புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
manikavi
நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10 
319 Posts - 50%
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுனிப்புல் தின்போமா ?

Page 2 of 20 Previous  1, 2, 3 ... 11 ... 20  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :

நுனிப்புல் தின்போமா  ?

   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.

உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 20, 2015 4:15 pm

இடம்சுட்டிப்  பொருள் விளக்குக
========================

" தலைப்பட்டாள்  நங்கை தலைவன் தாளே !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 20, 2015 4:32 pm

M.Jagadeesan wrote:இடம்சுட்டிப்  பொருள் விளக்குக
========================

" தலைப்பட்டாள்  நங்கை தலைவன் தாளே !
[You must be registered and logged in to see this link.]

எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதே .

சிவகாமியின் சபதமோ ?
சிவகாமி -மகேந்திரபல்லவன் சம்பந்தப்பட்டதோ .
சிவகாமியின் சபதம் படித்ததில்லை .
காதில் விழுந்த சங்கதி என நினைவு கூறுகிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 20, 2015 6:43 pm

முருகிற் சிவந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் குழல் மடவீர்
செம்பொற் கபாடம் திறமினோ!

-
விளக்கம்:
-
தேன் ஒலிக்கும் செங்கழுநீர்ப் பூக்களையும்
முதிராத இளைஞர்களின் ஆருயிரும் திருகிக்
கூந்தலிலே செருகும் இளம்பெண்களே,
செம்பொன் கபாடம் (கதவை) திறவுங்கள்
-

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Sat Jun 20, 2015 6:49 pm

நுனிப்புல் தின்போமா  ? - Page 2 103459460 சூப்பருங்க

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 20, 2015 6:49 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:இடம்சுட்டிப்  பொருள் விளக்குக
========================

" தலைப்பட்டாள்  நங்கை தலைவன் தாளே !
[You must be registered and logged in to see this link.]

எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதே .

சிவகாமியின் சபதமோ ?
சிவகாமி -மகேந்திரபல்லவன் சம்பந்தப்பட்டதோ .
சிவகாமியின் சபதம் படித்ததில்லை .
காதில் விழுந்த சங்கதி என நினைவு கூறுகிறது .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
-=============
சிவகாமியின் சபதம் நாவலில் சிவகாமி
தன் கனவுகள் சிதைந்த பிறகு, ஏகாம்பரநாதரையே
தன் பதியாக ஏற்றுக் கொண்டு, அவர் சந்நிதியில்
ஆடுகிறாள்....
-
அப்போது சிவகாமி மாமல்லர் வந்ததைக் கவனிக்கவேயில்லை.
அவளுடைய கண்களையும் கருத்தினையும் முழுவதும்
ஏகாம்பரநாதரே கவர்ந்து கொண்டார். வேறு எதுவும்
அவளுடைய கண்களுக்குத் தெரியவில்லை;

வேறு யாருக்கும் அவளுடைய உள்ளத்தில் இடமிருக்கவில்லை.
மாமல்ல சக்கரவர்த்தி மற்ற எல்லாரையும் போல் சற்று நேரம்
தாமும் மெய்மறந்து நின்று சிவகாமியின் அற்புத நடன
அபிநயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவருடைய விசால நயனங்களிலே கண்ணீர் ததும்பி அருவி
போலப் பெருகத் தொடங்கியது. தாம் பல்லவ சக்கரவர்த்தி
என்பதும், பக்கத்திலுள்ளவர்கள் தம்மைக் கவனிப்பார்கள் என்பதும்
அவருக்கு நினைவு வந்தன.

சப்தம் சிறிதும் ஏற்படாதவண்ணம் இறைவனுடைய
சன்னிதானத்திலிருந்து மாமல்லர் நழுவிச் சென்றார்.

அவர் ஏகாம்பரர் ஆலயத்தின் பிரதான கோபுர வாசலைத் தாண்டிச்
சென்று கொண்டிருந்த போது,

"தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே"

என்னும் நாவுக்கரசர் பாடலின் கடைசி வரி சிவகாமியின்
உணர்ச்சி நிறைந்த இனிய குரலில் கேட்டுக் கொண்டிருந்தது.
-

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 20, 2015 6:58 pm

அருமை அருமை அய்யா.. நல்ல விளக்கம் தொடருங்கள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 20, 2015 7:09 pm

[You must be registered and logged in to see this image.]
---
டல்லாஸ் :
அமரர் கல்வியின் படைப்புகளில் ஒன்றான சிவகாமியின்
சபதம் காவியத்தை, நாட்டிய நாடகமாக மதுரை
R முரளிதரன் உலகெங்கும் நடத்தி வருகிறார்.

டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் மற்றும்
சான் அன்டோனியோ தமிழ்ச்சங்கம் சார்பில், டல்லாஸிலும்,
சான் அன்டோனியோ நகரிலும் நடைபெற்றது

-
---------------
தமிழ் ஒன் இந்தியா - செய்திகள்

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Sat Jun 20, 2015 7:23 pm

நுனிப்புல் தின்போமா  ? - Page 2 103459460

மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 21, 2015 9:46 pm

அய்யாசாமி ராம் அவர்களின் விடைக்கு நன்றி !

மேலும் சில தகவல்கள் .

இறைவனைத் தலைவனாகவும் ,தன்னைத் தலைவனாகவும் கொண்டு பாடும் அகத்துறைப் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் நிறைய உள்ளன . இதனை நாயகன் நாயகி பாவம் என்பார்கள் .
அந்த வகையில் அமைந்த இப்பாடல் அப்பரடிகளால் பாடப்பெற்றது . அப்பர் தேவாரத்தில் திருவாரூர் திருத் தாண்டகத்தில்  இப்பாடல் உள்ளது .  இப்பாடலைத்தான் கல்கி அவர்கள் தன்னுடைய சிவகாமியின் சபதம் சரித்திர நாவலில்  மிக அழகாகக் கையாண்டுள்ளார் . அதைத்தான் திரு ஐயாசாமி ராம் அவர்கள் மேலே குறிப்பிட்டுள்ளார்கள் .

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் = முதலில் அவளுடைய பெயரைக் கேட்டாள்

மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்  = அவனுடைய குணநலன்களை கேட்டாள்

பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்  = அவன் இருக்கும் இடத்தை கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்  = அவன் மேல் பைத்தியமாக ஆனாள் (பிச்சி = பைத்தியம்)

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்  = அம்மாவையும்
அப்பாவையும் விட்டு விலகினாள்

அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை = பழக்க வழக்கங்களை மறந்தாள்

தன்னை மறந்தாள் = தன்னையே மறந்தாள்

தன் நாமம் கெட்டாள்  = தன் பெயரையும் மறந்தாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே = அவன் பாதங்களை சரணம் அடைந்தாள்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 21, 2015 9:52 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !

இடம் சுட்டிப் பொருள் விளக்குக .
================================
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் - இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 2 of 20 Previous  1, 2, 3 ... 11 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக