புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_c10பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_m10பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_c10 
1 Post - 50%
heezulia

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_c10பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_m10பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_c10 
284 Posts - 45%

237 Posts - 37%
mohamed nizamudeen
பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_c10பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_m10பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_c10பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_m10பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_c10 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai
பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_c10பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_m10பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_c10பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_m10பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_c10பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_m10பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_c10பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_m10பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 20, 2011 11:12 am

First topic message reminder :

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 300vampire_21
அமெரிக்க டெக்ஸாஸ் மாகாணத்தில் பெண்களின் கழுத்தைக் கடித்து அவர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இளைஞன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 19 வயதான குறித்த இளைஞன் அங்குள்ள தொடர்மாடி மனையொன்றிற்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணின் கழுத்தைக் கடித்து இரத்தத்தை குடிக்க முற்பட்ட வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளான். தற்போது அந்நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் மனநல சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தான் 500 வருடங்கள் பழமையான ‘வெம்பயர்’ என அந்நபர் கைது செய்யப்பட்டபோது தெரிவித்ததாக அம் மாகாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்காவில் தற்போது இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க இளைஞர் கலாசாரத்தில் வெம்பயர் தொடர்பான புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவை அதிகமாக கலந்துள்ளமையே இதற்கான காரணமெனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புதிய உலகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 20, 2011 2:22 pm

அருண் wrote:குடித்தாலுமா ஆபத்து உடலில் ஊசி மூலமாக ஏற்றினால் தானே ஆபத்து..! அதிர்ச்சி

அதானா நரம்பில் செலுத்தபடும் ரத்தம்த்தான் ஒரே கிருப்பாக இருக்கவேணுமுணு நினைக்கிறேன் இல்லேனா தினமும் தமிழ் ரத்தம் குடிப்பவர்கள் என்றோ மாய்ந்திருக்கவேணுமே

ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Aug 20, 2011 2:41 pm

வெம்பையர் என்றால் என்ன சோகம்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Aug 20, 2011 2:43 pm

அதிபொண்ணு wrote:வெம்பையர் என்றால் என்ன பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 440806

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 Mt316231258327698tanz-der-vampire-hamburg-tickets

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 20, 2011 2:46 pm

அதிபொண்ணு wrote:வெம்பையர் என்றால் என்ன சோகம்

அழகான பெண்களை கண்டால் வெம்பி மருகுபவர்கள் வெம்பையர்
ஆண்கள் அழகுனு தெரிஞ்சாலும் ஒத்துக்கொள்ளாமல் வன்பிழுப்பவர்கள் வம்பயர்கள் ஜாலி ஜாலி ஜாலி

ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Aug 20, 2011 2:48 pm

balakarthik wrote:
அதிபொண்ணு wrote:வெம்பையர் என்றால் என்ன பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 440806

அழகான பெண்களை கண்டால் வெம்பி மருகுபவர்கள் வெம்பையர்
ஆண்கள் அழகுனு தெரிஞ்சாலும் ஒத்துக்கொள்ளாமல் வன்பிழுப்பவர்கள் வம்பயர்கள் பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 755837 பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 755837 பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 755837

பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 403484 பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 403484 பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 403484

எப்படி பாலா! முடியல...! பெண்ணின் கழுத்தை கடித்து இரத்தம் குடித்த நபர்! - Page 2 938222

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Aug 20, 2011 2:50 pm

balakarthik wrote:
அதிபொண்ணு wrote:வெம்பையர் என்றால் என்ன சோகம்

அழகான பெண்களை கண்டால் வெம்பி மருகுபவர்கள் வெம்பையர்
ஆண்கள் அழகுனு தெரிஞ்சாலும் ஒத்துக்கொள்ளாமல் வன்பிழுப்பவர்கள் வம்பயர்கள் ஜாலி ஜாலி ஜாலி

யென் நீங்க மட்டும் இப்படி இருக்கீங்க.... என்ன கொடுமை சார் இது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 2:56 pm

Admin wrote:
திவ்யா wrote:
Admin wrote:அவ்வாறு குடிக்கும் பொழுது வேறு வகை ரத்தமாக இருந்திருந்தால் இவரில் நிலைமை என்னவாகியிருக்கும். இது உண்மையான செய்தியாகத் தெரியவில்லை!
வேறு வகை ரத்தம் ண என்ன ?

A, B, Ab, O இப்படி இரத்த வகைகள். மாறினால் உயிருக்கு ஆபத்துதானே!

குடித்தாலுமா ஆபத்து? உடலின் உள் செலுத்தினால் தானே ஆபத்து? விளக்கவும் நண்பரே! ( அதர்க்காக குடிப்பது சரி என்று சொல்லவில்லை புன்னகை )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 2:57 pm

balakarthik wrote:
அதிபொண்ணு wrote:வெம்பையர் என்றால் என்ன சோகம்

அழகான பெண்களை கண்டால் வெம்பி மருகுபவர்கள் வெம்பையர்
ஆண்கள் அழகுனு தெரிஞ்சாலும் ஒத்துக்கொள்ளாமல் வன்பிழுப்பவர்கள் வம்பயர்கள் ஜாலி ஜாலி ஜாலி

பிரமாதமான விளக்கம் பாலாபுன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Aug 20, 2011 3:15 pm

krishnaamma wrote:

குடித்தாலுமா ஆபத்து? உடலின் உள் செலுத்தினால் தானே ஆபத்து? விளக்கவும் நண்பரே! ( அதர்க்காக குடிப்பது சரி என்று சொல்லவில்லை புன்னகை )

இரத்தத்தைக் குடிப்பது என்பது வேறு, ஒருவரைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சுவது என்பது வேறு! மனிதர்களுக்கு இயற்கையாகவே அசைவ உணவுகளை உண்ணும் அமைப்புகள் இல்லை. அதனால்தான் ஆறாவது அறிவைப் பயன்படுத்தி அவற்றை சமைத்து உண்ணுகிறோம்.

ஒருவரின் இரத்தத்தை அப்படியே குடித்தால் வரும் விளைவுகள்:

ஹெப்படைட்டிஸ் ஏ, பி வைரஸ் தொற்று, எச்.ஐ.வி, எய்ட்ஸ், மற்றும் நுண்கிருமிகளின் தாக்கத்தால் தோலில் ஏற்படும் விளைவுகள். முக்கியமாக இரத்தம் GI பாதிப்பை ஏற்படுத்தும்.

கடித்து இரத்தத்தை குடித்தல்:

முன்னரே கூறிவிட்டேன். மனிதருக்கு இறைச்சியைக் கடிக்கும் பற்கள் இல்லை. இதனால் ஒருவரைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சும் பொழுது ஈறுகளின் வழியாக இரத்த நாளங்களை அடைந்து மரணத்தை ஏற்படுத்தும். வெம்பையர் படத்தில் வருவது போல் பற்கள் நீண்டு வளைந்து இருந்தால் தாராளமாகக் குடிக்கலாம்! சிரி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 20, 2011 3:16 pm

அந்த படத்தில் இருக்கும் பயனா அது...ஏதோ ஹாலிவூட் படத்தில் பார்த்த மாதிரி இருக்கு.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக