புதிய பதிவுகள்
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Poll_c10 
43 Posts - 45%
heezulia
கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் தண்டிப்பாரா?

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 16 Aug 2011 - 13:12

First topic message reminder :

இமயமலையில் யாத்திரையாக பிரம்மச்சாரிகளோடு சென்றிருந்தபோது, ஒரு பிரம்மச்சாரி என்னிடம் கேட்டார், "கடவுள் தண்டிப்பாரா?" என்று.

"தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது" எனச் சொன்னோம்.

உடனே அவர் கேட்டார், "அப்படியானால் கெடுதல்கள் செய்பவர்களுக்குத் தண்டனைகளே கிடையாதா? அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா?"

அவரக்கு இந்தக் கதையைத்தான் பதிலாகச் சென்னோம்...

குருகுல மாணவன் சிறுவன் ஆனந்தன், தன் குருவோடு முதல் முறையாக இமயமலை யாத்திரைக்கு வந்திருந்தான்.

வானுயர, பிரம்மாண்டமாய் நிற்கும் மலைகளுக்கு நடவே எறும்பு போல, தான் இருப்பதைப் பார்த்து பிரம்மித்தான்.

கீழே இருக்கும் தன் நண்பனை அழைப்பதற்காக "வாடா" என்றான்.

சப்தமாய் மலையிலிருந்து "வாடா" என்று குரல் எதிரொலித்தது.

தன்னை, "யார் வாடா" என்று கூப்பிட்டது என்பதை தெரிந்து கொள்ள, "யாரது?" என்றான்.

"யாரது?" என்று மலையும் திரும்பக் கேட்டது.

சிறுவன் கொஞ்சம் பயத்தோடு, "நீங்க யாரு?" என்றான். உடனே மலையும் அதேக் கேள்வியைத் திரும்பக் கேட்க, பயந்து, ஓடிப் போய் குருவைப் பார்த்து நடந்ததைச் சொன்னான்.

குரு சிரித்தபடியே சொன்னார்...

"இதுதான் இயற்கை, இதுதான் வாழ்க்கை.

நீ என்ன செய்கிறாயோ அதுவே உன் வாழ்வில் எதிரொலிக்கும். வாழ்வை மதித்தால், வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தாலும், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்," என்று மலை எதிரொலிப்பு தத்துவத்தை, வாழ்வு தத்துவத்தோடு புரிய வைத்தார்.

அதேப்போலத்தான், கெடுதல் கூட செய்ய வேண்டாம்.

வாழ்வை எதிர்த்தாலே போதும்,
வாழ்வு அவரை எதிர்க்கும்.
வாழ்வை வரவேற்றால்,
அவரை....
வாழ்வு வரவேற்கும்.

எனவே இந்த நிமிடம் வாழ்வைக் களிப்போடு, உற்சாகத்தோடு அணுக ஆரம்பியுங்கள்.

வாழ்வும் அதையே உங்களுக்குத் தர ஆரம்பிக்கும். வாழ்க்கை உங்களை நிர்ணயிப்பதில்லை. நீங்கள்தான் வாழ்வை நிர்ணயிக்கின்றீர்கள். கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை, நாம்தான் நம்மையே தண்டித்துக் கொள்கிறோம்.

பிரபஞ்சத்தை நோக்கிய உங்களின் அணுகுமுறையைத் தான் வாழ்க்கை எனும் எதிரொலிப்பாய் வாழ்கிறீர்கள்.

இனிமையாய் அணுகுங்கள்.
இனிமையாய் எல்லாம் அமையும்.
இது வாக்கல்ல,
என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.

வாழ்வை இனிமையாய் அணுகுவதும், நம்மை அதற்கென தயார் செய்வதும் ஜீவன் முக்த வாழ்வை வெளிப்படுத்த வைக்கும்.

நன்றி :- முகிலன்

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue 16 Aug 2011 - 21:40

இந்த பதிவினை ஒரு பகுத்தறிவாளனும் பக்தி மார்க்கணும் பகிர்ந்து கொண்டிருந்தால் நன்றாய் இருந்திருக்கும்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Boxrun3
with regards ரான்ஹாசன்

கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Hகடவுள் தண்டிப்பாரா? - Page 5 Aகடவுள் தண்டிப்பாரா? - Page 5 Sகடவுள் தண்டிப்பாரா? - Page 5 Aகடவுள் தண்டிப்பாரா? - Page 5 N
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 16 Aug 2011 - 23:13

ranhasan wrote:இந்த பதிவினை ஒரு பகுத்தறிவாளனும் பக்தி மார்க்கணும் பகிர்ந்து கொண்டிருந்தால் நன்றாய் இருந்திருக்கும்...

இப்ப என்ன சொல்ல வரேள்? நானும் பாலாவும் பகிர்ந்தது நல்லா இல்லையா? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed 17 Aug 2011 - 11:59

krishnaamma wrote:
இப்ப என்ன சொல்ல வரேள்? நானும் பாலாவும் பகிர்ந்தது நல்லா இல்லையா? சோகம்

நான் அப்படி சொல்லவில்லை அம்மா... கற்றோரும் கற்றோரும் பேசுகையில் கல்வி மெருகேறுகிறது, கற்றோரும் கல்லாதோறும் பேசுகையில் கல்வி உருப்பெறுகிறது...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Boxrun3
with regards ரான்ஹாசன்

கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Hகடவுள் தண்டிப்பாரா? - Page 5 Aகடவுள் தண்டிப்பாரா? - Page 5 Sகடவுள் தண்டிப்பாரா? - Page 5 Aகடவுள் தண்டிப்பாரா? - Page 5 N
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 17 Aug 2011 - 13:55

ranhasan wrote:
krishnaamma wrote:
இப்ப என்ன சொல்ல வரேள்? நானும் பாலாவும் பகிர்ந்தது நல்லா இல்லையா? சோகம்

நான் அப்படி சொல்லவில்லை அம்மா... கற்றோரும் கற்றோரும் பேசுகையில் கல்வி மெருகேறுகிறது, கற்றோரும் கல்லாதோறும் பேசுகையில் கல்வி உருப்பெறுகிறது...

இது ஏதோ 'ஐஸ் ' வெக்கராப்ல தோணுகிறது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed 17 Aug 2011 - 13:57

krishnaamma wrote:
ranhasan wrote:
krishnaamma wrote:
இப்ப என்ன சொல்ல வரேள்? நானும் பாலாவும் பகிர்ந்தது நல்லா இல்லையா? சோகம்

நான் அப்படி சொல்லவில்லை அம்மா... கற்றோரும் கற்றோரும் பேசுகையில் கல்வி மெருகேறுகிறது, கற்றோரும் கல்லாதோறும் பேசுகையில் கல்வி உருப்பெறுகிறது...

இது ஏதோ 'ஐஸ் ' வெக்கராப்ல தோணுகிறது புன்னகை

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல அப்படி எல்லாம் இல்லைமா ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Boxrun3
with regards ரான்ஹாசன்

கடவுள் தண்டிப்பாரா? - Page 5 Hகடவுள் தண்டிப்பாரா? - Page 5 Aகடவுள் தண்டிப்பாரா? - Page 5 Sகடவுள் தண்டிப்பாரா? - Page 5 Aகடவுள் தண்டிப்பாரா? - Page 5 N
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 17 Aug 2011 - 13:57

அடடா இன்னும் இது முடியலயா ரிலாக்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 17 Aug 2011 - 14:13

balakarthik wrote:அடடா இன்னும் இது முடியலயா ரிலாக்ஸ்

இல்ல பாலா, நேற்று பின்னூட்டம் இட்டவர்கள் என் வாதத்தைபற்றி ஒன்றுமே சொல் லவில்லை சோகம் இவரும் வேறு யாராவது பேசி இருந்தால் நல்லா இருக்கும் என்பது போல் போட்டிருந்தார். எனவே எனக்கு கொஞ்சம் சந்தேகமாகி விட்டது, நான் தவறாக ஏதும் சொல்லிவிட்டேனா என்று ? அதனால் தான் கேட்டேன்.

நான் இன்னும் ஒரு ரவுண்ட் வர இப்ப ரெடி இல்லை பா புன்னகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 17 Aug 2011 - 14:15

சீக்கிரம் ரெடி ஆகுங்கோ அக்கா இன்னும் நிரயா இருக்கு இதுபோல

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 17 Aug 2011 - 14:16

balakarthik wrote:சீக்கிரம் ரெடி ஆகுங்கோ அக்கா இன்னும் நிறைய இருக்கு இதுபோல

ஓ.. அப்படியா? சரி ரெடியானா போச்சு, ஆனால் மற்றவர்களும் பங்கு பெறவேண்டுமே? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 17 Aug 2011 - 14:19

நல்ல கருத்து....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக