புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
என்னுடைய உண்மையான பெயர் ரஞ்சித்... இந்த புகைபடத்தில் இருப்பவன்தான் நான்...
இது என்னுடைய 1000 மாவது பதிவு... ஆனால் இந்த திரியை பதிய வருந்துகிறேன்...
இது நிர்வாகத்தில் எனக்கு அனுப்பிய தனி மடல்...
கீழ்க்கண்ட ஈகரை விதியை மீறி நமீதா கவிதை திரி உள்ளதால் அதை வழிநடத்துனர் பகுதிக்கு மாற்றி உள்ளோம் ..
5. பிறர் மனம் புண்படும் பதிவுகள், நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.
இது தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதில் யார் மனம் புண்பட்டுவிட்டது...? நகைச்சுவைக்காக நான் இட்ட பதிவில் எதற்காக சீரியஸ்சாக அற்தம் எடுத்து கொள்ளவேண்டும்? யார் உங்களிடம் இது சம்பந்தமாக புகார் கூறியது? உண்மையில் இந்த பதிவில் நான் ஸ்ரீ ஜா, பூஜிதா பெயர்களை இட்டதுதான் தவறு... நான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றால் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்...ஆனால் என்னிடம் அறிவிக்காமல் நீங்கள் எப்படி அந்த பதிவை நீக்கலாம்? பிறர் மனம் புண்பட்டிருந்தால் அதை நேரடியாக என்னிடம் கூறி இருக்கலாமே? இதற்கு முன் கலசர் கதை பகுதி ஒன்றையும் இரண்டையும் என்னிடம் அறிவிக்காமல் இணைதீர்கள், எனது "செல்கிறேன் ஈகரையே மன்னித்துவிடுங்கள்" ( http://www.eegarai.net/t64561-topic ) இந்த பதிவில் என்ன குறை இருந்தது இதையும் லாக் செய்து விட்டீர்கள்... பல பதிவுகள் முன்னறிவிப்பின்றி இதுவரை நீக்கப்பட்டுள்ளது... என்னை நீங்கள் பல முறை எச்சரிதுள்ளீர்கள் ஒப்புக்கொள்கிறேன் மத ரீதியான எனது கருத்துக்கள் வன்மையாக இருக்கும், ஆனால் தேவை இல்லாமல் நகைச்சுவை பகுதிக்கும் அதிக முறை என்னை எச்சரிதுள்ளீர்கள்.. ஏன் என்று எனக்கு புரியவில்லை... நேற்று நான் இட்ட நமீதா படத்தையும் கவர்ச்சி இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆபாசமிலாத படங்களைதான் போட்டேன்...
கல்லூரி பள்ளிகளில் உள்ளதை போல் புதியவர்களை விதிகள் சொல்லி அடக்குவதும் பழையவர்களுக்கு சலுகைகள் அளித்தலையும் வன்மையாய் கண்டிக்கிறேன்... நான் யார் யார் என்று குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை... நீயாரடா இதை எல்லாம் சொல்வதற்கு என்று தோன்றினால் எனது உறுப்பினர் உரிமையையும் நிராகரித்து விடுங்கள்... ஆனால் ஒன்று அதற்கு முன் எனக்கு தெரிய வேண்டியது எனது இந்த 1 வருட ஈகரை வாழ்வில் எந்த ஒருவர் மனதை நான் புண்படுத்தி அவர் என்மீது வெறுப்பில் இருக்கிறார் என்று நீங்கள் காட்ட வேண்டும்...
இன்று காலை "பிரார்த்தனை" பதிவில் ஹாக்ஸ் கூறியது போலதான் என்னுடைய எண்ணங்களை விதிமுறைகள் படி நேர்தியாக ஒவ்வொருமுறையும் என்னால் கட்டுப்படுத்தி வழிநடத்த முடியாது... நான் செய்த அனைத்தும் சரி என்று நான் கூறவில்லை... ஆனால் எனது திரி என் அனுமதியோடுதான் நீக்கபடுதல் வேண்டும்.... அல்லது என்னிடம் எச்சரிக்கை செய்து அதில் உள்ள தகாதனவற்றை நீக்கி மீண்டும் திரியை இட்டிருக்கவேண்டும்... ரியல் வம்பைர்ரின் பெரியார் சுய சரிதை பதிவும் இப்படிதான்... நீங்கள் அந்த திரியை நீக்கியதற்கு பதில் ரியல் வம்பைர்ரிடம் அந்த லிங்க்கை மட்டும் மாற்றி இருக்க சொல்லி இருக்கலாம்..
ஒரே ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த பதிவினையும் நீக்கிவிடாதீர்கள்... திரிஸ்ட்டிக்காகவாவது இந்த பதிவு இருக்கட்டும்... அல்லது இதுபோன்ற பதிவிட்டால் இது போன்ற விளைவுகள் வரும் என்று உறுப்பினர்களை எச்சரிப்பதற்காகவாவது இந்த திரி இருக்கட்டும்... என்னுடைய தோழர்களையும், தோழிகளையும், ஏனைய உறவுகளையும் பிரிந்து செல்வதில் எனக்கு வருத்தமே இருப்பினும் என் சுய உணர்வை அடக்கி போலியாய் பதிவிட எனக்கு விருப்பமில்லை...
Good bye ஈகரை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ரேவதி wrote:ஜாஹீதாபானு wrote:கயிறு கட்டி இழுத்து வரணும்ரேவதி wrote:அவர்தான் வரவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாரே என்ன பண்றது.....................................
அது மட்டும்தான் பாட்டி நாங்க செயல மத்தபடி அனைத்து முயற்சியும் எடுதாச்சி
அதை மட்டும் ஏன் ரதி விட்டுட்டீங்க?? கயிறு கிடைக்கலையா?
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அதிபொண்ணு wrote:ரேவதி wrote:ஜாஹீதாபானு wrote:கயிறு கட்டி இழுத்து வரணும்ரேவதி wrote:அவர்தான் வரவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாரே என்ன பண்றது.....................................
அது மட்டும்தான் பாட்டி நாங்க செயல மத்தபடி அனைத்து முயற்சியும் எடுதாச்சி
அதை மட்டும் ஏன் ரதி விட்டுட்டீங்க?? கயிறு கிடைக்கலையா?
ranhasan wrote:இது நிர்வாகத்தில் எனக்கு அனுப்பிய தனி மடல்...
கீழ்க்கண்ட ஈகரை விதியை மீறி நமீதா கவிதை திரி உள்ளதால் அதை வழிநடத்துனர் பகுதிக்கு மாற்றி உள்ளோம் ..
5. பிறர் மனம் புண்படும் பதிவுகள், நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.
இது தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதில் யார் மனம் புண்பட்டுவிட்டது...?
இந்த பதிவில் இடம்பெற்ற பெண் உறுப்பினர் தான் புகார் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவைக்காக நான் இட்ட பதிவில் எதற்காக சீரியஸ்சாக அற்தம் எடுத்து கொள்ளவேண்டும்?
உங்களுக்கு நகைச்சுவையாகதெரிவது அதில் சம்பந்தபட்டவர்களுக்கு வேதனையாக தெரியக்கூடும் அல்லவா
ஆனால் ஒன்று அதற்கு முன் எனக்கு தெரிய வேண்டியது எனது இந்த 1 வருட ஈகரை வாழ்வில் எந்த ஒருவர் மனதை நான் புண்படுத்தி அவர் என்மீது வெறுப்பில் இருக்கிறார் என்று நீங்கள் காட்ட வேண்டும்...
இந்த சுட்டியில் உங்களது கருத்தே மேலேயுள்ள கேள்விக்கு பதிலாக இருக்குமென்பது எனது எண்ணம்
http://www.eegarai.net/post?p=577667&mode=quoteranhasan wrote:இன்று தாமு, ஷர்மி இருவருக்கும் இடையே என்னால் பிரச்சனை
மூண்டது.. இருவரது மனக்கசப்பையும் சம்பாதித்துகொண்டேன்.. என்னால்தான் எல்லா
பிரச்சனையும்.. அனைவரும் மன்னித்து விடுங்கள்.. இதுவரை நானிட்ட ஒவ்வொரு
பதிவிலும் ஏதாவது பிரச்சனையை கிளப்பிவிடுகிறேன்... ஆனால் உண்மையில் நான்
யாரையும் புண்படுத்த நினைத்ததில்லை.. கருத்துக்களை வன்மையாக
கூறிவிடுவதுதான் என்னுடைய குறை... நான் ஈகரையை விட்டு வெளியேறிவிடலாம் என
நினைக்கிறேன்.. நான் தாய், தந்தையை இழந்தவன்.. சமீப காலமாக என்
வாழ்க்கையில் மிகுந்த சோகங்கள்... வெறுமையின் உச்சத்தில் இருந்த எனக்கு
ஈகரைதான் வடிகாலாய் இருந்தது... ஈகரையில் உங்கள் உறவை கண்டு
பிரமித்துள்ளேன்.. என்னையும் அண்ணா, தம்பி என யாரும் அழைக்கமாட்டார்களா
என்று ஏங்கியுள்ளேன்... ஆனால் என் மூலமாகவே இந்த உறவு பாலத்தில் சிறு
விரிசல்கள் விழுகிறது.. அது கூடாது.. நான் செல்கிறேன் நண்பர்களே... இனி ஒரு
விருந்தாளியாய் மட்டும் வெளியில் இருந்தே வேடிக்கை பார்க்கிறேன்.. இருகரம்
கூப்பி அனைத்து புண்பட்ட நெஞ்சங்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...
வருகிறேன் தோழர்களே...
அல்லது என்னிடம் எச்சரிக்கை செய்து அதில் உள்ள தகாதனவற்றை நீக்கி மீண்டும் திரியை இட்டிருக்கவேண்டும்...
இது சம்பந்தமாக நிர்வாகத்தினர் உங்களுக்கு தனிமடலில் தானே தெரியபடுத்தியுள்ளனர் , அதை பார்த்தால் எச்சரிக்கை போல தெரியவில்லையே .
ரியல் வம்பைர்ரின் பெரியார் சுய சரிதை பதிவும் இப்படிதான்... நீங்கள் அந்த திரியை நீக்கியதற்கு பதில் ரியல் வம்பைர்ரிடம் அந்த லிங்க்கை மட்டும் மாற்றி இருக்க சொல்லி இருக்கலாம்..
இவரிடமும் ஆதிரா அக்கா தனிமடலில் தான் விஷயத்தை கூறியிருந்தார் , அதுவும் மிகவும் தன்மையாக் தான் கூறியிருந்தார் , கடுமையாக எந்த வார்த்தையும் பயன்படுத்ட வில்லை
நான் மேலே Bold எழுத்துக்களில் குறிப்பிட்டுள்ளது உங்களது கேள்விகளுக்கான பதில் தான் ranhasan .
இங்கு உள்ள தலைமை நடத்துனர்கள் , வழிநடத்துனர்கள் , நிர்வாக குழுவினார்கள் ,அப்புறம் சிறப்பு பதிவாளர்கள் , ஆலோசகர்கள் , சதுர செயலாளர் அனைவருமே உங்களை போல என்னை போல இங்கு உறுப்பினராக வந்து சேர்ந்தவர்கள் தான். இவர்கள் யாரையும் அடக்கி தான் தான் நம்பர் 1 ஆக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் கிடையாது. அது போல நினைப்பவர்கள் இங்கு நீடித்து இருக்க முடியாது.
உங்களின் இந்த நமீதா பதிவு , நகைச்சுவை பதிவென்பது எல்லோருக்கும் தெரிந்தது தான் , ஆனால் நாம் நமக்கென்றே சில விதிமுறைகளை உருவாக்கி வைத்துள்ளோமே அதை யார் பின்பற்றுவது நாம் தானே பின்பற்ற வேண்டும்.
http://www.eegarai.net/post?p=577667&mode=quote
இதில் நீங்கள் தாய் தந்தையரை இழந்தவர் என்று கூறியிருந்தீர்கள் நானும் கூட அதே நிலையில் உள்ளவன் தான் , ஈகரைக்கு வர ஆரம்பித்த பிறகு தான் என்னுடைய சோகங்கள் என்னை விட்டு அகல ஆரம்பித்தது.
அதனால் இங்கு உள்ள அனைவரும் உங்கள் உறவினர் தான்,
வழிநடத்துனர் பாலாஜி உங்களுக்கு அனுப்பிய தனிமடலின் முழு வடிவம் எனக்கு கிடைக்கவில்லை , மேலே சிவப்பு நிறத்தில் நீங்கள் quote செய்துள்ளதை தான் நான் பார்க்கிறேன் , அதில் கூட அவர் உங்களை எச்சரிக்கை செய்வது போல எதையும் சொல்லவில்லையே , விதிமுறையை மீறியுள்ளீர்கள் , இனிமேல் தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று தானே கூறியுள்ளார்.மேலும் அந்த பதிவை அவர் நீக்கவில்லை வழிநடத்துனர் பகுதிக்கு மாற்றியுள்ளார் இந்த பகுதியில் உள்ள பதிவுகள் நிர்வாக உறுப்பினர்களின் விவாதத்திற்கு பிறகு மீண்டும் பொதுவில் வருவதற்கு வாய்ப்புள்ளது ranhaasan .
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
இங்கு என்ன தான் நடந்தது ? எனக்கு தெரியவில்லை ஆனால் இதை பார்த்தவுடன் மிகவும் சங்கட பட்டேன் !
ஏன் இப்படி ? ஈகரையிலுமா இந்த பிரச்ச்னை?
ஏன் இப்படி ? ஈகரையிலுமா இந்த பிரச்ச்னை?
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ராஜா அண்ணா தங்களின் பின்னோட்டம் படிக்க மிகவும் பெருமையா இருக்கு...
இந்த பதிவின் மூலம் தங்கள் மனதை காய படுத்தி இருந்தால் என்னை மன்னியுங்கள்....
5 விரல்களும் ஒரேபோல் இருக்காது..அப்படி தானே மனிதர்களும், சிலர் அனைத்தையும் அனுசரித்து செல்வர், சிலர் சிறு விஷயத்துக்கும் சங்கட பாடுவார், சிலரோ ஒன்றுமில்லாத விஷயத்துக்கு கூட கோவ படுவாங்க...
அதை அனுசரித்து சென்று நம் இணைந்தே இருக்கணும்....யாருமே பிரியக்கூடாது என்பது தான் என் ஆசை......
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சென்றால் சரி...பிரச்சனையால் வேண்டாம் அண்ணா... என் வேண்டுக்கொள் இதுவே....

- Bobshanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011
கவலை படாதீர்கள் உறவுகளே
“Ranhasan comeback very soon”
போப்ஷன் இருக்க பயம் யேன்
ரன்கசன் திரும்ப வார வேண்டும் என்று ஆசை பாடுபவர்கள் மட்டும் இங்கே பதிவினை இடுங்கள்.

- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Bobshan wrote:கவலை படாதீர்கள் உறவுகளே
“Ranhasan comeback very soon”
போப்ஷன் இருக்க பயம் யேன்
ரன்கசன் திரும்ப வார வேண்டும் என்று ஆசை பாடுபவர்கள் மட்டும் இங்கே பதிவினை இடுங்கள்.
எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு போப்சன்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
[quote="ராஜா"]
உங்களின் இந்த நமீதா பதிவு , நகைச்சுவை பதிவென்பது எல்லோருக்கும் தெரிந்தது தான் , ஆனால் நாம் நமக்கென்றே சில விதிமுறைகளை உருவாக்கி வைத்துள்ளோமே அதை யார் பின்பற்றுவது நாம் தானே பின்பற்ற வேண்டும்.
இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்... ஆனால் வீதி மீறளுக்கான காரணம் எனக்கு தெரிந்தால் தான் நான் செய்தது குற்றமா இல்லையா என்று எனக்கு தெரிய வரும் அது கூறாத பட்சத்தில் எதற்காக இந்த சாடல், எச்சரிக்கை என்ற கேள்விகள்தான் என்னுள் எழுகிறது, நான் மீண்டும் மீண்டும் கூறுவது ஒன்றைதான் விதிமுறைகள்படி ஒருவரை எச்சரித்தால் அதற்கான காரணத்தையும் விளக்கத்தையும் தெரிவியுங்கள்... பெண் பதிவாளர்கள் புகார் கூறியதாய் தெரிவித்திருந்தால் நானே இந்த பதிவை நீக்கி இருப்பேன், காரணமே கூறாமல் எச்சரிக்கிறேன், பதிவில் கவனம் தேவை என்றால் நான் என்ன புரிந்துகொள்வது?
கடுமையாக நடந்து கொல்கிறீர்கள் என்று நான் எங்குமே கூறவில்லை... காரணம் கூறி பதிவை திருத்துங்கள் என்றுதான் கூறுகிறேன்.. லிங்கை மட்டும் மாற்றி இருக்கலாமே பதிவை ஏன் நீக்க வேண்டும் என்றுதான் இங்கு கூறி இருக்கிறேன்...ranhasan wrote:
ராஜா நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் கூறிவிட்டீர்கள்... அதை நான் மேலும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்... நான் மாறி மாறி பேசுபவன் அல்ல.. இதோ அதே வழி முறையில் என் கேள்விகளும் பதிலும்
இது நிர்வாகத்தில் எனக்கு அனுப்பிய தனி மடல்...
கீழ்க்கண்ட ஈகரை விதியை மீறி நமீதா கவிதை திரி உள்ளதால் அதை வழிநடத்துனர் பகுதிக்கு மாற்றி உள்ளோம் ..
5. பிறர் மனம் புண்படும் பதிவுகள், நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.
இது தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதில் யார் மனம் புண்பட்டுவிட்டது...?
இந்த பதிவில் இடம்பெற்ற பெண் உறுப்பினர் தான் புகார் தெரிவித்துள்ளார்.
(எனக்கு தனிமடலில் பெயர் குறிப்பிடாமல் இவ்வாறு பெண் உறுப்பினர்கள் விரும்பவில்லை என்பதை தெரிவித்திருக்கலாம்)
நகைச்சுவைக்காக நான் இட்ட பதிவில் எதற்காக சீரியஸ்சாக அற்தம் எடுத்து கொள்ளவேண்டும்?
உங்களுக்கு நகைச்சுவையாகதெரிவது அதில் சம்பந்தபட்டவர்களுக்கு வேதனையாக தெரியக்கூடும் அல்லவா
நான் இடும் சில சாதாரண நகைச்சுவைக்கும் வை.பாலாஜி எச்சரிக்கை தெரிவித்து கொண்டிருந்தார்... அவரை நோக்கியே இந்த கேள்வி கேட்டேன்
ஆனால் ஒன்று அதற்கு முன் எனக்கு தெரிய வேண்டியது எனது இந்த 1 வருட ஈகரை வாழ்வில் எந்த ஒருவர் மனதை நான் புண்படுத்தி அவர் என்மீது வெறுப்பில் இருக்கிறார் என்று நீங்கள் காட்ட வேண்டும்...
இந்த சுட்டியில் உங்களது கருத்தே மேலேயுள்ள கேள்விக்கு பதிலாக இருக்குமென்பது எனது எண்ணம்
http://www.eegarai.net/post?p=577667&mode=quoteranhasan wrote:இன்று தாமு, ஷர்மி இருவருக்கும் இடையே என்னால் பிரச்சனை
மூண்டது.. இருவரது மனக்கசப்பையும் சம்பாதித்துகொண்டேன்.. என்னால்தான் எல்லா
பிரச்சனையும்.. அனைவரும் மன்னித்து விடுங்கள்.. இதுவரை நானிட்ட ஒவ்வொரு
பதிவிலும் ஏதாவது பிரச்சனையை கிளப்பிவிடுகிறேன்... ஆனால் உண்மையில் நான்
யாரையும் புண்படுத்த நினைத்ததில்லை.. கருத்துக்களை வன்மையாக
கூறிவிடுவதுதான் என்னுடைய குறை... நான் ஈகரையை விட்டு வெளியேறிவிடலாம் என
நினைக்கிறேன்.. நான் தாய், தந்தையை இழந்தவன்.. சமீப காலமாக என்
வாழ்க்கையில் மிகுந்த சோகங்கள்... வெறுமையின் உச்சத்தில் இருந்த எனக்கு
ஈகரைதான் வடிகாலாய் இருந்தது... ஈகரையில் உங்கள் உறவை கண்டு
பிரமித்துள்ளேன்.. என்னையும் அண்ணா, தம்பி என யாரும் அழைக்கமாட்டார்களா
என்று ஏங்கியுள்ளேன்... ஆனால் என் மூலமாகவே இந்த உறவு பாலத்தில் சிறு
விரிசல்கள் விழுகிறது.. அது கூடாது.. நான் செல்கிறேன் நண்பர்களே... இனி ஒரு
விருந்தாளியாய் மட்டும் வெளியில் இருந்தே வேடிக்கை பார்க்கிறேன்.. இருகரம்
கூப்பி அனைத்து புண்பட்ட நெஞ்சங்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்...
வருகிறேன் தோழர்களே...
இவ்வளவு பெரிய மன்னிப்பு கேட்ட எனக்கு தெரியாதா நான் அவர்கள் மனதை புண்படுத்தியது... நான் மேலே கேட்டது அதுவல்ல யார் என் மீது வெறுப்பில் உள்ளார் என்பதுதான்... தாமு அண்ணனையோ ஷர்மி தங்கையையோ அல்லது ஈகரையில் யாரை வேண்டுமானாலும் கேளுங்கள் என் மீது அவர்களுக்கு வெறுப்பு உள்ளதா என்று...?
அல்லது என்னிடம் எச்சரிக்கை செய்து அதில் உள்ள தகாதனவற்றை நீக்கி மீண்டும் திரியை இட்டிருக்கவேண்டும்...
இது சம்பந்தமாக நிர்வாகத்தினர் உங்களுக்கு தனிமடலில் தானே தெரியபடுத்தியுள்ளனர் , அதை பார்த்தால் எச்சரிக்கை போல தெரியவில்லையே . தனிமடலில் மேலே கூறியது மட்டும்தான் இருந்தது... இதை வைத்து நான் என்ன புரிந்து கொள்வது? எதை நான் தகாததாய் இட்டிருக்கிறேன் என்பதை அல்லவா சுட்டி காட்டி எச்சரிக்கை செய்திருக்க வேண்டும்.. அது ஒரு இறைவழிபாடல் என்பதனால் அல்லது அதில் உறுபினர் பெயர் பயன்படுத்தியதால், அல்லது உறுப்பினர்கள் புகார் கூறியதால், அல்லது நமீதா புகைப்படம் இருந்ததால் இவ்வாறு காரணம் கூரியல்லவா எச்சரித்திருக்க வேண்டும், இந்த விதியின்படி தவறு என்றால் விதிமீறல் பற்றிய விவரத்தையும் உள்ளடக்கிதானே எச்சரிக்கை இருந்திருக்க வேண்டும்
ரியல் வம்பைர்ரின் பெரியார் சுய சரிதை பதிவும் இப்படிதான்... நீங்கள் அந்த திரியை நீக்கியதற்கு பதில் ரியல் வம்பைர்ரிடம் அந்த லிங்க்கை மட்டும் மாற்றி இருக்க சொல்லி இருக்கலாம்..
இவரிடமும் ஆதிரா அக்கா தனிமடலில் தான் விஷயத்தை கூறியிருந்தார் , அதுவும் மிகவும் தன்மையாக் தான் கூறியிருந்தார் , கடுமையாக எந்த வார்த்தையும் பயன்படுத்ட வில்லை
உங்களின் இந்த நமீதா பதிவு , நகைச்சுவை பதிவென்பது எல்லோருக்கும் தெரிந்தது தான் , ஆனால் நாம் நமக்கென்றே சில விதிமுறைகளை உருவாக்கி வைத்துள்ளோமே அதை யார் பின்பற்றுவது நாம் தானே பின்பற்ற வேண்டும்.
இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்... ஆனால் வீதி மீறளுக்கான காரணம் எனக்கு தெரிந்தால் தான் நான் செய்தது குற்றமா இல்லையா என்று எனக்கு தெரிய வரும் அது கூறாத பட்சத்தில் எதற்காக இந்த சாடல், எச்சரிக்கை என்ற கேள்விகள்தான் என்னுள் எழுகிறது, நான் மீண்டும் மீண்டும் கூறுவது ஒன்றைதான் விதிமுறைகள்படி ஒருவரை எச்சரித்தால் அதற்கான காரணத்தையும் விளக்கத்தையும் தெரிவியுங்கள்... பெண் பதிவாளர்கள் புகார் கூறியதாய் தெரிவித்திருந்தால் நானே இந்த பதிவை நீக்கி இருப்பேன், காரணமே கூறாமல் எச்சரிக்கிறேன், பதிவில் கவனம் தேவை என்றால் நான் என்ன புரிந்துகொள்வது?
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Bobshanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011
உண்மையான கருத்களை வெளிபடையாக பேசுபவர்கள் எல்லாம் இங்கே முட்டாள்கள், மடயர்கள்.
யாரும் பதிவினை இடவில்லை இல்லயா நன்றி உறவுகளே
ரன்கசன் திரும்ப வருவதும் வராததும் உங்கள் கையில் தான் இருக்கிறது.

- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8