புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணணி திடீர் என்று - Page 4 Poll_c10கணணி திடீர் என்று - Page 4 Poll_m10கணணி திடீர் என்று - Page 4 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கணணி திடீர் என்று - Page 4 Poll_c10கணணி திடீர் என்று - Page 4 Poll_m10கணணி திடீர் என்று - Page 4 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணணி திடீர் என்று - Page 4 Poll_c10கணணி திடீர் என்று - Page 4 Poll_m10கணணி திடீர் என்று - Page 4 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கணணி திடீர் என்று - Page 4 Poll_c10கணணி திடீர் என்று - Page 4 Poll_m10கணணி திடீர் என்று - Page 4 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணணி திடீர் என்று


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 18, 2009 6:57 pm

First topic message reminder :

எனது அக்காவின் கம்ப்யூட்டர் விவ்டோஸ் விஸ்டா ஆனால் இரண்டு மாதமாக அண்டி வைரஸ் வெலைஸெஈயவில்லையாம் ஆனால் சென்ற வாரம் அண்டி வைரஸ் போட்டாச்சு ஆனாலும் இப்பொழுது கணணி திடீர் என்று மவுஸ் கிபோர்ட் எல்லாம் வேலை செய்யாமல் ஸ்ரக் ஆகுரதாம் இதுக்கு என்ன வளி விண்டோஸ் அழித்துத்தான் போடனுமா இல்லை வேறு எதுக்கும் வளி இருக்கா


கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Sep 18, 2009 7:29 pm

தல போல வருமா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 18, 2009 7:30 pm

சிவா wrote:ஹா ஹா ஹா ...... தலன்னா சும்மாவா.......

பின்ன சும்மா அறிக்கை விட்டுட்டு ஓடினா , விட்டுடுவோமா ?? , இழுத்து வச்சு அரு.. கேள்வி கேட்க மாடோமா ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 18, 2009 7:32 pm

தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?
நடையில் உடையில் படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில்
தலை வெட்டி முடிப்பதில்
தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?

நெஞ்ச்சில் பட்டதை சொல்வானே
நெத்தியடியில் வெல்வானே
நெருப்பின் புத்திரன் இவன் தானே
இவனுக்கு இரவிலும் வெயில்தானே
அட்டகாசத்தில் புயல்தானே
நீல வானத்தை மடியில் கட்டுவான்
நிலவின் முதுகிலே முரசு கொட்டுவான்
தலையுள்ள பயல்களெல்லாம் தலயல்ல
தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?

தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா?

விண்ணை வீழ்த்த ஒரு விலில்லை
இவனை வீழ்த்த ஒரு தில் இல்லை
எவனை நம்பியும் இவனில்லை
பாதுகாப்புக்கு யாருமில்லை
இவன் பத்து விரல்களும் காவல்துறை
வெற்றி வெற்றிதான் ஆயுள்வரை
ஒரு சொல்லிலே நின்று காட்டுவான்
நின்ற இடத்திலே வென்று காட்டுவான்
தருதலையோ தவக்களையோ தலயல்ல
தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?



கணணி திடீர் என்று - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 18, 2009 7:38 pm

சிவா wrote:தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?
நடையில் உடையில் படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில்
தலை வெட்டி முடிப்பதில்
தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?

நெஞ்ச்சில் பட்டதை சொல்வானே
நெத்தியடியில் வெல்வானே
நெருப்பின் புத்திரன் இவன் தானே
இவனுக்கு இரவிலும் வெயில்தானே
அட்டகாசத்தில் புயல்தானே
நீல வானத்தை மடியில் கட்டுவான்
நிலவின் முதுகிலே முரசு கொட்டுவான்
தலையுள்ள பயல்களெல்லாம் தலயல்ல
தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?

தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா?

விண்ணை வீழ்த்த ஒரு விலில்லை
இவனை வீழ்த்த ஒரு தில் இல்லை
எவனை நம்பியும் இவனில்லை
பாதுகாப்புக்கு யாருமில்லை
இவன் பத்து விரல்களும் காவல்துறை
வெற்றி வெற்றிதான் ஆயுள்வரை
ஒரு சொல்லிலே நின்று காட்டுவான்
நின்ற இடத்திலே வென்று காட்டுவான்
தருதலையோ தவக்களையோ தலயல்ல
தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?


அருமை அருமை , நாளைக்கு நான் பதிவேற்றலாம் என்று இருந்தேன் , தல முந்திகிட்டாரு



தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?
எங்கள் தங்க தல (சிவா ) போல வருமா ?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 18, 2009 7:42 pm

Kraja29 wrote:
அருமை அருமை , நாளைக்கு நான் பதிவேற்றலாம் என்று இருந்தேன் , தல முந்திகிட்டாரு



தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?
எங்கள் தங்க தல போல வருமா ?

தற்பெருமை அதிகம் தலக்கு!
அவரைப் பற்றி அவரே புகழ்ந்து பாடிக்கிறாரு!



கணணி திடீர் என்று - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 18, 2009 7:47 pm

சிவா wrote:
Kraja29 wrote:
அருமை அருமை , நாளைக்கு நான் பதிவேற்றலாம் என்று இருந்தேன் , தல முந்திகிட்டாரு



தல போல வருமா? தல போல வருமா?
தல போல வருமா? தல போல வருமா?
எங்கள் தங்க தல போல வருமா ?

தற்பெருமை அதிகம் தலக்கு!
அவரைப் பற்றி அவரே புகழ்ந்து பாடிக்கிறாரு!




யாரங்கே , இங்க ஒருத்தர் என் கருத்து சுதந்திரத்தில் தலையிடுகிறார். என் அனுமதியில்லாமல் என் பதிலை திருத்துகிறார். யார் நீங்க என்று கேட்டால் , நான் தான் ஈகரையின் தல என்று சொல்லுகிறார்.

யாராவது எனக்கு உதவி செய்யுங்கள் .






(இப்ப என்ன செய்வீங்க , இப்ப என்ன செய்வீங்க )


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 7:54 pm

Ruban1 wrote:எனது அக்காவின் கம்ப்யூட்டர் விவ்டோஸ் விஸ்டா ஆனால் இரண்டு மாதமாக அண்டி வைரஸ் வெலைஸெஈயவில்லையாம் ஆனால் சென்ற வாரம் அண்டி வைரஸ் போட்டாச்சு ஆனாலும் இப்பொழுது கணணி திடீர் என்று மவுஸ் கிபோர்ட் எல்லாம் வேலை செய்யாமல் ஸ்ரக் ஆகுரதாம் இதுக்கு என்ன வளி விண்டோஸ் அழித்துத்தான் போடனுமா இல்லை வேறு எதுக்கும் வளி இருக்கா

ஒரே ஒரு வழி இருக்கு ரூபன் ..சிஸ்டம் சரி இல்லேன்னா தூக்கி போட்டுடுங்க அப்பறம் அன்டி..ஆண்டி எதுவும் தேவையே இல்லையே..



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Sep 18, 2009 7:57 pm

ரூபன் கணணியை என்ன செய்யவதாக உத்தேசம்



கணணி திடீர் என்று - Page 4 Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 7:59 pm

ரூபன் அதுதான் கிருபை மீனு ஒரு சிஸ்டம் இருக்கு உனக்கு வேணுமா என்று கேட்டார் ..அது இந்த ஆண்டி சிஸ்டம் போல



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Sep 18, 2009 8:07 pm

என்ன ரூபன் நீங்க பேசாம இருக்கிறீர்கள், மீனு பொய் சொல்ல



கணணி திடீர் என்று - Page 4 Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக