புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
61 Posts - 46%
heezulia
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
5 Posts - 4%
Raji@123
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
4 Posts - 3%
prajai
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
2 Posts - 2%
Barushree
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
176 Posts - 40%
heezulia
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
21 Posts - 5%
prajai
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
6 Posts - 1%
Guna.D
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
5 Posts - 1%
mruthun
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தர் நெறி


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 2:43 pm

சித்தர் ‍என்றால்
1) சித்துக்களைச் செய்பவர்கள்
2) இரசவாதம் (பித்தளையை தங்கமாக மாற்றும் கலை)
3) கூடுவிட்டு கூடு பாய்பவர்கள்
4) அட்டமாசித்திகளை செய்பவர்கள்
5) அட்டாங்க யோகத்தினை செய்பவர்கள்
6) தேவ இரகசியங்கள் என்னும் இறை உண்மைகளை
பரிபாஷையாக சொல்பவர்கள்
7) மரணமில்லாபெருவாழ்வினை அடைந்தவர்கள்


சித்துக்களைச் செய்பவர்கள்


சித்தர்கள் -பல்வகையான அற்புதங்களை செய்பவர்கள்
சித் என்றால் அறிவு - அறிவை தாமாக்கிக்கொண்டவர்கள்
அறிவு வடிவமாகத்தன்னை ஆக்கிக்கொண்டவர்கள் சித்தர்கள் என்பதே சரியானதாகும். எனவே இவர்கள் அறிவர் என்றே தொல்காப்பியம் முதலான இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். சங்க காலத்திற்கு முற்பட்ட அகத்தியர் பிற்பட்ட திருமூலர் ஆகியோர் அறிவர் என்றே அழைக்கப்பட்டனர். இறைநிலையை பேரறிவு பேராற்றல் பேருண்மை எனக்கொண்டவர்கள் சித்தர்கள்.

அறிவு உருவாக ஒளிரும் சிவத்தை
அதுஉறைந்துள்ள சிவலோகத்தை
தம்முன்னே கண்டு சிவமாய் ஆகி
ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலம்
வென்ற வீரர்களே சித்தர்கள்

இரசவாதம்


இரசம் என்பது ஒரு பொருளின் தன்மையைக் குறிப்பது
வாதம் என்பது வேதித்தல் மாற்றுதல் என்ற பொருளல்படும்
பித்தளையின் தன்மையை மூலிகைக்கொண்டு தங்கமாக மாற்றும் வித்தை அறிந்தவர்கள் - இவர்கள் இரசவாதிகள் - இரசவாத சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். மூலிகை இரசவாதம் கொண்டு மருந்துகள் செய்து நோய் குணப்படுத்தும் கலையையும் அறிந்திருந்தனர் சித்தர்கள். ஆகவே இவர்களின் இந்த மருத்துவம் சித்த மருத்துவம் என்றே இன்றும் அழைக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டுவருகிறது. இரசவாதம் கொண்டு செய்யப்படும் தங்கம் மருந்திற்காக மட்டுமே செய்யப்படுவதால் மண்ணிலிருந்து வெட்டி எடுக்கப்படும் தங்கத்தாது கொண்டு செய்யப்படும் தங்கத்திற்கு ஈடு ஆகாது. இதனை தவறான முறையில் பயன்படுத்தப்படும் என்பதனால் திருமூலர் தங்கத்தை ஒரு உயிர்க்கொல்லி என்று கூறுகிறார். அருள்தந்தை வேதாத்திரிமகரிஷி அவர்களும் மனித வாழ்விற்கு எவ்வித பலனும் தராத அறிவு - உடல் சக்திகளை பெரும் அளவில் வீனாக்குகிற தங்கம் என்ற உலோகத்திற்கு இவ்வுலகம் அளிக்கும் மதிப்பை விட்டுவிடுவது மிக மிக அவசியமானது. இரும்பால் செய்த ஒரு சிறு ஆணிகூட எத்தனையோ காலத்திற்கு மரங்களை இனைத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது, மனித வாழ்விற்கு பயனளிக்கிறது. ஆனால் தங்கத்தினால் மனித சமுதாயத்திற்கு பல வகையிலும் துன்பமே தவிர எந்த வித நற்பலனும் இல்லை என்கிறார்.

மற்றொரு வகையில் சித்தர்களின் இரசவாதம் என்பது குருவானவர் தமது சீடருக்கு தமது திருவாயிலிருந்து மொழியும் மொழியே இரசம். இதற்கு பாதோதகம் என்ற பெயரும் உண்டு. தமது குருவின்துனைக்கொண்டு அவர்கள் தரும் இரசம்என்ற மொழியை அருந்தி சீடர்கள் தமது பிறவிப்பிணியிலிருந்து விடுபட்டு பித்தளையான சீடர்களின் மனம் தங்கமாக மிளிரும். பின்பு இத்தங்கத்தின் மீது எத்துனை தூசு படிந்தாலும் தங்கத்திற்கு மாற்று குறையாது.

கூடுவிட்டு கூடுபாய்தல் - பரகாயபிரவேசம்

ஒருஉடலிருந்து மற்றொரு உடலுக்கும் மனித உடலிருந்து மிருகத்தின் உடலுக்கும் மாறி மாறி வருவதை கூடுவிட்டு கூடுபாய்தல் அல்லது பரகாயபிரவேசம் என்பர். திருமூலரும் மூலன் உடம்பில் புகுந்து மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக சேக்கிழார் முதலான பலரும் கூறியுள்ளனர். இன்னொரு உடலில் சென்றுதான் தாம் நினைத்ததை செய்யவேண்டும் என்னும் நிலை சித்தர்களுக்கு இருந்ததில்லை. நினைத்த மாத்திரத்தில் எதையும் செய்யக்கூடியவர்கள். கூடுவிட்டு கூடுபாய்தல் என்பது இறந்தவர் உடலில் புகுதல் அன்று. அறிவு வடிவான குரு தன்னை அறிவென்று அறிவித்து காட்டி நீயும் நானும் ஒன்றுதான் என்று கலந்து களித்தலே கூடுவிட்டு கூடுபாயும் விந்தையாகும்.

அறிவு வடிவென்று அறியாத என்னை
அறிவு வடிவு என்று அருள் செய்தான் நந்தி

என்று திருமந்திரத்தில் திருமூலர் கூறுகிறார்.

பாம்பாட்டிச் சித்தரும்
கூடுவிட்டு கூடுபாயும் கொள்கையுடைய
குருவின் வல்லபம் எவர் கூறவல்லார்?
என்று கூறுகிறார்.

அட்டமாசித்திகள்

எட்டுவகையான சித்துக்களை (அற்புதங்களை) செய்யவல்வர்கள் சித்தர்கள். அவையாவன
1) அணிமா - நுண்மை
2) மகிமா - பருமை
3) கரிமா - ஒன்றையொன்றhக்கல்
4) லகிமா - எளிமையாக்குதல்
5) பிராப்தி - விரும்பியதை அடைதல்
6) பரகாமியம் - நிறைவுண்மை
7) ஈசாத்துவம் - ஆட்சியானாதல்
8) வசித்துவம் - அற்புதம் காட்டுதல்


இவ்வெட்டு சித்திகளையும் குருபிரான் பெருங்கருணையோடு சீடனுக்கு உபதேசிக்க தீட்சைக்குப்பிறகு குருவின் விஸ்வரூப தரிசனத்தை சீடன் கண்டு அனுபவித்தல்.

அட்டாங்க யோகம்

இயமம் நியமம்
ஆசனம் பிரணாயமம்
பிரத்தியாகாரம் தாரணை
தியானம் சமாதி


பரிபாஷை மறைபொருள் உரைத்தல்.

பக்குவம் பெறாத ஆன்மாக்களுக்கு உண்மையை உரைப்பதனால் பயன் இல்லை என்று சித்தர்கள் தாங்கள் அறிந்த தேவ இரகசியங்களை வெளி உலகத்திற்கு மறைபொருளாகவே தெரிவித்துள்ளனர்.

காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைப்புரிய பார்ப்பதென்றேh
நாட்டார் நமைமறித்து நகைப்புரிய பார்த்தாலும்
காட்டானை மேலேறி கண்ணம்மா கண்குளிறங் காண்பேனோ
- அழுகுணிசித்தர்

காட்டானை - அறிவு நாட்டார் - ஐம்புலன்கள்

மரணமில்லாபெருவாழ்வினை அடைந்தவர்கள்

சாகாக் காலை என்னும் மரணமில்லாப் பெருவாழ்வு என்பது சித்தர்கள் தங்கள் மெய்யறிவினால் ஐம்புலன்களைக் காத்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பர். இதுவே பொறிவாயில் ஐந்து அவித்தல் என்னும் முக்தி நிலை உணர்வாகும். இந்த நிலையில் உடம்பு புலன்களின் அவாவைக் கட்டுஅறுதுஇருப்பதால் இந்த உடம்பிற்கு சாவேயில்லை என்று சித்தர்கள் கூறுகின்றனர்.
உடம்பினை முழுவதும் அழியாமல் காத்துக்கொள்ள முடியும். அதற்கான வழி குண்டலிணியோக சாதனையாகும். மூலாதாரத்தினின்று எழும்புகின்ற குண்டலிணி சக்தியை நெற்றிக்கு நேராக ஆக்னா சக்கரத்திலும் துரியம் என்னும் சகஸ்ரார சக்கரத்திலும் படரவிட்டு அங்கே வியாபித்திருக்கும் ஞானக்கினியை கண்டு உணர்ந்தபோது இறைநிலைஉணர்வினை பெற்று உடம்பானது என்றைக்கும் அழியாதிருக்கும் சாகாக் கலை அல்லது மரணமில்லாப்பெருவாழ்வு கிடைக்கப்பெறும் என்று சித்தர்கள் தங்களின் பாடல்கள் மூலம் தங்களின் அனுபவ்ங்களை தெரிவித்துஉள்ளனர். இதனையே சிவவாக்கியர் என்னும் சித்தர் தமது பாடலில்

உருதரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்வீரேல் விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும் அருள்தரும் நாதர் பாதம் அம்மைபாதம் உண்மையே


என்று மூலாதார சக்கரத்தில் ஒடுங்கும் வாயுவை சகஸ்ரார தளத்தில் நிறுத்தி மனதை ஒருநிலைப்படுத்தி தவம் செய்யும் போது என்றும் இளமையுடன் இருக்கும் மரணமில்லாப் பெருவாழ்வு கிட்டும் மேலும் மேனியும் சிவன் வடிவமாகும் இது உண்மை என்று தம் அனுபவங்களை எடுத்துரைக்கின்றார்.

நன்றி:- எஸ்‌ஜி.சம்பந்தன்



ஈகரை தமிழ் களஞ்சியம் சித்தர் நெறி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 15, 2011 3:43 pm

அருமையான அசத்தலான பதிவு நண்பரே. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
என் வேண்டுகோளுக்கிணங்க பல அறிய தகவல்களைத் தந்தமைக்கு நன்றி நன்றி
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சித்தர் நெறி  Image010ycm
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 15, 2011 3:49 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 5:06 pm

நன்றி கிட்சா மற்றும் மணி நன்றி நன்றி அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் சித்தர் நெறி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக