புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதற்காக வெட்கப்படுகிறேன்... சேரன் சுளீர் பேச்சு
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
தற்போதைய தமிழ் சினிமாவில் ஒரு வழக்கம் இருக்கிறது. சில படத்தை மக்களிடத்தில் வெகுவாக கொண்டு சேர்க்க படத்தின் தயாரிப்பாளர் சில நலத்திட்ட உதவிகளை வழங்குவார். பணம் போட்டது தயாரிப்பாளராக இருந்தாலும், அதை வெட்கம் இல்லாமல் மக்களுக்கு வழங்கி போட்டோவுக்கு ஃபோஸ் கொடுப்பார் சம்பந்தப்பட்ட படத்தின் ஸ்டார் நடிகர்.
சென்னையின் பல இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதில் பல இடங்களில் எவண்டி உன்ன பெத்தான்? அவன் கைல கெடச்சா செத்தான்! என்ற தத்துவ பாடல்களுக்கு ஜிகுஜிகு நடனங்கள் அரங்கேறின.
ஆனால், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த கமல்ஹாசன் மக்கள் நற்பணி மன்ற இளைஞர்கள், மக்கள் நற்பணி கல்வி அறக்கட்டளை சார்பில் ஒரு அர்த்தமுள்ள சுதந்திர தின விழாவை கொண்டாடினார்கள். விழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மதிப்பிலான ஊக்கப் பரிசுகள் மாணவர், மாணவியர், ஆசிறியர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த விழாவில் நடிகர் சேரன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். விழாவில் மிகவும் வெளிப்படையாக எதார்த்தமான உண்மையை பேசினார் என்பது சிறப்பு.
இந்த விழாவில் கலந்துகொள்வதில் எனக்கு சந்தோஷம், இளைஞர்கள் இப்படி பட்ட செயல்களை செய்வதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று வழக்கமான முன்னுரையோடு தன் பேச்சை துவங்கிய சேரன், இது போன்ற விழாக்களில் கலந்துகொள்ளும் போது எனக்கு மனதில் ஒரு கேள்வி எழும். நடிகனாக, இயக்குனராக நான் அறியப்படாலும்... இங்கே நின்று போட்டோவுக்கு ஃபோஸ் கொடுப்பதில் எனக்கு கொஞ்சம் சங்கடமாக தான் இருக்கிறது.
அதற்காக நான் வெட்கப்படுகிறேன்! இந்த உதவிகளில் எந்த ஈடுபாடும் எனக்கு இல்லை. அதில் 10பைசா கூட நான் உதவியாக கொடுக்கவில்லை. அப்படி எதுவுமே செய்யாமல் இங்கே நின்று போட்டோவுக்கு ஃபோஸ் கொடுப்பது கூச்சமாக தான் இருக்கிறது. யார் இதற்காக உண்மையாக உழைத்தார்களோ, உதவி செய்தார்களோ அவர்களுக்குத்தான் அந்த புகழ் சென்றடைய வேண்டும். உலகில் தலை சிறந்த விஷயம் தர்மம் தான்.
மக்கள் நற்பணி மன்ற இளைஞர்கள் இது போன்ற உதவிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். அடுத்த வருட நிகழ்ச்சிக்கு நான் வருகிறேனோ இல்லையோ என் பங்கும் நிச்சயம் இதில் இருக்கும் என்றார்... திரண்டிருந்த பொதுமக்களின் பலத்த கரவொலியோடு.
cinema.nakkheeran
![அதற்காக வெட்கப்படுகிறேன்... சேரன் சுளீர் பேச்சு Cherannnnn](https://2img.net/r/ihimizer/img535/6944/cherannnnn.jpg)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![அதற்காக வெட்கப்படுகிறேன்... சேரன் சுளீர் பேச்சு Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
சிறப்பாக விழாவை கொண்டாடிய சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த கமல்ஹாசன் மக்கள் நற்பணி மன்ற இளைஞர்கள், மக்கள் நற்பணி கல்வி அறக்கட்டளை ஆகியோர்க்கு வாழ்த்துக்கள் ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
சின்ன வருத்தம் கிட்சா...நான் இருந்த புகைபடத்தை காணவில்லை ....இருந்தாலும் மக்கள் நற்பணி கல்வி அறக்கட்டளை யில் நானும் ஒருத்தி என்பதை பெருமையுடன் கூறி கொள்கிறேன் . .....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அதற்காக வெட்கப்படுகிறேன்... சேரன் சுளீர் பேச்சு Dove_branch](https://2img.net/h/www.stardoves.com/Dove_branch.gif)
![அதற்காக வெட்கப்படுகிறேன்... சேரன் சுளீர் பேச்சு D](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/d.gif)
![அதற்காக வெட்கப்படுகிறேன்... சேரன் சுளீர் பேச்சு I](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/i.gif)
![அதற்காக வெட்கப்படுகிறேன்... சேரன் சுளீர் பேச்சு V](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/v.gif)
![அதற்காக வெட்கப்படுகிறேன்... சேரன் சுளீர் பேச்சு Y](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/y.gif)
![அதற்காக வெட்கப்படுகிறேன்... சேரன் சுளீர் பேச்சு A](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/a.gif)
![அதற்காக வெட்கப்படுகிறேன்... சேரன் சுளீர் பேச்சு Empty](https://2img.net/h/glitter-graphics.com/images/empty.gif)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
திவ்யா wrote:சின்ன வருத்தம் கிட்சா...நான் இருந்த புகைபடத்தை காணவில்லை ....இருந்தாலும் மக்கள் நற்பணி கல்வி அறக்கட்டளை யில் நானும் ஒருத்தி என்பதை பெருமையுடன் கூறி கொள்கிறேன் . .....
உங்களுக்கு எனது அன்பு வாழ்த்துகள்.நீங்களும் ஒரு உறுப்பினராக இருப்பதில். நீங்கள் இந்த விழாவிற்கு சென்று இருந்தீர்களா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![அதற்காக வெட்கப்படுகிறேன்... சேரன் சுளீர் பேச்சு Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|