புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
Page 21 of 41 •
Page 21 of 41 • 1 ... 12 ... 20, 21, 22 ... 31 ... 41
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.
நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன்

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வின்சீலன் wrote:
ஓ சாரி , நான் ஈகரைக்கு பதிலா தப்பான தெலுகு அட்ட்ரெஸ்ஸ்கு வந்துட்டேன் .
ஐயோ, சீலன், நீங்க வேற, ஏற்கனவே இது தெலுங்கு பேரு, மலையாள பேர் என்று சொல்லி , நல்ல தமிழ் பேர் தேடரங்க, நீங்க வேற இப்படி சொன்னால் அவ்வளவுதான்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
உறவுகளிடம் வெளிப்படையாக இருப்பதில் தவறு இல்லையே அண்ணாகே. பாலா wrote:இவ்வளவு வெளிப்படையான மனிதரை கண்டதில்லை ! i am proud of you karthiந.கார்த்தி wrote:நமக்கு புனைபெயர் எல்லாம் கிடையாது
ஆனால் என் நண்பர்கள் மட்டும் என்னை காக்கா என்று அழைப்பார்கள் ...
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி wrote:உறவுகளிடம் வெளிப்படையாக இருப்பதில் தவறு இல்லையே அண்ணாகே. பாலா wrote:இவ்வளவு வெளிப்படையான மனிதரை கண்டதில்லை ! i am proud of you karthiந.கார்த்தி wrote:நமக்கு புனைபெயர் எல்லாம் கிடையாது
ஆனால் என் நண்பர்கள் மட்டும் என்னை காக்கா என்று அழைப்பார்கள் ...
கார்த்தியின் கருத்தை நான் வரவேற்கிறேன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பாலசுப்பிரமணியன் என்ற பத்து எழுத்து பெயர்,
வாழ்வின் முன் பாதி கழிந்துவிட்டதால்,
பின்பாதியில் இருக்கும் நான்,
பெயரின் பின்பாதியான
ரமணியன் ஆனது ஈகரைக்காக.
ரமணியன்.
வாழ்வின் முன் பாதி கழிந்துவிட்டதால்,
பின்பாதியில் இருக்கும் நான்,
பெயரின் பின்பாதியான
ரமணியன் ஆனது ஈகரைக்காக.
ரமணியன்.
ஆளுங்க...
இந்த பெயரைக் கேட்பவர்கள் அனைவரும் முதலில் 'இது என்ன புது பெயரா இருக்கு?' என்று திகைப்பர்..
ஆனால், போகப் போக "அட.. நம்ம ஆளு என்ன சொல்றார்னா" என்று மிகவும் சகஜமாக அழைக்கத் துவங்கி விடுவர்!!
அப்படி ஒரு சிறப்பு வாய்க்கப் பெற்ற ஒரு புனைப்பெயரை இட்ட என் அருமை கல்லூரித் தோழர்களுக்கு என் நன்றிகள்!! [You must be registered and logged in to see this image.]
சரி...
இப்போது பெயர் காரணத்திற்கு வருவோம்..
உலகில் பொதுப் பெயர்களைப் பெற்ற பலரது நிலை சற்று சிரமம் தான்.. (உ. தா: கார்த்திக்)
அவற்றில் ஒன்று "அருண்"!!
பெயரில் தனித்துவம் இல்லாமையால், எந்த ஒரு வட்டத்திலும், பல "அருண்" கள் இருப்பர்...
நான் பள்ளியில் படித்த போது, என் வகுப்பில் மட்டும் குறைந்தபட்சம் 5 அருண்கள் ... "P. Arun" (நான் தான்!), "S. Arun", "G. Arun", "T. Arun", "A. Arun".. இது இல்லாமல், அருண் பிரசாத், அருண் குமார், அருண் கார்த்திக் என்று வரிசை தொடரும்!!
இத்தனை அருண்களை எப்படி அடையாளம் காண்பது?
இனிஷியலைக் கொண்டு தான்!!
அருண் 'பி. அருண்' ஆனேன்!! (இன்றும் என் பள்ளித் தோழர்களுக்கு என்னை இனங்காண அந்த பெயர் தேவைப்படுகிறது!!)
கல்லூரியிலும் அதே நிலை தான்!! கல்லூரி மாணவர்களான பிறகு பலருக்கும் இப்படி அழைப்பதில் உடன்பாடு இல்லை.. மேலும், ஒவ்வொரு நபருக்கும் அவரது செயலைக் கொண்டு புதிய பெயர் சூட்டப்பட்டது!! (பட்டப் பெயர்!!)
நான் திருச்சிக்காரன் என்பதால், சக நண்பர்களை "ஆளு" என்று அழைப்பது வழக்கம்.. சில நண்பர்கள் என்னை வினோதமாகப் பார்த்தனர்!!
அவர்களின் மொழியில் (??!!) "ஆளு" என்றால் வேறு அர்த்தம்!!! (அன்று அது தெரியவில்லை!!)..
எனினும், சிறிது நாட்களில் அனைவரும் என்னை பதிலுக்கு "ஆளு" என்று அழைக்கத் துவங்கினர்.. (சிலர் என்னைக் கிண்டல் செய்வதற்காகத் தான் அப்படி அழைத்தனர் என்று அன்று புரியவில்லை!!) அதுவே, பரவத் துவங்கியது!! அனைவருக்கும் நான் "ஆளு" ஆனேன்!!!
மேலும், நான் அனைவரிடமும் நெருங்கிப் பழகும் வரை அவர்களை "வாங்க.. போங்க" என்றூ மரியாதையாக அழைப்பது (அன்றைய) வழக்கம்!! இது பலருக்குப் பிடிக்கவில்லை..
"ஏய்... ஆளு.. இங்க வா" என்று அழைக்கும் போது, "சொல்லுங்க" என்று பதில் கூறினால்???
எனவே, எனது மரியாதை செய்யும் குணத்தை மெச்சி (??!!) என் பட்டப்பெயருக்குப் பின் ஒரு மரியாதை "ங்க" சேர்க்கப்பட்டது..
ஆக, "ஆளு" + "ங்க" === "ஆளுங்க"
என்று எனது புனைப்பெயர் உருவானது!!
இப்படி பலர் என்னை அழைத்தது முன்பு பிடிக்கவில்லை என்றாலும், பிற்பாடு எனக்கு ஒரு நல்ல புனைப்பெயர் கிடைத்தமைக்கு மகிழ்ந்தேன்..
பின்னே, எங்கும் நிறைந்து இருக்கும் "அருண்", இணையத்திலும் கூட...
"பி. அருண்" அதுவும் அப்படித் தான்...
ஆனால், "ஆளுங்க"...
யாருக்கும் அமையாத பெயர்!!
என்னால் இணையக் கடலில் எளிதாக நுழைய உதவிய பெயர்!!
இணையக் கடலில் உள்ள "அருண்" என்கிற என்னைக் கண்டுபிடிப்பது கடினம் !!
ஆனால், "ஆளுங்க" (அல்லது) AALUNGA என்று தேடிப் பாருங்கள்...
கூகிளின் முதல் முகப்பிலேயே அடியேன் வருவேன்!!
இதை விட வேறு என்ன பெரிய அங்கீகாரம் வேண்டும்???? [You must be registered and logged in to see this image.]
(ஈகரையில் கூட மற்றொரு 'அருண்' உண்டு.. ஆனால், மற்றொரு "ஆளுங்க" உருவாகித் தான் வர வேண்டும்!!)
இத்துணை சிறப்பு வாய்ந்த ஒரு புனைப்பெயரை எனக்கு இட்ட என் கல்லூரி நண்பர்களுக்கு என் நன்றிகள் பல!!!! [You must be registered and logged in to see this image.]
இது தான் என் புனைப்பெயர் உருவான கதை...
என்ன இவ்வளவு பெரிய (மொக்கை) கதை சொன்ன என்னை [You must be registered and logged in to see this image.] தேடுகிறீர்களோ???

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நல்லாதான் செலக்ட் பன்னிருக்கீங்க ஆளுங்க...... நீங்க நாட்டை ஆளுங்க
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஆளுங்க வின் புனை பெயர்....உண்டான கதை அருமை.......
எனக்கும் ஒரு பூனை பெயர் இருந்தது.......நான் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் பொது எனது நண்பர்கள் எனக்கு வைத்த அந்த புனை பெயர் அது.........அந்த பெயர்........"கஜோல்" என்னடா பையனுக்கு ஒரு நடிகையின் பெயரை புனை பெயரா வச்சிருக்காங்களேனு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது.....
அதுக்கு ஒரு காரணம் இருந்தது......நான் கொழு கொழு என்று இருப்பேன்....என் பெயரும் கஜபதி என்று தொடங்குவதால் இந்த பெயரை வைது விட்டார்கள்.....
யென் வந்தது என்றால் ஒரு நாள் சிறப்பு வகுப்பில்(tution) நான் என் நண்பனின் மீது புத்தக கூடை தடுக்கி மேலே விழுந்து விட்டேன். நான் கொழு கொழு என்று இருந்ததால்.......அவன் தன் மீது பஞ்சு மூட்டை விழுந்ததாய் உணர்ந்து..........டேய் கஜோல் லே மேல விலுந்த மாதிரி இருந்தது என்று சொன்னது தான் அனைத்து நண்பர்களும் சிரித்து விட்டனர்.......அன்றிலிருந்து அந்த பெயர் அடியேனை தொற்றி கொண்டது ஆனால் அந்த பெயர் என் ஒன்பதாம் வகுப்பு மட்டும் பத்தாம் வகுப்பு வட்டத்திற்குள் தான் அழைப்பார்கள்.......இன்றும் அந்த நண்பர்கள் எனை அப்படி தான் அழைக்கிறார்கள் சிலர் சிறிது மாற்றி கஜோ என்றும் அழைக்கிறார்கள்...
மற்றபடி கல்லூரியில் எனக்கென்று வேறு புனை பெயர் இல்லை.......
இப்பொழுது நான் எங்கும் என் பெயரை பிஜிராமன் என்று தான் பதிகிறேன்.......நம் ஈகரையில் என்னை பிஜி என்றும் பிஜிராமன் என்றும் பிஜிஆர் என்றும் ராமன் என்றும் அழைக்கிறார்கள்.......மழிச்சியாக உள்ளது......நன்றிகள்.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன் எப்படி வந்தது ... உங்களுடைய முழு பெயர் என்ன ..?
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பன்னீர்செல்வம் கஜபதி ராமன்................இது தான் என் முழு பெயர் பாலாஜி....வை.பாலாஜி wrote:பிஜிராமன் எப்படி வந்தது ... உங்களுடைய முழு பெயர் என்ன ..?
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன் wrote:பன்னீர்செல்வம் கஜபதி ராமன்................இது தான் என் முழு பெயர் பாலாஜி....வை.பாலாஜி wrote:பிஜிராமன் எப்படி வந்தது ... உங்களுடைய முழு பெயர் என்ன ..?
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 21 of 41 • 1 ... 12 ... 20, 21, 22 ... 31 ... 41
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 21 of 41