புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் ஈகரை ஆஸ்தான கவிஜர் வித்யாசாகர் உடன் மீனுவின் கவிதை சாரி நேரடி  சந்திப்பு Poll_c10நம் ஈகரை ஆஸ்தான கவிஜர் வித்யாசாகர் உடன் மீனுவின் கவிதை சாரி நேரடி  சந்திப்பு Poll_m10நம் ஈகரை ஆஸ்தான கவிஜர் வித்யாசாகர் உடன் மீனுவின் கவிதை சாரி நேரடி  சந்திப்பு Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
நம் ஈகரை ஆஸ்தான கவிஜர் வித்யாசாகர் உடன் மீனுவின் கவிதை சாரி நேரடி  சந்திப்பு Poll_c10நம் ஈகரை ஆஸ்தான கவிஜர் வித்யாசாகர் உடன் மீனுவின் கவிதை சாரி நேரடி  சந்திப்பு Poll_m10நம் ஈகரை ஆஸ்தான கவிஜர் வித்யாசாகர் உடன் மீனுவின் கவிதை சாரி நேரடி  சந்திப்பு Poll_c10 
3 Posts - 8%
heezulia
நம் ஈகரை ஆஸ்தான கவிஜர் வித்யாசாகர் உடன் மீனுவின் கவிதை சாரி நேரடி  சந்திப்பு Poll_c10நம் ஈகரை ஆஸ்தான கவிஜர் வித்யாசாகர் உடன் மீனுவின் கவிதை சாரி நேரடி  சந்திப்பு Poll_m10நம் ஈகரை ஆஸ்தான கவிஜர் வித்யாசாகர் உடன் மீனுவின் கவிதை சாரி நேரடி  சந்திப்பு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நம் ஈகரை ஆஸ்தான கவிஜர் வித்யாசாகர் உடன் மீனுவின் கவிதை சாரி நேரடி  சந்திப்பு Poll_c10நம் ஈகரை ஆஸ்தான கவிஜர் வித்யாசாகர் உடன் மீனுவின் கவிதை சாரி நேரடி  சந்திப்பு Poll_m10நம் ஈகரை ஆஸ்தான கவிஜர் வித்யாசாகர் உடன் மீனுவின் கவிதை சாரி நேரடி  சந்திப்பு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
நம் ஈகரை ஆஸ்தான கவிஜர் வித்யாசாகர் உடன் மீனுவின் கவிதை சாரி நேரடி  சந்திப்பு Poll_c10நம் ஈகரை ஆஸ்தான கவிஜர் வித்யாசாகர் உடன் மீனுவின் கவிதை சாரி நேரடி  சந்திப்பு Poll_m10நம் ஈகரை ஆஸ்தான கவிஜர் வித்யாசாகர் உடன் மீனுவின் கவிதை சாரி நேரடி  சந்திப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் ஈகரை ஆஸ்தான கவிஜர் வித்யாசாகர் உடன் மீனுவின் கவிதை சாரி நேரடி சந்திப்பு


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 8:46 pm

1. தங்களுக்கு பிடித்த தமிழ் திரைப் படம் என்ன ?

2. எதனால் அந்த திரைப் படம் பிடிக்கும் ?

3. உங்களுக்கு பிடித்த நடிகர் ,நடிகை யார் ?

4. பிடித்த தமிழ் பாடல் என்ன ?

5. உங்களுக்கு மிக மிக பிடித்த நபர் யார்.?

6. ஈகரையில் உங்களுக்கு யாரின் ஆக்கங்கள் பிடிக்கும் ?

7. உங்கள் நெருங்கிய நண்பன் யார்? நண்பி யார்?

8. உங்களுக்கு பிடித்த உணவு என்ன ?

9. பிடித்த மலர் என்ன ?

10. பிடித்த கடவுள் யார் ?

11. பிடித்த நிறம் என்ன ?

12. பிடித்த உலக தலைவர் யார் ?

13. பிடித்த உடை என்ன ?

14. நீங்கள் நமக்கு சொல்ல விரும்புவது என்ன



[You must be registered and logged in to see this link.]
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 19, 2009 5:42 pm

1. தங்களுக்கு பிடித்த தமிழ் திரைப் படம் என்ன ?

ல்யாண பரிசு, மூன்றாம் பிறை, பாஷா, கன்னத்தில் முத்தமிட்டால், காதலுக்கு மரியாதை, அழகி, தென்றல், அந்நியன், தம்பி, தவமாய் தவமிருந்து, தசாவதாராம், பசங்க.. இப்படி நீளும் குறிப்பிட்ட படங்களுக்கிடையே வாரணம் ஆயிரம்!

2. எதனால் அந்த திரைப் படம் பிடிக்கும் ?
சிலகாலம் மட்டுமே வாழ்ந்தனுபவித்த என் தந்தையின் நினைவுகளை எனக்குள் புதுப்பித்ததாலும்; இப்படியும் தன் மகனுடன் நடந்துக் கொள்ளலாமென சற்று அன்பு படிப்பினையை கொடுத்ததாலும்; வியக்க வைத்த சூர்யாவின் நடிப்பாலும்! ரசிக்கத் தக்க தமன்னாவின் நெளிவு சுழிவுகளாலும்!

3. உங்களுக்கு பிடித்த நடிகர் ,நடிகை யார் ?

ன் நடிப்புத் திறனால் வெள்ளித்திரை ஊடகத்தை என் சமூகத்திற்கு, கால மாறுதலுக்கேற்ப நல்ல கருத்துகளை தர தன் யதார்த்த திறமையால், பொழுதுகளை போக்காமல் ஆக்கத் துணியும் கமல்; சீமான்; மாதவன்; விக்ரம்; சூர்யா; நந்திதா தாஸ் (கன்னத்தில் முத்தமிட்டால்) போன்ற நடிக நடிகைகள் அனைவரையும் பிடிக்கும்!

4. பிடித்த தமிழ் பாடல் என்ன ?

சிட்டுக் குருவி.. சிட்டுக் குருவி.. சேதி கேளம்மா, கண்ணே கலைமானே, ஒரு தெய்வம் தந்த பூவேயிலிருந்து.. நெஞ்சிக்குள் பெய்திடும் மாமழை வரையான இதமான.. கனமான.. பாடல்கள்!

5. உங்களுக்கு மிக மிக பிடித்த நபர் யார்.?

னிய மனிதர்கள் அனைவரும்; குறிப்பாக தங்கை வித்யா!

6. ஈகரையில் உங்களுக்கு யாரின் ஆக்கங்கள் பிடிக்கும் ?

குடும்பத்தில் குழப்பம் வேண்டாமே; அதிலும் அத்தனை சொல்லுமளவுக்கு 'பதினேழே நாட்களில் கணித்துவிட ஈகரை அத்தனை சிறிய வட்டமல்ல!

7. உங்கள் நெருங்கிய நண்பன் யார்? நண்பி யார்?

நெருங்கிய என்றதால், சிறுவயது முதல் நட்பான ஆருயிர் தோழன் செல்வம்; தோழிகள்... நிறைய இருந்தாலும், மிக அருகில் நிற்பதால் அம்மா, மனைவி, அண்ணி, யமுனா, புனிதா, ரீட்டா, பாரதி கண்ணம்மா, ராணி மோகன், மீனு.. இன்னும் இன்னுமாய்...!

8. உங்களுக்கு பிடித்த உணவு என்ன ?

ன்பாக பரிமாறும் உணவு..கள்..! (தக்காளி சாதமும்; உடைத்தகடலை சட்னியோடு இட்லியும்)

9. பிடித்த மலர் என்ன ?

காற்றின் அத்தனை அசைவுகளுக்கும் தலையசைக்கும்.. பறிக்கப் படாத மலர்கள்!


10. பிடித்த கடவுள் யார் ?

னிதம் போதித்தவர்கள்!

11. பிடித்த நிறம் என்ன ?

வெண்மை!

12. பிடித்த உலக தலைவர் யார் ?

ந்த தலைவர்களையுமே முழுதாக அறிந்துக் கொள்ளாத என் அறியாமைக்கு கொட்டு வைக்கும் கேள்வி!

13. பிடித்த உடை என்ன ?

டி.சர்ட் மற்றும் மிடுக்கான உடைகள்!

14. நீங்கள் நமக்கு சொல்ல விரும்புவது என்ன?

கேள்வியை தனக்குள் கேளுங்கள்; நல்ல பதில் கிடைத்தால் ஈகரையில் பதிந்து வையுங்கள், நாளைய நம் தமிழ் தலைமுறை தெளிந்து நிற்கட்டும்!

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 19, 2009 5:43 pm

பேட்டி கண்ட சகோதரி மீனுவுக்கு நன்றிகள் உரித்தாகட்டும்! [You must be registered and logged in to see this image.]

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sat Sep 19, 2009 5:49 pm

மிகவும் அருமையான பதில்கள் அதில் உண்மையை கூரியிருக்கிரீர்கள் [You must be registered and logged in to see this image.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 19, 2009 5:51 pm

ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய பதில்கள்! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 19, 2009 5:56 pm

"கேள்வியை தனக்குள் கேளுங்கள்; நல்ல பதில் கிடைத்தால் ஈகரையில் பதிந்து வையுங்கள், நாளைய நம் தமிழ் தலைமுறை தெளிந்து நிற்கட்டும்!"

அருமையான அறிவுரை அண்ணா நன்றி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 19, 2009 5:59 pm

மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]
selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Sat Sep 19, 2009 6:01 pm

8. உங்களுக்கு பிடித்த உணவு என்ன ?

ன்பாக பரிமாறும் உணவு..கள்..! (தக்காளி சாதமும்; உடைத்தகடலை சட்னியோடு இட்லியும்)

9. பிடித்த மலர் என்ன ?

காற்றின் அத்தனை அசைவுகளுக்கும் தலையசைக்கும்.. பறிக்கப் படாத மலர்கள்!
11. பிடித்த நிறம் என்ன ?

வெண்மை!



பதில்கள் மிக அருமை
[You must be registered and logged in to see this image.]

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 19, 2009 6:07 pm

ப்பொழுது தான் கண்டேன்; கண்டதில் அகம் மகிழ்ந்தேன்;

உண்மை நமக்கு எப்போதுமே ஒளிவட்டம் தான் அன்பர்களே! [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக