புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_c10பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_m10பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_c10 
85 Posts - 79%
heezulia
பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_c10பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_m10பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_c10பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_m10பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_c10பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_m10பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_c10பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_m10பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_c10பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_m10பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_c10பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_m10பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_c10பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_m10பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_c10 
2 Posts - 1%
Barushree

sram_1977
பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_c10பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_m10பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்!

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Wed Aug 17, 2011 3:05 pm

பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Fire_girlகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அக்கராயன் குளம் பகுதியில் தான் பெற்ற குழந்தையை தீமூட்டி எரித்த கொடூர தாயொருவர் நேற்றுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து மேலும் தெரிய வருவதாவது:

அக்கராயன் சந்திக்கு அருகில் குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தான் பெற்றெடுத்த குழந்தையை வீட்டுக் குப்பைக்குள் போட்டுத் தீ மூட்டி எரித்துள்ளார்.

இதனைக் கண்ட அயல் வீட்டார் இராணுவத்துக்குத் தகவல் கொடுக்க, இராணுவத்தினர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய தாயைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்தப் பெண் கணவனை இழந்தவர் என்றும் விசாரணைகளின் போது தெரியவந்ததாகத் கூறியுள்ள பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

வறுமை காரணமாக குழந்தையை வளர்ப்பது கஷ்டம் என நினைத்தோ அல்லது போரினால் கணவனையிழந்து மனோ நிலையில் பாதிக்கப்பட்டவராகவோ இருக்கலாம் என நம்பப்படுகிறது.

http://news.lankasri.com

பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! 0011பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! 0001பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! 0010பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! 0005பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! 0014பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! 0020பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! 0008பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! 0009பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! 0014பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 17, 2011 3:06 pm

சோகம் சோகம் அதிர்ச்சி
பாவம்.அந்த பச்சிழம் குழந்தை.

கொடியது கொடியது வறுமை கொடியது

என்னுடைய ஊரிலும் இதே போல் ஒரு சம்பவம் நடந்தது 20 வருடங்களுக்கு முன்.இதே போல் அந்த பெண்மணி தன குழந்தை அடிப்பில் வைத்து எரித்துவிட்டாள்.ஆனால் அந்த பெண்மணி கொஞ்சம் மன நலம் பாதிக்கப் பட்டவள்.

kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 17, 2011 3:09 pm

அடி பாவி அதிர்ச்சி அதிர்ச்சி பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! 44296

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Aug 17, 2011 3:12 pm

சோகம் சோகம் பைத்தியம்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Jjji
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 17, 2011 3:12 pm

அடிப்பாவி பாவம் அந்த குழந்தை அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Aug 17, 2011 3:14 pm

சோகம் சோகம் என்ன தான் கஷ்டம் இருந்தாலும் இப்படியா ............ என்ன கொடூரம் ...... கோபம்

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Aug 17, 2011 3:38 pm

அழுகை அழுகை அழுகை

பெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Pபெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Oபெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Sபெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Iபெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Tபெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Iபெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Vபெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Eபெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Emptyபெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Kபெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Aபெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Rபெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Tபெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Hபெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Iபெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! Cபெற்ற குழந்தையைக் குப்பையில் போட்டு தீமூட்டி எரித்த தாய்! K
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 17, 2011 3:40 pm

சோகம் சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Aug 17, 2011 5:06 pm

என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக