புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Poll_c10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Poll_m10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Poll_c10 
83 Posts - 55%
heezulia
விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Poll_c10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Poll_m10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Poll_c10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Poll_m10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Poll_c10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Poll_m10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Poll_c10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Poll_m10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Poll_c10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Poll_m10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Poll_c10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Poll_m10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Poll_c10 
23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி

Page 2 of 2 Previous  1, 2

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Tue Aug 16, 2011 1:05 pm

First topic message reminder :

விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் ஆனபிறகு ,அமைதியாக இருக்கிறார்..என்று நாம் நினைத்தோம்..ஆனால் அவர் சொல்வது என்னவென்றால் நல்லாட்சி நடக்கும்போது எதுக்கு தேவையில்லாமல் வெட்டி அறிக்கை கொடுக்கவேண்டும்.

விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Vijayakanth_6_929200743310321

மக்கள் தீர்ப்பில் காணாமல் போனவர்கள்தான் தங்களை நிலைநிறுத்த போராட்டம்,எங்களை யாராலும் அழிக்க முடியாது என கூச்சல் போடுவது...என சீன் போடுவார்கள்.மக்கள் சரியான தீர்ப்பை கொடுத்துவிட்டார்கள்.தவறு செய்தவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டி விட்டார்கள்.அதனால் அமைதியாக நாங்கள் எங்கள் வேலையை செய்கிறோம் என மக்கள் கேள்விகளுக்கு, கேப்டன் டிவியில் விஜயகாந்த் பேட்டியளித்தார்.

2001 ல் ஜெ..ஆட்சியின்போது நடந்த நில ஆக்கிரமிப்பு புகார்களையும் இந்த அரசு விசாரிக்க வேண்டும் என கருணாநிதி சொல்லியிருக்கிறாரே..?

என்னய்யா பைத்தியக்காரத்தனமா இருக்கு..?அப்படி புகார் இருந்தா அடுத்து முதல்வரா வந்த நீங்க விசாரிச்சிருக்க வேண்டியதுதானே..?அப்ப..என்ன செஞ்சீங்க..?இப்ப ஆட்சி போனபிறகு சொல்றிங்களே..?ஏன்னா அப்ப அ.தி.மு.க மீது எந்த புகாரும் இல்ல்..அதனால் வழக்கு போட முடியலை.இப்ப உங்க ஆளுங்க நம்ம தலைவரே திருடும்போது நமக்கு என்னன்னு புகுந்து விளையாடிட்டாங்க...இப்ப அதுக்கு அனுபவிக்கீறாங்க..

தப்பு செஞ்சவன் தண்டனையில் இருந்து தப்பவே முடியாது..(விரலை நீட்டி, பல்லை கடிக்கிறார்)

ஊழலை ஒழிக்கவே முடியாதா..?

ஏன் முடியாது..?பிரதமர் சரியாக இருந்தா,மந்திரிகளை ஒழுங்கா கண்காணிச்சிருந்தா ஸ்பெக்ட்ரம் ஊழல்,ஆதர்ஷ் ஊழல்,காமென்வெல்த் ஊழல்...இதெல்லாம் நடந்திருக்குமா..?நமக்கு பிரதமர் சரியில்லை..ராசாவே பிரதமரை மிரட்டுறார்.பிரதமருக்கு நடந்தது எல்லாம் தெரியும்னு ஸ்பெக்ட்ரம் ராசா கோர்ட்டில் சொல்கிறார்...இப்படி இருக்குது நாடு.ஆள்பவர்களே உள் ஆளா இருந்தா யார் ஊழலை ஒழிக்கிறது..?அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரா போராடுறார்.போராடட்டும்..எல்லோரும் போராடுவோம்..என்ன நடக்கும்..அடக்குமுறைதான் நடக்கும்.ஆட்சியை விட்டு இறக்கினாத்தான் ஊழலை ஒழிக்க முடியும்.அதுவரை ஊழலை காப்பாத்திக்கிட்டுதான் இருப்பாங்க..

இலங்கை தமிழர்களின் பேரால் கபட நாடகம்னு கலைஞர் சொல்றாரே..?

இலங்கையில் நடந்தது போர்க்குற்றம்.ராஜபக்சேவை போர்க்குற்றவாளி.அவருக்கு உலக நாடுகள் தண்டனை வாங்கி தரவேண்டும்..என தமிழக சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினாரே...அந்த தைரியம்,துணிச்சல் இருந்ததா உங்களிடம்..?சும்மா எப்போ பார்த்தாலும் 1965 ல் மனித சங்கிலி போராட்டம் நடத்தினேன்...1986 ல் இலங்கை தமிழர்களுக்காக ஊர்வலம் போனேன்....இப்படி பழைய கதையை திரும்ப திரும்ப சொல்றீங்களே....இலங்கை தமிழர்கள் கொத்து கொத்தாக செத்த போது பிரதமருக்கு கடிதம் எழுதுவதா போராட்டம்..?ராஜபக்சேவை திட்டமல் போராடுங்கள் என நடிகர்களை அடக்கினீர்களே..இதெல்லாம் மறந்துவிடுமா..?தமிழக சட்டசபையில் ஆட்சியில் இருந்தபோது ஒரு கண்டனமாக தெரிவித்து இருப்பீர்களா..?

உங்களை விட கபட நாடகம் ஆடியவர் யாரும் இல்ல..இதை தமிழன் புரிந்துதான் உங்கள் குரூப்புக்கே பெரிய தோல்வியை கொடுத்து மூலையில் உட்காரவைத்தான்..தமிழனை காப்பாற்றாத அதிகாரம் உங்களிடம் எதற்கு என்றான்.

பரவாயில்லை..கேப்டன் கலக்குறார்...மக்கள் கேள்வி..கேப்டன் பதில் அருமையான நிகழ்ச்சி..கேப்டன் பதில் நெத்தியடியாக இருக்கிறது...அவர் சும்மா இல்லைங்க...நேரம் வரும்போது கலக்குவார்.

நன்றி: astrosuper

இனியொரு விதி செய்வோம்
விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Sவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Emptyவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Pவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Emptyவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Sவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Eவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Lவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Vவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Aவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 M

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 16, 2011 4:16 pm

பிச்ச wrote:
பிளேடு பக்கிரி wrote:சரியான பதிலடி... நம்ம கேப்டன் கிட்ட மோத முடியுமா? ஜாலி
அப்டி சொல்றா என் சிங்க குட்டி. யார்கிட்ட.

நல்லாதானே போய்கிட்டு இருக்கு... நீ எதுக்கு வீணா வம்புக்கு இழுக்கிற ? அதிர்ச்சி அதிர்ச்சி

விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 4:17 pm

சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Aug 16, 2011 4:19 pm

பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:
பிளேடு பக்கிரி wrote:சரியான பதிலடி... நம்ம கேப்டன் கிட்ட மோத முடியுமா? ஜாலி
அப்டி சொல்றா என் சிங்க குட்டி. யார்கிட்ட.
நல்லாதானே போய்கிட்டு இருக்கு... நீ எதுக்கு வீணா வம்புக்கு இழுக்கிற ? அதிர்ச்சி அதிர்ச்சி
நான் ஏன் வம்புக்கு இழுக்க போறேன். இப்பவோ அப்பவோன்னு உசுறு ஊசலாடிக்கிட்டு கெடக்கு. போயா வேலய பாத்துக்கிட்டு.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 16, 2011 4:20 pm

பிச்ச wrote:
பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:
பிளேடு பக்கிரி wrote:சரியான பதிலடி... நம்ம கேப்டன் கிட்ட மோத முடியுமா? ஜாலி
அப்டி சொல்றா என் சிங்க குட்டி. யார்கிட்ட.
நல்லாதானே போய்கிட்டு இருக்கு... நீ எதுக்கு வீணா வம்புக்கு இழுக்கிற ? அதிர்ச்சி அதிர்ச்சி
நான் ஏன் வம்புக்கு இழுக்க போறேன். இப்பவோ அப்பவோன்னு உசுறு ஊசலாடிக்கிட்டு கெடக்கு. போயா வேலய பாத்துக்கிட்டு.

அதுவும் சரி தான்... புன்னகை

விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Aug 16, 2011 4:41 pm

யென் தலைவனை விடவா ஒருத்தர் ஆவேசமா பெட்டி குடுக்க முடியும்?

சப்ரஸ் அண்டு அப்ரஸ் அண்டு டிப்ரஸ்ஸ்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 4:44 pm

இது ஆவேசமல்ல கொலைவெறி கும்மாங்குத்து அதிர்ச்சி அதிர்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 16, 2011 6:12 pm

நல்ல கல்க்க சொல்லுங்க சாக்கடையில் விழாம இருந்த சரி..!

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Aug 16, 2011 7:41 pm

தலைவர் கால சுழட்டி சுழட்டி அடிச்சாதான் இவணுக சரிபாடுவாங்க போலருக்கு...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Hவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Aவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Sவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 Aவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  - Page 2 N
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Aug 17, 2011 7:39 am

அருமையிருக்கு

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக