புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10 
107 Posts - 49%
heezulia
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10 
9 Posts - 4%
prajai
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10 
2 Posts - 1%
Barushree
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10 
234 Posts - 52%
heezulia
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10 
18 Posts - 4%
prajai
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10 
5 Posts - 1%
Barushree
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_m10இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Page 1 of 17 1, 2, 3 ... 9 ... 17  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 17, 2011 6:15 pm

மாலை நேரங்களில் இனிப்பு சிற்றுண்டிகளும் செயலாம். குழந்தைகள் அதை விரும்புவர்கள் . இவைகள் இனிப்பு பக்ஷணங்கள் கீழ் வராவிட்டாலும் , குழந்தைகளுக்கு இனிப்புதான். அந்த கால இனிப்பான பால்கொழுக்கட்டை, பொரிமாவு  உருண்டை போன்றவற்றை இங்கு பார்போம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 17, 2011 7:20 pm

இது ரொம்ப இனிப்பாக இருக்காது,இதில் மிதமான இனிப்பு இருக்கும் ஆனால் அதிக சுவையாக இருக்கும். கொஞ்சம் மெனக்கெடனும் என்றாலும் worth.
ரேவதி உங்களுக்காக இது, செய்து பார்த்து பதில் சொல்லுங்கள் புன்னகை

தேவையானவை:

அரிசிமாவு 1 கப் களைந்து உலர்த்தினது
தேங்காய் 1 அல்லது பால் 1 1/2 கப்
உப்பு 1 சிட்டிகை
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
சக்கரை 1 கப்
நெய் 1 ஸ்பூன்

செய்முறை:

அரிசியை களைந்து உலர்த்தி மாவாக்கிக் கொள்ளவும்.
உருளி இல் 1 1/2 முதல் 2 கப் தண்ணீர் விட்டு, சிட்டிகை உப்பு 1/2 ஸ்பூன் சக்கரை போட்டு கொதிக்கவிடவும்.
1 ஸ்பூன் நெய் விடவும்.
நன்கு கொதித்ததும் , கீழே இறக்கி, அரிசிமாவை போட்டு கிளறவும்.
இது தான் கொழுக்கட்டை மாவு.
கொஞ்சம் ஆறினதும் , சீடை போல உருட்டி வைக்கவும்.
அடுப்பில் இட்லி பானையை ஏற்றி, இட்லி தட்டில் எண்ணை தடவி, இந்த சீடைகளை அதில் போடவும்.
ஆவி இல் வேகவிடவும்.
இதர்க்குள் தேங்காய் பால் எடுக்கலாம்.
தேங்காய்யை துருவி மிக்ஸில் போட்டு மட்டாய் தண்ணீர் விட்டு பால் எடுக்கவும்.
முதல் பாலை தனியே வைக்கவும்.
மீண்டும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும் .
2வது பால் எடுக்கவும்.
தனியே வைக்கவும்.
ஒரு பெரிய உருளி இல், 2வது தேங்காய் பால் அல்லது சாதாரண பாலை அடுப்பில் வைத்து சக்கரை போடவும்.
ஏலப்பொடி போடவும்.
சக்கரை கரைந்ததும், வெந்த கொழுக்கட்டைகளை அதில் போடவும்.
நன்றாக கொதிக்கட்டும்.
அடுப்பை நிதானமாக எரியவிடுங்கள்.
வெந்த உருண்டைகள் மேலே வரத்துவங்கும்.
அப்ப அப்ப கிளறிவிடவும்.
ஒரு 10 நிமிஷத்தில் எல்லாம் மேலே மிதக்க ஆரம்பிக்கும்.
அப்ப அடுப்பை மிகவும் சின்ன தாக்கி விட்டு, முதல் பாலை விடணும்.
பால் விட்டதும் 1 கொதிக்கு காத்திருந்து அடுப்பை அணைத்துவிடலாம் .
ஆறினதும் ரொம்ப நல்லா இருக்கும்.

குறிப்பு: முன்பு எங்க பாட்டி செய்யும் போது கொழுக்கட்டைகளை தனியே ஒருதரம் வேகவைக்க மாட்டா, முழுக்க முழுக்க தேங்காய் பாலில் வேகும் . அதில் என்ன ஆபத்து என்றாள், உருண்டைகள் நேரம் ஆக ஆக கரையும், அடி பிடிக்கும். ரொம்ப கூழ் மாதிரி ஆகிவிடும். இது போல் செய்தால் உருண்டைகள் கறையாது, அடி பிடிக்காது , சுவையும் அபாரம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 17, 2011 7:30 pm

தேங்காய்யை துருவிக்கொண்டு, மிக்ஸில போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கணும் .
ஒரு பெரிய பாத்திரத்தில் சலடையை வைத்து கொள்ளுங்கள், அதில் அரைத்தத்தை ஊற்றவும்
கையால் நன்கு பிழியவும்
இது முதல் பால், நல்ல 'திக்'ஆக இருக்கும்
மீண்டும் சக்கையை மிக்சி இல் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும்
மீண்டும் வடிகட்டி பிழியவும்
இது 2 வது பால்.
ஒருவேளை இதுவும் 'திக்' என்று நீங்கள் நினைத்தால், மீண்டும் சக்கையை சக்கையை மிக்சி இல் போட்டு கூட 1 ஸ்பூன் அரிசி மாவு அல்லது அரிசி போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும் .
மீண்டும் வடிகட்டி பிழியவும்
இது 3 வது பால்.
இதைக்கொண்டு எந்த பண்டம் செய்வதானாலும் முதலில் 3வது மற்றும் 2வது பாலை உபயோகப்படுத்தணும்.
பாயாசம் செய்வதானால் முதலில் 3,2 வது பாலை அடுப்பில் ஏற்றி கொதிக்கும் போது சக்கரை போட்டு கரைந்ததும், ஏலப்பொடி முதல் பால் இரண்டியும் விட்டு ஒரு கொதி வந்த தூம் இறக்கிடனும். அற்புதமான 'தேங்காய் பால் பாயசம்' ரெடி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 17, 2011 7:33 pm

மிக்க நன்றி அக்கா எனக்கு கூட இந்த பால் கொழுக்கட்டை பிடிக்கும் வீட்டில் அடிக்கடி செய்து கொடுப்பார்கள் இப்பொழுது அதை சாப்பிட்டு நீண்டநாட்களாகிவிட்டது இனி நானும் இங்கே செய்யமுயற்சிக்கிறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 17, 2011 7:37 pm

அம்மாவின் பதிவுகளை படிக்க படிக்க வயிறு பசிக்கிறது!

இனி நானும் இங்கே செய்யமுயற்சிக்கிறேன்

இதையெல்லாம் செய்கிற நிலைமையில் எனது அம்மா இல்லை. வயிற்றெரிச்சல்தான் இருந்தாலும்.. செய்து சாப்பிடுங்கள் பாலா கார்த்திக்.

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' Thank-you015
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 17, 2011 7:39 pm

balakarthik wrote:மிக்க நன்றி அக்கா எனக்கு கூட இந்த பால் கொழுக்கட்டை பிடிக்கும் வீட்டில் அடிக்கடி செய்து கொடுப்பார்கள் இப்பொழுது அதை சாப்பிட்டு நீண்டநாட்களாகிவிட்டது இனி நானும் இங்கே செய்யமுயற்சிக்கிறேன்

குட், புன்னகை செய்து பார்த்துவிட்டு இங்கே feed back கொடுங்கள் பாலா, அது இன்னும் பலர் செய்ய தூண்டுதலாக அமையும் புன்னகை நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 17, 2011 7:41 pm

krishnaamma wrote:குட், புன்னகை செய்து பார்த்துவிட்டு இங்கே feed back கொடுங்கள் பாலா, அது இன்னும் பலர் செய்ய தூண்டுதலாக அமையும் புன்னகை நன்றி

எதுக்கு ரிஸ்கு அம்மாவே செய்யட்டும் என்று நினைக்கவும் வாய்பிருக்கிறதே அக்கா சோகம் சோகம்

ஈகரை தமிழ் களஞ்சியம் இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 17, 2011 7:41 pm

அய்யம் பெருமாள் .நா wrote:அம்மாவின் பதிவுகளை படிக்க படிக்க வயிறு பசிக்கிறது!

இனி நானும் இங்கே செய்யமுயற்சிக்கிறேன்

இதையெல்லாம் செய்கிற நிலைமையில் எனது அம்மா இல்லை. வயிற்றெரிச்சல்தான் இருந்தாலும்.. செய்து சாப்பிடுங்கள் பாலா கார்த்திக்.

கூடாது கூடாது கூடாது பெருமாள் , உங்களுக்கு கல்யாணம் ஆகலையா?புன்னகை பாவம் பாலா தன்னை தயார் படுத்திக்கிறார், நீங்க அவரை பார்த்து ...... You carry on பாலா கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 17, 2011 7:43 pm

krishnaamma wrote: கூடாது கூடாது கூடாது பெருமாள் , உங்களுக்கு கல்யாணம் ஆகலையா?புன்னகை பாவம் பாலா தன்னை தயார் படுத்திக்கிறார், நீங்க அவரை பார்த்து ...... You carry on பாலா கண்ணடி

கல்யாணம் ஆனா நான் எதுக்கு carry ஆகணும் - அப்பாவி பையன் பாலா அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம்

ஈகரை தமிழ் களஞ்சியம் இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 17, 2011 7:43 pm

balakarthik wrote:
krishnaamma wrote:குட், புன்னகை செய்து பார்த்துவிட்டு இங்கே feed back கொடுங்கள் பாலா, அது இன்னும் பலர் செய்ய தூண்டுதலாக அமையும் புன்னகை நன்றி

எதுக்கு ரிஸ்கு அம்மாவே செய்யட்டும் என்று நினைக்கவும் வாய்பிருக்கிறதே அக்கா சோகம் சோகம்

இல்ல பாலா, செய்யுங்கோ, உங்க மனைவி வரும்போது செய்து கொடுத்து அசத்துங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 17 1, 2, 3 ... 9 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக