ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !

+3
பூஜிதா
ரேவதி
krishnaamma
7 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 Empty ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !

Post by krishnaamma Wed Aug 17, 2011 8:47 am

First topic message reminder :

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 Krishnaஇந்த வருடமும்  கிருஷ்ண ஜெயந்தி இரண்டு நாட்கள் வருகிறது :)22 & 23 அதாவது Aug. 22 & 23 - திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை. இந்த திரி இல் அன்று  செய்யவேண்டிய பக்ஷணங்களின் செய்முறைகளை பார்ப்போம் புன்னகை


Last edited by krishnaamma on Thu May 12, 2016 11:52 am; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 Empty Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !

Post by krishnaamma Mon Sep 14, 2015 10:00 am

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 Y251wXF0SgCRgGyarc2z+IMG-20150906-WA0084

சிம்பிள் ஸ்ரீஜயந்தி இன் சௌதி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 Empty Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !

Post by mbalasaravanan Mon Sep 14, 2015 10:02 am

krishnaamma wrote:ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 Y251wXF0SgCRgGyarc2z+IMG-20150906-WA0084

சிம்பிள் ஸ்ரீஜயந்தி இன் சௌதி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1162306
இது சிம்பிள் சரி தான் அம்மா எனக்கு இது போதும் snacks மட்டுமே
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 Empty Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !

Post by krishnaamma Mon Sep 14, 2015 10:08 am

mbalasaravanan wrote:
krishnaamma wrote:ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 Y251wXF0SgCRgGyarc2z+IMG-20150906-WA0084

சிம்பிள் ஸ்ரீஜயந்தி இன் சௌதி   புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1162306
இது சிம்பிள் சரி தான் அம்மா எனக்கு இது போதும் snacks மட்டுமே  
மேற்கோள் செய்த பதிவு: 1162308

புன்னகை....snacks மட்டுமே ! அதனால் தான் கொஞ்சமாய் செய்தேன் ஜாலி ஜாலி ஜாலி.இங்கு நாங்கள் ரெண்டு பேர் மட்டும் தானே, இவரின் ஆபீசுக்கு கொஞ்சம் (நம் தமிழர்கள் அவர்களுக்கு) கொஞ்சம் கொடுத்து அனுப்பினேன் அவ்வளவுதான் ...நாமே எவ்வளவு சாப்பிடுவது? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 Empty Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !

Post by mbalasaravanan Mon Sep 14, 2015 10:15 am

krishnaamma wrote:
mbalasaravanan wrote:
krishnaamma wrote:ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 Y251wXF0SgCRgGyarc2z+IMG-20150906-WA0084

சிம்பிள் ஸ்ரீஜயந்தி இன் சௌதி   புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1162306
இது சிம்பிள் சரி தான் அம்மா எனக்கு இது போதும் snacks மட்டுமே  
மேற்கோள் செய்த பதிவு: 1162308

புன்னகை....snacks மட்டுமே ! அதனால் தான் கொஞ்சமாய் செய்தேன் ஜாலி ஜாலி ஜாலி.இங்கு நாங்கள் ரெண்டு பேர் மட்டும் தானே, இவரின் ஆபீசுக்கு கொஞ்சம் (நம் தமிழர்கள் அவர்களுக்கு) கொஞ்சம் கொடுத்து அனுப்பினேன் அவ்வளவுதான் ...நாமே எவ்வளவு சாப்பிடுவது? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1162315
அது சரி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 Empty Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !

Post by mbalasaravanan Mon Sep 14, 2015 10:16 am

krishnaamma wrote:தேவையானவை:

கெட்டி அவல் 1 /2 கப் (கை குத்தல் அவல் )
சக்கரை 3/4 கப்
ஏலப்பொடி 1/3 ஸ்பூன்
தேங்காய் துருவல் 5- 6  டேபிள் ஸ்பூன்

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 GJsIBSd6RiqjOlTh40Rh+190820141116

செய்முறை:

ஒரு பேசினில், அவலை போட்டு அதை பலமுறை நன்கு களைந்து அலசனும்.
அப்புறம் பிழிந்து வடிதட்டில்  வடியப்போடனும்
ஒரு 10 நிமிஷம் அப்படியே இருக்கட்டும்.
அதிலேயே அவல் ஊறிவிடும்
பிறகு அத்துடன், சக்கரை, ஏலப்பொடி, தேங்காய் துருவல் எல்லாம் போட்டு கலக்கவும்.
அவ்வளவுதான், அவல் சக்கரை ரெடி.

குறிப்பு: சாதாரண நாட்கள் மற்றும் விரத நாட்களில் இதை செய்து சாப்பிடலாம். 'ஹெவி'யாக இருக்காது ஆனால் பசி  தாங்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 606441
இங்கும் அம்மா இதே தான் செய்து தருவார்கள்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 Empty Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !

Post by krishnaamma Mon Sep 14, 2015 10:30 am

mbalasaravanan wrote:
krishnaamma wrote:தேவையானவை:

கெட்டி அவல் 1 /2 கப் (கை குத்தல் அவல் )
சக்கரை 3/4 கப்
ஏலப்பொடி 1/3 ஸ்பூன்
தேங்காய் துருவல் 5- 6  டேபிள் ஸ்பூன்

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 GJsIBSd6RiqjOlTh40Rh+190820141116

செய்முறை:

ஒரு பேசினில், அவலை போட்டு அதை பலமுறை நன்கு களைந்து அலசனும்.
அப்புறம் பிழிந்து வடிதட்டில்  வடியப்போடனும்
ஒரு 10 நிமிஷம் அப்படியே இருக்கட்டும்.
அதிலேயே அவல் ஊறிவிடும்
பிறகு அத்துடன், சக்கரை, ஏலப்பொடி, தேங்காய் துருவல் எல்லாம் போட்டு கலக்கவும்.
அவ்வளவுதான், அவல் சக்கரை ரெடி.

குறிப்பு: சாதாரண நாட்கள் மற்றும் விரத நாட்களில் இதை செய்து சாப்பிடலாம். 'ஹெவி'யாக இருக்காது ஆனால் பசி  தாங்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 606441
இங்கும் அம்மா இதே தான் செய்து தருவார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1162327

உடம்புக்கும் நல்லது , சர்க்கரையை விட வெல்லம் அல்லது ' கருப்பெட்டி' போட்டும் சாப்பிடலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 Empty Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !

Post by krishnaamma Fri Sep 21, 2018 10:58 am

அவல் லட்டு !

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 C74c7210

தேவையானவை : 

கெட்டி அவல் ஒரு கப்
சர்க்கரை முக்கால் கப்
ஏலக்காய்  பொடி கால் டீ ஸ்பூன் 
நெய் அரை முதல் முக்கால் கப்
உடைத்த முந்திரி ஒரு டேபிள் ஸ்பூன் 

செய்முறை:

அவலை சுத்தம் செய்து கொள்ளவும்.
வறட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும்.
கொஞ்சம் வறுபட ஆரம்பிக்கும் போது, நெய் ஒரு ஸ்பூன் விட்டு வறுக்கவும்.
நன்கு பொரிந்து வறுபடும்.
தேவையானால் இன்னும் ஒரு ஸ்பூன் விடவும்.
காந்தாமல் நன்கு வறுக்கவும்.
வறுத்ததை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். 
அவல் நன்கு ஆறினதும், சர்க்கரை, ஏலப்பொடி மற்றும் அவல் எல்லாவற்றையும் மிக்சி இல்போட்டு நன்கு பொடிக்கவும் .
பொடித்த அவலை ஒரு பேசினில் போட்டுக்கொண்டு, வாணலி இல் நெய் விட்டு முந்திரியை வறுத்து இதன் மேல் கொட்டவும்.
நன்கு கலந்து லட்டுகளாக பிடிக்கவும்.
அவ்வளவுதான் சுவையான 'அவல் லட்டுகள்' தயார்.
செய்வதும் சுலபம் உண்பதும் சுலபம் புன்னகை


Last edited by krishnaamma on Sun Sep 23, 2018 8:51 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 Empty Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !

Post by krishnaamma Fri Sep 21, 2018 11:11 am

அவல் கேக் !

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 A2075310
தேவையானவை:

கெட்டி  அவல் 1  கப்
சக்கரை 3/4 கப் 
ஏலப்பொடி 1/3 ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
பால் 1 கப் 

செய்முறை:

அவலை சுத்தம் செய்து கொள்ளவும்.
வறட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும்.
கொஞ்சம் வறுபட ஆரம்பிக்கும் போது, நெய் ஒரு ஸ்பூன் விட்டு வறுக்கவும்.
நன்கு பொரிந்து வறுபடும்.
தேவையானால் இன்னும் ஒரு ஸ்பூன் விடவும்.
காந்தாமல் நன்கு வறுக்கவும்.
வறுத்ததை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். 
அவல் நன்கு ஆறினதும், சர்க்கரை, ஏலப்பொடி மற்றும் அவல் எல்லாவற்றையும் மிக்சி இல்போட்டு நன்கு பொடிக்கவும் .
பொடித்த அவலை ஒரு பேசினில் போட்டுக்கொண்டு அதன் மேல் சூடான பாலைவிடவும்.
அப்படியே ஒரு அரைமணி வைத்திருக்கவும்.
நன்கு ஆறினதும் வில்லைகள் போடவும்.
நிஜமாக சொல்கிறேன் மிகவும் அருமையாக இருக்கும்.
பால் இருப்பதால் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கவும்.
செய்து பார்த்து எழுதவும்.




குறிப்பு: இந்த  முறை கிருஷ்ண ஜெயந்தி இந்த போது எதேர்ச்சையாக ( லாடு செய்யப்போய் பால் தெளித்து பிடிப்பதற்கு பதிலாக கை தவறி பால் கொட்டி விட்டது...அடாடா, சரி பெருமாளுக்கு இன்று பாயசம் வேண்டாம் போல் இருக்கிறது என்று இதை அப்படியே வைத்துவிட்டேன் நைவேத்தியத்திற்கு...அரைமணி கழித்து பார்த்தால் அப்படியே கெட்டியாக இருக்கிறது... ஒரு கத்தி கொண்டு வெட்டினால்...வாவ்...சூப்பர்... அவளவுதான் ஒரு புது டிஷ் கண்டுபிடித்த சந்தோஷம் எனக்கு ஜாலி ஜாலி ஜாலி..... இத்தனை நாள் ஆயிற்று, இன்றும் ,. இதோ இப்பவும் எடுத்து சாப்பிட்டுக்கொண்டே தான் டிபே செய்கிறேன் அருமையாக உள்ளது. கெட்டுப்போகவில்லை...எனவே நீங்களும் செய்து பாருங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 Empty Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !

Post by krishnaamma Fri Sep 21, 2018 11:13 am

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 4AvA5X6eRKGLmkkmTEKK+548bfa5e-6c5b-4e5d-8820-c6ee3649d880
பால் அதிகம் ஆனதால் கெட்டியாக ,  கேக் ஆகா மாறிய அவல் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 Empty Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !

Post by SK Fri Sep 21, 2018 3:06 pm

krishnaamma wrote:ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 4AvA5X6eRKGLmkkmTEKK+548bfa5e-6c5b-4e5d-8820-c6ee3649d880
பால் அதிகம் ஆனதால் கெட்டியாக ,  கேக் ஆகா மாறிய அவல் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1278498


நான் கூட போன ஞாயிற்றுகிழமை கேரட் ஆல்வா செய்தேன் சர்க்கரை பாகு கெட்டிப்பதம் வந்ததால் கொஞ்சம் burfi  போல இருந்தது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் ! - Page 5 Empty Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum