புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_c10வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_m10வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_c10வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_m10வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_c10வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_m10வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_c10வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_m10வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_c10வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_m10வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_c10வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_m10வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_c10வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_m10வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_c10வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_m10வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_c10வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_m10வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_c10வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_m10வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_c10வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_m10வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் 21 விஷ பாம்புகள்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 19, 2011 10:51 am

First topic message reminder :

வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Tamil-Daily-News_Paper_95253717900


கோவை : ஒரே வீட்டில் 21 விஷ பாம்புகள் பிடிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவையில் மக்கள் நெரிசல் மிகுந்த உப்பார வீதியில் குடியிருப்புகள் நெருக்கமாக உள்ளன. இங்குள்ள ரேஷன் கடை பின்புறமுள்ள ஒரு வீட்டில் ஜவுளி இயந்திர உதிரிபாக குடோன் உள்ளது. உள்ளே இயந்திரங்களுடன் குப்பைகள் குவிந்து கிடந்தன.
நேற்று காலை ரேஷன் கடைக்கு வந்தவர்கள் குடோனுக்குள் பெரிய பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கவனித்தனர். போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து பாம்பு பிடிப்பதில் வல்லவரான சினேக் முருகனும், உதவியாளர் செல்வமும் வந்தனர். சினேக் முருகன் குடோனுக்குள் சென்று 6 அடி நீள பாம்பு ஒன்றை பிடித்தார். அது கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன். பாம்பை பிடித்து பைக்குள் போட்டு திரும்பும்போது, இன்னொரு பாம்பு கண்ணில் பட்டது. அதையும் பிடித்தார்.
தொடர்ந்து பாம்புகள் ஒன்றன் பின் ஒன்றாக படையெடுத்தன. 2 மணி நேரம் போராடி சிறியதும், பெரியதுமாக மொத்தம் 17 பாம்புகளை உயிருடன் பிடித்தார். 4 பாம்புகள் இறந்து கிடந்தன.

சமீபத்தில்தான் தாய் பாம்பு குட்டி போட்டிருக்கலாம் என தெரிகிறது. பாம்பு குவியலை கண்டு அப்பகுதி மக்கள் வெலவெலத்து போயினர். பிடிபட்ட பாம்புகள் மதுக்கரை அருகே வனப்பகுதியில் விடப்பட்டன. சினேக் முருகன் கூறுகையில், ‘’இன்னும் 2 மாதங்கள் கவனிக்காமல் விட்டிருந்தால் பாம்புகள் நூற்றுக்கணக்கில் பெருகி இருக்கும்’’ என்றார்.

தினகரன்




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 19, 2011 11:51 am

ranhasan wrote:எனது கணிப்பு சரியாக இருந்தால் இன்னும் 17 பெண்கள் இந்த பதிவிற்கு மறுமொழி இடுவார்கள்... ஒன்னும் புரியல

அப்போ எங்களை பற்றியே யோசனை உனக்கு....
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 19, 2011 11:54 am

உமா wrote:
ranhasan wrote:எனது கணிப்பு சரியாக இருந்தால் இன்னும் 17 பெண்கள் இந்த பதிவிற்கு மறுமொழி இடுவார்கள்... வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 838572

அப்போ எங்களை பற்றியே யோசனை உனக்கு....
வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 211781 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 211781 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 211781

உங்களுக்கு சரியாகவே அடிக்க தெரியல அக்கா.....வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Vil-sebattent இப்படி அடிக்கணும்



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 19, 2011 11:56 am

ரேவதி wrote:
உமா wrote:
ranhasan wrote:எனது கணிப்பு சரியாக இருந்தால் இன்னும் 17 பெண்கள் இந்த பதிவிற்கு மறுமொழி இடுவார்கள்... வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 838572

அப்போ எங்களை பற்றியே யோசனை உனக்கு....
வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 211781 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 211781 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 211781

உங்களுக்கு சரியாகவே அடிக்க தெரியல அக்கா.....வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Vil-sebattent இப்படி அடிக்கணும்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 745155




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Aug 19, 2011 11:56 am

ஆமா உங்களை பத்தி அப்டியே யோசிச்சுட்டாலும்.... சிப்பு வருது

துரோகீஸ் இப்படி மாறி மாறி அடிக்குரிங்களே இதை கேக்க யாருமே இல்லையா??? அழுகை



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Hவீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Aவீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Sவீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Aவீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 19, 2011 11:57 am

ranhasan wrote:ஆமா உங்களை பத்தி அப்டியே யோசிச்சுட்டாலும்.... வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 168300

துரோகீஸ் இப்படி மாறி மாறி அடிக்குரிங்களே இதை கேக்க யாருமே இல்லையா??? வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 67637

யாருமே வர மாட்டாங்க வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Schtr



திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Fri Aug 19, 2011 11:57 am

உமா wrote:
ரேவதி wrote:
உமா wrote:
ranhasan wrote:எனது கணிப்பு சரியாக இருந்தால் இன்னும் 17 பெண்கள் இந்த பதிவிற்கு மறுமொழி இடுவார்கள்... வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 838572

அப்போ எங்களை பற்றியே யோசனை உனக்கு....
வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 211781 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 211781 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 211781

உங்களுக்கு சரியாகவே அடிக்க தெரியல அக்கா.....வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Vil-sebattent இப்படி அடிக்கணும்

வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 168300 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 168300 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 168300 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 168300 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 745155
அக்கா...சிரிச்சி சிரிச்சி ........ரொம்ப டயாட இருபிங்க ....இந்தாங்க ஜூஸ்..... வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 102564 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 102564 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 102564



வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Dove_branch
வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Dவீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Iவீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Vவீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Yவீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Aவீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Empty
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Aug 19, 2011 11:58 am

உமா wrote:
பூஜிதா wrote:அந்த பகுதி மக்கள் ரொம்ப பயந்திருபாங்க கேட்கும்போதே பயமா இருக்கு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


எங்க ஒடுற நீ....

எனக்கு பாம்பு பத்தி கேட்டாலே பயம் அதன் ஓடினேன்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Aug 19, 2011 12:05 pm

திவ்யா wrote:
அப்போ எங்களை பற்றியே யோசனை உனக்கு....
வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 211781 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 211781 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 211781

உங்களுக்கு சரியாகவே அடிக்க தெரியல அக்கா.....வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Vil-sebattent இப்படி அடிக்கணும்[/quote]

வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 168300 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 168300 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 168300 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 168300 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 745155 [/quote]
அக்கா...சிரிச்சி சிரிச்சி ........ரொம்ப டயாட இருபிங்க ....இந்தாங்க ஜூஸ்..... வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 102564 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 102564 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 102564[/quote]

என்னைய பீஸ் பீஸா அடிச்சு கிழிச்சுக்கிட்டு இருக்காங்க... அவுங்களுக்கு ஜூஸ் குடுகுறிங்களா??? எதிர்ப்பு



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Hவீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Aவீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Sவீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Aவீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 N
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Aug 19, 2011 12:24 pm

அம்மாடி 21 பாம்பா ................ பயம் பயம் பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 19, 2011 12:26 pm

ஸ்ரீஜா wrote:அம்மாடி 21 பாம்பா ................ பயம் பயம் பயம் பயம் வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 230655 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 230655 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 230655 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 230655 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 230655

அம்மாடி பாம்பு இல்லையாம் கண்ணாடி விரியன் பாம்பாம் சிரி சிரி சிரி சிரி



Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக