டாய் இது தொடர என் வாழ்த்துக்கள்

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat 19 Sep 2009 - 1:45

Ruban1 wrote:அருமை மீனு இன்றும் உன்பணியை நகைச்சுவையுடன் நிறைவேற்றிவிட்டாய் வாழ்த்துக்கள் இது தொடர என் வாழ்த்துக்கள்

[You must be registered and logged in to see this image.]

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 19 Sep 2009 - 3:06

///இன்று நம்ம திமிங்கிலம் அவர்களை நீண்ட நேரம் ஈகரையில் காண முடியவில்லை
..அவர் வந்ததும் ஈகரை களை கட்டியது..அவரின் திறமை என்ன என்று மீனு இன்று
கண்டு பிடித்தார்.. அது என்ன கண்டு பிடித்தார் என்பது ரகஷிய செய்தி..///

அப்படி என்ன திறமையை கண்டு பிடித்தீர்கள்! முடிந்த அளவு தனிமடலில் ரகசியமாக தெரிவிக்கவும்!

நேற்று ஈகரை அமைதியாகக் காணப்பட்டாலும் 1200 க்கும் மேற்பட்ட பதிவுகளை இட்டுள்ளோம்! 1,538 பேர் பார்வையிட்டுள்ளனர்! [You must be registered and logged in to see this link.]

மற்றவர்களைப் பற்றி தனக்கே உரித்தான நகைச்சுவையோடு கண்ணோட்டம் எழுதியுள்ளது வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat 19 Sep 2009 - 3:08

[You must be registered and logged in to see this image.]

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat 19 Sep 2009 - 10:08

ன்னொரு ஆஹா! இன்னொரு சபாஷ்! இப்படி நிறைய போடலாம். மீனுவின் திறமை சவால்களுக்கு இதலாம் ஒன்றுமே இல்லை என்று தெரிகிறது. ஒரு பெரிய நாவலே எழுதலாம் இவர்.

மீனுவின் ஈகரை கண்ணோட்டம், அவர் திறமைக்கு தடம் பதிக்கும் இடமென்று தோன்றினாலும், இல்லை. அது நம்ம திறமைகளின் தடங்களை பதித்துக் கொள்வதே நிதர்சன உண்மை. வாழ்த்துக்கள் மீனு.

குறிப்பு: குவைத்தில் வாழை இலை கிடைப்பதே அரிது. அதிலும் அத்தனை தாமதமாக போனால் கிடைக்குமா? கிடைக்காததால் தட்டில் படையளிட்டோம்.

வாழை இலையில் தான் சாமிக்கு படைக்கனும் என்றும், இல்லன்னாலும் பரவாயில்லை என்றும், பிறகு தட்டில் படைக்கலாமென்றும், படைத்ததை சாமி ஏற்றுக் கொண்டதென்றும், நம் அனைத்து சூழ்நிலைக்கேற்ற செயல்களுக்கும் பாவம் கடவுளே பொறுப்பாகிறார். இப்படி தான் வழி வழியாக நிறைய நல்ல, சில கெட்ட அனுமதிக்கவே கூடாத செயல்களையும் செய்து வருகிறோமென்பதை புரிந்து, நல்லதை எடுத்துக் கொண்டு கெட்டதை, உண்மை விளக்கம் அறியாத வரை செய்ய மறுப்போம்.

(உதாரணம்: பூனை குறுக்கால போன துரதிஷ்டம், இடது கை அதிஷ்ட்டமற்றது. விதவையை கண்டால் அமங்கலம். கழுதை கண்டால் அதிஷ்டம் வரும். நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம், பொண்டாட்டி வந்த ராசில அம்மா செத்துட்டா, புள்ள பொறந்த நேரம் வீடு முழுவி போச்சி, முழிச்ச முகம் சரி இல்லை..................................... இன்னும் இப்படி சொல்லிக்கொண்டே போகவும் திருத்திக் கொள்ளவும் எவ்வளவு எவ்வளவோ...)

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 19 Sep 2009 - 11:01

நன்றிகள் வித்யாசாகர் ..நீங்க பாராட்டும் அளவுக்கு மீனு அசத்தி இருக்கின்றேனா..((கலக்கிரே மீனு சபாஸ்டி..எங்கே கை கொடு மீனு ......ஓகே ஓகே யாரும் முறைக்காதீங்கப்பா..பாராட்டு மழையில கொஞ்சம் நிம்மதியா நனைய விடுங்கப்பா ப்ளீஸ்.))
வாழை இலையை வைத்து நம் பழக்க வழக்கங்கள் மாறி கொண்டே போவது பற்றி இங்கே எடுத்து சொல்லி இருப்பது உங்களுக்கே உரிய சிறப்பு.. ..நன்றிகள் வித்யாசாகர் ...

[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat 19 Sep 2009 - 11:02

நம்ம விஜய் வழமை போல ஆடி அசைந்து வந்தார் ,அவரின் சீண்டல்கள் இப்பொழுது அதிகரித்து வருவதாக மீனுவின் வட்டாரம் தெரிவிக்கின்றது என்பது சீண்டல் செய்தி ..

இதுக்கு பாராட்டு வேணுமா மீனு.....

[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 19 Sep 2009 - 11:12

விஜய் wrote:
நம்ம விஜய் வழமை போல ஆடி அசைந்து வந்தார் ,அவரின் சீண்டல்கள் இப்பொழுது அதிகரித்து வருவதாக மீனுவின் வட்டாரம் தெரிவிக்கின்றது என்பது சீண்டல் செய்தி ..

இதுக்கு பாராட்டு வேணுமா மீனு.....

பாராட்டனும் விஜய்..பொறாமை பட கூடாது..மீனு உங்களை இங்கே ரொம்ப சீண்டல..பார்த்தீங்களா ....

[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat 19 Sep 2009 - 11:14

நான் ஒரு ஆமையும் படலை........

[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 19 Sep 2009 - 11:37

விஜய் wrote:நான் ஒரு ஆமையும் படலை........

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக