புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
Page 9 of 17 •
Page 9 of 17 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மாலை நேரங்களில் இனிப்பு சிற்றுண்டிகளும் செயலாம். குழந்தைகள் அதை விரும்புவர்கள் . இவைகள் இனிப்பு பக்ஷணங்கள் கீழ் வராவிட்டாலும் , குழந்தைகளுக்கு இனிப்புதான். அந்த கால இனிப்பான பால்கொழுக்கட்டை, பொரிமாவு உருண்டை போன்றவற்றை இங்கு பார்போம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மாலை நேரங்களில் இனிப்பு சிற்றுண்டிகளும் செயலாம். குழந்தைகள் அதை விரும்புவர்கள் . இவைகள் இனிப்பு பக்ஷணங்கள் கீழ் வராவிட்டாலும் , குழந்தைகளுக்கு இனிப்புதான். அந்த கால இனிப்பான பால்கொழுக்கட்டை, பொரிமாவு உருண்டை போன்றவற்றை இங்கு பார்போம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திவ்யா wrote:போதும் ரேவதி...என்னைய புகழாத...எனக்கு ........ரேவதி wrote:திவ்யா wrote:ஏன் இந்த விபரீத முடிவு ரேவதி........உனோட வீட்டுக்கார் சாபிடுமா .....நான் பார்த்த கார் ஒண்ணு கூட சாபிடாது....ரேவதி wrote:நீங்க பண்ற அமர்க்களதுள்ள நான் நாளை அதை செய்ய போவதே இல்லை..........ஒரெடியாக கல்யாணம் பண்ணி என் வீட்டுக்கார் ருக்கு செய்து தருவேன்...........அப்போ இருக்கு அடி உங்கள் எல்லாருக்கும் என்ன கிண்டல் பண்றீங்க இல்லை
ஐயோ எம்பூட்டு அறிவு உனக்கு திவ்யா..............
![இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 Hmmm-anim-hmmm-female-smiley-emoticon-000550-facebook](https://2img.net/h/images.zaazu.com/img/hmmm-anim-hmmm-female-smiley-emoticon-000550-facebook.gif)
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நான் நீங்க சொன்னதைபோல் செய்தேன் அம்மா சூப்பராக இருந்தது என்று எங்க வீட்டில் அனைவருக்கும் சொன்னார்கள் சொல்லலான அடி நிச்சயம் ஆனால் முதல் முறையாக செய்ததால் கொஞ்சம் இனிப்பு குறைத்து விட்டது நன்றி அம்மாkrishnaamma wrote:இது ரொம்ப இனிப்பாக இருக்காது,இதில் மிதமான இனிப்பு இருக்கும் ஆனால் அதிக சுவையாக இருக்கும். கொஞ்சம் மெனக்கெடனும் என்றாலும் worth.
ரேவதி உங்களுக்காக இது, செய்து பார்த்து பதில் சொல்லுங்கள்
தேவையானவை:
அரிசிமாவு 1 கப் களைந்து உலர்த்தினது
தேங்காய் 1 அல்லது பால் 1 1/2 கப்
உப்பு 1 சிட்டிகை
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
சக்கரை 1 கப்
நெய் 1 ஸ்பூன்
செய்முறை:
அரிசியை களைந்து உலர்த்தி மாவாக்கிக் கொள்ளவும்.
உருளி இல் 1 1/2 முதல் 2 கப் தண்ணீர் விட்டு, சிட்டிகை உப்பு 1/2 ஸ்பூன் சக்கரை போட்டு கொதிக்கவிடவும்.
1 ஸ்பூன் நெய் விடவும்.
நன்கு கொதித்ததும் , கீழே இறக்கி, அரிசிமாவை போட்டு கிளறவும்.
இது தான் கொழுக்கட்டை மாவு.
கொஞ்சம் ஆறினதும் , சீடை போல உருட்டி வைக்கவும்.
அடுப்பில் இட்லி பானையை ஏற்றி, இட்லி தட்டில் எண்ணை தடவி, இந்த சீடைகளை அதில் போடவும்.
ஆவி இல் வேகவிடவும்.
இதர்க்குள் தேங்காய் பால் எடுக்கலாம்.
தேங்காய்யை துருவி மிக்ஸில் போட்டு மட்டாய் தண்ணீர் விட்டு பால் எடுக்கவும்.
முதல் பாலை தனியே வைக்கவும்.
மீண்டும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும் .
2வது பால் எடுக்கவும்.
தனியே வைக்கவும்.
ஒரு பெரிய உருளி இல், 2வது தேங்காய் பால் அல்லது சாதாரண பாலை அடுப்பில் வைத்து சக்கரை போடவும்.
ஏலப்பொடி போடவும்.
சக்கரை கரைந்ததும், வெந்த கொழுக்கட்டைகளை அதில் போடவும்.
நன்றாக கொதிக்கட்டும்.
அடுப்பை நிதானமாக எரியவிடுங்கள்.
வெந்த உருண்டைகள் மேலே வரத்துவங்கும்.
அப்ப அப்ப கிளறிவிடவும்.
ஒரு 10 நிமிஷத்தில் எல்லாம் மேலே மிதக்க ஆரம்பிக்கும்.
அப்ப அடுப்பை மிகவும் சின்ன தாக்கி விட்டு, முதல் பாலை விடணும்.
பால் விட்டதும் 1 கொதிக்கு காத்திருந்து அடுப்பை அணைத்துவிடலாம் .
ஆறினதும் ரொம்ப நல்லா இருக்கும்.
குறிப்பு: முன்பு எங்க பாட்டி செய்யும் போது கொழுக்கட்டைகளை தனியே ஒருதரம் வேகவைக்க மாட்டா, முழுக்க முழுக்க தேங்காய் பாலில் வேகும் . அதில் என்ன ஆபத்து என்றாள், உருண்டைகள் நேரம் ஆக ஆக கரையும், அடி பிடிக்கும். ரொம்ப கூழ் மாதிரி ஆகிவிடும். இது போல் செய்தால் உருண்டைகள் கறையாது, அடி பிடிக்காது , சுவையும் அபாரம்![]()
![ரேவதி](https://2img.net/u/1813/71/41/02/avatars/12660-87.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:
நான் நீங்க சொன்னதைபோல் செய்தேன் அம்மா சூப்பராக இருந்தது என்று எங்க வீட்டில் அனைவருக்கும் சொன்னார்கள் சொல்லலான அடி நிச்சயம் ஆனால் முதல் முறையாக செய்ததால் கொஞ்சம் இனிப்பு குறைத்து விட்டது நன்றி அம்மா
வாவ் !
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரொம்ப சந்தோஷம் ரேவதி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
krishnaamma wrote:ரேவதி wrote:
நான் நீங்க சொன்னதைபோல் செய்தேன் அம்மா சூப்பராக இருந்தது என்று எங்க வீட்டில் அனைவருக்கும் சொன்னார்கள் சொல்லலான அடி நிச்சயம் ஆனால் முதல் முறையாக செய்ததால் கொஞ்சம் இனிப்பு குறைத்து விட்டது நன்றி அம்மா
வாவ் !ரொம்ப நல்ல செய்தி தான்
இனிப்பு குறைவானால், நீங்க serve பண்ணும்போது கூட சக்கரை சேர்த்துக்கலாம். அல்லது பாலை சுடப் பண்ணி , அதில் நிறைய சக்கரை போட்டு ஊற்றி கொடுக்கலாம், சூடாவும் இருக்கும் சுவையாகவும் இருக்கும். சரியா?
ரொம்ப சந்தோஷம் ரேவதி
கடைசியா அப்படிதான் அம்மா பண்னினேன்
![:rabbit: 🐰](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f430.png?v=2.2.7)
![:rabbit: 🐰](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f430.png?v=2.2.7)
![:rabbit: 🐰](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f430.png?v=2.2.7)
![:rabbit: 🐰](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f430.png?v=2.2.7)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:ராஜா wrote:...............
ஐயோ அண்ணா கோவிசுக்காதீங்க எங்க வீட்டில் கெஸ்ட் வந்துட்டதால் உங்களுக்கு அனுப்ப முடிவவில்லை. மிச்சம் மீதி பிரிட்ஜ்இல் இருக்கு உங்களுக்கும் நமது ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் கொடுது அனுபுறேன்![]()
![]()
போட்டோ எடுத்தீங்களா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இன்று தான் எங்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி, ஸோ நான் பக்ஷணம் பண்ண போகணும்
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:krishnaamma wrote:ரேவதி wrote:
நான் நீங்க சொன்னதைபோல் செய்தேன் அம்மா சூப்பராக இருந்தது என்று எங்க வீட்டில் அனைவருக்கும் சொன்னார்கள் சொல்லலான அடி நிச்சயம் ஆனால் முதல் முறையாக செய்ததால் கொஞ்சம் இனிப்பு குறைத்து விட்டது நன்றி அம்மா
வாவ் !ரொம்ப நல்ல செய்தி தான்
இனிப்பு குறைவானால், நீங்க serve பண்ணும்போது கூட சக்கரை சேர்த்துக்கலாம். அல்லது பாலை சுடப் பண்ணி , அதில் நிறைய சக்கரை போட்டு ஊற்றி கொடுக்கலாம், சூடாவும் இருக்கும் சுவையாகவும் இருக்கும். சரியா?
ரொம்ப சந்தோஷம் ரேவதி
கடைசியா அப்படிதான் அம்மா பண்னினேன்![]()
![]()
![]()
![]()
Good, Good
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
krishnaamma wrote:ரேவதி wrote:ராஜா wrote:...............
ஐயோ அண்ணா கோவிசுக்காதீங்க எங்க வீட்டில் கெஸ்ட் வந்துட்டதால் உங்களுக்கு அனுப்ப முடிவவில்லை. மிச்சம் மீதி பிரிட்ஜ்இல் இருக்கு உங்களுக்கும் நமது ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் கொடுது அனுபுறேன்![]()
![]()
போட்டோ எடுத்தீங்களா?
இன்று தான் எங்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி, ஸோ நான் பக்ஷணம் பண்ண போகணும்![]()
![]()
நாளை பார்க்கலாம் ரேவதி
![]()
இல்ல அம்மா போட்டோ எடுக்கலா அடுத தடவை போட்டோ எடுது போடுறேன்
ஐயோ அம்மா ...... உயிர காப்பாத்திக்க எவ்வளவு வேகமா ஓட வேண்டி இருக்கு, நண்பர்களே!! ரேவதி என்னை தேடினா , இந்த பக்கம் வரலன்னு சொல்லிடுங்கரேவதி wrote:ஐயோ அண்ணா கோவிசுக்காதீங்க எங்க வீட்டில் கெஸ்ட் வந்துட்டதால் உங்களுக்கு அனுப்ப முடிவவில்லை. மிச்சம் மீதி பிரிட்ஜ்இல் இருக்கு உங்களுக்கும் நமது ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் கொடுது அனுபுறேன்ராஜா wrote:...............
![]()
![]()
![இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 9 230655](https://2img.net/u/1813/71/41/02/smiles/230655.gif)
- Sponsored content
Page 9 of 17 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 17
|
|