புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Poll_m10விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram

63 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 4%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 3%
Manimegala

2 Posts - 1%
Balaurushya

Karthikakulanthaivel

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Poll_m10விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10 
429 Posts - 48%

303 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Poll_m10விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 15, 2011 11:59 am

திருவட்டார் அருகே மாத்தூர் கோழிவிளை பகுதியை சேர்ந்தவர் மேக்ளின் (வயது16). பிளஸ் 1 படித்து வந்தார். இவருக்கும் மாத்தூர், பகுதியை சேர்ந்த ஜான்சன் மகன் ஜெகன் (23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஜெகன் கார் டிரைவர். முதலில் சாதாரணமாக தோன்றிய பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்ததை தொடர்ந்து, அவர்கள் காதல் ஜோடியை கண்டித்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 14 ந் தேதி பள்ளிக்கு சென்ற மேக்ளின் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடத் தொடங்கினர். இதற்கிடையே மத்தூர் பகுதியில் அனாதையாக நின்ற ஒரு சொகுசு காரில் காதலர்கள் இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே, அவர்களை உறவினர்கள் மீட்டு, மேக்ளினை மார்த் தாண்டத்தில் உள்ள மருத்துவமனையிலும், ஜெகனின் உறவினர்கள் அவரை குலசேகரத்தில் உள்ள மருத்துவமனையிலும் சிக்சைக்காக சேர்த்தனர். இதில், ஜெகன், நலம்பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

ஆனால், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த மேக்ளின், நினைவு திரும்பாத நிலையில் கடந்த மாதம் 31 ந் தேதி பரிதாபமாக இறந்தார்.

இந்தநிலையில் மேக்ளின் உறவினர்கள் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரில், மேக்ளினை, ஜெகன் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று, விஷம் கொடுத்து கொன்றதாக கூறியிருந்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்த ஜெகனை தேடினர். ஆனால், போலீசார் தன்னை தேடுவதை அறிந்த ஜெகன் தலைமறைவானார். தலைமறைவாக திரிந்த காலத்தில், தனது நண்பர்களை சந்திக்கும் போது, நான் உயிருடன் இருக்க மாட்டேன். காதலி சென்ற இடத்துக்கு நானும் செல்வேன், வாழ்வில் சேராத நாங்கள் சாவில் ஒன்று சேர்வோம்' என்று கூறியதாக தெரிகிறது.

ஜெகனின் பெரியம்மா, சித்தி ஆகியோரின் வீடு மலவிளையில் உள்ளது. நேற்று காலையில் ஜெகனின் பெரியம்மா டெய்சி, தனது வீட்டைவிட்டு வெளியே வந்த போது, எதிரே நின்ற ரப்பர் மரத்தின் அடியில் ஒருஜோடி செருப்பு கிடந்தது. இது யாருடைய செருப்பு? என்ற கேள்வியுடன், டெய்சி மரத்தில் பார்த்த போது, ஜெகன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார்.

காதலி இறந்த துக்கத்தில் காதலனும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நக்கீரன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Image010ycm
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Aug 15, 2011 12:10 pm

மிகுந்த சோகமான நிகழ்வு...
பகீர்விற்கு நன்றி கிட்சா...
ஜெய் ஹிந்த்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Aவிஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Bவிஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Dவிஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Uவிஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Lவிஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Lவிஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Aவிஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை H
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Mon Aug 15, 2011 12:31 pm

சோகம் சோகம் சோகம்
பகிர்வுக்கு நன்றி அண்ணா

விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை 0011விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை 0001விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை 0010விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை 0005விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை 0014விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை 0020விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை 0008விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை 0009விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை 0014விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 15, 2011 12:33 pm

அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Aug 15, 2011 1:01 pm

பள்ளிக்கு போற வயசுல காதலிச்ச இந்த பொண்ணும்,அந்த பொண்ணு மனச கெடுத்த இந்த படு பாவியும் இருக்கறதுக்கு சாகுறதே மேல்.

விஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Uவிஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Dவிஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Aவிஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Yவிஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Aவிஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Sவிஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Uவிஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Dவிஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை Hவிஷம் குடித்த காதலி சாவு: உயிர்பிழைத்த காதலன் 15வது நாளில் தூக்குபோட்டு தற்கொலை A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக