புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !


   
   

Page 13 of 20 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 16 ... 20  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 17, 2011 6:23 pm

First topic message reminder :

உயர்ந்த மனிதர்கள் இருக்க கூடிய மேடைகளில் அமரக்கூடிய வாய்ப்பு 100 இல் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
உயர்ந்த இலக்கியங்களை எழுதக்கூடிய வாய்ப்பு 1000 இல் ஒருவருக்கு கிடைக்கும். ஆனால் சிறந்த பேச்சாளராக விளங்கும் வாய்ப்பு 10000 இல் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
ஆர்த்த சபை நூற்றொருவர் ;
எழுத்து ஆயிரத்தொருவர்;
வார்த்தை பதினாயிரத்து ஒருவர். என்று ஒளவையார் கூறியிருக்கிறார்.

ஆனால் இன்று பேச்சுகலை வெறும் கடலை போடுவதாய் நிற்க்கிறது. இந்த சமுதாய சாபக்கேட்டினை நீக்க ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் என்ற ஒன்றினை துவக்கியிருக்கிறோம்.

நிறுவனர் ; சிவா
தலைவர் ; கலை வேந்தன்
நிர்வாக குழு ; சுதானந்தன் , இளமாறன்
ஆலோசகர் ; கல்வியாளர் பாலா

விவகாரம் மற்றும் வில்லங்க பொறுப்பாளர் ;
ஓமனிலிருந்து உயிரை வாங்கும்
பிராட் பாலா
( fraud அல்ல broad பிராட் என்றாள் பரந்த மனசுக்காரர் என்ற பொருள் )

உறுப்பினர்கள் ; ஈகரையில் உள்ள அனைத்து ஆண் உறுப்பினர்களும்


பெண்கள் உறுப்பினர்களாக சேர விதிமுறைகள் ;

1.. கோப பட கூடாது
2.. சூடு, சுரணை, மானம், வெட்கம், இவற்றையெல்லாம் ஜெயித்த வீராங்கனைகளாக இருக்க வேண்டும்.



குறிப்பு ;
இது பெண்களுக்கு எதிரானதல்ல. நாங்கள் அவர்களுடன் நட்பு பாராட்டவே விரும்புகிறோம். எனவே தான் ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் சார்பாக சில பெண்களுக்கு விருது கொடுக்க இருக்கிறோம்.

விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட விதம் ;
உறுப்பினர்களின் பதிவுக்கு இவர்கள் வழங்கிய பின்னூட்டத்தின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

விருது பெறுவோர்களின் பெயர் பட்டியல்:

1. கிறிஷ்னாம்மா
இவர் இல்லறத்தை சிறப்பாக நடத்துவதாலும், சமையல் கலையை சிறப்பாக வளர்ப்பதாலும் இந்த விருதுக்கு தகுதிபெறுகிறார்.---
விருதின் பெயர் ----சம்சார இயல் பூசனி
(பூசனி என்றாள் முழுமை என்று பொருள் சாந்தி பூஷண் என்றெல்லாம் சொல்கிறார்கள் அல்லவா அதைப்போலவே )

2. ஜாகீதாபானு
இவரை எல்லோரும் பாட்டி என்று அழைத்தும், இனிமையாய் , இனிப்பான பின்னூட்டங்களை கொடுப்பதால் இவரது மானம் இனிமையானது என்று விருது குழு கருதியது. அதனால் இவருக்கு
ஜாங்கிரி ஜாகீதா என்ற விருதினை அளிக்கிறோம்.
( ஜஹாங்கீர் என்ற பெயரின் பொருள் அவருக்கு நன்றாய் தெரியும். அந்த பெயரை பெண்ணிய படுத்தினால் ஜகாங்கிரி என்று வருகிறது. அதனை சற்று மாடர்ன் ஆக ஜாங்கிரி என்று அழைக்கிறோம்.

3. ரேவதி
இவர் சிறியவர். பெரியவர் என்கிற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் ஒன்றாய் இசுமை செய்வதில் வல்லவர். ஆகவே இவருக்கு ஈகரை இடாகினி என்கிற விருதினை அழிக்கிறோம்.


இடாகினி ---காளியின் ஏவல் செய்கிற பேய் பெயர் இடாகினி என்பார்கள். நாங்கள் இந்த அர்த்தத்தில் அவருக்கு விருது கொடுக்கவில்லை

இடாகினி = இடா + கனி
இடா = இடையறாது
கனி = இளம் பெண் ( இடையறாது பின்னூட்டம் தரும் தன்னம்பிக்கை நிறைந்த பெண் என்று பொருள். )

ஸ்ரீ ஜா மற்றும் பூஜிதா

இவர்கள் இருவரும் தங்கள் பின்னூட்டத்தில் எதையும் எழுதாது,, சூப்பருங்க அருமையிருக்கு இது போன்று வெறும் படம் மட்டும் போட்டு பதில் தருவார்கள். இவர்கள் அருமை என்று சொல்கிறார்களா இல்லை எருமை என்று சொல்கிறார்களா என எல்லோரையும் குழப்பியதால் இவர்கள் இருவருக்கும் ....
குறியீட்டு குளறுபடி என்கிற படத்தை அளிக்கிறோம்

அதி பொண்ணு ;
இவர் அறிமுக மான அன்றே அனைவரையும் ஒட்டியதால் அரட்டையரசி என்கிற விருதினை பெறுகிறார்.

உமா : இவர் எனது சகோதரி ஆகையால் இவருக்கு விருது அளிப்பதில் விலக்கு அளிக்கிறோம்.

மற்ற பெண்கள் விருதுக்கு தேர்வாகவில்லை என்று வறுத்த படாதீர்கள். ஏனென்றால் சங்கம் அதற்கான செயலில் தொடர்ந்து பாடுபடுகிறது.



விழா நடைபெறும் அன்று சம்சார இயல் பூசனி அவர்களால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட
சீரக, மிளகு , சுக்கு சூரணம் உணவாக அளிக்க படும்.


மேலும் விபரங்களுக்கு ;;
கொள்கை பரப்பு செயலாளர் அய்யம் பெருமாள்
290, அம்மாபட்டி தெரு, மேல்மங்கலம்,
தேனி 625603
இமெயில் ' [You must be registered and logged in to see this link.]
அலை பேசி 9629409400
சங்க வளர்ச்சிக்கான நிதி அளிக்க விரும்புவோர் வரவேர்க்க படுகிறார்கள்.

(ஏதாவது சொன்னா சப்பாத்தி கட்டையால அடிக்கிறீர்களா , நாங்களும் தயாராகிவிட்டோம், )




ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 25, 2011 4:59 pm

ரேவதி wrote:
krishnaamma wrote:
dsudhanandan wrote:கண்சல்டேஷன் பீஸ் இல்லாம ஆலோசனை இல்லேங்கறார் சிரி

என் கேள்விக்கு நீங்க பதில் சொல்லவே இல்லயே? சோகம்
சிரி சிரி


இங்கு என்ன பிரச்சனை ?
உங்களுக்கு என்ன பதில் வேண்டும் ( சம்சார இயல் பூசனி) அம்மா !




[You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 25, 2011 5:06 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:
krishnaamma wrote:
dsudhanandan wrote:கண்சல்டேஷன் பீஸ் இல்லாம ஆலோசனை இல்லேங்கறார் சிரி

என் கேள்விக்கு நீங்க பதில் சொல்லவே இல்லயே? சோகம்
சிரி சிரி


இங்கு என்ன பிரச்சனை ?
உங்களுக்கு என்ன பதில் வேண்டும் ( சம்சார இயல் பூசனி) அம்மா !
சுதானந்தன் எங்களிடம் பணம் கேட்கிறார் அதுதான் பிரச்சனை



[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Aug 25, 2011 5:22 pm

மெம்பர்ஷிப் பனாமா சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 25, 2011 5:36 pm

ரேவதி wrote:
சுதானந்தன் எங்களிடம் பணம் கேட்கிறார் அதுதான் பிரச்சனை


dsudhanandan wrote:

1. அவர் சங்க நிர்வாகக்குழுவிடம் இப்ப கண்சல்டேஷன் பீஸ் வேணுன்னு கேக்கறார்...

2. பட்டதுக்கு வசூல் செய்வதில்லை.... ஆனால் நன்கொடைகள் ஏற்று கொள்ளப்படும்

3. சங்க அலுவலக செயல்பாடுகளை வெளியே கூறமாட்டோம்...

இங்ஙனம்

தலைவருக்காக
(நிர்வாக குழு உறுப்பினர்)

அவர் பணம் கேட்கவில்லையே ! நன்கொடை கொடுத்தால், வாங்கப்படும் என்று தானே சொல்லியிருக்கிறார் !

நீங்களும் இச்சங்கத்தில் உறுப்பினர் என்பதை மறந்து,
நிர்வாக குழுவில் உள்ள ஒருவர் மீது தவறான அவதூறு பரப்பி விடாதீர்கள்
!
மீறினால் மேல் மட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் !



[You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 25, 2011 5:58 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:
சுதானந்தன் எங்களிடம் பணம் கேட்கிறார் அதுதான் பிரச்சனை


dsudhanandan wrote:

1. அவர் சங்க நிர்வாகக்குழுவிடம் இப்ப கண்சல்டேஷன் பீஸ் வேணுன்னு கேக்கறார்...

2. பட்டதுக்கு வசூல் செய்வதில்லை.... ஆனால் நன்கொடைகள் ஏற்று கொள்ளப்படும்

3. சங்க அலுவலக செயல்பாடுகளை வெளியே கூறமாட்டோம்...

இங்ஙனம்

தலைவருக்காக
(நிர்வாக குழு உறுப்பினர்)

அவர் பணம் கேட்கவில்லையே ! நன்கொடை கொடுத்தால், வாங்கப்படும் என்று தானே சொல்லியிருக்கிறார் !

நீங்களும் இச்சங்கத்தில் உறுப்பினர் என்பதை மறந்து,
நிர்வாக குழுவில் உள்ள ஒருவர் மீது தவறான அவதூறு பரப்பி விடாதீர்கள்
!
மீறினால் மேல் மட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் !

கோபம்



[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 10, 2011 8:21 pm

என்ன கொடுமை பெருமாள் இது :அடபாவி:



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 11, 2011 10:29 am

Manik wrote:என்ன கொடுமை பெருமாள் இது :அடபாவி:

எல்லாம் வசூல் கொடுமைத்தான் சூப்பருங்க



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Sep 11, 2011 2:26 pm

balakarthik wrote:
Manik wrote:என்ன கொடுமை பெருமாள் இது :அடபாவி:

எல்லாம் வசூல் கொடுமைத்தான் சூப்பருங்க


ஏன் மாணிக்? . இதில் என்ன கொடுமை இருக்கிறது. மகளிர் அணியின் பூரிக்கட்டை யிடம் கேட்டு பாருங்கள்.(இல்லையென்றால் பாலா கார்த்திக்கிடம்) அவர் / அது தான் உண்மையான கொடுமையை சொல்லும்.

பாலா மாணிக் சரிவந்தா அவர உங்க கூட சேர்த்துகிட்டு உங்க வேலை பளுவை குறைக்கலாமே ?



[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Sep 11, 2011 5:46 pm

இந்த திரியில் கருத்து சொல்லி நான் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 11, 2011 5:53 pm

மகா பிரபு wrote:இந்த திரியில் கருத்து சொல்லி நான் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை.

இந்த திரியில் கைத்தட்டினாகூட கட்டாயமாக கடத்திக்கொண்டுபோய் உரிபினாராக்கபடுவார்கள் என்பதை வில்லங்கம் மற்றும் விவகாரத்துறை குழு சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் குறிப்பாக மணப்பாறைகாறர்களை அலெக்காக அள்ளிக்கொண்டுபோய் முறுக்கு பிழியபடுவார்கள் என்பதனையும் பெருமயுடன் கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 13 of 20 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 16 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக