புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10 
37 Posts - 36%
heezulia
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10 
1 Post - 1%
mruthun
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Page 8 of 20 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 20  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 17, 2011 6:23 pm

First topic message reminder :

உயர்ந்த மனிதர்கள் இருக்க கூடிய மேடைகளில் அமரக்கூடிய வாய்ப்பு 100 இல் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
உயர்ந்த இலக்கியங்களை எழுதக்கூடிய வாய்ப்பு 1000 இல் ஒருவருக்கு கிடைக்கும். ஆனால் சிறந்த பேச்சாளராக விளங்கும் வாய்ப்பு 10000 இல் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
ஆர்த்த சபை நூற்றொருவர் ;
எழுத்து ஆயிரத்தொருவர்;
வார்த்தை பதினாயிரத்து ஒருவர். என்று ஒளவையார் கூறியிருக்கிறார்.

ஆனால் இன்று பேச்சுகலை வெறும் கடலை போடுவதாய் நிற்க்கிறது. இந்த சமுதாய சாபக்கேட்டினை நீக்க ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் என்ற ஒன்றினை துவக்கியிருக்கிறோம்.

நிறுவனர் ; சிவா
தலைவர் ; கலை வேந்தன்
நிர்வாக குழு ; சுதானந்தன் , இளமாறன்
ஆலோசகர் ; கல்வியாளர் பாலா

விவகாரம் மற்றும் வில்லங்க பொறுப்பாளர் ;
ஓமனிலிருந்து உயிரை வாங்கும்
பிராட் பாலா
( fraud அல்ல broad பிராட் என்றாள் பரந்த மனசுக்காரர் என்ற பொருள் )

உறுப்பினர்கள் ; ஈகரையில் உள்ள அனைத்து ஆண் உறுப்பினர்களும்

பெண்கள் உறுப்பினர்களாக சேர விதிமுறைகள் ;

1.. கோப பட கூடாது
2.. சூடு, சுரணை, மானம், வெட்கம், இவற்றையெல்லாம் ஜெயித்த வீராங்கனைகளாக இருக்க வேண்டும்.

குறிப்பு ;
இது பெண்களுக்கு எதிரானதல்ல. நாங்கள் அவர்களுடன் நட்பு பாராட்டவே விரும்புகிறோம். எனவே தான் ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் சார்பாக சில பெண்களுக்கு விருது கொடுக்க இருக்கிறோம்.

விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட விதம் ;
உறுப்பினர்களின் பதிவுக்கு இவர்கள் வழங்கிய பின்னூட்டத்தின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

விருது பெறுவோர்களின் பெயர் பட்டியல்:

1. கிறிஷ்னாம்மா
இவர் இல்லறத்தை சிறப்பாக நடத்துவதாலும், சமையல் கலையை சிறப்பாக வளர்ப்பதாலும் இந்த விருதுக்கு தகுதிபெறுகிறார்.---
விருதின் பெயர் ----சம்சார இயல் பூசனி
(பூசனி என்றாள் முழுமை என்று பொருள் சாந்தி பூஷண் என்றெல்லாம் சொல்கிறார்கள் அல்லவா அதைப்போலவே )

2. ஜாகீதாபானு
இவரை எல்லோரும் பாட்டி என்று அழைத்தும், இனிமையாய் , இனிப்பான பின்னூட்டங்களை கொடுப்பதால் இவரது மானம் இனிமையானது என்று விருது குழு கருதியது. அதனால் இவருக்கு
ஜாங்கிரி ஜாகீதா என்ற விருதினை அளிக்கிறோம்.
( ஜஹாங்கீர் என்ற பெயரின் பொருள் அவருக்கு நன்றாய் தெரியும். அந்த பெயரை பெண்ணிய படுத்தினால் ஜகாங்கிரி என்று வருகிறது. அதனை சற்று மாடர்ன் ஆக ஜாங்கிரி என்று அழைக்கிறோம்.

3. ரேவதி
இவர் சிறியவர். பெரியவர் என்கிற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் ஒன்றாய் இசுமை செய்வதில் வல்லவர். ஆகவே இவருக்கு ஈகரை இடாகினி என்கிற விருதினை அழிக்கிறோம்.

இடாகினி ---காளியின் ஏவல் செய்கிற பேய் பெயர் இடாகினி என்பார்கள். நாங்கள் இந்த அர்த்தத்தில் அவருக்கு விருது கொடுக்கவில்லை

இடாகினி = இடா + கனி
இடா = இடையறாது
கனி = இளம் பெண் ( இடையறாது பின்னூட்டம் தரும் தன்னம்பிக்கை நிறைந்த பெண் என்று பொருள். )

ஸ்ரீ ஜா மற்றும் பூஜிதா

இவர்கள் இருவரும் தங்கள் பின்னூட்டத்தில் எதையும் எழுதாது,, சூப்பருங்க அருமையிருக்கு இது போன்று வெறும் படம் மட்டும் போட்டு பதில் தருவார்கள். இவர்கள் அருமை என்று சொல்கிறார்களா இல்லை எருமை என்று சொல்கிறார்களா என எல்லோரையும் குழப்பியதால் இவர்கள் இருவருக்கும் ....
குறியீட்டு குளறுபடி என்கிற படத்தை அளிக்கிறோம்

அதி பொண்ணு ;
இவர் அறிமுக மான அன்றே அனைவரையும் ஒட்டியதால் அரட்டையரசி என்கிற விருதினை பெறுகிறார்.

உமா : இவர் எனது சகோதரி ஆகையால் இவருக்கு விருது அளிப்பதில் விலக்கு அளிக்கிறோம்.

மற்ற பெண்கள் விருதுக்கு தேர்வாகவில்லை என்று வறுத்த படாதீர்கள். ஏனென்றால் சங்கம் அதற்கான செயலில் தொடர்ந்து பாடுபடுகிறது.

விழா நடைபெறும் அன்று சம்சார இயல் பூசனி அவர்களால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட
சீரக, மிளகு , சுக்கு சூரணம் உணவாக அளிக்க படும்.

மேலும் விபரங்களுக்கு ;;
கொள்கை பரப்பு செயலாளர் அய்யம் பெருமாள்
290, அம்மாபட்டி தெரு, மேல்மங்கலம்,
தேனி 625603
இமெயில் ' [You must be registered and logged in to see this link.]
அலை பேசி 9629409400
சங்க வளர்ச்சிக்கான நிதி அளிக்க விரும்புவோர் வரவேர்க்க படுகிறார்கள்.

(ஏதாவது சொன்னா சப்பாத்தி கட்டையால அடிக்கிறீர்களா , நாங்களும் தயாராகிவிட்டோம், )

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 18, 2011 12:09 pm

வை.பாலாஜி wrote:உமாவுக்கு பட்டம் வழங்காத அய்யம் பெருமாளை கண்டித்து அருண் தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

இடம் : கோவை கொடிசியா
தேதி : 20-08-2011

அலைகடல் என திரண்டு வாரீர் ..

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி உடுட்டுக்கட்டை அடி வ

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 18, 2011 12:10 pm

ranhasan wrote:எங்கத்தை பொண்ணு... உனக்கு அண்ணி முறை... அதுதான் முறைச்சு பார்க்குறா... ஒன்னும் புரியல

அப்போ இந்த ரோஜாவின் மரணத்திர்க்கு காரணமான அந்த சிகப்பு ரோஜா நீதானா ரன் கோபம்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Aug 18, 2011 12:19 pm

சிலுக்கோட உண்மையான பெயர் விஜி... எப்பவும் நான் சுருக்கி செல்லமாய் சி.வி.ஜி னுதான் கூபிடுவேன்... ஒருதடவை அப்படி கூப்பிடவில்லைனு சொல்லி கோவிச்சுக்கிட்டு திடீர்னு தற்கொலை பண்ணிக்கிட்டா...

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 18, 2011 12:28 pm

:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: நேத்துலிருந்து என் தலையை உருட்டிக்கொண்டு இருக்கீங்க நான் பாக்கவே இல்லையே சோகம்

சரி, ஏதோ விருது தரேன் நீங்களே அத்துடன், அந்த 9 மில்லியன் டாலர் காரும் எனக்கு தானே? வேண்டுமானால் மிளகு சுக்கு சூரணத்துக்கு பதில், நல்ல ஸ்வீட் தரேன்புன்னகை

எப்படி வசதி பெருமாள்? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 18, 2011 12:30 pm

ranhasan wrote:சிலுக்கோட உண்மையான பெயர் விஜி... எப்பவும் நான் சுருக்கி செல்லமாய் சி.வி.ஜி னுதான் கூபிடுவேன்... ஒருதடவை அப்படி கூப்பிடவில்லைனு சொல்லி கோவிச்சுக்கிட்டு திடீர்னு தற்கொலை பண்ணிக்கிட்டா...

அது சிலுக்கு சுமிதவா ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

[You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 18, 2011 12:31 pm

ranhasan wrote:சிலுக்கோட உண்மையான பெயர் விஜி... எப்பவும் நான் சுருக்கி செல்லமாய் சி.வி.ஜி னுதான் கூபிடுவேன்... ஒருதடவை அப்படி கூப்பிடவில்லைனு சொல்லி கோவிச்சுக்கிட்டு திடீர்னு தற்கொலை பண்ணிக்கிட்டா...

:அடபாவி: :அடபாவி: :அடபாவி:

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 18, 2011 12:32 pm

வை.பாலாஜி wrote:உமாவுக்கு பட்டம் வழங்காத அய்யம் பெருமாளை கண்டித்து அருண் தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

இடம் : கோவை கொடிசியா
தேதி : 20-08-2011

அலைகடல் என திரண்டு வாரீர் ..

நானும் வருகிறேன் கவலை வேண்டாம் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Aug 18, 2011 12:34 pm

ரேவதி wrote:
ranhasan wrote:சிலுக்கோட உண்மையான பெயர் விஜி... எப்பவும் நான் சுருக்கி செல்லமாய் சி.வி.ஜி னுதான் கூபிடுவேன்... ஒருதடவை அப்படி கூப்பிடவில்லைனு சொல்லி கோவிச்சுக்கிட்டு திடீர்னு தற்கொலை பண்ணிக்கிட்டா...

அது சிலுக்கு சுமிதவா ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

என் தங்கச்சி கற்பூரம்... எவ்வளவு சீக்கிரம் புரிஞ்சுகிட்டானு பாருங்க... வீட்டுக்கு போனவுடன் திரிஷ்டி சுத்தி போடணும்....

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 18, 2011 12:36 pm

ranhasan wrote:
ரேவதி wrote:
ranhasan wrote:சிலுக்கோட உண்மையான பெயர் விஜி... எப்பவும் நான் சுருக்கி செல்லமாய் சி.வி.ஜி னுதான் கூபிடுவேன்... ஒருதடவை அப்படி கூப்பிடவில்லைனு சொல்லி கோவிச்சுக்கிட்டு திடீர்னு தற்கொலை பண்ணிக்கிட்டா...

அது சிலுக்கு சுமிதவா ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

என் தங்கச்சி கற்பூரம்... எவ்வளவு சீக்கிரம் புரிஞ்சுகிட்டானு பாருங்க... வீட்டுக்கு போனவுடன் திரிஷ்டி சுத்தி போடணும்....

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 745155 ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 745155 ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 8 745155

[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 18, 2011 12:42 pm

ranhasan wrote:
ரேவதி wrote:
ranhasan wrote:சிலுக்கோட உண்மையான பெயர் விஜி... எப்பவும் நான் சுருக்கி செல்லமாய் சி.வி.ஜி னுதான் கூபிடுவேன்... ஒருதடவை அப்படி கூப்பிடவில்லைனு சொல்லி கோவிச்சுக்கிட்டு திடீர்னு தற்கொலை பண்ணிக்கிட்டா...
அது சிலுக்கு சுமிதவா [You must be registered and logged in to see this image.]
என் தங்கச்சி கற்பூரம்... எவ்வளவு சீக்கிரம் புரிஞ்சுகிட்டானு பாருங்க... வீட்டுக்கு போனவுடன் திரிஷ்டி சுத்தி போடணும்....
எதுக்கு திரிஷாவ சுத்தி போடணும் [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

Page 8 of 20 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக