புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !
Page 1 of 20 •
Page 1 of 20 • 1, 2, 3 ... 10 ... 20
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
உயர்ந்த மனிதர்கள் இருக்க கூடிய மேடைகளில் அமரக்கூடிய வாய்ப்பு 100 இல் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
உயர்ந்த இலக்கியங்களை எழுதக்கூடிய வாய்ப்பு 1000 இல் ஒருவருக்கு கிடைக்கும். ஆனால் சிறந்த பேச்சாளராக விளங்கும் வாய்ப்பு 10000 இல் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
ஆர்த்த சபை நூற்றொருவர் ;
எழுத்து ஆயிரத்தொருவர்;
வார்த்தை பதினாயிரத்து ஒருவர். என்று ஒளவையார் கூறியிருக்கிறார்.
ஆனால் இன்று பேச்சுகலை வெறும் கடலை போடுவதாய் நிற்க்கிறது. இந்த சமுதாய சாபக்கேட்டினை நீக்க ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் என்ற ஒன்றினை துவக்கியிருக்கிறோம்.
நிறுவனர் ; சிவா
தலைவர் ; கலை வேந்தன்
நிர்வாக குழு ; சுதானந்தன் , இளமாறன்
ஆலோசகர் ; கல்வியாளர் பாலா
விவகாரம் மற்றும் வில்லங்க பொறுப்பாளர் ;
ஓமனிலிருந்து உயிரை வாங்கும்
பிராட் பாலா
( fraud அல்ல broad பிராட் என்றாள் பரந்த மனசுக்காரர் என்ற பொருள் )
உறுப்பினர்கள் ; ஈகரையில் உள்ள அனைத்து ஆண் உறுப்பினர்களும்
பெண்கள் உறுப்பினர்களாக சேர விதிமுறைகள் ;
1.. கோப பட கூடாது
2.. சூடு, சுரணை, மானம், வெட்கம், இவற்றையெல்லாம் ஜெயித்த வீராங்கனைகளாக இருக்க வேண்டும்.
குறிப்பு ;
இது பெண்களுக்கு எதிரானதல்ல. நாங்கள் அவர்களுடன் நட்பு பாராட்டவே விரும்புகிறோம். எனவே தான் ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் சார்பாக சில பெண்களுக்கு விருது கொடுக்க இருக்கிறோம்.
விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட விதம் ;
உறுப்பினர்களின் பதிவுக்கு இவர்கள் வழங்கிய பின்னூட்டத்தின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
விருது பெறுவோர்களின் பெயர் பட்டியல்:
1. கிறிஷ்னாம்மா
இவர் இல்லறத்தை சிறப்பாக நடத்துவதாலும், சமையல் கலையை சிறப்பாக வளர்ப்பதாலும் இந்த விருதுக்கு தகுதிபெறுகிறார்.---
விருதின் பெயர் ----சம்சார இயல் பூசனி
(பூசனி என்றாள் முழுமை என்று பொருள் சாந்தி பூஷண் என்றெல்லாம் சொல்கிறார்கள் அல்லவா அதைப்போலவே )
2. ஜாகீதாபானு
இவரை எல்லோரும் பாட்டி என்று அழைத்தும், இனிமையாய் , இனிப்பான பின்னூட்டங்களை கொடுப்பதால் இவரது மானம் இனிமையானது என்று விருது குழு கருதியது. அதனால் இவருக்கு
ஜாங்கிரி ஜாகீதா என்ற விருதினை அளிக்கிறோம்.
( ஜஹாங்கீர் என்ற பெயரின் பொருள் அவருக்கு நன்றாய் தெரியும். அந்த பெயரை பெண்ணிய படுத்தினால் ஜகாங்கிரி என்று வருகிறது. அதனை சற்று மாடர்ன் ஆக ஜாங்கிரி என்று அழைக்கிறோம்.
3. ரேவதி
இவர் சிறியவர். பெரியவர் என்கிற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் ஒன்றாய் இசுமை செய்வதில் வல்லவர். ஆகவே இவருக்கு ஈகரை இடாகினி என்கிற விருதினை அழிக்கிறோம்.
இடாகினி ---காளியின் ஏவல் செய்கிற பேய் பெயர் இடாகினி என்பார்கள். நாங்கள் இந்த அர்த்தத்தில் அவருக்கு விருது கொடுக்கவில்லை
இடாகினி = இடா + கனி
இடா = இடையறாது
கனி = இளம் பெண் ( இடையறாது பின்னூட்டம் தரும் தன்னம்பிக்கை நிறைந்த பெண் என்று பொருள். )
ஸ்ரீ ஜா மற்றும் பூஜிதா
இவர்கள் இருவரும் தங்கள் பின்னூட்டத்தில் எதையும் எழுதாது,, இது போன்று வெறும் படம் மட்டும் போட்டு பதில் தருவார்கள். இவர்கள் அருமை என்று சொல்கிறார்களா இல்லை எருமை என்று சொல்கிறார்களா என எல்லோரையும் குழப்பியதால் இவர்கள் இருவருக்கும் ....
குறியீட்டு குளறுபடி என்கிற படத்தை அளிக்கிறோம்
அதி பொண்ணு ;
இவர் அறிமுக மான அன்றே அனைவரையும் ஒட்டியதால் அரட்டையரசி என்கிற விருதினை பெறுகிறார்.
உமா : இவர் எனது சகோதரி ஆகையால் இவருக்கு விருது அளிப்பதில் விலக்கு அளிக்கிறோம்.
மற்ற பெண்கள் விருதுக்கு தேர்வாகவில்லை என்று வறுத்த படாதீர்கள். ஏனென்றால் சங்கம் அதற்கான செயலில் தொடர்ந்து பாடுபடுகிறது.
விழா நடைபெறும் அன்று சம்சார இயல் பூசனி அவர்களால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட
சீரக, மிளகு , சுக்கு சூரணம் உணவாக அளிக்க படும்.
மேலும் விபரங்களுக்கு ;;
கொள்கை பரப்பு செயலாளர் அய்யம் பெருமாள்
290, அம்மாபட்டி தெரு, மேல்மங்கலம்,
தேனி 625603
இமெயில் ' [You must be registered and logged in to see this link.]
அலை பேசி 9629409400
சங்க வளர்ச்சிக்கான நிதி அளிக்க விரும்புவோர் வரவேர்க்க படுகிறார்கள்.
(ஏதாவது சொன்னா சப்பாத்தி கட்டையால அடிக்கிறீர்களா , நாங்களும் தயாராகிவிட்டோம், )

- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
உமாவுக்கு விருது கொடுக்காததை கண்டித்து இந்த செயற்குழு கூட்டதிலிருந்து நான் வெளிநடப்பு செய்கிறேன்....
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
பேரம்பும் பெருமரியாதயும் கொண்ட தலைவர் அவர்களே மற்றும் கொள்கையற்ற கொலைவள்ளல் கொள்கைபரப்பு செயலாளர் ஐசுபாய் பெருமாள் அவர்களே மற்றும் அவைத்தலைவர் அவ்வை ரன்ஹாசன் அவர்களே மற்றும் இங்கு கூடியுள்ள குடிமக்களே கடி மக்களே என் பதவிக்கு கடந்த மூன்று மாதமாக சம்பளம் தரவில்லை என்பதை முதலில் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன் மொதல சம்பளத்தக்கொடுயா அப்புறம் விருதுகள கொடுயா என்று பெருமாளை வெண்ணையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம் நமஸ்கார் நமஸ்தே
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
dsudhanandan wrote:உமாவுக்கு விருது கொடுக்காததை கண்டித்து இந்த செயற்குழு கூட்டதிலிருந்து நான் வெளிநடப்பு செய்கிறேன்....
நான் உள்ளிருப்பு செய்கிறேன் (கேண்ட்டினுல மொலகா பஜ்ஜி செய்யுராங்கலாம்)
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
நான் கூட்டதிலிருந்துதான் வெளிநடப்பு... அது கேண்டீன் பக்கமா போகத்தான்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ஓமனில் இருந்து உயிரை வாங்கும் பிராட் பாலா அவர்களே இந்த சங்கம் இன முன்னேற்றத்திற்காக நடைபெறுகிறது. இங்கு சம்பளம் என்பது மனநிறைவுதானே தவிர வேறு ஏதும் கிடையாது.balakarthik wrote:என் பதவிக்கு கடந்த மூன்று மாதமாக சம்பளம் தரவில்லை என்பதை முதலில் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன் மொதல சம்பளத்தக்கொடுயா அப்புறம் விருதுகள கொடுயா என்று பெருமாளை வெண்ணையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம் நமஸ்கார் நமஸ்தே
விவகாரம் மற்றும் வில்லங்க பொறுப்பை உங்களை விட்டால் வேறு யாருக்கும் அந்த தகுதி இல்லை அய்யா ( அந்த பிள்ளங்ககிட்ட அடிவாங்குறதுக்கு உங்கள விட்ட வேற யாரும் இல்ல சித்தரே )
அய்யம் பெருமாள் .நா wrote: ஓமனில் இருந்து உயிரை வாங்கும் பிராட் பாலா அவர்களே இந்த சங்கம் இன முன்னேற்றத்திற்காக நடைபெறுகிறது. இங்கு சம்பளம் என்பது மனநிறைவுதானே தவிர வேறு ஏதும் கிடையாது.
அப்போ டீயும் பிக்கட்டும்தான் கிடைக்குமா சரியான தேங்காய் மூடிசங்கமாக உள்ளதே நான் இதிலிருந்து விலகி அண்ணன் சுத்தானந்தன் தலமையில் போட்டி சங்கம் ஆரம்பிக்கலாம் என்று நினைக்குறேன்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
கே. பாலா wrote:ஆண்டவா ! அய்யம் பெருமாளை காப்பாத்து .....
திரையரங்குகளில் வெட்டியாய் பொழுதை கழிக்கும் சிலரின் மனதிர்க்கு கிளுகிளுப்பு மூட்டினார்கள் என்பதை தவிர வேறு ஏதும் செய்யாத சில நடிகைகளுக்கு பத்ம விருதுகளை கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் ஈகரையில் நமது எண்ணத்திற்க்கு ஊக்கம் அளித்து வரும் தோழிகளுக்கு விருது கொடுப்பது தவறா ?
நான் நீங்கள் எல்லாம் பக்கதுணை வருவீர்கள் என்றுதானே இதை செய்தேன். ஆலோசகர் ஜகா வாங்குவது சரியா ?
- Sponsored content
Page 1 of 20 • 1, 2, 3 ... 10 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 20