புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_m10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_m10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_m10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_m10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10 
3 Posts - 2%
Dr.S.Soundarapandian
மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_m10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_m10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10 
2 Posts - 2%
prajai
மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_m10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_m10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_m10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_m10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_m10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10 
417 Posts - 48%
heezulia
மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_m10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_m10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_m10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_m10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10 
28 Posts - 3%
prajai
மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_m10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_m10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_m10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_m10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_m10மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஞ்சள்,குங்குமம்,சந்தனம்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 5:19 pm

மஞ்சள்

நம் பண்பாட்டில் மஞ்சள் ஒரு மங்கலகரமான பொருள்.எல்லா முக்கிய விழாக்களிலும் மஞ்சள் இடம் பெறும். அந்தக் காலத்தில் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது சிறுவர் முதல் பெரியவர் வரை மேற்கொள்ளும் வழக்கத்தில் இருந்தது.பூப்பு நன்னீராட்டு விழா திருமணச்சடங்கு புதுமனை புகுவிழா ஆகிய மங்கள நிகழ்ச்சிகளில் மஞ்சள் கரைத்து தெளிக்கப்படுகிறது.மஞ்சளில் தண்ணீர் சேர்த்து இறுக்கமாக பிள்ளையார் பிடித்து வழிபடுகிறோம்.இப்படியாக மஞ்சள் பலவிதத்திலும் நம் பண்பாட்டில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

மஞ்சளின் தாவரவியல் பெயர் Cucumalonga.மஞ்சள் ஒரு கிழங்கு! இதன் முக்கியமான தன்மை கிருமி அழிப்பு சக்தி.எத்தகைய கிருமிகளையும் அழிக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு.இதன் காரணமாகவே பலவகை புண்கள் மீது மஞ்சள் வேப்பிலை கலந்து பற்றுப் போடும் நாட்டு வைதடதியம் இருக்கிறது.
ஊரஉரஅயடழபெயமேலும் மஞ்சளை பூசி குளிப்பதால் தோல் மினுமினுப்பாகும் பருக்கள் வராது தேவையற்ற ரோமம் வளராது என்னும் அனுபவ நன்மைகளும் உண்டு.

இந்த மஞ்சள் பற்றி நம் முன்னோர்கள் அன்றே அறிந்திருந்த உண்மைகளை நவீன உலகின் ஐரோப்பியரும் அமெரிக்கரும் அண்மையில் தான் அறிந்துள்ளார்கள்.

அமெரிக்க சுகாதார அறநிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானி பண்டாரு ரெட்டி என்பவர் இது பற்றி ஆய்வு நடாத்தி சமயலில் பயண்படும் மஞ்சள் தூளில் கர்கியுமின் எனும் வேதியல் கலவை உள்ளது, அது பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும் சக்தி வாய்ந்தது என்று கண்டறிந்துள்ளார்.

குங்குமம்

மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம் பழசாற்றில் ஊறவைத்து,பின் உலர வைத்து பொடிசெய்தால் குங்கமம் தயாராகும்.இவ்வாறு தயாரிக்கப்படும் குங்குமம் நெற்றியில் அணியப்படுகிறது.தலை வகிட்டு முனையிலும் பெண்கள் அணிகிறார்கள்.நெற்றியில் புரவ மத்தியில் பொட்டு வைப்பதால் குறிப்பாக குங்குமம் இடுவதால் மங்கள பண்பு நிறைகிறது என்பது நம்பிக்கை.இது ஆன்மீக அடிப்படையும் இதுவாகும்.நெற்றியில் குங்குமம் இடுவதால் மங்களம் நிறைகிறது.இதையே இனி அறிவியல் ரீதியில் பார்ப்போம்.

நெற்றியின் புரவ மத்திக்க நேர் பின்னால் மூளையின் ஒரு பகுதியாக Pineal gland எனும் நெற்றிக்கண் சுரப்பி அமைந்துள்ளது.இது மூளையின் ஒரு முக்கிய பகுதியென அறிவியலார் உணர்ந்து வருகிறார்கள் கண்போன்ற அமைப்பு எனக் கண்டறிந்துள்ளார்கள்.இதனை நெற்றிக்கண் எனலாம்.இந்த நெற்றிக்கண்ணுடன் தொடர்புள்ள புருவமத்தி ஒரு சக்தி குவியும் இடமாகும்.யோகப் பயிற்சியில் சுழுமுனை எனப்படுவுதும் இப்பகுதியாகும்.தெய்வத்துடன் தொடர்பு கொள்ள உதவும் பகுதி இதுவாகும்.யோகாசனப் பயிற்சியின் போது மூச்சுப் பயிற்ச்சி (பிராணாயாமம்) செய்யும் போது நெற்றிக்கண் மீது கவனம் குவியும்.ஞானக் கண் என்றம் அழைக்கப்படும்.அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட இன்னொரு நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது.

அன்றைய ஞானியர் யோகிகள் ஆகியோர் இதை உணர்ந்திருந்தார்கள்.அதனாலையே நெற்றியில் பொட்டு வைத்தக்கொண்டனர்.இன்று உள்ளது போன்ற அலங்கார ஒட்டுப்பொட்டுகளை அவர்கள் வைக்கவில்லை.சந்தனம் குங்குமம் போன்ற குறிப்பிட்ட மூலிகை பொருட்களையே வைத்துக்கொண்டார்கள்.

குங்கமத்தை நான் ஏற்கனவே கூறியபடி தயாரிக்கும் போது அதில் மின்கடத்தும் தன்மை அதிகரிக்கிறது.இதை நெற்றியில் இடும்போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது.இதனால் தெய்வங்களுடன் தொடர்பு கொள்ளும் வழி எளிதில் கிடைக்கிறது.

நெற்றியில் பொட்டு வைப்பதால் கண்படுதல் அல்லது திருஸ்டி எனப்படும் எதிர்மறை எண்ண அலைத் தாக்குதல்களையும் தவிர்க்க முடியும்.ஹிப்னட்டிசம் முதலிய மனோவசியங்கள் புரவ மத்தியில் பொட்டு வைத்தவரை பாதிக்காது.

மின்கடத்தும் தன்மைநமது வழிபாட்டு முறைகளில் நன்றாக மின்சக்தியை ஏற்கக்கூடிய பொருட்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம்.வேப்பிலை மாவிலை துளசி எலுமிச்சை போன்றவைக்கு இந்த சக்தி அதிகம்.குங்குமத்தை இந்துக்கள் காரணத்தோடுதான் உபயோகிக்கிறார்கள்.அதுமட்டுமில்லாது பல அறிவியல் நுணுக்கங்கள் ஒருங்கே இணைந்த பழக்கங்கள் நம் பண்பாட்டில் இருக்கின்றன்.

ஆர்த்தி

மஞ்சள் தூளை தண்ணீரில் கரைத்து அந்த மஞ்சள் கரைசலில் கொஞ்சம் சுண்ணாம்பை கலந்தால் அது சிவப்பு நிறமாக மாறும்.அதுவே ஆர்த்தியாகும்.இவ்வாறு கரைத்த ஆர்த்தியை அகன்ற தாம்பாளத்தில் ஊற்றி அதனை புதுமணமக்களின் முகத்துக்கெதிரே அல்லது புது வீட்டின் வாசல்படி முன்பு அல்லது மங்கள நிகழ்ச்சியின் முக்கிய நபரின் முன்பு காட்டி தட்டை மூன்று முறை சுற்றி பின் ஆர்த்தி நீரை வீட்டுக்கு வெளியே ஊற்றி விடுவார்கள்.

இந்த செயல்பாட்டில் பல அறிவியல் காரணங்கள் அடங்கியுள்ளன.

1.மஞ்சள் ஒரு கிருமிநாசினி.
2.ஒளியுடல் மீது பாதிப்பு.
3.மின் காந்த சக்தியலைகள் சீரமைப்பு.

சந்தனம்

குங்குமம் போலவே சந்தனமும் சக்தி வாய்ந்தது.கோயில்களில் திருநீற்றோடு குழைத்த சந்தனத்தையும் குங்குமத்தையும் கொடுப்பார்கள்.திருநீறு பூசி சந்தனம் இட்டு அதன் மேல் குங்குமத்தை வைப்பது நம் வழக்கம்.

சந்தன மரத்தில் இருந்து கிடைக்கும் சந்தன கட்டையை அரைத்து சந்தனம் தயாரிக்கப்படுகிறது.சந்தனம் அணிவதால் தெய்வீக உணர்வு மேம்பட்டு நினைத்ததை நிறைவேற்றும் மந்திர சக்தி அதிகரிக்கும்.மேலும் சந்தனம் தோலுக்கு மிகவும் நல்லது.சுத்தமான சந்தன தூளையும் கொஞ்சம் மஞ்சளையும் தண்ணீரில் குழைத்து முகத்தில் தடவி வைத்து காய்ந்த பின் முகத்தை கழுவினால் முகத்தோல் புதுப் பொலிவு பெறும்.

நன்றி:- சுகவர்தினி.நெட்



ஈகரை தமிழ் களஞ்சியம் மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Aug 15, 2011 5:24 pm

பயனுள்ள தகவல் பாலா.நன்றி



மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Uமஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Dமஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Aமஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Yமஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Aமஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Sமஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Uமஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Dமஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Hமஞ்சள்,குங்குமம்,சந்தனம்  A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 5:29 pm

உதயசுதா wrote:பயனுள்ள தகவல் பாலா.நன்றி

நன்றிங்ககாவ் :வணக்கம்: ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 15, 2011 9:31 pm

அறியாத தகவல்.அறியத் தந்த அன்பு சகோதரர் பாலா அவர்களுக்கு நன்றி. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  Image010ycm
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 10:13 am

:வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Tue Aug 16, 2011 10:27 am

பயனுள்ள தகவல் அண்ணா சூப்பருங்க
நன்றி நன்றி



மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  0011மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  0001மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  0010மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  0005மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  0014மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  0020மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  0008மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  0009மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  0014மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 16, 2011 10:27 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 16, 2011 10:36 am

கல்யாணம் ஆகப்போகுதில்லே... அதான் இப்படியொரு ஆராய்ச்சியா? சிரி

பகிர்வுக்கு நன்றி... அருமையிருக்கு



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 16, 2011 10:42 am

dsudhanandan wrote:கல்யாணம் ஆகப்போகுதில்லே... அதான் இப்படியொரு ஆராய்ச்சியா? சிரி

பகிர்வுக்கு நன்றி... மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  2825183110

மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  359383 மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  359383 மஞ்சள்,குங்குமம்,சந்தனம்  359383



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக