புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க புனைப்பெயர் வந்த கதை என்ன?
Page 2 of 41 •
Page 2 of 41 • 1, 2, 3 ... 21 ... 41
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நம்மிடையே பலர் 'நிக் நேம்' வைத்துக்கொண்டிருக்கிறோம் அல்லவா, அதன் பின் கட்டாயம் ஒரு சின்ன கதை இருக்கும். அதை வெளிக்கொண்ர்வதே இந்த திரி இன் நோக்கம். மேலும் அவர்களின் நிஜ பெயரையும் இங்கு குறிப்பிட்டால் கூப்பிட வசதியாக இருக்கும். எங்கே சொல்ல ஆரம்பியுங்கள் பார்க்கலாம். முதலில் நானே சொல்கிறேன்.
நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், மீண்டும் சொல்கிறேன், என் மகனின் பெயர் கிருஷ்ணா அவன் நண்பர்களும் அவர்களின் அம்மாக்களும் என்னை 'கிருஷ்ணாம்மா ' என்று கூப்பிடுவார்கள். எனக்கு என் பெயரை விட இது ரொம்ப பிடித்துவிட்டது. என்னை 'சுமதி' என்று கூப்பிடுவதை விட 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனவே என்னுடைய புனைப்பெயராக இதை வைத்துக்கொண்டேன்

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:உங்கள் இஷ்டம் அம்மா........................................krishnaamma wrote:ரேவதி wrote:என்னுடைய புனை பெயர் பூஜ்ஜி ............நாங்க ஆந்த்ரா அதில் பூஜ்ஜி என்றால் செல்லம் என்று அர்த்தம்...................எங்க அப்பாக்கு ரொம்ப பிடித பெயர் எங்கள் வீட்டில் அனைவருமே இதே பெயரில்தான் என்னை கூப்பிடுவார்கள்...இதுல கொடுமை எண்ணான எங்க அப்பா என் உண்மையான பெயரை சொன்னதே கிடையாது அப்டியே சொன்னாலும் அவர் ரேவதி என்று சொல்லுவதை கேட்டால் எனக்கு சிரிபே வந்து விடும் அவளோ காமெடியா சொல்லுவாரு....அப்பாக்கு அந்த அளவு தமிழ் தெரியாது
ஓ ... அப்படியா? நான் இனி உங்களை பூஜ்ஜி மா நு கூப்பிடலாமா ரேவதி?
நானும் நினத்தேன் ரேவதி அது 'புஜ்ஜி' என்று தானே இருக்கணும் என்று எனக்கு கொஞ்சம் தான் தெலுங்கு தெரியும் அதனால் தான் நீங்கள் சொன்னதும் நானும் 'பூஜ்ஜி' என்று அடித்துவிட்டேன். ஸோ ... இனி நீங்கள் 'புஜ்ஜி மா' சரியா?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
திரியை துவங்கிய கிறிஷ்ணாம்மாவுக்கு என் வாழ்த்துக்கள்....
[You must be registered and logged in to see this image.]
எனக்கு புனை பெயர் என்று எதுவும் இல்லை..ஆனால் என்னுடைய முழு பெயர் திவ்யாஸ்ரீ ..எல்லாரும் என்ன திவ்யனுதான் கூபிடுவாங்க.....இப்ப என்னோட கணவர் என்ன செல்லம், சாம்பார் நு சொல்லுறரு .......
[You must be registered and logged in to see this image.]
எனக்கு புனை பெயர் என்று எதுவும் இல்லை..ஆனால் என்னுடைய முழு பெயர் திவ்யாஸ்ரீ ..எல்லாரும் என்ன திவ்யனுதான் கூபிடுவாங்க.....இப்ப என்னோட கணவர் என்ன செல்லம், சாம்பார் நு சொல்லுறரு .......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
kitcha wrote:ரேவதி wrote:என்னுடைய புனை பெயர் பூஜ்ஜி ............நாங்க ஆந்த்ரா அதில் பூஜ்ஜி என்றால் செல்லம் என்று அர்த்தம்...................எங்க அப்பாக்கு ரொம்ப பிடித பெயர் எங்கள் வீட்டில் அனைவருமே இதே பெயரில்தான் என்னை கூப்பிடுவார்கள்...இதுல கொடுமை எண்ணான எங்க அப்பா என் உண்மையான பெயரை சொன்னதே கிடையாது அப்டியே சொன்னாலும் அவர் ரேவதி என்று சொல்லுவதை கேட்டால் எனக்கு சிரிபே வந்து விடும் அவளோ காமெடியா சொல்லுவாரு....அப்பாக்கு அந்த அளவு தமிழ் தெரியாது
அது பூஜ்ஜி க்காது - புஜ்ஜி
நேனு செப்பினது கரெக்டா
சால சரிக்கா உந்தி பாபு நாக்கூ முந்து க கொத்திகா சந்தேகங்கா உண்டேயதி, மரி ஆ அம்மை செப்பிந்தா, அதே கரெக்டு அனி அனுக்கொண்டானு. மரி மிரு செப்பின் தரவத்தா இதே கரெக்டு அனி அனுப்பிச்சிந்தி ... நா தெலுகு மிக்கு அர்த்தமைய்ந்தா பாபு, செப்பு
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:நல்ல ஒரு திரியை துவங்கியதற்க்கு என் வாழ்த்துக்கள்....
என் பெயர் உமாமகேஷ்வரி ... என்ன எல்லாருமே உமா என்று சொல்வாங்க...புனைப்பெயர் அம்மு (சிலர் சொல்த்ரது - uma வை திருப்பி படித்தல் amu வரும் அதனால்.)
என்னை என் நண்பர்கள் கிண்டல் செய்ய உம்மா என்று சொல்வாங்க.... கோவம் தான் வரும்.... மகி, ஈஸ்வரி என்றும் சொல்வாங்க....
நன்றி உமா

- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
krishnaamma wrote:kitcha wrote:ரேவதி wrote:என்னுடைய புனை பெயர் பூஜ்ஜி ............நாங்க ஆந்த்ரா அதில் பூஜ்ஜி என்றால் செல்லம் என்று அர்த்தம்...................எங்க அப்பாக்கு ரொம்ப பிடித பெயர் எங்கள் வீட்டில் அனைவருமே இதே பெயரில்தான் என்னை கூப்பிடுவார்கள்...இதுல கொடுமை எண்ணான எங்க அப்பா என் உண்மையான பெயரை சொன்னதே கிடையாது அப்டியே சொன்னாலும் அவர் ரேவதி என்று சொல்லுவதை கேட்டால் எனக்கு சிரிபே வந்து விடும் அவளோ காமெடியா சொல்லுவாரு....அப்பாக்கு அந்த அளவு தமிழ் தெரியாது
அது பூஜ்ஜி க்காது - புஜ்ஜி
நேனு செப்பினது கரெக்டா
சால சரிக்கா உந்தி பாபு நாக்கூ முந்து க கொத்திகா சந்தேகங்கா உண்டேயதி, மரி ஆ அம்மை செப்பிந்தா, அதே கரெக்டு அனி அனுக்கொண்டானு. மரி மிரு செப்பின் தரவத்தா இதே கரெக்டு அனி அனுப்பிச்சிந்தி ... நா தெலுகு மிக்கு அர்த்தமைய்ந்தா பாபு, செப்பு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திவ்யா wrote:திரியை துவங்கிய கிறிஷ்ணாம்மாவுக்கு என் வாழ்த்துக்கள்....
[You must be registered and logged in to see this image.]
எனக்கு புனை பெயர் என்று எதுவும் இல்லை..ஆனால் என்னுடைய முழு பெயர் திவ்யாஸ்ரீ ..எல்லாரும் என்ன திவ்யனுதான் கூபிடுவாங்க.....இப்ப என்னோட கணவர் என்ன செல்லம், சாம்பார் நு சொல்லுறரு .......
நன்றி திவ்யா மேலே ஹைலைட் செய்த தைபோல் பெயர்கள் இன்னும் நிறைய வரும் திவ்யா இனி
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உமா wrote:நல்ல ஒரு திரியை துவங்கியதற்க்கு என் வாழ்த்துக்கள்....
என் பெயர் உமாமகேஷ்வரி ... என்ன எல்லாருமே உமா என்று சொல்வாங்க...புனைப்பெயர் அம்மு (சிலர் சொல்த்ரது - uma வை திருப்பி படித்தல் amu வரும் அதனால்.)
என்னை என் நண்பர்கள் கிண்டல் செய்ய உம்மா என்று சொல்வாங்க.... கோவம் தான் வரும்.... மகி, ஈஸ்வரி என்றும் சொல்வாங்க....
உம்மான்னா? உன் முகரைய பார்த்து உவ்வே ன்னு சிலர் (பலர்) சொல்றாங்களே அதை ஏன் சொல்லாம விட்டுட்ட?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அப்துல்லாஹ் wrote:
உண்மை தான் சகோதரி
இந்த நடைமுறை அரபுலகத்தில் இன்றும் நடைமுறையில் உள்ளது அவர்கள் பெற்ற பிள்ளைகளின் பெயரைக் கொண்டு அழைக்கப்படுவது..
முஹம்மது நபியின் மகன் காசிம் இன் பெயரால் அவர்கள் அபுல் காசிம் என அழைக்கப்பட்டார்கள், அபு என்றால் தந்தை.
அதுபோல தனது மகள் குல்தூம் இன் பெயராலேயே பாத்திமா அவர்கள் உம்மு குல்தூம் என அழைக்கப்பட்டார்கள்.
எப்படியாகிலும் உங்களின் பெயர் உங்களுக்கு ஒரு மதிப்பை மரியாதையை சேர்த்துக்கொண்டு எப்போதும் எங்களின் நினைவில் நிற்பது மாதிரி....நல்ல செலக்சன்
நான் என் மனசு மாதிரி எப்பவும் ஓபன் தான். வேற பேர் எல்லாம் வக்கிறது இல்ல...
நன்றி சகோதரரே ! உங்கள் விளக்கம் மூலம் சிலவிவரங்கள் அறிந்தேன் . உங்கள் விளக்கமும் நல்லா இருக்கு உங்க பெரும் நல்லா இருக்கு
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
ஈகரை தமிழ்களஞ்சியம்krishnaamma wrote:kitcha wrote:ரேவதி wrote:என்னுடைய புனை பெயர் பூஜ்ஜி ............நாங்க ஆந்த்ரா அதில் பூஜ்ஜி என்றால் செல்லம் என்று அர்த்தம்...................எங்க அப்பாக்கு ரொம்ப பிடித பெயர் எங்கள் வீட்டில் அனைவருமே இதே பெயரில்தான் என்னை கூப்பிடுவார்கள்...இதுல கொடுமை எண்ணான எங்க அப்பா என் உண்மையான பெயரை சொன்னதே கிடையாது அப்டியே சொன்னாலும் அவர் ரேவதி என்று சொல்லுவதை கேட்டால் எனக்கு சிரிபே வந்து விடும் அவளோ காமெடியா சொல்லுவாரு....அப்பாக்கு அந்த அளவு தமிழ் தெரியாது
அது பூஜ்ஜி க்காது - புஜ்ஜி
நேனு செப்பினது கரெக்டா
சால சரிக்கா உந்தி பாபு நாக்கூ முந்து க கொத்திகா சந்தேகங்கா உண்டேயதி, மரி ஆ அம்மை செப்பிந்தா, அதே கரெக்டு அனி அனுக்கொண்டானு. மரி மிரு செப்பின் தரவத்தா இதே கரெக்டு அனி அனுப்பிச்சிந்தி ... நா தெலுகு மிக்கு அர்த்தமைய்ந்தா பாபு, செப்பு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிளேடு பக்கிரி wrote:
உம்மான்னா? உன் முகரைய பார்த்து உவ்வே ன்னு சிலர் (பலர்) சொல்றாங்களே அதை ஏன் சொல்லாம விட்டுட்ட?
பக்கிரி சார், உங்க பேர் காரணம் சொல்லுங்கோ, இந்த திரியே உங்களை , சரவணனை (பிச்சை), நட்புடன், அதிபொண்ணு.... இது போல் பலரை நினத்து தான்
சீக்கிரம் சொல்லுங்கோ,
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 2 of 41 • 1, 2, 3 ... 21 ... 41
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 41
|
|