புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 16 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 16 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 16 Poll_c10 
5 Posts - 63%
heezulia
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 16 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 16 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 16 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 16 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 16 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 16 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 16 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 16 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 16 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?


   
   

Page 16 of 41 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 28 ... 41  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 20 Aug 2011 - 17:28

First topic message reminder :

நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.

நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா புன்னகை அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 21 Aug 2011 - 15:49

ராஜா wrote:இன்று தான் ரமேஷ் என்ற பெயரின் முழு அர்த்தம் தெரிந்தது , நன்றி ரமேஷ் [You must be registered and logged in to see this image.]

என்ன ராஜா உங்க பேருக்கு கதை இல்லையா? atleast எந்த ஊருக்கு ராஜா நீங்க அதாவது சொல்லுங்கோ புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 21 Aug 2011 - 15:50

அய்யம் பெருமாள் .நா wrote: எனக்கு பல பட்ட பெயர்கள் உண்டு
ஆனால் ஒன்றுமே நிலைத்ததில்லை.

நான் சிறுவயதில் இருக்கும் போது
என பெரியப்பா ஊமைத்துரை என அழைப்பார். ( அமைதியாய் இருப்பேன் எனவும் சொல்கிறார்கள் )

அய்யர் என அழைப்பார்கள்,
( அய்யம் என்பதில் ம் ஐ எடுத்துவிட்டு ர் சேர்த்து கொள்வார்கள். பக்தியின் காரணமாகவும் சொல்வார்கள் )

ஐடியா அய்யம் : சில சமயங்களில் என் அம்மாவிடம் பதில் சொல்லி சமாளிக்கும் போது அவர் கூறுவர். ( இது என் நண்பன் விஜி வைத்த பெயர் )


புன்னகை நல்லா இருக்கே உங்க கதையும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி பெருமாள் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun 21 Aug 2011 - 15:58

ரொம்பவும் நன்றி! கிருஷ்ணம்மா.





[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 21 Aug 2011 - 16:11

krishnaamma wrote:என்ன ராஜா உங்க பேருக்கு கதை இல்லையா? atleast எந்த ஊருக்கு ராஜா நீங்க அதாவது சொல்லுங்கோ புன்னகை
எனது பெயர் ராஜசேகரன் , வீட்டில் எல்லோரும் ராஜா என்றும் நண்பர்கள் வட்டத்தில் ராஜ்சேகர் / சேகர் என்று கூப்பிடுவார்கள. இப்போ என் மகள் கூட ஷேக்கா என்று கூப்பிடுகிறார் சிரி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 21 Aug 2011 - 16:23

ராஜா wrote:
krishnaamma wrote:என்ன ராஜா உங்க பேருக்கு கதை இல்லையா? atleast எந்த ஊருக்கு ராஜா நீங்க அதாவது சொல்லுங்கோ புன்னகை
எனது பெயர் ராஜசேகரன் , வீட்டில் எல்லோரும் ராஜா என்றும் நண்பர்கள் வட்டத்தில் ராஜ்சேகர் / சேகர் என்று கூப்பிடுவார்கள. இப்போ என் மகள் கூட ஷேக்கா என்று கூப்பிடுகிறார் சிரி

நன்றி ராஜா, நன்றி 'ஷேக்கா' இந்த பேர் கூட 'ஷோக்கா' இருக்கே புன்னகை ஜாலி ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun 21 Aug 2011 - 16:33

அம்மா என் பெயரைத் தான் நான் உங்களுக்கு சொல்லியிருக்கிறேனே....அதன் சுருக்கம் தான் அதி....நான் பெண்ணென்று நீங்கள் கண்டுக்கொள்ளவே பொண்ணு என்று சேர்த்துக்கொண்டேன் சிப்பு வருது

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun 21 Aug 2011 - 16:55

அதிபொண்ணு wrote:அம்மா என் பெயரைத் தான் நான் உங்களுக்கு சொல்லியிருக்கிறேனே....அதன் சுருக்கம் தான் அதி....நான் பெண்ணென்று நீங்கள் கண்டுக்கொள்ளவே பொண்ணு என்று சேர்த்துக்கொண்டேன் சிப்பு வருது


அம்மாகிட்ட மட்டும்தான் உங்க பேர சொல்லுவீங்களா பொண்ணு ?

எங்ககிட்ட சொல்லமாட்டீங்களா ? அழுகை அழுகை அழுகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun 21 Aug 2011 - 16:57

ராஜா wrote:எனது பெயர் ராஜசேகரன் , வீட்டில் எல்லோரும் ராஜா என்றும் நண்பர்கள் வட்டத்தில் ராஜ்சேகர் / சேகர் என்று கூப்பிடுவார்கள. இப்போ என் மகள் கூட ஷேக்கா என்று கூப்பிடுகிறார் சிரி

வாங்க கத்தார் ஷேக்! சூப்பருங்க உங்ககிட்ட இருக்கிற எண்ணை கிணறை ஒண்ணை
என் பேருக்கு எழுதி வச்ச நல்ல இருக்கும்..! ஜாலி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 21 Aug 2011 - 16:59

அருண் wrote:
ராஜா wrote:எனது பெயர் ராஜசேகரன் , வீட்டில் எல்லோரும் ராஜா என்றும் நண்பர்கள் வட்டத்தில் ராஜ்சேகர் / சேகர் என்று கூப்பிடுவார்கள. இப்போ என் மகள் கூட ஷேக்கா என்று கூப்பிடுகிறார் சிரி
வாங்க கத்தார் ஷேக்! [You must be registered and logged in to see this image.] உங்ககிட்ட இருக்கிற எண்ணை கிணறை ஒண்ணை என் பேருக்கு எழுதி வச்ச நல்ல இருக்கும்..! [You must be registered and logged in to see this image.]
கத்தாரில் எண்ணை கிணறு இருக்கு , ஆனா எனக்கு தான் இல்ல சிரி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun 21 Aug 2011 - 17:08

aathma wrote:
அதிபொண்ணு wrote:அம்மா என் பெயரைத் தான் நான் உங்களுக்கு சொல்லியிருக்கிறேனே....அதன் சுருக்கம் தான் அதி....நான் பெண்ணென்று நீங்கள் கண்டுக்கொள்ளவே பொண்ணு என்று சேர்த்துக்கொண்டேன் சிப்பு வருது


அம்மாகிட்ட மட்டும்தான் உங்க பேர சொல்லுவீங்களா பொண்ணு ?

எங்ககிட்ட சொல்லமாட்டீங்களா ? அழுகை அழுகை அழுகை

என் பெயர் அருந்ததி புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 16 of 41 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 28 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக