புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிச்சாவின்  போட்டோ  - Page 7 Poll_c10கிச்சாவின்  போட்டோ  - Page 7 Poll_m10கிச்சாவின்  போட்டோ  - Page 7 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கிச்சாவின்  போட்டோ  - Page 7 Poll_c10கிச்சாவின்  போட்டோ  - Page 7 Poll_m10கிச்சாவின்  போட்டோ  - Page 7 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கிச்சாவின்  போட்டோ  - Page 7 Poll_c10கிச்சாவின்  போட்டோ  - Page 7 Poll_m10கிச்சாவின்  போட்டோ  - Page 7 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கிச்சாவின்  போட்டோ  - Page 7 Poll_c10கிச்சாவின்  போட்டோ  - Page 7 Poll_m10கிச்சாவின்  போட்டோ  - Page 7 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கிச்சாவின்  போட்டோ  - Page 7 Poll_c10கிச்சாவின்  போட்டோ  - Page 7 Poll_m10கிச்சாவின்  போட்டோ  - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிச்சாவின் போட்டோ

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 18, 2011 4:46 pm

First topic message reminder :

நேற்று 150 அடி உயரத்தில் வேலை செய்யும் போது எடுத்த போட்டோ - நம் நண்பர்கள் பார்வைக்கு
கிச்சாவின்  போட்டோ  - Page 7 Dscf3787z
கிச்சாவின்  போட்டோ  - Page 7 Dscf3789m
கிச்சாவின்  போட்டோ  - Page 7 Dscf3788s
கிச்சாவின்  போட்டோ  - Page 7 Dscf37912
கிச்சாவின்  போட்டோ  - Page 7 Dscf38072
கிச்சாவின்  போட்டோ  - Page 7 Dscf3815v
கிச்சாவின்  போட்டோ  - Page 7 Dscf3817i

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கிச்சாவின்  போட்டோ  - Page 7 Image010ycm

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 19, 2011 1:27 pm

kitcha wrote:
krishnaamma wrote:கிச்சா ! நல்ல போட்டோ கள் புன்னகை எவ்வளவு உயரம்.... வாவ் ! அழகும் ஆபத்தும் நிறைந்த வேலை தான் உங்களுக்கு புன்னகை பத்திரம் ! Take Care!

ஆமாம் இந்த வேலை செய்யும் போது கூடவா, ஈகரை க்கு வருவிங்க? ஜாலி ஜாலி ஜாலி ஆமாம் லேப்டாப் எங்க? புன்னகை

அம்மா, இது transmission line வேலை.எதாவது ஒரு மின் நிலையத்திலிருந்து(sub - station) வேறொரு மின் நிலையத்திற்கு அதிக கரண்ட் மற்றும் மின்னழுத்தங்களை(voltage) எடுத்துச் செல்லும் டவர் லைன் வேலை. நீங்கள் பார்த்து இருப்பீர்கள் நம்ம ஊர் பக்கம்.
அரசாங்கம் இந்த வேலையை முடிப்பதற்கு எதாவது ஒரு நல்ல கம்பெனிக்கு கொடுத்து விடுவார்கள்.அவர்கள் செய்யும் வேலையை (safety and quality இவற்றை) கண்காணிப்பதற்கு ஒரு Consultant கம்பனியை இருக்கும் அரசாங்கம் சார்பாக. அந்த மாதிரி ஒரு Consultant கம்பெனியில் தான் நான் உதவிப் பொறியாளராக(Asst.Electrical Engineer) வேலை செய்கிறேன்.அவர்கள் செய்கிற வேலையை சரி பார்த்து என்னுடைய ஆபீசிற்கு சொல்ல வேண்டியது சொல்ல வேண்டியது என் கடமை.

தினமும் காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை சைட்டில் தான் இருக்க வேண்டும்.இப்போது கொஞ்சம் வேலை பளு குறைவு அதனால் தான் காலையில் மட்டும் சைட் விசிட் செய்து விட்டு எங்க ஆபீசிற்கு வந்து விடுவேன்.

எனக்கு கடவுள் மீது முழு நம்பிக்கை உண்டு அம்மா. எத்தனையோ பேர் என்னை மாதிரி டிப்ளோமா படித்துவிட்டு, ஏன் BE கூட படித்துவிட்டு கஷ்டப்படுகிறவர்கள் இருக்கிறார்கள்.நான் இந்த மாதிரி ஒரு கம்பெனியில் நல்ல நிலைமைக்கு வந்திருப்பது இறைவனின் செயல். நான் செய்கிற வேலையை முழு மனதுடன் செய்கிறேன்.மற்றப்படி எல்லாம் அவன் செயல்.

உங்களுடைய அக்கறை கலந்த அன்பிற்கு என் நன்றிகள் நன்றி நன்றி நன்றி

விவரத்துக்கு நன்றி கிச்சா, எல்லாம் 'அவன்' செயல் தான் புன்னகை என்றாலும் வேலை இன் ரொம்ப கவனத்துடன் இருக்க கிச்சா , நிஜ்மாகவே அந்த உயரம் என் வயீற்றை கலக்குகிறது சோகம் உங்களுக்காகவும் நான் என் ஸ்வாமியை வேண்டுவேன் புன்னகை
God Bless You Kitchchaa புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 19, 2011 1:40 pm

krishnaamma wrote:
kitcha wrote:
krishnaamma wrote:கிச்சா ! நல்ல போட்டோ கள் புன்னகை எவ்வளவு உயரம்.... வாவ் ! அழகும் ஆபத்தும் நிறைந்த வேலை தான் உங்களுக்கு புன்னகை பத்திரம் ! Take Care!

ஆமாம் இந்த வேலை செய்யும் போது கூடவா, ஈகரை க்கு வருவிங்க? ஜாலி ஜாலி ஜாலி ஆமாம் லேப்டாப் எங்க? புன்னகை

அம்மா, இது transmission line வேலை.எதாவது ஒரு மின் நிலையத்திலிருந்து(sub - station) வேறொரு மின் நிலையத்திற்கு அதிக கரண்ட் மற்றும் மின்னழுத்தங்களை(voltage) எடுத்துச் செல்லும் டவர் லைன் வேலை. நீங்கள் பார்த்து இருப்பீர்கள் நம்ம ஊர் பக்கம்.
அரசாங்கம் இந்த வேலையை முடிப்பதற்கு எதாவது ஒரு நல்ல கம்பெனிக்கு கொடுத்து விடுவார்கள்.அவர்கள் செய்யும் வேலையை (safety and quality இவற்றை) கண்காணிப்பதற்கு ஒரு Consultant கம்பனியை இருக்கும் அரசாங்கம் சார்பாக. அந்த மாதிரி ஒரு Consultant கம்பெனியில் தான் நான் உதவிப் பொறியாளராக(Asst.Electrical Engineer) வேலை செய்கிறேன்.அவர்கள் செய்கிற வேலையை சரி பார்த்து என்னுடைய ஆபீசிற்கு சொல்ல வேண்டியது சொல்ல வேண்டியது என் கடமை.

தினமும் காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை சைட்டில் தான் இருக்க வேண்டும்.இப்போது கொஞ்சம் வேலை பளு குறைவு அதனால் தான் காலையில் மட்டும் சைட் விசிட் செய்து விட்டு எங்க ஆபீசிற்கு வந்து விடுவேன்.

எனக்கு கடவுள் மீது முழு நம்பிக்கை உண்டு அம்மா. எத்தனையோ பேர் என்னை மாதிரி டிப்ளோமா படித்துவிட்டு, ஏன் BE கூட படித்துவிட்டு கஷ்டப்படுகிறவர்கள் இருக்கிறார்கள்.நான் இந்த மாதிரி ஒரு கம்பெனியில் நல்ல நிலைமைக்கு வந்திருப்பது இறைவனின் செயல். நான் செய்கிற வேலையை முழு மனதுடன் செய்கிறேன்.மற்றப்படி எல்லாம் அவன் செயல்.

உங்களுடைய அக்கறை கலந்த அன்பிற்கு என் நன்றிகள் நன்றி நன்றி நன்றி

விவரத்துக்கு நன்றி கிச்சா, எல்லாம் 'அவன்' செயல் தான் புன்னகை என்றாலும் வேலை இன் ரொம்ப கவனத்துடன் இருக்க கிச்சா , நிஜ்மாகவே அந்த உயரம் என் வயீற்றை கலக்குகிறது சோகம் உங்களுக்காகவும் நான் என் ஸ்வாமியை வேண்டுவேன் புன்னகை
God Bless You Kitchchaa புன்னகை

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கிச்சாவின்  போட்டோ  - Page 7 Image010ycm
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Fri Aug 19, 2011 1:47 pm

180 என்று ஒரு படம் வந்தது அதற்கு நீங்கள் தான் சரியான கதாநாயகன்

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Fri Aug 19, 2011 10:27 pm

சூப்பரா இருக்கு அண்ணா சூப்பருங்க சூப்பருங்க
ஆனால் ரொம்ப உயரமாக இருக்கு அண்ணா கவனமாக வேலை செய்யுங்கள்....

கிச்சாவின்  போட்டோ  - Page 7 0011கிச்சாவின்  போட்டோ  - Page 7 0001கிச்சாவின்  போட்டோ  - Page 7 0010கிச்சாவின்  போட்டோ  - Page 7 0005கிச்சாவின்  போட்டோ  - Page 7 0014கிச்சாவின்  போட்டோ  - Page 7 0020கிச்சாவின்  போட்டோ  - Page 7 0008கிச்சாவின்  போட்டோ  - Page 7 0009கிச்சாவின்  போட்டோ  - Page 7 0014கிச்சாவின்  போட்டோ  - Page 7 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 20, 2011 12:07 am

கஜேந்தினி wrote:சூப்பரா இருக்கு அண்ணா சூப்பருங்க சூப்பருங்க
ஆனால் ரொம்ப உயரமாக இருக்கு அண்ணா கவனமாக வேலை செய்யுங்கள்....

நன்றி கஜு, நன்றி நன்றி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கிச்சாவின்  போட்டோ  - Page 7 Image010ycm
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Aug 20, 2011 9:33 am

தங்களின் புகைப்படங்களின் பகிர்வுக்கு நன்றி கிச்சா! ஆபத்தான வேலையாகத் தெரிகிறது. மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 23, 2011 6:10 pm

Admin wrote:தங்களின் புகைப்படங்களின் பகிர்வுக்கு நன்றி கிச்சா! ஆபத்தான வேலையாகத் தெரிகிறது. மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

நன்றி நன்றி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கிச்சாவின்  போட்டோ  - Page 7 Image010ycm
Sponsored content

PostSponsored content

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக