புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறப்படு தோழா..... புறப்படு Poll_c10புறப்படு தோழா..... புறப்படு Poll_m10புறப்படு தோழா..... புறப்படு Poll_c10 
69 Posts - 36%
heezulia
புறப்படு தோழா..... புறப்படு Poll_c10புறப்படு தோழா..... புறப்படு Poll_m10புறப்படு தோழா..... புறப்படு Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
புறப்படு தோழா..... புறப்படு Poll_c10புறப்படு தோழா..... புறப்படு Poll_m10புறப்படு தோழா..... புறப்படு Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
புறப்படு தோழா..... புறப்படு Poll_c10புறப்படு தோழா..... புறப்படு Poll_m10புறப்படு தோழா..... புறப்படு Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
புறப்படு தோழா..... புறப்படு Poll_c10புறப்படு தோழா..... புறப்படு Poll_m10புறப்படு தோழா..... புறப்படு Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
புறப்படு தோழா..... புறப்படு Poll_c10புறப்படு தோழா..... புறப்படு Poll_m10புறப்படு தோழா..... புறப்படு Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
புறப்படு தோழா..... புறப்படு Poll_c10புறப்படு தோழா..... புறப்படு Poll_m10புறப்படு தோழா..... புறப்படு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
புறப்படு தோழா..... புறப்படு Poll_c10புறப்படு தோழா..... புறப்படு Poll_m10புறப்படு தோழா..... புறப்படு Poll_c10 
2 Posts - 1%
manikavi
புறப்படு தோழா..... புறப்படு Poll_c10புறப்படு தோழா..... புறப்படு Poll_m10புறப்படு தோழா..... புறப்படு Poll_c10 
2 Posts - 1%
prajai
புறப்படு தோழா..... புறப்படு Poll_c10புறப்படு தோழா..... புறப்படு Poll_m10புறப்படு தோழா..... புறப்படு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறப்படு தோழா..... புறப்படு Poll_c10புறப்படு தோழா..... புறப்படு Poll_m10புறப்படு தோழா..... புறப்படு Poll_c10 
320 Posts - 48%
heezulia
புறப்படு தோழா..... புறப்படு Poll_c10புறப்படு தோழா..... புறப்படு Poll_m10புறப்படு தோழா..... புறப்படு Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
புறப்படு தோழா..... புறப்படு Poll_c10புறப்படு தோழா..... புறப்படு Poll_m10புறப்படு தோழா..... புறப்படு Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
புறப்படு தோழா..... புறப்படு Poll_c10புறப்படு தோழா..... புறப்படு Poll_m10புறப்படு தோழா..... புறப்படு Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
புறப்படு தோழா..... புறப்படு Poll_c10புறப்படு தோழா..... புறப்படு Poll_m10புறப்படு தோழா..... புறப்படு Poll_c10 
23 Posts - 3%
prajai
புறப்படு தோழா..... புறப்படு Poll_c10புறப்படு தோழா..... புறப்படு Poll_m10புறப்படு தோழா..... புறப்படு Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
புறப்படு தோழா..... புறப்படு Poll_c10புறப்படு தோழா..... புறப்படு Poll_m10புறப்படு தோழா..... புறப்படு Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
புறப்படு தோழா..... புறப்படு Poll_c10புறப்படு தோழா..... புறப்படு Poll_m10புறப்படு தோழா..... புறப்படு Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
புறப்படு தோழா..... புறப்படு Poll_c10புறப்படு தோழா..... புறப்படு Poll_m10புறப்படு தோழா..... புறப்படு Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
புறப்படு தோழா..... புறப்படு Poll_c10புறப்படு தோழா..... புறப்படு Poll_m10புறப்படு தோழா..... புறப்படு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறப்படு தோழா..... புறப்படு

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 17, 2011 4:39 pm

புறப்படு தோழா..... புறப்படு Images?q=tbn:ANd9GcSRSK4NEuw6FJVJjmNP4zhg6h8l-QqM4BGap1TsOjmkQmYiDoUd

தோழா இன்னுமா உறக்கம் உனக்கு
எப்போது விழிக்கப்போகிறாய்
உன் நிம்மதி குலைப்பதற்காய்
சேனைப்படைகளங்கு சேவைசெய்கிறது

எத்தவறும்செய்யாத தேனீக்களாய்
எம்சமூகத்தோடிருந்த வாழ்வை
மூடன் கல் கொண்டு கலைத்ததுபோல்
ஆங்காங்கே அனியாயம் எம் கண்மணிகளுக்கு

உதிரம் கொதிக்கிறது உள்ளம் அழுகிறது
அப்பாவி மாதர்களின் மார்பைக் குறிவைக்கிறார்களாம்
இன்னும் அச்சங்கொண்டடங்குவதா?? - புறப்படு
பொறுமைக்கொரு எல்லை வேண்டாமா??

அச்சங்கொண்டழும் அன்னயர் துயரமும்
அடிபட்டிறந்த தங்கையின் சோகமும்
தட்டிக்கேட்டதால் உயிர்நீத்த வீரனின் கவலையும்
அன்னிய ஆட்சியில் அகப்பட்டதற்காய் - தடுத்து
எம்மை ஆட்சிசெய்கிறது - போதும் புறப்படு

அரசியல் இருக்கைகளோடழும் - எம்
அரசியல் அதிபதிகளால் பயனில்லை
அவலம் ஆரம்பித்து முப்பதுநாள் கடந்தும்
நீலக்கண்ணீர் மாத்திரமே விடைகளாகிறது

இவ்வாறு இருந்ததினால்தான்
ஆனது சரித்திரமன்று - இன்றும்
ஆரம்பித்துவிட்டார்களாதலால்
நாம்முனைந்து நிறுத்த வேண்டாமா - புறப்படு

என்ன கொடுமை செய்திருந்தோம் இவரக்ளுக்கு
என்ன தேவை கேட்டிருந்தோம் இவர்களிடம்
எம்மீது குறிவைத்த வேடர்கள் யார்? - என்ற
கேள்விகளுக்கு விடைகாணப் புறப்படு தோழா...

ஊர் இரண்டு பட்டால்
கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம் - என்பதுபோல்
எம் நிம்மதிக்குப் பங்கம்செய்த
கூத்தாடிகளையாவது இனங்கண்டிட
புறப்படு தோழா புறப்படு

யார் வீட்டுக் கதவைத் தட்டியேனும்
எம் வீட்டுப் பெண்மணிககுள்க்கு
அபையமளித்திட உன்னால் முடியும்
இன்றுதன்னே புறப்படு

அகிம்சைப்போராட்டமெனும்
ஆயுதத்தைக் கையிலெடு
இறைவன் எமக்குத் துணைநிற்கிறான்
உன் முழக்கம் எட்டட்டும் எட்டுமட்டும்
புறப்படு தோழா இன்றே புறப்படு

நேசமுடன் ஹாசிம்
புறப்படு தோழா..... புறப்படு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 17, 2011 4:40 pm

யார் வீட்டுக் கதவைத் தட்டியேனும்
எம் வீட்டுப் பெண்மணிககுள்க்கு
அபையமளித்திட உன்னால் முடியும்
இன்றுதன்னே புறப்படு
அனைத்தும் அருமையான வரிகள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 17, 2011 4:42 pm

மிக்க நன்றி சகோ இன்று இலங்கையில் உள்ள உண்மை நிலையும் கூட கவிதையானது

நேசமுடன் ஹாசிம்
புறப்படு தோழா..... புறப்படு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 17, 2011 4:43 pm

வெகு நாள்கள் கழித்து ஒரு சிந்தனை கவிதையை எழுதி இருக்கீங்க,,,,,
இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது உங்கள் வரிகள்...
வாழ்த்துக்கள் ஹாசிம் ....தினமும் ஈகரை வர முயலுங்கள்.....
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Aug 17, 2011 4:44 pm

அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

புறப்படு தோழா..... புறப்படு Jjji
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 17, 2011 4:44 pm

தமிழனை,மனிதனை வீறு கொண்டு எழச் செய்யும் வலிமையான வரிகள்.
அசத்தலான பதிவு. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,புறப்படு தோழா..... புறப்படு Image010ycm
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Wed Aug 17, 2011 4:44 pm

சூப்பருங்க சூப்பருங்க
அனைத்து வரிகளுமே சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

புறப்படு தோழா..... புறப்படு 0011புறப்படு தோழா..... புறப்படு 0001புறப்படு தோழா..... புறப்படு 0010புறப்படு தோழா..... புறப்படு 0005புறப்படு தோழா..... புறப்படு 0014புறப்படு தோழா..... புறப்படு 0020புறப்படு தோழா..... புறப்படு 0008புறப்படு தோழா..... புறப்படு 0009புறப்படு தோழா..... புறப்படு 0014புறப்படு தோழா..... புறப்படு 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 17, 2011 4:48 pm

உமா wrote:வெகு நாள்கள் கழித்து ஒரு சிந்தனை கவிதையை எழுதி இருக்கீங்க,,,,,
இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது உங்கள் வரிகள்...
வாழ்த்துக்கள் ஹாசிம் ....தினமும் ஈகரை வர முயலுங்கள்.....
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

கண்டிப்பாக சகோ உண்மையில் வெகு நாளல்ல இன்றுதான் நீங்கள் பார்த்திருப்பீர்கள் எப்போதெல்லாம் கவிதை எழுதுகிறேனா அப்போது ஈகரையில் பதிந்துவிடுகிறேன் உங்கள் கண்களுக்கு தென்படவில்லை போலும் மிக்க நன்றி தங்களின் பாசத்திற்கு முயற்சிக்கிறேன் தொடர்வதற்கு

நேசமுடன் ஹாசிம்
புறப்படு தோழா..... புறப்படு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 17, 2011 4:49 pm

massfareeth wrote: அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி

மிக்க நன்றி நன்றி

நேசமுடன் ஹாசிம்
புறப்படு தோழா..... புறப்படு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 17, 2011 4:50 pm

kitcha wrote: தமிழனை,மனிதனை வீறு கொண்டு எழச் செய்யும் வலிமையான வரிகள்.
அசத்தலான பதிவு. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி

கண்டிப்பாக சந்தர்பங்கள்தான் எம்மை சரிசெய்திடும் காத்திருக்காது காயங்களுக்கு மருந்து நாம் இடுதல்தான் சிறப்பு நன்றி தோழரே

நேசமுடன் ஹாசிம்
புறப்படு தோழா..... புறப்படு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக