புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நயன்தாராவுக்கு கோயில்களில் அனுமதி!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நடிகர் பிரபுதேவாவை திருமணம்
செய்து கொள்வதற்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து, இந்து மதத்துக்கு மாறியுள்ள
நடிகை நயன்தாராவுக்கு, இதுவரை உள்ளே நுழைய அனுமதி கிடைக்காத இந்து
கோயில்களில் இப்போது அனுமதி கிடைத்திருக்கிறது.
சிம்புவுடனான
காதல் முறிவுக்கு பிறகு, தனக்கு ஆறுதலாக இருந்த பிரபுதேவாவை காதலித்து
வரும் நயன்தாரா விரைவில் அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இதற்கான
ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தனக்காக தன் காதல்
மனைவி ரமலத்தை விவாகரத்து செய்த பிரபுதேவாவுக்காக, சமீபத்தில் கிறிஸ்த்துவ
மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா. வேத விற்பன்னர்கள்
முன்னிலையில் சுத்த பரிகாரமும் செய்துள்ளார்.
நயன்தாரா இதற்கு முன்
பல இந்துக் கோயில்களுக்குச் சென்றுள்ளார். ஆனால் குருவாயூர், காளஹஸ்தி,
பத்ராசலம் போன்ற கோயில்களுக்கு மட்டும் அவர் செல்லவில்லை. காரணம் பிற
மதத்தினருக்கு இந்த கோயில்களில் அனுமதியில்லை. ஆனால் இப்போது நயன்தாரா
இந்துவாக மாறிவிட்டதால், திருமணத்துக்கு முன் கோயில்களுக்குச் சென்று
வருகிறார். நேற்று பத்ராச்சலம் ஸ்ரீ சீதா ராமச்சந்திர ஸ்வாமி கோயிலில்
நடந்த, ஸ்ரீராமராஜ்யம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்
நயன்தாரா. இந்த விழாவில் இளையராஜா, பாலகிருஷ்ணா போன்றவர்களும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு கோயிலுக்குச் சென்று வழிபட்ட நயன்தாராவுக்கு
சிறப்பு மரியாதையும் பிரசாதமும் வழங்கப்பட்டது.
அடுத்து குருவாயூர்
கோயிலுக்குச் செல்கிறார் நயன்தாரா. கடந்த இரு வாரங்களுக்கு முன்
நயன்தாராவின் காதலர் பிரபுதேவா, இந்தக் கோயிலுக்கு தனியாக சென்று
வழிபட்டார். இந்த முறை நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்று சிறப்பு பூஜைகளை
மேற்கொள்ளவிருக்கின்றனர்.
தினமலர்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சரியா சொன்னீங்கஉதயசுதா wrote:ஆமா இவளுக்கு கோயிலில் தரும் மரியாதை ஒண்ணுதான் கேடு.ஒரு குடும்பத்தை கெடுத்த இவளுக்கு காசில போய் கங்கைல குளிச்சலும் இவளோட பாவம் தீராது
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
ranhasan wrote:நீங்க யாருடா கோவிலுக்குள்ள அனுமதிக்குறதுக்கும் அனுமதிக்காததுக்கும் ?
நயன்தாரா - நடிகை - குடும்ப விஷயம் இதெல்லாம் நான் பேச வரலை... ஒரு கிறிஸ்தவ பொண்ணு கோவிலுக்குள்ள வரக்கூடாதுன்னா அந்த கோவில முதல்ல இடிங்க...
உங்கள் பின்னூட்டத்தில் மிகுந்த கவனம் தேவை நண்பரே ... மற்றவர்கள் நீக்குவதற்க்குள் , நீங்களே நீக்கிவிடுங்கள் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
என்னுடைய இயலாமையை நொந்து உண்மையில் நான் வெட்கம் கொள்கிறேன்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
நான் எனது பதிவை நீக்கிவிட்டேன். ஆனால் நான் அடித்து சொல்வேன் நான் கூறியதில் தவறில்லை... நேற்றைய தந்தை பெரியார் சுயசரிதை திரியை படித்து பாருங்கள் தெரியும், அந்த திரியில் ஐயம் பெருமாளிடம் நான் சொன்னது இதுதான் "நான் இடும் பதிவுகள் பிறர் மனதை புண் படுத்துமானால் அத்தகைய விவாதங்கள் எனக்கு தேவை இல்லை, ஈகரை உறவுகள்தான் எனக்கு முக்கியம், விவாதங்கள் அல்ல", ஆனால் இன்று அதையும் மீறி எனக்கு வந்த கோவம் காரணமாகவே மேற்கூறிய மறுமொழியை இட்டேன், இதற்காக நான் மன்னிப்பு கேட்க போவதில்லை, இது நியாயமான கோவமே, இதனால் பிறர் மனம் புன்படுமானால் அவர்கள் ஏன் இவ்வாறு கூறுகிறான் என்பதை முதலில் யோசிக்கட்டும்... நியாயமான உணர்வுகள்/கோபங்கள் முடுக்கப்படுவதால்தான் அடிமை சமூகமாகவே இன்றும் வாழ்கிறோம்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
ranhasan wrote:நான் எனது பதிவை நீக்கிவிட்டேன். ஆனால் நான் அடித்து சொல்வேன் நான் கூறியதில் தவறில்லை... நேற்றைய தந்தை பெரியார் சுயசரிதை திரியை படித்து பாருங்கள் தெரியும், அந்த திரியில் ஐயம் பெருமாளிடம் நான் சொன்னது இதுதான் "நான் இடும் பதிவுகள் பிறர் மனதை புண் படுத்துமானால் அத்தகைய விவாதங்கள் எனக்கு தேவை இல்லை, ஈகரை உறவுகள்தான் எனக்கு முக்கியம், விவாதங்கள் அல்ல", ஆனால் இன்று அதையும் மீறி எனக்கு வந்த கோவம் காரணமாகவே மேற்கூறிய மறுமொழியை இட்டேன், இதற்காக நான் மன்னிப்பு கேட்க போவதில்லை, இது நியாயமான கோவமே, இதனால் பிறர் மனம் புன்படுமானால் அவர்கள் ஏன் இவ்வாறு கூறுகிறான் என்பதை முதலில் யோசிக்கட்டும்... நியாயமான உணர்வுகள்/கோபங்கள் முடுக்கப்படுவதால்தான் அடிமை சமூகமாகவே இன்றும் வாழ்கிறோம்...
உங்கோவம் நியாயமாதத்துத்தான் நண்பா ஆனால் அந்த கோவம் காட்டபடவேண்டியது கோவில் மீதா இல்லை அதன் நிர்வாகிகள் மீதா என்பதை புரிந்துகொள்ளுங்கள் இந்தியாவில் கேரளம் தவிர வேறு எந்த மாநிலத்திலயாவது வேற்றுமதத்தினர் கோவில்களில் அனுமதி இல்லை என்று கூறி இருக்கிறார்களா சொல்லுங்கள் கோவில் என்பது இந்துக்களின் புனித இடம் அதை இடிப்பது என்று கூறினால் அது இந்துக்களின் மதத்தை புண்படுத்தும் மேலும் இது தேவையற்ற விவாதங்கலயும் மனக்கசப்பையுமே ஏற்ப்படுத்தும் அதை புரிந்துகொள்ளுங்கள்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:
உங்கோவம் நியாயமாதத்துத்தான் நண்பா ஆனால் அந்த கோவம் காட்டபடவேண்டியது கோவில் மீதா இல்லை அதன் நிர்வாகிகள் மீதா என்பதை புரிந்துகொள்ளுங்கள் இந்தியாவில் கேரளம் தவிர வேறு எந்த மாநிலத்திலயாவது வேற்றுமதத்தினர் கோவில்களில் அனுமதி இல்லை என்று கூறி இருக்கிறார்களா சொல்லுங்கள் கோவில் என்பது இந்துக்களின் புனித இடம் அதை இடிப்பது என்று கூறினால் அது இந்துக்களின் மதத்தை புண்படுத்தும் மேலும் இது தேவையற்ற விவாதங்கலயும் மனக்கசப்பையுமே ஏற்ப்படுத்தும் அதை புரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு... எங்கள் ஊரிலேயே இந்து கோவிலில் இஸ்லாமியர்கள் அனுமதிக்கபட மாட்டார்கள், நான் ஒரு முறை இஸ்லாமிய தாடி வைதிருந்ததால் என்னை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை எங்கள் ஊரில், நான் இந்து என்பதை உறுதி படித்திய பிறகுதான் அனுமதித்தார்கள், என்னை ஒரு முறை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவிற்கு அவமானம் செய்து மசூதியில் இருந்து வெளியேற்றினார்கள் நான் இந்து என்பதால்..., "தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று பாரதி மொழிந்ததைதான் நானும் இங்கு கூறுகிறேன்... என்னை போன்றோரை மனிதராக பார்க்காமல் மதம் சார்ந்தவனாகவே ஏன் பார்க்கிறீர்கள்... கோவில் உண்டு, கடவுளும் உண்டு என்றே வைத்து கொள்ளுங்கள், அந்த கோவில் உங்கள் மத்ததிற்கு மட்டுமே சொந்தம் பிறர் நுழைய அனுமதி இல்லை என்று விலக்கும்போது எப்படி அதனை ஒரு புனித தளமாக கருத முடியும்... எல்லா ஆலயமும் எல்லாருக்கும் பொதுவானதே, இதில் அனுமதிப்பதற்கும், மறுப்பதற்க்கும் எதுவும் இல்லை... எந்த மததினருக்கும் எந்த கடவுளையும் வணங்குவதற்கு உரிமை உண்டு...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2