புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
91 Posts - 61%
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
1 Post - 1%
viyasan
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
1 Post - 1%
eraeravi
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
283 Posts - 45%
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
19 Posts - 3%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 12 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுனிப்புல் தின்போமா ?

Page 12 of 20 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 20  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :

நுனிப்புல் தின்போமா  ?

   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.

உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 20, 2015 11:40 am

M.Jagadeesan wrote:செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ்செயம்
என்றாட - இடை
சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை
கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து
குழைந்தாட - மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே.

இந்த குற்றாலக் குறவஞ்சி வரிகளைத்தான் கவிஞர் கண்ணதாசன் தனது பாடலில் சேர்த்துள்ளார்.
கடைசி வரியை மட்டும்
................................மலர்ப்
பங்கயமே உனைப்பாடிய பிள்ளைமுன் நிலவு
எழுந்தாட

என்று மாற்றிவிட்டார் .

நானும் ,கிருஷ்ணம்மாவும் சொன்னது தவறு .
[You must be registered and logged in to see this link.]

முதல் நாலு வரிகளை எடுத்துக்கொண்டுள்ளனர் என்று தானே சொல்லி இருந்தேன் ஐயா புன்னகை .அது சரிதானே? .............. அநியாயம் அநியாயம் அநியாயம்
.
.
.
ஒ.............நீங்கள் தந்த பாடலுக்கு முதல் பாடலைத்தான் சினிமாவில் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்........ஓகே ஓகே ..........நாம் தான் தவறாக புரிந்துகொண்டு விட்டோம் புன்னகை...............சாரி.சாரி............!

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 10:02 pm

கேள்வியும் பதில் பின்னூட்டங்களும் அருமை ... தவறுதல் சகஜம் தானே .... பரவாஇல்லை .
என்னை போன்றோர் தங்களின் தவறான பின்னூட்டங்களில் இருந்து கூட கற்கிறோம் ... யாராவது ஏதாவது சொல்வதற்குள் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 21, 2015 2:40 am

shobana sahas wrote:கேள்வியும் பதில் பின்னூட்டங்களும் அருமை ... தவறுதல் சகஜம் தானே .... பரவாஇல்லை .
என்னை போன்றோர் தங்களின் தவறான பின்னூட்டங்களில் இருந்து கூட கற்கிறோம் ... யாராவது ஏதாவது சொல்வதற்குள் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
[You must be registered and logged in to see this link.]

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 21, 2015 11:39 am

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !

இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
========================
குழவிப் பருவம் நழுவும் காலை
களிமிகு கன்னிய ருளமும் வாக்கும்
புளியம் பழமுந் தோடும் போலாம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Aug 21, 2015 3:20 pm

நாளை முதல் தினமும் ஒரு சங்க இலக்கிய பாடல்களை பதிவேற்றிவிடுகிறேன்.எனக்கும் இந்த எண்ணம் உண்டு.ஆர்வத்தை தூண்டிவிட்டதற்காக தங்களுக்கு நன்றி

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 21, 2015 3:49 pm

மனோன்மணீய நாடகத்தில் கதாநாயகி மனோன்மணியின்
மனவேறுபாட்டிற்குக் காரணம், அவள் திருமணப் பருவம்
அடைந்தமையால்தான் என்று சுந்தர முனிவர் கூறுகிறார்.
-
இதனை விளக்குவதற்கு ஓர் அருமையான பழமொழியைப்
பயன்படுத்துகிறார். இது ஒரே வேளையில் பழமொழியாகவும்
உவமையாகவும் அமைந்து மனோன்மணியின் மனக்கருத்தை
வெளிப்படுத்துகிறது.
-
குழவிப் பருவம் நழுவும் காலை
களிமிகு கன்னியர் உளமும் வாக்கும்
புளியம் பழமும் தோடும் போலாம்

(அங்கம் 1 : களம் 4 : 167-169)
-
[You must be registered and logged in to see this image.]
-
(தோடு - புளியம் பழத்தின் மேல் தோல் பகுதி)
என்று கூறி, புளியம் பழத்துக்கும் அதனைப் பற்றி இருந்த
ஓட்டுக்கும் இடையே உள்ள உறவினைக் கூறி மனோன்மணியின்
மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
-
"காய் நிலையில் புளியங்காய் ஓட்டினையும் அதனைப் பற்றி
இருக்கும் சதைப் பகுதியையும் பிரிக்கமுடியாது;
அதே புளியங்காய் பழமாகும் பொழுது ஓட்டையும் சதைப்
பகுதியையும் ஒட்ட வைக்க முயன்றாலும் அது ஒட்டாது.
-
பெண்களின் மனநிலையும் அப்படித்தான். குழந்தைப் பருவத்தில்
அவர்களின் சொல்லும் செயலும் பிரியாமல் இருக்கும்; ஆனால்
பருவமுற்றுக் காதல் கொள்ளத்தகும் மனநிலையில் அவர்களின்
சொல்லும் பொருளும் - சொல்லும் செயலும் ஒன்றிலிருந்து ஒன்று
பிரிந்து நிற்கும்.
-
இந்த உணர்வைத்தான் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை மேலே
சுட்டிய பழமொழி மூலம் வெகு அழகாக வெளிப்படுத்துகிறார்.
-

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 21, 2015 4:11 pm

அருமை ! அய்யாசாமி ராம் ! மிகவும் அருமை !

படத்துடன் கொடுத்த விளக்கம் மிகவும் அருமை !!

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 21, 2015 4:15 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !

இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
========================
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவனவன்
துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 21, 2015 8:09 pm

உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே

-
[You must be registered and logged in to see this image.]
-
நம்மாழ்வார்

நம்மாழ்வார் படத்திற்கு நன்றி: தேசிகன்
-------------------------------------------------------------
-
நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியின்
முதற்பாடல் இது.

இறைவனை நம்பும் அனைத்து சமயங்களுக்கும்
பொருந்துமாறு ஆரம்பிக்கிறார். இறைவனின்
தன்மைகள் பற்றி முழுதுமாய் சொல்லமுடியாத
அளவு உயர் நலம் உடையவனாக அவன் இருக்கிறான்.

அவனைப் பற்றி அறிந்துகொள்ளுவதற்கான
நல்லறிவைத் தந்தவனுமாய் உள்ளான். இறைத் தூதர்கள்,
சித்தர்கள், முக்தர்கள் போன்ற அமர நிலை அறிந்தவர்களும்
என்றும் போற்றும் அதிபதியாக உள்ளான்.

அப்படிப் பட்டவனின் சுடர் போன்ற அடிகளைத் தொழுது,
உயர்வு கொள் மனமே என்பது எளிமையான பொருள்.
-
அவன், யவன் என்று ஆண்பாலில் சொன்னாலும்

"அவன் ஆணுமல்லன்,பெண்ணுமல்லன் அன்றி அலிவுமல்லன்"

என்று பிற பாடல்களில் சொல்லி அவனது அருவருவ நிலை
பற்றி நிரம்பச் சொல்வதால் இதில் பால் வேறுபாடு கிடையாது.
சுடரடி தொழுவதைப் பற்றி பொதுமறை தந்த வள்ளுவன்
பாயிரத்தில் 7 (பத்தில் ஏழு) இடங்களில் சொல்கிறான்.
முதல் பத்தில் வரும் பல பாசுரங்கள் இப்படித்தான் அமைந்துள்ளன.
-
நன்றி- நாராயணன் கண்ணன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 21, 2015 8:31 pm

Sasiiniyan Sasikaladevi wrote:நாளை முதல் தினமும் ஒரு சங்க இலக்கிய பாடல்களை பதிவேற்றிவிடுகிறேன்.எனக்கும் இந்த எண்ணம் உண்டு.ஆர்வத்தை தூண்டிவிட்டதற்காக தங்களுக்கு நன்றி
[You must be registered and logged in to see this link.]

நன்று , தனித் தொடராக போடவும் .வாழ்த்துகள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 12 of 20 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக