புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிந்தி - Page 3 Poll_c10ஹிந்தி - Page 3 Poll_m10ஹிந்தி - Page 3 Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
ஹிந்தி - Page 3 Poll_c10ஹிந்தி - Page 3 Poll_m10ஹிந்தி - Page 3 Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹிந்தி - Page 3 Poll_c10ஹிந்தி - Page 3 Poll_m10ஹிந்தி - Page 3 Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
ஹிந்தி - Page 3 Poll_c10ஹிந்தி - Page 3 Poll_m10ஹிந்தி - Page 3 Poll_c10 
88 Posts - 38%
i6appar
ஹிந்தி - Page 3 Poll_c10ஹிந்தி - Page 3 Poll_m10ஹிந்தி - Page 3 Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஹிந்தி - Page 3 Poll_c10ஹிந்தி - Page 3 Poll_m10ஹிந்தி - Page 3 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
ஹிந்தி - Page 3 Poll_c10ஹிந்தி - Page 3 Poll_m10ஹிந்தி - Page 3 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
ஹிந்தி - Page 3 Poll_c10ஹிந்தி - Page 3 Poll_m10ஹிந்தி - Page 3 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஹிந்தி - Page 3 Poll_c10ஹிந்தி - Page 3 Poll_m10ஹிந்தி - Page 3 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஹிந்தி - Page 3 Poll_c10ஹிந்தி - Page 3 Poll_m10ஹிந்தி - Page 3 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஹிந்தி - Page 3 Poll_c10ஹிந்தி - Page 3 Poll_m10ஹிந்தி - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹிந்தி - Page 3 Poll_c10ஹிந்தி - Page 3 Poll_m10ஹிந்தி - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிந்தி


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Thu Aug 18, 2011 12:09 pm

First topic message reminder :

தமிழ் நாட்டு கல்வியில் ஹிந்தியை சேர்ப்பதால் தமிழுக்கு என்ன பாதிப்பு



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com

bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Thu Aug 18, 2011 5:47 pm

எனது தந்தை இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர் பருவத்தில் இருந்தபோது (தெரியாத்தனமா) கலந்து கொண்டவர். தமிழகத்தை தாண்டி சுற்றுப்பயணம் பண்ணவேண்டியிருந்ததிலிருந்து மிகவும் வருந்துகிறார் இந்தி கல்லாததை நினைத்து. அக்குழு போராட்டத்திற்கு தலைமை வகித்தவர் இப்போது பெரிய அரசியல்வாதியாகிவிட்டாராம்.






இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 18, 2011 7:08 pm

bala23 wrote:எனது தந்தை இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர் பருவத்தில் இருந்தபோது (தெரியாத்தனமா) கலந்து கொண்டவர். தமிழகத்தை தாண்டி சுற்றுப்பயணம் பண்ணவேண்டியிருந்ததிலிருந்து மிகவும் வருந்துகிறார் இந்தி கல்லாததை நினைத்து. அக்குழு போராட்டத்திற்கு தலைமை வகித்தவர் இப்போது பெரிய அரசியல்வாதியாகிவிட்டாராம்.

வருத்தமாய் இருக்கு சோகம் இன்னும் அப்படிப்பட்ட தலைவர்கள் பின்னாடி எவ்வளவு பேர் போகிறார்கள்?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Thu Aug 18, 2011 8:24 pm

உதயசுதா wrote:ஹிந்தி கத்துக்கரதால நமது தாய்மொழி அழிஞ்சுடும் சும்மா கூப்பாடு போட்டவன் பிள்ளைகள் எல்லாரும் ஹிந்தி கத்துட்டு நாடாளு மன்றத்தில் அமர்ந்து இருக்கானுங்க.ஹிந்தி கத்துக்கரதால நமது மொழி அழிஞ்சுடாது,மாறாக ஹிந்தி கத்துகிட்டா இன்னும் பல துறைகளில் தமிழர்கள் முன்னேற முடியும்.எங்களை பெத்தவங்க எங்களை ஹிந்தி படிக்க வைக்காததான் பலனை நாங்க இங்க அனுபவிக்கிறோம்.இங்க இருக்கற அரபிகள் கூட ஹிந்தி பேசுராங்க.ஆனா நாம நம்ம தேசிய மொழிய கத்துக்க வேணுமா,வேணாமான்னு பட்டி மன்றம் வச்சுக்கிட்டு இருக்கோம்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Thu Aug 18, 2011 8:40 pm

krishnaamma wrote:
bala23 wrote:எனது தந்தை இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர் பருவத்தில் இருந்தபோது (தெரியாத்தனமா) கலந்து கொண்டவர். தமிழகத்தை தாண்டி சுற்றுப்பயணம் பண்ணவேண்டியிருந்ததிலிருந்து மிகவும் வருந்துகிறார் இந்தி கல்லாததை நினைத்து. அக்குழு போராட்டத்திற்கு தலைமை வகித்தவர் இப்போது பெரிய அரசியல்வாதியாகிவிட்டாராம்.

வருத்தமாய் இருக்கு சோகம் இன்னும் அப்படிப்பட்ட தலைவர்கள் பின்னாடி எவ்வளவு பேர் போகிறார்கள்?

உண்மை.. தான்... இன்றைய தலைமுறையில் இன்னும் பலர் நம்பி ஏமாறலாம்....
ஒருசிலர் சுயநலத்துக்காக இரண்டு தலைமுறையினரின் முன்னேற்றம் தடுக்கப்பட்டுவிட்டது.
கம்யுனிகேசன் மற்றும் டெக்னாலஜி வளர்ந்திராவிட்டால் இன்னும் நாம் இதைப் பற்றி இப்போது யோசித்திருக்க மாட்டோம்.





இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக