புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Page 9 of 17 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 17, 2011 6:15 pm

First topic message reminder :

மாலை நேரங்களில் இனிப்பு சிற்றுண்டிகளும் செயலாம். குழந்தைகள் அதை விரும்புவர்கள் . இவைகள் இனிப்பு பக்ஷணங்கள் கீழ் வராவிட்டாலும் , குழந்தைகளுக்கு இனிப்புதான். அந்த கால இனிப்பான பால்கொழுக்கட்டை, பொரிமாவு  உருண்டை போன்றவற்றை இங்கு பார்போம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 21, 2011 7:51 pm

திவ்யா wrote:
ரேவதி wrote:
திவ்யா wrote:
ரேவதி wrote:நீங்க பண்ற அமர்க்களதுள்ள நான் நாளை அதை செய்ய போவதே இல்லை..........ஒரெடியாக கல்யாணம் பண்ணி என் வீட்டுக்கார் ருக்கு செய்து தருவேன்...........அப்போ இருக்கு அடி உங்கள் எல்லாருக்கும் என்ன கிண்டல் பண்றீங்க இல்லை
ஏன் இந்த விபரீத முடிவு ரேவதி........உனோட வீட்டுக்கார் சாபிடுமா .....நான் பார்த்த கார் ஒண்ணு கூட சாபிடாது....

ஐயோ எம்பூட்டு அறிவு உனக்கு திவ்யா..............
போதும் ரேவதி...என்னைய புகழாத...எனக்கு ........
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 Hmmm-anim-hmmm-female-smiley-emoticon-000550-facebook என்ன? என்ன? என்ன? என்ன?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 11:50 am

krishnaamma wrote:இது ரொம்ப இனிப்பாக இருக்காது,இதில் மிதமான இனிப்பு இருக்கும் ஆனால் அதிக சுவையாக இருக்கும். கொஞ்சம் மெனக்கெடனும் என்றாலும் worth.
ரேவதி உங்களுக்காக இது, செய்து பார்த்து பதில் சொல்லுங்கள் புன்னகை

தேவையானவை:

அரிசிமாவு 1 கப் களைந்து உலர்த்தினது
தேங்காய் 1 அல்லது பால் 1 1/2 கப்
உப்பு 1 சிட்டிகை
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
சக்கரை 1 கப்
நெய் 1 ஸ்பூன்

செய்முறை:

அரிசியை களைந்து உலர்த்தி மாவாக்கிக் கொள்ளவும்.
உருளி இல் 1 1/2 முதல் 2 கப் தண்ணீர் விட்டு, சிட்டிகை உப்பு 1/2 ஸ்பூன் சக்கரை போட்டு கொதிக்கவிடவும்.
1 ஸ்பூன் நெய் விடவும்.
நன்கு கொதித்ததும் , கீழே இறக்கி, அரிசிமாவை போட்டு கிளறவும்.
இது தான் கொழுக்கட்டை மாவு.
கொஞ்சம் ஆறினதும் , சீடை போல உருட்டி வைக்கவும்.
அடுப்பில் இட்லி பானையை ஏற்றி, இட்லி தட்டில் எண்ணை தடவி, இந்த சீடைகளை அதில் போடவும்.
ஆவி இல் வேகவிடவும்.
இதர்க்குள் தேங்காய் பால் எடுக்கலாம்.
தேங்காய்யை துருவி மிக்ஸில் போட்டு மட்டாய் தண்ணீர் விட்டு பால் எடுக்கவும்.
முதல் பாலை தனியே வைக்கவும்.
மீண்டும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும் .
2வது பால் எடுக்கவும்.
தனியே வைக்கவும்.
ஒரு பெரிய உருளி இல், 2வது தேங்காய் பால் அல்லது சாதாரண பாலை அடுப்பில் வைத்து சக்கரை போடவும்.
ஏலப்பொடி போடவும்.
சக்கரை கரைந்ததும், வெந்த கொழுக்கட்டைகளை அதில் போடவும்.
நன்றாக கொதிக்கட்டும்.
அடுப்பை நிதானமாக எரியவிடுங்கள்.
வெந்த உருண்டைகள் மேலே வரத்துவங்கும்.
அப்ப அப்ப கிளறிவிடவும்.
ஒரு 10 நிமிஷத்தில் எல்லாம் மேலே மிதக்க ஆரம்பிக்கும்.
அப்ப அடுப்பை மிகவும் சின்ன தாக்கி விட்டு, முதல் பாலை விடணும்.
பால் விட்டதும் 1 கொதிக்கு காத்திருந்து அடுப்பை அணைத்துவிடலாம் .
ஆறினதும் ரொம்ப நல்லா இருக்கும்.

குறிப்பு: முன்பு எங்க பாட்டி செய்யும் போது கொழுக்கட்டைகளை தனியே ஒருதரம் வேகவைக்க மாட்டா, முழுக்க முழுக்க தேங்காய் பாலில் வேகும் . அதில் என்ன ஆபத்து என்றாள், உருண்டைகள் நேரம் ஆக ஆக கரையும், அடி பிடிக்கும். ரொம்ப கூழ் மாதிரி ஆகிவிடும். இது போல் செய்தால் உருண்டைகள் கறையாது, அடி பிடிக்காது , சுவையும் அபாரம் புன்னகை
நான் நீங்க சொன்னதைபோல் செய்தேன் அம்மா சூப்பராக இருந்தது என்று எங்க வீட்டில் அனைவருக்கும் சொன்னார்கள் சொல்லலான அடி நிச்சயம் ஆனால் முதல் முறையாக செய்ததால் கொஞ்சம் இனிப்பு குறைத்து விட்டது நன்றி அம்மா
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 23, 2011 11:53 am

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 230655............... இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 230655

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 12:03 pm

ராஜா wrote:இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 230655............... இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 230655

ஐயோ அண்ணா கோவிசுக்காதீங்க எங்க வீட்டில் கெஸ்ட் வந்துட்டதால் உங்களுக்கு அனுப்ப முடிவவில்லை. மிச்சம் மீதி பிரிட்ஜ்இல் இருக்கு உங்களுக்கும் நமது ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் கொடுது அனுபுறேன் சிரி சிரி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 23, 2011 12:09 pm

ரேவதி wrote:
நான் நீங்க சொன்னதைபோல் செய்தேன் அம்மா சூப்பராக இருந்தது என்று எங்க வீட்டில் அனைவருக்கும் சொன்னார்கள் சொல்லலான அடி நிச்சயம் ஆனால் முதல் முறையாக செய்ததால் கொஞ்சம் இனிப்பு குறைத்து விட்டது நன்றி அம்மா

வாவ் ! சூப்பருங்க ரொம்ப நல்ல செய்தி தான் புன்னகை இனிப்பு குறைவானால், நீங்க serve பண்ணும்போது கூட சக்கரை சேர்த்துக்கலாம். அல்லது பாலை சுடப் பண்ணி , அதில் நிறைய சக்கரை போட்டு ஊற்றி கொடுக்கலாம், சூடாவும் இருக்கும் சுவையாகவும் இருக்கும். சரியா?

ரொம்ப சந்தோஷம் ரேவதி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 12:11 pm

krishnaamma wrote:

கடைசியா அப்படிதான் அம்மா பண்னினேன் 🐰 🐰 🐰 🐰

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 23, 2011 12:11 pm

ரேவதி wrote:
ராஜா wrote:இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 230655............... இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 230655

ஐயோ அண்ணா கோவிசுக்காதீங்க எங்க வீட்டில் கெஸ்ட் வந்துட்டதால் உங்களுக்கு அனுப்ப முடிவவில்லை. மிச்சம் மீதி பிரிட்ஜ்இல் இருக்கு உங்களுக்கும் நமது ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் கொடுது அனுபுறேன் சிரி சிரி

போட்டோ எடுத்தீங்களா? புன்னகை

இன்று தான் எங்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி, ஸோ நான் பக்ஷணம் பண்ண போகணும் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் நாளை பார்க்கலாம் ரேவதி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 23, 2011 12:12 pm

ரேவதி wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:
நான் நீங்க சொன்னதைபோல் செய்தேன் அம்மா சூப்பராக இருந்தது என்று எங்க வீட்டில் அனைவருக்கும் சொன்னார்கள் சொல்லலான அடி நிச்சயம் ஆனால் முதல் முறையாக செய்ததால் கொஞ்சம் இனிப்பு குறைத்து விட்டது நன்றி அம்மா

வாவ் ! சூப்பருங்க ரொம்ப நல்ல செய்தி தான் புன்னகை இனிப்பு குறைவானால், நீங்க serve பண்ணும்போது கூட சக்கரை சேர்த்துக்கலாம். அல்லது பாலை சுடப் பண்ணி , அதில் நிறைய சக்கரை போட்டு ஊற்றி கொடுக்கலாம், சூடாவும் இருக்கும் சுவையாகவும் இருக்கும். சரியா?

ரொம்ப சந்தோஷம் ரேவதி புன்னகை

கடைசியா அப்படிதான் அம்மா பண்னினேன் 🐰 🐰 🐰 🐰

Good, Good ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 12:12 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:
ராஜா wrote:இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 230655............... இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 230655

ஐயோ அண்ணா கோவிசுக்காதீங்க எங்க வீட்டில் கெஸ்ட் வந்துட்டதால் உங்களுக்கு அனுப்ப முடிவவில்லை. மிச்சம் மீதி பிரிட்ஜ்இல் இருக்கு உங்களுக்கும் நமது ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் கொடுது அனுபுறேன் சிரி சிரி

போட்டோ எடுத்தீங்களா? புன்னகை

இன்று தான் எங்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி, ஸோ நான் பக்ஷணம் பண்ண போகணும் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் நாளை பார்க்கலாம் ரேவதி புன்னகை

இல்ல அம்மா போட்டோ எடுக்கலா அடுத தடவை போட்டோ எடுது போடுறேன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 23, 2011 12:26 pm

ரேவதி wrote:
ராஜா wrote:இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 230655............... இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 230655
ஐயோ அண்ணா கோவிசுக்காதீங்க எங்க வீட்டில் கெஸ்ட் வந்துட்டதால் உங்களுக்கு அனுப்ப முடிவவில்லை. மிச்சம் மீதி பிரிட்ஜ்இல் இருக்கு உங்களுக்கும் நமது ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் கொடுது அனுபுறேன் சிரி சிரி
ஐயோ அம்மா ...... உயிர காப்பாத்திக்க எவ்வளவு வேகமா ஓட வேண்டி இருக்கு, நண்பர்களே!! ரேவதி என்னை தேடினா , இந்த பக்கம் வரலன்னு சொல்லிடுங்க இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 230655

Sponsored content

PostSponsored content

Page 9 of 17 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக