புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 18 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 18 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 18 Poll_c10 
5 Posts - 63%
heezulia
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 18 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 18 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 18 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 18 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 18 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 18 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 18 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 18 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 18 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?


   
   

Page 18 of 41 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 41  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 20 Aug 2011 - 17:28

First topic message reminder :

நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.

நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா புன்னகை அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun 21 Aug 2011 - 20:44

விடுங்க அண்ணா..! அதி தூக்க கலக்கத்துல ப்யூடிஃபுல் நேம் நு ஒளரிட்டாங்க..! சிரி

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun 21 Aug 2011 - 20:45

YOUR NAME IS SMART AND SWEET

AYYAM PERUMAAL SIR


இப்போ சரியா இருக்கா அய்யம் பெருமாள் ஸார்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun 21 Aug 2011 - 20:46

அருண் wrote:விடுங்க அண்ணா..! அதி தூக்க கலக்கத்துல ப்யூடிஃபுல் நேம் நு ஒளரிட்டாங்க..! சிரி


சரிங்க தம்பி நீங்க சொன்னதுநல விட்டுடுவோம்



[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun 21 Aug 2011 - 20:49

aathma wrote:[You must be registered and logged in to see this image.]

ஆண்களுக்கு ஏதுங்க beauty full

இலக்கண விதிப்படி நீங்க என்ன ரெம்ப பழிவாங்கீட்டங்க



[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 21 Aug 2011 - 20:59

அதிபொண்ணு wrote:அம்மா என் பெயரைத் தான் நான் உங்களுக்கு சொல்லியிருக்கிறேனே....அதன் சுருக்கம் தான் அதி....நான் பெண்ணென்று நீங்கள் கண்டுக்கொள்ளவே பொண்ணு என்று சேர்த்துக்கொண்டேன் சிப்பு வருது
நல்லது அருந்ததி, உங்க பேர் ரொம்ப நல்லா இருக்கு. எல்லோரும் கல்யாணத்தன்று மட்டும் 'அருந்ததி' பார்ப்பார்கள் , உங்க புண்ணியத்தில் நாங்க தினமும் பார்க்கிறோம் ஜாலி ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 21 Aug 2011 - 21:00

வை.பாலாஜி wrote:எனக்கு எந்த புனைபெயரும் இருந்தாக நினைவு இல்லை .. உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 18 745155 உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 18 745155


So sad, Balaaji, உங்களி பாலாஜி - பஜ்ஜி என்று கூடவா யாரும் சொன்னதில்லை ? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 21 Aug 2011 - 21:05

ரா.ரமேஷ்குமார் wrote:
krishnaamma wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:என்னை ரமேஷ் என்று தான் அழைப்பார்கள் அப்பறம் புனை பெயர்கள்("பட்டப் பெயர்கள்"-படிக்கும் போதே பட்டம் வாங்கியது நண்பர்களிடம்) பல உள்ளது...சிரி

என்ன ரமேஷ், ரொம்ப பட்டப்பெயர்கள் உண்டா? கொஞ்சம் இங்க சொல்றது புன்னகை
டிப்ளமோவில் கிளாஸ் ரெப்ரசண்டேட்வ் வாக இருந்ததால் சிலர் நாட்டாமை என்பார்கள் சிலர் ஜெர்ரி என்றும் ரா.ர என்றும் இப்படி பல பெயர்கள் உண்டு... சிரி

நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு என்று யாராவது சொல்லி இருக்காளா உங்களை? என்ன? அது சரி ரா. ர என்றால் ரம்பமா? ஜொள்ளு

நன்றி புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 21 Aug 2011 - 21:05

மகா பிரபு wrote:என் பெயர் பிரபு. நம் தளத்தில் பிரபு என்று பெயரில் பலர் இருக்கிறார்கள். அதனால் நான் வித்தியாசபடவே மகா பிரபு என வைத்துள்ளேன். மகா என்றால் உயர்ந்தவன். மற்றபடி ஒன்றுமில்லை.

இப்படி சொல்லிவிட்டு ஒன்றுமில்லை என்கிறீர்களே மகா பிரபு புன்னகை

இவ்வளவு படித்துவிட்டு, விவசாயம் செய்கிறேர்களே அது ரொம்ப உயர்ந்தது அல்லவா? சூப்பருங்க மேன் நீங்க புன்னகை

நன்றி மகா பிரபு நன்றி அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 21 Aug 2011 - 21:37

ஒரே நாளில் 1300 பார்வையாளர்கள் மற்றும் 177 பின்னூட்டங்களுடன் வீர நடை போடுகிறது நம்ம இந்த திரி வாவ் ! ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this image.] இது இப்படி 'ஜெட்' வேகத்தில் போவதற்க்கு காரணமாய் இருந்த எல்லா நண்பர்களுக்கும் நன்றி நன்றி அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun 21 Aug 2011 - 23:18

krishnaamma wrote:
நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு என்று யாராவது சொல்லி இருக்காளா உங்களை? என்ன? அது சரி ரா. ர என்றால் ரம்பமா? ஜொள்ளு

நன்றி புன்னகை
R.R என்று தான் அழைப்பார்கள் நமது தளத்திற்காக தமிழில் ரா.ர என்று தட்டச்சு செய்தேன்... சிரி




[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 18 of 41 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக