புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_m10ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நிர்வாகத்திற்க்கு ஒரு கடிதம் !

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 16, 2011 1:45 pm

அன்புள்ள
ஈகரை நிர்வாகமே !
வணக்கம் !

" நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. அதிகாலை 4 மணிக்கு எழ வேண்டும். இது அவனுக்கு பழக்கமில்லை. மனைவியிடம் சொல்லித்தான் எழுப்ப சொல்ல வேண்டும் . ஆனால் மனைவியிடம் பேசுவதற்க்கு கர்வம் தடுக்கிறது. ஏனென்றால் இருவருக்கும் சண்டை அவர்கள் பேசி பல நாட்களாகிவிட்டது. என்ன செய்யலாம் என யோசித்தான் ...
"நாளை முக்கியமான வேலை இருக்கிறது . அதிகாலை 4 மணிக்கு எழுப்பவும்" என்று ஒரு கடிதம் எழுதி மனைவியின் அருகில் வைத்தான்.

மறுநாள் கணவன் எழும்பொது காலை 7 மணி .. கோபத்தோடு மனைவியின் அருகில் சென்று ஒரு கடிதத்தை வீசினான். அதில் காலை 4 மணிக்கு எழுப்ப சொன்னேன் நீ ஏன் எழுப்பவில்லை என்று எழுதியிருந்தது.

நான் 4 மணிக்கே,,, 4 மணி ஆகிவிட்டது எழுந்திரிங்கள் என்று கடிதம் போட்டேனே என்று எழுதி கொடுத்தாள். நிற்க்க!

அவர்களுக்குள் சண்டை வந்த பின்பு, அவள் ஒருநாளும் இது போல் நடந்துகொண்டதில்லை. சில நாட்களாய் நெற்றியில் பொட்டு கூட வைக்காதவள் , இன்று தன்னை அலங்காரப் படுத்திக்கொண்டு அடிக்கடி அவன் கண்களில் பாடுகிறாள். போதா குறைக்கு ஆதார உணர்ச்ச்யை (mood) தூண்டிவிடுகிற காதல் பாடல்களாய் ஒளிபரப்புகிறாள். ( எல்லாம் ஒரு உள் நோக்கமாய் தான் ! ஒரு கணவனை இப்படியா சித்திரவதை செய்வது )
பொதுவாக , ருசி கண்ட பூனை சும்மா இராது என்பார்கள் ! இது திருமணமான தம்பதிகளுக்கு சரியாய் பொருந்தும்.நிலமை இப்படி இருக்கும் போதும் மனைவியிடம் பேசுவதற்க்கு கர்வம் தடுக்கிறது !
யோசித்தான், மனைவிக்கு கடிதம் எழுதினான், ( மறுபடியும் கடிதமா என பயப்பட வேண்டாம் தலைவர் தேறிவிட்டார். மனைவியை காதலிக்க ஆரம்பித்துவிட்டதால்)

" அன்பே!
உனக்கும் எனக்கும் சண்டையா ?
எப்போதும் இல்லை !
உனது கர்வத்திற்க்கும்
எனது கர்வத்திற்க்கும் தான் சண்டை !
கர்வங்கள் கலவரம் செய்தல் நமக்கென்ன !
நாம் பேசாத நாட்களிலும்
ஒன்றாய் இருந்த நாம் மனதினை போலவே ..
உடலும் சங்கமித்தால் என்ன ?
என்று கடிதம் எழுதி மனைவியிடம் தந்தான் .

அப்பறம் ... போதும் போதும் அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவது மாபெரும் தவறு .. நம் விசயத்திர்க்கு வருவோம்.

முதல் கடிதம் தகவல் ஔப்பும் தந்தியாய் இருந்தது
அடுத்தது தடைகளை உடைத்து சாந்தி தந்தது.

இதை போலவே கடிதம் எழுதுவது ஒரு கலை இன்று தனித்தனியாய் வாழ்கிற தம்பதியர்கள் அதிகம். அவர்களில் கணவனை பிரிந்த சகோதரிகள் படும் துயரம் சொல்லி மாளாது . இவர்களுக்கு கடிதம் எழுதும் பழக்கம் இருந்தால் பிரிந்து வாழ்பவர்களில் பாதி பேர் சேர்ந்து வாழ்ந்திருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை.

இதை ஏன் ஈகரை நிர்வாகிகளுக்கு எழுதுகிறேன் என்றாள் ,, தனி அஞ்சல் இருக்கிறது. ஆனால் பொது அஞ்சல் எழுதுவதற்க்கு ஒரு தனி திரி இல்லை.
இதை நானே துவக்கியிருப்பேன் ஆனால் அது courier க்கு சமம் .
ஈகரை நிர்வாகம் துவக்கினால் தான் அது அஞ்சலகமாய் இருக்கும்.

வார்த்திகளை சொல்லும் பொது கர்வம் வந்துவிடும்
எழுதும் போது கர்வமும், ஆனவமும் அழிந்துவிடும்.

எனவே ஈகரை நிர்வாகம்
எனது கோரிக்கையை பரிசீலனை செய்து கடிதம் எழுதும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்.
இப்படிக்கு
அன்பன்
அய்யம் பெருமாள்.நா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 1:55 pm

எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா நண்பா இந்த பொதுமடல் பற்றி எனக்கு விளங்கவில்லை அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 16, 2011 1:55 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Aug 16, 2011 1:58 pm

balakarthik wrote:எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா நண்பா இந்த பொதுமடல் பற்றி எனக்கு விளங்கவில்லை அன்பு மலர்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 16, 2011 2:01 pm

balakarthik wrote:எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா நண்பா இந்த பொதுமடல் பற்றி எனக்கு விளங்கவில்லை அன்பு மலர்

பழமொழி எழுதி வித்தியாசமான சிந்தனையை வரச்செய்யும் பாலாஜி போல
படம் பார்த்து கதை சொல்ல வைக்கும் பாலா ஸார் போல

கடிதம் எழுதுவத்ற்காக ஒரு தனி திரியிருந்தால், நாம் யாருக்கு வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம்.

கடிதம் எழுதி பழக்கப் படுத்தினால் அது தங்களது சொந்த வாழ்க்கையிலும் பயன்படுத்துவார்கள் என்பத்ற்காகத்தான் இதை கேட்டேன்.

பொது மடல் என்றாள் வேறொன்றுமல்ல.
பொதுவாய் எல்லோரும் படிக்க முடிகிற இடத்தில் எழுதுவது.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 16, 2011 2:02 pm

பொது அஞ்சல் ஒரு திரி தொடங்க ஆசைப் படுகிறார்.ஆனால் அதை அவர் ஆரம்பித்தார் என்றால் அது நன்றாக இருக்காது.அதனால் ஈகரை நிர்வாகம் அதை ஆரம்பித்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறார்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Aug 16, 2011 2:02 pm

" அன்பே!
உனக்கும் எனக்கும் சண்டையா ?
எப்போதும் இல்லை !
உனது கர்வத்திற்க்கும்
எனது கர்வத்திற்க்கும் தான் சண்டை !
கர்வங்கள் கலவரம் செய்தல் நமக்கென்ன !
நாம் பேசாத நாட்களிலும்
ஒன்றாய் இருந்த நாம் மனதினை போலவே ..
உடலும் சங்கமித்தால் என்ன ?

{பேசமலேயே வா}
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 2:13 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
balakarthik wrote:எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா நண்பா இந்த பொதுமடல் பற்றி எனக்கு விளங்கவில்லை அன்பு மலர்

பழமொழி எழுதி வித்தியாசமான சிந்தனையை வரச்செய்யும் பாலாஜி போல
படம் பார்த்து கதை சொல்ல வைக்கும் பாலா ஸார் போல

கடிதம் எழுதுவத்ற்காக ஒரு தனி திரியிருந்தால், நாம் யாருக்கு வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம்.

கடிதம் எழுதி பழக்கப் படுத்தினால் அது தங்களது சொந்த வாழ்க்கையிலும் பயன்படுத்துவார்கள் என்பத்ற்காகத்தான் இதை கேட்டேன்.

பொது மடல் என்றாள் வேறொன்றுமல்ல.
பொதுவாய் எல்லோரும் படிக்க முடிகிற இடத்தில் எழுதுவது.

இதுவும் நல்ல யோசனைத்தான் நண்பா இருப்பினும் பொதுவில் வைப்பது பற்றி ஈகரை நிர்வாகமும் தலமை நடத்துனர்களுமே முடிவு செய்யவேண்டும் அதேசமயம் நாம் எழுதும் கடிதம் அனைவராலும் படிக்கபடும் என்பதயும் மனதில் நிறுத்தவேண்டும், நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒருவர் மனதை காயபடுத்திவிட்டால் பிரேசனை அதனால் எழுதப்படும் கடிதங்கள் பெயற்குறிப்பிடாமல் இருப்பது நலம்.

இதை முதலில் ஒரு திரியாக தொடங்குங்கள் இதன் வரவேற்பை பொறுத்து பின் பொதுவில் வைப்பது பற்றி முடிவெடுக்கலாம் நண்பா. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 16, 2011 2:17 pm

balakarthik wrote:
இதை முதலில் ஒரு திரியாக தொடங்குங்கள் இதன் வரவேற்பை பொறுத்து பின் பொதுவில் வைப்பது பற்றி முடிவெடுக்கலாம் நண்பா. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என் நோக்கம் இன்னும் உங்களால் புரிந்து கொள்ள படவில்லை. நேரம் கிடைக்கும் போது தனி மடலில் விளக்குகிறேன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 2:20 pm

சரி அனுப்புங்கள் என்னால் முடிந்ததை கண்டிப்பாக செய்கிறேன் அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக