புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_m10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10 
15 Posts - 83%
mohamed nizamudeen
கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_m10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10 
1 Post - 6%
Barushree
கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_m10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10 
1 Post - 6%
kavithasankar
கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_m10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_m10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_m10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_m10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_m10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai
கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_m10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Barushree
கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_m10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_m10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_m10கிச்சாவின்  போட்டோ  - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிச்சாவின் போட்டோ


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 18, 2011 4:46 pm

First topic message reminder :

நேற்று 150 அடி உயரத்தில் வேலை செய்யும் போது எடுத்த போட்டோ - நம் நண்பர்கள் பார்வைக்கு
கிச்சாவின்  போட்டோ  - Page 3 Dscf3787z
கிச்சாவின்  போட்டோ  - Page 3 Dscf3789m
கிச்சாவின்  போட்டோ  - Page 3 Dscf3788s
கிச்சாவின்  போட்டோ  - Page 3 Dscf37912
கிச்சாவின்  போட்டோ  - Page 3 Dscf38072
கிச்சாவின்  போட்டோ  - Page 3 Dscf3815v
கிச்சாவின்  போட்டோ  - Page 3 Dscf3817i



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கிச்சாவின்  போட்டோ  - Page 3 Image010ycm

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Aug 18, 2011 7:25 pm

சூப்பருங்க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Aug 18, 2011 8:21 pm

எம்மவர்களின் கடின உழைப்பு தெரிகின்றது , 30 அடில நின்று பார்த்தாலே எனக்கு தலை சுத்தும்பா ..கடவுளே 150 அடி ......
கிச்சா அண்ணாவின் தைரியம் ,அதைவிட அவரின் மனோ பலம் ... பாராட்டுகின்றேன் கிச்சு அண்ணா .. மகிழ்ச்சி மகிழ்ச்சி



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
கிச்சாவின்  போட்டோ  - Page 3 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Aug 18, 2011 9:06 pm

வாழ்க்கையில் ரொம்ப உயரத்துக்கு இன்னும் முன்னேறுவீங்க கிச்சா. வாழ்த்துக்கள் அன்பு மலர்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 18, 2011 9:36 pm

வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி... பணியின் போது மிகுந்த கவனத்துடன் இருங்க நண்பரே ...

நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கிச்சாவின்  போட்டோ  - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 18, 2011 10:10 pm

இவ்வளவு உயரத்தில் நான் வேலை செய்யும் போட்டோவைப் பார்த்து, என் மீது இவ்வளவு பாசத்துடனும், அக்கறையுடனும் பின்னூட்டம் இட்ட
நண்பர் - திவா,
அன்புத்தங்கை - ரேவதி,
சிஸ்டர் - ஜாஹீதாபானு,
சிஸ்டர் - உமா,
சிஸ்டர் - பூஜிதா,
அன்பு நண்பர் - ரன்ஹாசன்,
நண்பர் - வை.பாலாஜி,
நண்பர் -போப்சன்,
நண்பர் - அய்யம் பெருமாள் .நா,
நண்பர் - அருண்,
நண்பர் - ரமேஷ்,
அம்மா - கிருஷ்ணம்மா ,
நண்பர் - தாமு,
சிஸ்டர் - பிரியா
திரு.பாலா சார்(கல்வியாளர்),

அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றிகள். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

உங்கள் அனைவருடைய பின்னூட்டத்தைப் படித்து முடிக்கும் போது, என் கண்களில் ஓரம் கண்ணீர் துளிகள்.
இவ்வளவு பாசத்தை, அக்கறையை நான் இதுவரை எங்கும் பெற்றதில்லை.
ஈகரைக்கு என் நன்றிகள்.
நமது நாட்டு எல்லையில் எத்தனையோ ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பிற்காக, இரவும் பகலும் எவ்வளவோ கஷ்டங்களில் நம்மை காக்கிறார்கள் என்று நினைக்கும் போது, நான் செய்யும் வேலையும், இந்த உயரமும் அதற்கு முன் ஒன்றும் இல்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
மீண்டும் அனைவருக்கும் என் நன்றி. நன்றி நன்றி





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கிச்சாவின்  போட்டோ  - Page 3 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 18, 2011 11:05 pm

krishnaamma wrote:கிச்சா ! நல்ல போட்டோ கள் புன்னகை எவ்வளவு உயரம்.... வாவ் ! அழகும் ஆபத்தும் நிறைந்த வேலை தான் உங்களுக்கு புன்னகை பத்திரம் ! Take Care!

ஆமாம் இந்த வேலை செய்யும் போது கூடவா, ஈகரை க்கு வருவிங்க? ஜாலி ஜாலி ஜாலி ஆமாம் லேப்டாப் எங்க? புன்னகை

அம்மா, இது transmission line வேலை.எதாவது ஒரு மின் நிலையத்திலிருந்து(sub - station) வேறொரு மின் நிலையத்திற்கு அதிக கரண்ட் மற்றும் மின்னழுத்தங்களை(voltage) எடுத்துச் செல்லும் டவர் லைன் வேலை. நீங்கள் பார்த்து இருப்பீர்கள் நம்ம ஊர் பக்கம்.
அரசாங்கம் இந்த வேலையை முடிப்பதற்கு எதாவது ஒரு நல்ல கம்பெனிக்கு கொடுத்து விடுவார்கள்.அவர்கள் செய்யும் வேலையை (safety and quality இவற்றை) கண்காணிப்பதற்கு ஒரு Consultant கம்பனியை இருக்கும் அரசாங்கம் சார்பாக. அந்த மாதிரி ஒரு Consultant கம்பெனியில் தான் நான் உதவிப் பொறியாளராக(Asst.Electrical Engineer) வேலை செய்கிறேன்.அவர்கள் செய்கிற வேலையை சரி பார்த்து என்னுடைய ஆபீசிற்கு சொல்ல வேண்டியது சொல்ல வேண்டியது என் கடமை.

தினமும் காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை சைட்டில் தான் இருக்க வேண்டும்.இப்போது கொஞ்சம் வேலை பளு குறைவு அதனால் தான் காலையில் மட்டும் சைட் விசிட் செய்து விட்டு எங்க ஆபீசிற்கு வந்து விடுவேன்.

எனக்கு கடவுள் மீது முழு நம்பிக்கை உண்டு அம்மா. எத்தனையோ பேர் என்னை மாதிரி டிப்ளோமா படித்துவிட்டு, ஏன் BE கூட படித்துவிட்டு கஷ்டப்படுகிறவர்கள் இருக்கிறார்கள்.நான் இந்த மாதிரி ஒரு கம்பெனியில் நல்ல நிலைமைக்கு வந்திருப்பது இறைவனின் செயல். நான் செய்கிற வேலையை முழு மனதுடன் செய்கிறேன்.மற்றப்படி எல்லாம் அவன் செயல்.

உங்களுடைய அக்கறை கலந்த அன்பிற்கு என் நன்றிகள் நன்றி நன்றி நன்றி





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கிச்சாவின்  போட்டோ  - Page 3 Image010ycm
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Aug 18, 2011 11:13 pm

மேலே செல்ல செல்ல பொறுப்புகளும் கூடுகிறது கிச்சா! உங்கள் மீதும் அக்கரை இருக்கட்டும். கவனமாக இருங்கள்.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Aug 18, 2011 11:15 pm

வாழ்விலும் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் கிச்சா அன்பு மலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
vasanthe2590
vasanthe2590
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Postvasanthe2590 Thu Aug 18, 2011 11:43 pm

கிச்சா ஸார் நானும் எலக்டிரிக்கல் என்ஜினியர் தான். இப்போது என் துறை தொடர்பாக வேலை தேடி கொண்டு இருக்கிறேன். எனக்கு நல்ல ஆலோசனை கொடுக்கவும். நான் இந்த வருடம் தான் படித்து முடித்தேன்.



வசந்தி
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 19, 2011 12:21 am

vasanthe2590 wrote:கிச்சா ஸார் நானும் எலக்டிரிக்கல் என்ஜினியர் தான். இப்போது என் துறை தொடர்பாக வேலை தேடி கொண்டு இருக்கிறேன். எனக்கு நல்ல ஆலோசனை கொடுக்கவும். நான் இந்த வருடம் தான் படித்து முடித்தேன்.

சிஸ்டர், நீங்கள் BE முடித்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.நீங்கள் வாழ்க்கையில் முன்னேற என் வாழ்த்துகள்.வேலை சம்பந்தமாக ஆலோசனை சொல்லும் அளவிற்கு எனக்கு அறிவு கிடையாது(மரமண்டை).

ஒன்று மட்டும் சொல்ல ஆசை.இப்போது தான் நீங்கள் முடித்திருப்பதால், நீங்கள் தேர்தெடுக்கும் வேலை (பாதை)தான், உங்கள் வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கும்.அது உங்களைப் பொருத்தும் உங்களுடைய குடும்ப சூழலைப் பொருத்தும் உள்ளது.அதனால் எந்த பாதையில் போக வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

வேலை சம்பந்தமாக எதாவது ஆலோசனை தருவதற்கு ஈகரையில் நண்பர்கள்(என்னை விட சிறந்தவர்கள்) நிறைய உண்டு,நிச்சயம் உங்களுக்கு ஆலோசனை தருவார்கள்.கவலை வேண்டாம்.


நான் வேலை செய்யும் துறையில் பெண்கள் யாரும் வர மாட்டார்கள்

All the best sister



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கிச்சாவின்  போட்டோ  - Page 3 Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக