புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Poll_c10நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Poll_m10நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Poll_c10நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Poll_m10நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Poll_c10நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Poll_m10நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 17, 2011 10:35 am

First topic message reminder :





நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 NT_110816163844000000



நடிகர் பிரபுதேவாவை திருமணம்
செய்து கொள்வதற்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து, இந்து மதத்துக்கு மாறியுள்ள
நடிகை நயன்தாராவுக்கு, இதுவரை உள்ளே நுழைய அனுமதி கிடைக்காத இந்து
கோயில்களில் இப்போது அனுமதி கிடைத்திருக்கிறது.

சிம்புவுடனான
காதல் முறிவுக்கு பிறகு, தனக்கு ஆறுதலாக இருந்த பிரபுதேவாவை காதலித்து
வரும் நயன்தாரா விரைவில் அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இதற்கான
ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தனக்காக தன் காதல்
மனைவி ரமலத்தை விவாகரத்து செய்த பிரபுதேவாவுக்காக, சமீபத்தில் கிறிஸ்த்துவ
மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா. வேத விற்பன்னர்கள்
முன்னிலையில் சுத்த பரிகாரமும் செய்துள்ளார்.

நயன்தாரா இதற்கு முன்
பல இந்துக் கோயில்களுக்குச் சென்றுள்ளார். ஆனால் குருவாயூர், காளஹஸ்தி,
பத்ராசலம் போன்ற கோயில்களுக்கு மட்டும் அவர் செல்லவில்லை. காரணம் பிற
மதத்தினருக்கு இந்த கோயில்களில் அனுமதியில்லை. ஆனால் இப்போது நயன்தாரா
இந்துவாக மாறிவிட்டதால், திருமணத்துக்கு முன் கோயில்களுக்குச் சென்று
வருகிறார். நேற்று பத்ராச்சலம் ஸ்ரீ சீதா ராமச்சந்திர ஸ்வாமி கோயிலில்
நடந்த, ஸ்ரீராமராஜ்யம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்
நயன்தாரா. இந்த விழாவில் இளையராஜா, பாலகிருஷ்ணா போன்றவர்களும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு கோயிலுக்குச் சென்று வழிபட்ட நயன்தாராவுக்கு
சிறப்பு மரியாதையும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

அடுத்து குருவாயூர்
கோயிலுக்குச் செல்கிறார் நயன்தாரா. கடந்த இரு வாரங்களுக்கு முன்
நயன்தாராவின் காதலர் பிரபுதேவா, இந்தக் கோயிலுக்கு தனியாக சென்று
வழிபட்டார். இந்த முறை நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்று சிறப்பு பூஜைகளை
மேற்கொள்ளவிருக்கின்றனர்.

தினமலர்




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Aug 17, 2011 2:32 pm

ranhasan wrote:
balakarthik wrote:
உங்கோவம் நியாயமாதத்துத்தான் நண்பா ஆனால் அந்த கோவம் காட்டபடவேண்டியது கோவில் மீதா இல்லை அதன் நிர்வாகிகள் மீதா என்பதை புரிந்துகொள்ளுங்கள் இந்தியாவில் கேரளம் தவிர வேறு எந்த மாநிலத்திலயாவது வேற்றுமதத்தினர் கோவில்களில் அனுமதி இல்லை என்று கூறி இருக்கிறார்களா சொல்லுங்கள் கோவில் என்பது இந்துக்களின் புனித இடம் அதை இடிப்பது என்று கூறினால் அது இந்துக்களின் மதத்தை புண்படுத்தும் மேலும் இது தேவையற்ற விவாதங்கலயும் மனக்கசப்பையுமே ஏற்ப்படுத்தும் அதை புரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு... எங்கள் ஊரிலேயே இந்து கோவிலில் இஸ்லாமியர்கள் அனுமதிக்கபட மாட்டார்கள், நான் ஒரு முறை இஸ்லாமிய தாடி வைதிருந்ததால் என்னை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை எங்கள் ஊரில், நான் இந்து என்பதை உறுதி படித்திய பிறகுதான் அனுமதித்தார்கள், என்னை ஒரு முறை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவிற்கு அவமானம் செய்து மசூதியில் இருந்து வெளியேற்றினார்கள் நான் இந்து என்பதால்..., "தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று பாரதி மொழிந்ததைதான் நானும் இங்கு கூறுகிறேன்... என்னை போன்றோரை மனிதராக பார்க்காமல் மதம் சார்ந்தவனாகவே ஏன் பார்க்கிறீர்கள்... கோவில் உண்டு, கடவுளும் உண்டு என்றே வைத்து கொள்ளுங்கள், அந்த கோவில் உங்கள் மத்ததிற்கு மட்டுமே சொந்தம் பிறர் நுழைய அனுமதி இல்லை என்று விலக்கும்போது எப்படி அதனை ஒரு புனித தளமாக கருத முடியும்... எல்லா ஆலயமும் எல்லாருக்கும் பொதுவானதே, இதில் அனுமதிப்பதற்கும், மறுப்பதற்க்கும் எதுவும் இல்லை... எந்த மததினருக்கும் எந்த கடவுளையும் வணங்குவதற்கு உரிமை உண்டு...
சரிப்பா இந்த விவாதத்தை இதோடு நிறுத்திக்கலாம். இங்க யாரும் மதங்களை பற்றி பேச வேணாம்.மனங்களை பற்றி மட்டும் பேசுவோம்



நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Uநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Dநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Aநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Yநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Aநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Sநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Uநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Dநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Hநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 17, 2011 2:34 pm

சரி விடுங்கள் அண்ணா விவாதம் வேண்டாம் நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 440806 நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 67637



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 17, 2011 2:34 pm

இதெல்லாம் பெரிய விஷயமாக கருதக்கூடாது அப்படியே விட்டருனும்..! சூப்பருங்க

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Aug 17, 2011 2:48 pm

புன்னகை இது இயலாமையின் சிரிப்பு... சரி சகித்துக்கொள்ள பழகிக்கொள்கிறேன்... வேறென்ன இயலும் என்னால்? இந்த விவாதத்தை இத்தோடு முடித்துக்கொள்கிறேன்...
:வணக்கம்:



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Hநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Aநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Sநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Aநயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 N
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Aug 17, 2011 3:43 pm

இந்த கேடுகெட்ட பொலபுக்கு எல்‌ஐ‌சி பில்டிங் ல இருந்து குதிச்சிறலாம்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!! - Page 2 Mgr
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக