புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டில் 21 விஷ பாம்புகள்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
First topic message reminder :
கோவை : ஒரே வீட்டில் 21 விஷ பாம்புகள் பிடிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவையில் மக்கள் நெரிசல் மிகுந்த உப்பார வீதியில் குடியிருப்புகள் நெருக்கமாக உள்ளன. இங்குள்ள ரேஷன் கடை பின்புறமுள்ள ஒரு வீட்டில் ஜவுளி இயந்திர உதிரிபாக குடோன் உள்ளது. உள்ளே இயந்திரங்களுடன் குப்பைகள் குவிந்து கிடந்தன.
நேற்று காலை ரேஷன் கடைக்கு வந்தவர்கள் குடோனுக்குள் பெரிய பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கவனித்தனர். போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து பாம்பு பிடிப்பதில் வல்லவரான சினேக் முருகனும், உதவியாளர் செல்வமும் வந்தனர். சினேக் முருகன் குடோனுக்குள் சென்று 6 அடி நீள பாம்பு ஒன்றை பிடித்தார். அது கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன். பாம்பை பிடித்து பைக்குள் போட்டு திரும்பும்போது, இன்னொரு பாம்பு கண்ணில் பட்டது. அதையும் பிடித்தார்.
தொடர்ந்து பாம்புகள் ஒன்றன் பின் ஒன்றாக படையெடுத்தன. 2 மணி நேரம் போராடி சிறியதும், பெரியதுமாக மொத்தம் 17 பாம்புகளை உயிருடன் பிடித்தார். 4 பாம்புகள் இறந்து கிடந்தன.
சமீபத்தில்தான் தாய் பாம்பு குட்டி போட்டிருக்கலாம் என தெரிகிறது. பாம்பு குவியலை கண்டு அப்பகுதி மக்கள் வெலவெலத்து போயினர். பிடிபட்ட பாம்புகள் மதுக்கரை அருகே வனப்பகுதியில் விடப்பட்டன. சினேக் முருகன் கூறுகையில், ‘’இன்னும் 2 மாதங்கள் கவனிக்காமல் விட்டிருந்தால் பாம்புகள் நூற்றுக்கணக்கில் பெருகி இருக்கும்’’ என்றார்.
தினகரன்

ரேவதி wrote:ஸ்ரீஜா wrote:அம்மாடி 21 பாம்பா ................
அம்மாடி பாம்பு இல்லையாம் கண்ணாடி விரியன் பாம்பாம்
அதுக்கு ஏன் ஹாரன் அடிக்குற???
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பூஜிதா wrote:உமா wrote:பூஜிதா wrote:அந்த பகுதி மக்கள் ரொம்ப பயந்திருபாங்க கேட்கும்போதே பயமா இருக்கு
எங்க ஒடுற நீ....
எனக்கு பாம்பு பத்தி கேட்டாலே பயம் அதன் ஓடினேன்
பாம்பு எதற்கு உங்ககிட்ட பத்தி கேட்கணும்,( ஊது பத்தி ஓனரா நீங்க )
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பூஜிதா wrote:உமா wrote:பூஜிதா wrote:அந்த பகுதி மக்கள் ரொம்ப பயந்திருபாங்க கேட்கும்போதே பயமா இருக்கு
எங்க ஒடுற நீ....
எனக்கு பாம்பு பத்தி கேட்டாலே பயம் அதன் ஓடினேன்
என்ன பூஜி....ரன்கசனை பார்த்தே நம்ம யாருமே பயப்படல....
பாம்பை பார்த்து பயமா....
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
உமா wrote:பூஜிதா wrote:உமா wrote:பூஜிதா wrote:அந்த பகுதி மக்கள் ரொம்ப பயந்திருபாங்க கேட்கும்போதே பயமா இருக்கு
எங்க ஒடுற நீ....
எனக்கு பாம்பு பத்தி கேட்டாலே பயம் அதன் ஓடினேன்
என்ன பூஜி....ரன்கசனை பார்த்தே நம்ம யாருமே பயப்படல....
பாம்பை பார்த்து பயமா....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
kitcha wrote:பூஜிதா wrote:உமா wrote:பூஜிதா wrote:அந்த பகுதி மக்கள் ரொம்ப பயந்திருபாங்க கேட்கும்போதே பயமா இருக்கு
எங்க ஒடுற நீ....
எனக்கு பாம்பு பத்தி கேட்டாலே பயம் அதன் ஓடினேன்
பாம்பு எதற்கு உங்ககிட்ட பத்தி கேட்கணும்,( ஊது பத்தி ஓனரா )
ஆரமிச்சூடிங்களா......
ரான்ஹாசனை பார்த்து பயப்பட மாட்டீங்களா... கதை சொல்லி ரொம்ப நாளாச்சுல்ல அதுதான்... இப்ப சொல்றேன்...
ஒரு ஊர்ல...
ஒரு ஊர்ல...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ranhasan wrote:
எனது கணிப்பு சரியாக இருந்தால் இன்னும் 17 பெண்கள் இந்த பதிவிற்கு மறுமொழி இடுவார்கள்...
ரன் உங்க கணிப்பு சரியாக இருந்த தால் இனிமேல் நீங்கள் ஜோதிடர் சிகாமணி என்று அழைக்க படுவார்..!
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ranhasan wrote:ரான்ஹாசனை பார்த்து பயப்பட மாட்டீங்களா... கதை சொல்லி ரொம்ப நாளாச்சுல்ல அதுதான்... இப்ப சொல்றேன்...
ஒரு ஊர்ல...
- Bobshanபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011
பாம்பு எல்லாம் எங்களுக்கு பல்லி மாதிரி நானும் ரன்கசனும் அதுங்க கூட தான் குடும்பம் நடத்தி கிட்டு இருக்கோம்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
உமா wrote:பூஜிதா wrote:உமா wrote:பூஜிதா wrote:அந்த பகுதி மக்கள் ரொம்ப பயந்திருபாங்க கேட்கும்போதே பயமா இருக்கு
எங்க ஒடுற நீ....
எனக்கு பாம்பு பத்தி கேட்டாலே பயம் அதன் ஓடினேன்
என்ன பூஜி....ரன்கசனை பார்த்தே நம்ம யாருமே பயப்படல....
பாம்பை பார்த்து பயமா....
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4