புதிய பதிவுகள்
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
24 Posts - 67%
heezulia
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
8 Posts - 22%
kavithasankar
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
1 Post - 3%
Balaurushya
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
1 Post - 3%
Barushree
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
78 Posts - 79%
heezulia
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_m10கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் தண்டிப்பாரா?

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 11:42 am

First topic message reminder :

இமயமலையில் யாத்திரையாக பிரம்மச்சாரிகளோடு சென்றிருந்தபோது, ஒரு பிரம்மச்சாரி என்னிடம் கேட்டார், "கடவுள் தண்டிப்பாரா?" என்று.

"தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது" எனச் சொன்னோம்.

உடனே அவர் கேட்டார், "அப்படியானால் கெடுதல்கள் செய்பவர்களுக்குத் தண்டனைகளே கிடையாதா? அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா?"

அவரக்கு இந்தக் கதையைத்தான் பதிலாகச் சென்னோம்...

குருகுல மாணவன் சிறுவன் ஆனந்தன், தன் குருவோடு முதல் முறையாக இமயமலை யாத்திரைக்கு வந்திருந்தான்.

வானுயர, பிரம்மாண்டமாய் நிற்கும் மலைகளுக்கு நடவே எறும்பு போல, தான் இருப்பதைப் பார்த்து பிரம்மித்தான்.

கீழே இருக்கும் தன் நண்பனை அழைப்பதற்காக "வாடா" என்றான்.

சப்தமாய் மலையிலிருந்து "வாடா" என்று குரல் எதிரொலித்தது.

தன்னை, "யார் வாடா" என்று கூப்பிட்டது என்பதை தெரிந்து கொள்ள, "யாரது?" என்றான்.

"யாரது?" என்று மலையும் திரும்பக் கேட்டது.

சிறுவன் கொஞ்சம் பயத்தோடு, "நீங்க யாரு?" என்றான். உடனே மலையும் அதேக் கேள்வியைத் திரும்பக் கேட்க, பயந்து, ஓடிப் போய் குருவைப் பார்த்து நடந்ததைச் சொன்னான்.

குரு சிரித்தபடியே சொன்னார்...

"இதுதான் இயற்கை, இதுதான் வாழ்க்கை.

நீ என்ன செய்கிறாயோ அதுவே உன் வாழ்வில் எதிரொலிக்கும். வாழ்வை மதித்தால், வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தாலும், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்," என்று மலை எதிரொலிப்பு தத்துவத்தை, வாழ்வு தத்துவத்தோடு புரிய வைத்தார்.

அதேப்போலத்தான், கெடுதல் கூட செய்ய வேண்டாம்.

வாழ்வை எதிர்த்தாலே போதும்,
வாழ்வு அவரை எதிர்க்கும்.
வாழ்வை வரவேற்றால்,
அவரை....
வாழ்வு வரவேற்கும்.

எனவே இந்த நிமிடம் வாழ்வைக் களிப்போடு, உற்சாகத்தோடு அணுக ஆரம்பியுங்கள்.

வாழ்வும் அதையே உங்களுக்குத் தர ஆரம்பிக்கும். வாழ்க்கை உங்களை நிர்ணயிப்பதில்லை. நீங்கள்தான் வாழ்வை நிர்ணயிக்கின்றீர்கள். கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை, நாம்தான் நம்மையே தண்டித்துக் கொள்கிறோம்.

பிரபஞ்சத்தை நோக்கிய உங்களின் அணுகுமுறையைத் தான் வாழ்க்கை எனும் எதிரொலிப்பாய் வாழ்கிறீர்கள்.

இனிமையாய் அணுகுங்கள்.
இனிமையாய் எல்லாம் அமையும்.
இது வாக்கல்ல,
என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.

வாழ்வை இனிமையாய் அணுகுவதும், நம்மை அதற்கென தயார் செய்வதும் ஜீவன் முக்த வாழ்வை வெளிப்படுத்த வைக்கும்.

நன்றி :- முகிலன்

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 12:16 pm

dsudhanandan wrote:பகிர்வுக்கு நன்றி மாப்ளே !!!!

ஹூ இஸ் தட் மாப்ளே

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Tue Aug 16, 2011 12:17 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 16, 2011 12:18 pm

யாரோ பாலாகார்திக்காம் ... சிரி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 12:22 pm

dsudhanandan wrote:யாரோ பாலாகார்திக்காம் ... சிரி

உங்களுக்கு தூரத்து உறவா ஜாலி

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 16, 2011 12:25 pm

நான் கோழிக்கோடு - அவர் ஓமன் 2,280 கிலோமீட்டர் தூரம் சிரி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 16, 2011 1:50 pm

சாரி பாலா, "தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது" எனச் சொன்னோம். இதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. அனாதையாய் ஆதரவு இல்லாதவர்களுக்கு உதவுபவனாக அவன் இருப்பதால் தான், "அநாத ரக்ஷகன் ", "ஆபத்பாந்தவன் " என்று அவரை சொல்கிறோம். நாம் எதுவுமே செயாதிருக்கும் போது கூட சிலரால் கஷ்டப்படுத்டப்படுகிறோம், அந்த நேரத்தில் வானத்தை நோக்கி கை கூப்பி அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான், எனக்கு அவன் நியாயம் வழங்குவான் என்று சொல்கிறோமே , அப்ப அவர் அநியாயம் செய்பவரை தட்டி கேட்கிறார் என்று தானே அர்த்தம், கண்டிப்பாக தண்டிப்பார் என்று தானே பொருள்?

மேலும் நாம் கடவுள் சிலைகளை வடிக்கும் போது, அவர் கை இல் ஆயுதங்கள் கொடுத்த்தே, நம்மை ரக்ஷிப்பதற்க்கு தான், எனவே ஒரு வரை ரக்ஷிப்பதானால் மற்றவரை சிக்ஷிக்கணும் தானே?
முன் காலங்களில் ரக்ஷாசர்களை வதைத்து நம்மை காப்பார்தியவர் அவர்தானே ? புன்னகை அந்த யுகங்களில் தேவர்கள் ,ரக்ஷாசர்கள், மனிதர்கள் என்று தனித்தனியாக இருந்தார்கள். இப்ப எல்லோரும் மனிதர்களே, அவர்களின் குணங்களால் தேவர்கள் ,ரக்ஷாசர்கள் என பிரித்து அறியப்படுகிறார்கள் இது கலி லக்ஷணம்.

மனசாக்ஷிக்கும், தர்மத்துக்கும் பய்ப்படனும் பாலா, அப்ப தான் நியாயம் கொஞ்சமானும் இருக்கும். எதுக்குமே தண்டனை இல்லை என்றால் மனிதன் எதர்க்கும் துணிந்துவிடுவான் புன்னகை கலி ஆரம்பித்து 5,000 வருஷங்களிலேயே நாம் இத்தனி அநியாயங்களி பார்க்கிறோம். ... இன்னும் 4,00,000 சொச்சம் வருஷங்களில் என்ன ஆகுமோ?

எனவே என்னை பொறுத்தவரை பெருமாள், எளியவர்களை வருத்துபவர்களை , கண்டிப்பாக சிக்ஷிப்பான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 2:07 pm

அக்கா இதற்க்கு இப்பொழுது என்னால் நீண்ட விளக்கமளிக்கமுடியாது இருப்பினும் சுருக்கமாக ஒன்றை சொல்லிக்கொள்ளாசைபாடுகிறேன்

தண்டிப்பதும் துன்புறுத்துவதும் அரக்ககுணம்
மன்னிப்பதும் மறப்பதும் மனிதகுணம்
மன்னிப்பதும் ஆட்கொண்டு முக்தி அளிப்பதும் தெய்வகுணம்

தவறிழைத்தால் கடவுள் தண்டித்துவிடுவார் என்றாள் கடவுளின் மேல் மனிதனுக்கு பக்தி வராது பயம்தான் வரும்.

நாம் செய்யும் தவறுக்கு மன்னிப்பே இல்லை என்றாள் யார்தான் திருந்துவார்கள் இல்லை திருந்தித்தான் என்னபயன் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Aug 16, 2011 2:14 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 16, 2011 2:14 pm

balakarthik wrote:
தவறிழைத்தால் கடவுள் தண்டித்துவிடுவார் என்றாள் கடவுளின் மேல் மனிதனுக்கு பக்தி வராது பயம்தான் வரும்.

நாம் செய்யும் தவறுக்கு மன்னிப்பே இல்லை என்றாள் யார்தான் திருந்துவார்கள் இல்லை திருந்தித்தான் என்னபயன் அன்பு மலர் அன்பு மலர்

நீங்க உண்மையிலேயே சித்தர்தான் பாலா கார்த்திக்

கடவுள் தண்டிப்பாரா? - Page 2 Thank-you015
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 2:21 pm

இப்படி உசுப்பேத்தி உசுப்பேதியே ஒடம்ப ரனகலமாகுராங்கப்பா :வணக்கம்: நன்றி :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுள் தண்டிப்பாரா? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக