புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10 
90 Posts - 76%
heezulia
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10 
255 Posts - 76%
heezulia
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10 
40 Posts - 12%
mohamed nizamudeen
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10 
8 Posts - 2%
prajai
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_m10உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன? - Page 15 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?

Page 15 of 41 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 28 ... 41  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 3:58 pm

First topic message reminder :

நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.

நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா புன்னகை அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 12:22 pm

ராஜா wrote:இன்று தான் ரமேஷ் என்ற பெயரின் முழு அர்த்தம் தெரிந்தது , நன்றி ரமேஷ் [You must be registered and logged in to see this image.]

உங்கள் நன்றியோடு..என் நன்றியும் சேர்த்து..என் அம்மாவிற்கு.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Aug 21, 2011 12:37 pm

ராஜா wrote:இன்று தான் ரமேஷ் என்ற பெயரின் முழு அர்த்தம் தெரிந்தது , நன்றி ரமேஷ் [You must be registered and logged in to see this image.]
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி

[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 21, 2011 12:39 pm

நன்றி! ரமேஷ்குமார்.

[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Aug 21, 2011 12:42 pm

எனக்கு பல பட்ட பெயர்கள் உண்டு
ஆனால் ஒன்றுமே நிலைத்ததில்லை.

நான் சிறுவயதில் இருக்கும் போது
என பெரியப்பா ஊமைத்துரை என அழைப்பார். ( அமைதியாய் இருப்பேன் எனவும் சொல்கிறார்கள் )

அய்யர் என அழைப்பார்கள்,
( அய்யம் என்பதில் ம் ஐ எடுத்துவிட்டு ர் சேர்த்து கொள்வார்கள். பக்தியின் காரணமாகவும் சொல்வார்கள் )

ஐடியா அய்யம் : சில சமயங்களில் என் அம்மாவிடம் பதில் சொல்லி சமாளிக்கும் போது அவர் கூறுவர். ( இது என் நண்பன் விஜி வைத்த பெயர் )

[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Aug 21, 2011 12:47 pm

aathma wrote:[b]
என் பெயர் ஸ்ரீ ம்ருத சஞ்சீவினி தேவி

கொஞ்சம் பெயர் பெரியது அதிர்ச்சி , அவ்வளவுதான் புன்னகை

நீங்கள் என்றும் நிலைத்து இருக்க வேண்டும் என பெயர் வைத்து இருக்கிறார்கள். நன்றாய் தான் இருக்கிறது . ஆத்மா என்பதை விட

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun Aug 21, 2011 1:55 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
நீங்கள் என்றும் நிலைத்து இருக்க வேண்டும் என பெயர் வைத்து இருக்கிறார்கள். நன்றாய் தான் இருக்கிறது . ஆத்மா என்பதை விட

நன்றி நன்றி நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 21, 2011 2:01 pm

உதயசுதா wrote:என்னோட நிஜ பேரு சுமதி.ஆனா அது பள்ளிக்கூடத்துல ஆசிரியர்கள் கூப்பிட்டதோட சரி.என் வீட்டில்அம்மா,அப்பா,தம்பி,மற்ற எல்லா உறவுகளும் ,என் தோழிகள் என எல்லாருமே என்னை சுதா என்றுதான் அழைப்பார்கள்.கல்யாணம் ஆனதும் என் கணவர் பெயரில் பாதிய எடுத்து உதயசுதா என்று இ மெயில் ஐடி ல இருந்து எல்லாத்துலயும் இந்த பெயர்தான்.

"same pinch" புன்னகை சுதா , நீகளும் சுமதி நானும் சுமதி சிரி

நன்றி நன்றி அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 21, 2011 2:10 pm

இளமாறன் wrote:
எல்லோரும் பெயர் சொல்லி ஆகிவிட்டதா நான் கடைசியா வரேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ..படிக்கும் போதே திட்டுற மாதிரி இருக்கே ..

இதுக்கு என்ன கதை சொல்லலாம்

எனது இயற்பெயர் சகாயராஜ் .. சிறு வயதில் நாடகங்கள் ஈடுபடுவது உண்டு அதில் இளமாறன் பிறகு நண்பர்கள் அதுவே பழகிட அதுவே பழகி போனது ... திருமணம் பின்பு எனது இயற்பெயர் குடும்ப பெயராக மாற்றபட்டுவிட்டது ஆகையால் ஃபிரான்ஸ் நாட்டில் நுழையும் முன் எனக்கு பெயர் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் அழுகை ஆகையால் நானே ஒரு பெயர் வைத்துக்கொண்டேன் ஒலிவியர் olivier யேசு ஆலிவ் தோட்டத்தில் ஜெபம் செயவது எனக்கு பிடித்த இடம் ...

இந்தியாவில் பள்ளியில் சகாயராஜ் ராஜ் .....நண்பர்கள் மத்தியில் இளமாறன் .. இப்பொழுது வேலை இடத்தில் olivier....

உங்க பெயர் கதை நல்லா இருக்கு இளமாறன் புன்னகை உங்க பெயரும் நல்லா இருக்கு . நீங்க கடைசி இல்ல, இன்னும் நிறைய பேர் வரணும் புன்னகை நன்றி மாறன் நன்றி அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 21, 2011 2:11 pm

ரா.ரமேஷ்குமார் wrote:என்னை ரமேஷ் என்று தான் அழைப்பார்கள் அப்பறம் புனை பெயர்கள்("பட்டப் பெயர்கள்"-படிக்கும் போதே பட்டம் வாங்கியது நண்பர்களிடம்) பல உள்ளது...சிரி

என்ன ரமேஷ், ரொம்ப பட்டப்பெயர்கள் உண்டா? கொஞ்சம் இங்க சொல்றது புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 21, 2011 2:17 pm

rameshnaga wrote:புனை பெயர் வந்த கதை இருக்கட்டும். என் நிஜப் பெயருக்கே ஒரு
அழகான கதை இருக்கிறது.

பள்ளி, மற்றும் எல்லா சர்ட்டிபிகேட்களிலும் என்னுடைய பெயர்
"லெஷ்மி நாராயணன்" என்றுதான் இருக்கும். வீட்டில் எனது பெயர்
"ரமேஷ்". ஸ்கூல் ப்ரெண்ட்ஸ்களுக்கு "லெஷ்மி". காலேஜ் படிக்கிற
போதுதான் அம்மாவைக் கேட்டேன். "ஏம்மா! சம்பந்தா சம்மந்தமே
இல்லாமல் "ரமேஷ்"-னு கூப்பிடற பெயராவும்..."லெஷ்மி நாராயணன்"-னு சர்டிபிகேட் பேராவும் வெச்சிருக்கே!-னு கேட்டேன்.

அம்மா சிரிச்சுண்டே சொன்னாள். யாருடா சொன்னது சம்பந்தம் இல்லேனு.
"ரமேஷ்"- சம்ஸ்க்ருத வார்த்தைடா. அதை "ரமே+ ஈசன் "-னு பிரிக்கணும்.
"ரமே"-அப்படின்னா-சீதை, ஜானகி, லெஷ்மி...அப்படின்னு அர்த்தம்.
"ரமே"-யோட ஈசன் யாரு? ..."நாராயணன்"தானே! அதனாலதான் உனக்கு
"லெஷ்மி நாராயணன்"-னு பேர் வெச்சுட்டு "ரமேஷ்"-னு கூப்பிடறது...அப்படின்னா.
நெஜம்மாவே எங்கம்மா ரொம்ப புத்திசாலிதானே.

அப்புறம் நான் ஈகரைக்காக வெச்சுண்ட பேர்தான்.."ரமேஷ்நாகா". "நாகா"-அப்டீன்கிறது
என்னோட ஸ்வீகார அம்மாவோட பேர். "நாகலெஷ்மி" -அவளோட முழுப் பேர்.அதிலேர்ந்து
"நாகா"-வைச் சேத்துண்டு "ரமேஷ்நாகா"-ஆயிட்டேன். இதுதான் என் புனை பெயர் வந்த கதை.

ரொம்ப........இ ....................ழுத்துச் சொல்லிட்டேனோ! பரவாயில்ல! பொறுத்துக்குங்க ! நன்றி!

ரொம்ப நல்ல விளக்கம் ரமேஷ், பெரியவா எல்லாம் யோசித்து தான் எதுவுமே செய்வா, இப்ப இப்ப தான் என் என்ன்வோ பேர் எல்லாம் வெக்கரா, அர்த்தம் அவாளுக்கும் தெரியாது நம்க்கும் தெரியாது சோகம்
லக்ஷ்மி நாராயணன் என்ன அருமையான பேர் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
உங்க பேர் கதை யை எங்களுடன் பகிந்தமைக்கு ரொம்ப நன்றி லக்ஷ்மி நாராயணன் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 15 of 41 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 28 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக