Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவுby ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
+3
பூஜிதா
ரேவதி
krishnaamma
7 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
First topic message reminder :
இந்த வருடமும் கிருஷ்ண ஜெயந்தி இரண்டு நாட்கள் வருகிறது :)22 & 23 அதாவது Aug. 22 & 23 - திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை. இந்த திரி இல் அன்று செய்யவேண்டிய பக்ஷணங்களின் செய்முறைகளை பார்ப்போம்
இந்த வருடமும் கிருஷ்ண ஜெயந்தி இரண்டு நாட்கள் வருகிறது :)22 & 23 அதாவது Aug. 22 & 23 - திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை. இந்த திரி இல் அன்று செய்யவேண்டிய பக்ஷணங்களின் செய்முறைகளை பார்ப்போம்
Last edited by krishnaamma on Thu May 12, 2016 11:52 am; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
சிம்பிள் ஸ்ரீஜயந்தி இன் சௌதி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
மேற்கோள் செய்த பதிவு: 1162306krishnaamma wrote:
சிம்பிள் ஸ்ரீஜயந்தி இன் சௌதி
இது சிம்பிள் சரி தான் அம்மா எனக்கு இது போதும் snacks மட்டுமே
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
மேற்கோள் செய்த பதிவு: 1162308mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1162306krishnaamma wrote:
சிம்பிள் ஸ்ரீஜயந்தி இன் சௌதி
இது சிம்பிள் சரி தான் அம்மா எனக்கு இது போதும் snacks மட்டுமே
....snacks மட்டுமே ! அதனால் தான் கொஞ்சமாய் செய்தேன் .இங்கு நாங்கள் ரெண்டு பேர் மட்டும் தானே, இவரின் ஆபீசுக்கு கொஞ்சம் (நம் தமிழர்கள் அவர்களுக்கு) கொஞ்சம் கொடுத்து அனுப்பினேன் அவ்வளவுதான் ...நாமே எவ்வளவு சாப்பிடுவது?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
மேற்கோள் செய்த பதிவு: 1162315krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1162308mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1162306krishnaamma wrote:
சிம்பிள் ஸ்ரீஜயந்தி இன் சௌதி
இது சிம்பிள் சரி தான் அம்மா எனக்கு இது போதும் snacks மட்டுமே
....snacks மட்டுமே ! அதனால் தான் கொஞ்சமாய் செய்தேன் .இங்கு நாங்கள் ரெண்டு பேர் மட்டும் தானே, இவரின் ஆபீசுக்கு கொஞ்சம் (நம் தமிழர்கள் அவர்களுக்கு) கொஞ்சம் கொடுத்து அனுப்பினேன் அவ்வளவுதான் ...நாமே எவ்வளவு சாப்பிடுவது?
அது சரி
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
மேற்கோள் செய்த பதிவு: 606441krishnaamma wrote:தேவையானவை:
கெட்டி அவல் 1 /2 கப் (கை குத்தல் அவல் )
சக்கரை 3/4 கப்
ஏலப்பொடி 1/3 ஸ்பூன்
தேங்காய் துருவல் 5- 6 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு பேசினில், அவலை போட்டு அதை பலமுறை நன்கு களைந்து அலசனும்.
அப்புறம் பிழிந்து வடிதட்டில் வடியப்போடனும்
ஒரு 10 நிமிஷம் அப்படியே இருக்கட்டும்.
அதிலேயே அவல் ஊறிவிடும்
பிறகு அத்துடன், சக்கரை, ஏலப்பொடி, தேங்காய் துருவல் எல்லாம் போட்டு கலக்கவும்.
அவ்வளவுதான், அவல் சக்கரை ரெடி.
குறிப்பு: சாதாரண நாட்கள் மற்றும் விரத நாட்களில் இதை செய்து சாப்பிடலாம். 'ஹெவி'யாக இருக்காது ஆனால் பசி தாங்கும்
இங்கும் அம்மா இதே தான் செய்து தருவார்கள்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
மேற்கோள் செய்த பதிவு: 1162327mbalasaravanan wrote:மேற்கோள் செய்த பதிவு: 606441krishnaamma wrote:தேவையானவை:
கெட்டி அவல் 1 /2 கப் (கை குத்தல் அவல் )
சக்கரை 3/4 கப்
ஏலப்பொடி 1/3 ஸ்பூன்
தேங்காய் துருவல் 5- 6 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு பேசினில், அவலை போட்டு அதை பலமுறை நன்கு களைந்து அலசனும்.
அப்புறம் பிழிந்து வடிதட்டில் வடியப்போடனும்
ஒரு 10 நிமிஷம் அப்படியே இருக்கட்டும்.
அதிலேயே அவல் ஊறிவிடும்
பிறகு அத்துடன், சக்கரை, ஏலப்பொடி, தேங்காய் துருவல் எல்லாம் போட்டு கலக்கவும்.
அவ்வளவுதான், அவல் சக்கரை ரெடி.
குறிப்பு: சாதாரண நாட்கள் மற்றும் விரத நாட்களில் இதை செய்து சாப்பிடலாம். 'ஹெவி'யாக இருக்காது ஆனால் பசி தாங்கும்
இங்கும் அம்மா இதே தான் செய்து தருவார்கள்
உடம்புக்கும் நல்லது , சர்க்கரையை விட வெல்லம் அல்லது ' கருப்பெட்டி' போட்டும் சாப்பிடலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
அவல் லட்டு !
தேவையானவை :
கெட்டி அவல் ஒரு கப்
சர்க்கரை முக்கால் கப்
ஏலக்காய் பொடி கால் டீ ஸ்பூன்
நெய் அரை முதல் முக்கால் கப்
உடைத்த முந்திரி ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
அவலை சுத்தம் செய்து கொள்ளவும்.
வறட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும்.
கொஞ்சம் வறுபட ஆரம்பிக்கும் போது, நெய் ஒரு ஸ்பூன் விட்டு வறுக்கவும்.
நன்கு பொரிந்து வறுபடும்.
தேவையானால் இன்னும் ஒரு ஸ்பூன் விடவும்.
காந்தாமல் நன்கு வறுக்கவும்.
வறுத்ததை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
அவல் நன்கு ஆறினதும், சர்க்கரை, ஏலப்பொடி மற்றும் அவல் எல்லாவற்றையும் மிக்சி இல்போட்டு நன்கு பொடிக்கவும் .
பொடித்த அவலை ஒரு பேசினில் போட்டுக்கொண்டு, வாணலி இல் நெய் விட்டு முந்திரியை வறுத்து இதன் மேல் கொட்டவும்.
நன்கு கலந்து லட்டுகளாக பிடிக்கவும்.
அவ்வளவுதான் சுவையான 'அவல் லட்டுகள்' தயார்.
செய்வதும் சுலபம் உண்பதும் சுலபம்

Last edited by krishnaamma on Sun Sep 23, 2018 8:51 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
அவல் கேக் !
தேவையானவை:
கெட்டி அவல் 1 கப்
சக்கரை 3/4 கப்
ஏலப்பொடி 1/3 ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
பால் 1 கப்
செய்முறை:
அவலை சுத்தம் செய்து கொள்ளவும்.
வறட்டு வாணலி இல் நன்கு வறுக்கவும்.
கொஞ்சம் வறுபட ஆரம்பிக்கும் போது, நெய் ஒரு ஸ்பூன் விட்டு வறுக்கவும்.
நன்கு பொரிந்து வறுபடும்.
தேவையானால் இன்னும் ஒரு ஸ்பூன் விடவும்.
காந்தாமல் நன்கு வறுக்கவும்.
வறுத்ததை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
அவல் நன்கு ஆறினதும், சர்க்கரை, ஏலப்பொடி மற்றும் அவல் எல்லாவற்றையும் மிக்சி இல்போட்டு நன்கு பொடிக்கவும் .
பொடித்த அவலை ஒரு பேசினில் போட்டுக்கொண்டு அதன் மேல் சூடான பாலைவிடவும்.
அப்படியே ஒரு அரைமணி வைத்திருக்கவும்.
நன்கு ஆறினதும் வில்லைகள் போடவும்.
நிஜமாக சொல்கிறேன் மிகவும் அருமையாக இருக்கும்.
பால் இருப்பதால் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கவும்.
செய்து பார்த்து எழுதவும்.
குறிப்பு: இந்த முறை கிருஷ்ண ஜெயந்தி இந்த போது எதேர்ச்சையாக ( லாடு செய்யப்போய் பால் தெளித்து பிடிப்பதற்கு பதிலாக கை தவறி பால் கொட்டி விட்டது...அடாடா, சரி பெருமாளுக்கு இன்று பாயசம் வேண்டாம் போல் இருக்கிறது என்று இதை அப்படியே வைத்துவிட்டேன் நைவேத்தியத்திற்கு...அரைமணி கழித்து பார்த்தால் அப்படியே கெட்டியாக இருக்கிறது... ஒரு கத்தி கொண்டு வெட்டினால்...வாவ்...சூப்பர்... அவளவுதான் ஒரு புது டிஷ் கண்டுபிடித்த சந்தோஷம் எனக்கு ..... இத்தனை நாள் ஆயிற்று, இன்றும் ,. இதோ இப்பவும் எடுத்து சாப்பிட்டுக்கொண்டே தான் டிபே செய்கிறேன் அருமையாக உள்ளது. கெட்டுப்போகவில்லை...எனவே நீங்களும் செய்து பாருங்கள்

பால் அதிகம் ஆனதால் கெட்டியாக , கேக் ஆகா மாறிய அவல்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
மேற்கோள் செய்த பதிவு: 1278498krishnaamma wrote:
பால் அதிகம் ஆனதால் கெட்டியாக , கேக் ஆகா மாறிய அவல்
நான் கூட போன ஞாயிற்றுகிழமை கேரட் ஆல்வா செய்தேன் சர்க்கரை பாகு கெட்டிப்பதம் வந்ததால் கொஞ்சம் burfi போல இருந்தது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» பண்டிகைகளும் சமையல்களும்
» கம்பு தானியத்தில் அவல், கேக், ரஸ்க் செய்முறை
» இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி !
» அவல் ஜவ்வரிசி மிக்ஸ் அல்வா & அவல் பாயசம்
» பண்டிகைகளும் சமையல்களும்
» கம்பு தானியத்தில் அவல், கேக், ரஸ்க் செய்முறை
» இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி !
» அவல் ஜவ்வரிசி மிக்ஸ் அல்வா & அவல் பாயசம்
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|